தேங்காய் பால் பிரியாணியா 25 ஏலக்காய் 25 கிராம்பு எதுக்கு இவ்வளவு ,வாயில வைக்க முடியாது. கொமட்டி தொலையும் ,எங்க வீட்டுக்கு புதுக்கோட்டை லருந்து ஒரு சமையக்காரன் வந்தான்.125 to150 பேர் சாப்பிட நெய்சோறு, கறிக்குருமா செய்ய, கறி குருமா க்கு மட்டும் 6,கிலோ நெய் லிஸ்ட் போட்டான். மயக்கமே வந்துவிட்டது எனக்கு .அதுமாதிரி இருக்கு தேங்காய்ப்பால் பிரியாணி .
The white chicken briyanai looks fantastic but i don't like intial addition of 150 ml of oil and Ghee. Chicken itself has fat in it. So too much fat and not good for the heart.
@@ErodeAmmachiSamayal சாம்பார் சாம்பாரின் சுவையில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் அதற்கே உண்டான காய்கறிகள் இருந்தால் மட்டுமே சாம்பார் சுவையாக இருக்கும் ஆனால் அதில் சிக்கன் சேர்த்து சமைத்தால் அந்த சாம்பார் எப்படி இருக்கும்
பிரியாணி என்பது அரிசியும் கறியும் சேர்ந்து சமைத்த ஒரு உணவு அவ்வளவு தான். அவர் அவர் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். பிரியாணி இந்தியாவுக்கு அறிமுக படுத்திய முகலாயர் நெய் சேர்த்து தான் சமைத்தார்கள் நீ யார்ரா மெண்டல் நடுவுல.
@@ErodeAmmachiSamayal ஏங்க அது பிரியாணியே. கிடையாது அதைப் போய் மறுபடியும் டிரை செய்ய வேண்டுமா எதுக்கு இந்த வீர விளையாட்டு ஏங்க நீங்க இதை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே பாவம் பிரியாணி
Oru dobut kongunadu style white biriyani eruka yarum therinja sollunga
Maama,maami's..thaaralama sapidalam..
Inikutha chicken biryani seiyalanu iruthan akka correctaa vedio pottingaa evening senjaran❤
Ok try pannunga nalla taste ta irukkum👍😊❤️
Amma neengal 1/2 kg arisiku alavu podungal . Please correcta measurement podunga . Chicken 1/2 kg podhumilaiya . Reply with exact measurement
Wow i like this white biriyani with mild masalas,tq ma'am 🤗❤
Garam masala rice...
Wow I like this biriyani 👍❤️❤️❤️
Tq sooo much 👍😊❤️
Hi sis, confirm ah unga recipe superah than irukum..❤
can try dis with mutton
Music erichala irukuya….. Avoid music
Please add English subtitles.. 😊
Coconut rice with chicken 🍗
super akka neega pataya❤ kilapuga
Tq sooo much 👍😊❤️
Etha marri ku mutton biryani Nalla irukuma solu amma
Nalla irukkum try pannunga 😊❤️👍
Wow super Chicken 🐔 biriyani ❤❤
Tq sooo much 👍😊❤️
அம்மா லிஸ்ட் நீளுது எங்கள மாதிரி எழை பாழை எப்படி சாலிடிறது
Ene white ahruku briyani
Adhu chicken pulao not Biriyani
Super akka.❤️💜👍👌
Hepzhibahphilip.
Super...will do🎉
Ithu evalo liter cooker ma??
20 litter cooker👍😊❤️
Children receipe nicce
தேங்காய் பால் பிரியாணியா 25 ஏலக்காய் 25 கிராம்பு எதுக்கு இவ்வளவு ,வாயில வைக்க முடியாது. கொமட்டி தொலையும் ,எங்க வீட்டுக்கு புதுக்கோட்டை லருந்து ஒரு சமையக்காரன் வந்தான்.125 to150 பேர் சாப்பிட நெய்சோறு, கறிக்குருமா செய்ய, கறி குருமா க்கு மட்டும் 6,கிலோ நெய் லிஸ்ட் போட்டான். மயக்கமே வந்துவிட்டது எனக்கு .அதுமாதிரி இருக்கு தேங்காய்ப்பால் பிரியாணி .
The white chicken briyanai looks fantastic but i don't like intial addition of 150 ml of oil and Ghee. Chicken itself has fat in it. So too much fat and not good for the heart.
Amma unga daughter aa pathi entha video update yum illa pls avaingala video la vara solluinga amma avainga nalla irukaaingala amma
Yummy 😋
👌👌👌
👌👌👌🙏
Chicken pulao
ஹலோ! சிட்டிகைன்னா அர்த்தம் தெரியுமா?
Super chicken periyani sis
Tq sooo much 👍😊❤️
SUPER CHICKEN PERIYANI அப்படி என்றால் என்ன அது எங்கே கிடைக்கும் அது கிலோ என்ன விலை இக் கிடைக்கும்
How much spices😮? You mean next attempt is admitted in the hospital? 😂
எந்தெந்த அளவு எதற்கு சேர்க்கனும் என சொல்லித் தர தெரிந்தால்தான் யூ ட்யூப் போடணும். குத்து மதிப்பா பேசிக்கிட்டே போகக் கூடாது 😢
Hi amma na Priya friend BODINAYAKANUR KANDIPPA EANGA ஊருக்கு VANGA MA EAN NAME SUMATHI PRIYA KITTA கேளுங்க கார்த்தி உங்களை பத்தி நல்ல பதில சொல்லுவாங்க
உங்களை பத்தி கார்த்தியும் பிரியாவும் சொல்லி இருக்காங்க எப்படி இருக்கீங்க 👍😊❤️
Eathu chicken bulavu... Briyani illa
🙏👌👌👌💐
Over masala Vaaila kadipadum
Its pulav not biriyani
Idhu briyani illa thenga sadam
Yalakai and kerambu over ah erukuuu
Too much spieces
Try pannunga nalla taste ta irukkum 👍😊❤️
Over masala items
too much oil
Kevlam
Seithu paarthutingala adhukulla ?
Vendam na powder pannunga 👍😊❤️
Heavy masala don't put this quantity
சிக்கன் போட்டு நெய் ஊற்றி சமைத்தால் அது பிரியாணியா பிரியாணி இக் என்று ஒரு மரியாதை உண்டு அதை கெடுத்து விட வேண்டாம்
இது ஒரு அதன் சுவையில் இருக்கும் செய்துபாருங்க 👍😊❤️
@@ErodeAmmachiSamayal சாம்பார் சாம்பாரின் சுவையில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் அதற்கே உண்டான காய்கறிகள் இருந்தால் மட்டுமே சாம்பார் சுவையாக இருக்கும் ஆனால் அதில் சிக்கன் சேர்த்து சமைத்தால் அந்த சாம்பார் எப்படி இருக்கும்
Ooruku ooruku oru biriyaani irruku adula idu onnu ,unakku pudichirutha paaru illena po, loosu maadiri olaritirukaada🤦
பிரியாணி என்பது அரிசியும் கறியும் சேர்ந்து சமைத்த ஒரு உணவு அவ்வளவு தான். அவர் அவர் இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். பிரியாணி இந்தியாவுக்கு அறிமுக படுத்திய முகலாயர் நெய் சேர்த்து தான் சமைத்தார்கள் நீ யார்ரா மெண்டல் நடுவுல.
@@adnanrajam6425இதனுடைய பெயர் காயல்பட்டினம் பிரியாணி அல்லது வெள்ளை பிரியாணி ஆராய்ந்து பார்க்கவும்
ஏங்க இந்த அங்கனண் கடையில் உள்ளது பிரியாணியா நீங்க இதை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே
அது மாதிரி என்னுடைய style la இருக்கும் செய்துபாருங்க நல்ல சுவையாக இருக்கும்👍😊❤️
😂😂😂😂😂😂😂
@@ErodeAmmachiSamayal ஏங்க அது பிரியாணியே. கிடையாது அதைப் போய் மறுபடியும் டிரை செய்ய வேண்டுமா எதுக்கு இந்த வீர விளையாட்டு ஏங்க நீங்க இதை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே பாவம் பிரியாணி