மொதல்ல வாலை மிதிச்ச அப்புறம் காலை மிதிச்ச இந்திரா சவுந்தரராஜனிடம் சித்தர் சொன்ன ரகசியம்

Поделиться
HTML-код

Комментарии • 143

  • @narayanraja7802
    @narayanraja7802 4 дня назад +14

    ஒரு சிறந்த ஆன்மிகவாதி இறைவன் திருவடி அடைந்து விட்டார். அவர் புகழ் வாழ்க.

  • @meerad147
    @meerad147 7 часов назад +1

    Sir,
    நான் உங்களுடைய பேச்சுக்கு தீவிர ரசிகை. உங்களுடைய மரணம் 😊இந்த சமுதாயத்துக்கு பேரிழப்பு. இருந்தாலும் உங்களுடைய படைப்புகள், சொற்பொழிவுகள் எல்லோருக்கும் வழிகாட்டியாக திகழட்டும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏

  • @mamsantanam3365
    @mamsantanam3365 8 дней назад +30

    தெய்வத்தோடு இணைந்து விட்டீர்கள். வணங்குகிறேன்🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 11 месяцев назад +15

    ஐயா செளந்தரராஜன் அவர்களின் பேச்சை டிவியில் பல முறை கேட்டு இருக்கிறேன்.உங்களுடைய தமிழ் பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் இருந்தது.

  • @Seashwari-g8c
    @Seashwari-g8c 7 дней назад +15

    உங்களது வசீகரமான பேச்சும், அர்த்தமுள்ள பேச்சும் அருமையாக உள்ளது ஐயா.

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 5 дней назад +5

    ஐயா உங்களோடு இணைந்து ஓரு நாள் முழுவதும் பயணித்த நிமிடங்கள் நினைவிற்கு வருகிறது. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @mathumithaars82
    @mathumithaars82 2 дня назад +1

    நான் உங்கள் தீவிர ரசிகை, எல்லா கதையும் படிச்சிருக்கேன் ஐயா. நிறைய மந்திரங்களை கூட உங்கள குருவாய் எண்ணி ஜபம் செய்து இருக்கேன் . வணக்கம்மா

  • @chandras8400
    @chandras8400 Год назад +28

    நீங்களும் சித்தர் தான்.
    அதனால் தான் தெளிவாக சொல்ல முடிகிறது ❤

  • @vijayv7873
    @vijayv7873 Год назад +30

    இருபது நிமிடம் 2 நிமிஷமாக
    மாற்றுவது உங்கள் வசீகரமான
    பேச்சு

  • @lalithasunairaj8253
    @lalithasunairaj8253 8 дней назад +6

    அனுபவித்து கண்ணை விரிச்சு சொல்லும் அழகு 👏🌟 தனி😊

  • @Sangeethav77
    @Sangeethav77 Год назад +31

    ஐயா வின் கதைகளை padithirukiren தீவிர ரசிகை. இப்போது தான் இணைய வழி மூலம் பார்க்க முடிந்தது. அருமை அருமை ஐயா

  • @rajakannuarumugam747
    @rajakannuarumugam747 2 дня назад

    சித்தர்கள். பற்றி நிறைய புத்தகம் எழுதினீர்கள். உங்கள் ஆத்துமா. சாந்தி அடையட்டும்

  • @shakthi5751
    @shakthi5751 6 дней назад +2

    அருமையான பதிவு

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 Год назад +4

    Namaskaram. Long live3 Indira Soundarajan.

  • @muralidharanshanthi6457
    @muralidharanshanthi6457 Год назад +12

    நல்ல விஷயங்களை அறிந்தோம்.நன்றி

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Месяц назад +2

    அறிவியலிலும் ஏற்றுக் கொள்ள முடியாத உண்மை கூற்று ஹரி ஓம் நமசிவாய💚💚

  • @Sangeethav77
    @Sangeethav77 Год назад +14

    சித்தர் அப்பா வுக்கு நன்றி குருவே சரணம்

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 11 месяцев назад +2

    . அருமையிலும் அருமை ஐயா .

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 Месяц назад +1

    ஓம் நமசிவாய சிவமயம் வாழ்த்துக்கள் ஐயா🍋🍋 ❤❤🌹🌹🍒🍒

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 Год назад +5

    முதுமையை வேண்டிய இன்னொரு பெண் காரைக்கால் அம்மையார்

  • @ஊட்டிசோலை
    @ஊட்டிசோலை 7 месяцев назад +2

    உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை அய்யா

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 5 дней назад +1

    ஓம் சாய்ராம்🙏🏻🙏🏻🙏🏻

  • @KadhaiSollaPoren-jg4sl
    @KadhaiSollaPoren-jg4sl Год назад +6

    Excellent sir,so happy to see your talks .from my school days iam fan of your novel.my prayers and best wishes for your journey. Please give more discourse like this.its so encouraging for us.
    Ur are a great gift for us by God siva .no writer has projected siddher world in story form in such a magnificent style.
    Please write more novels and give more and more discourse sir.thanks a lot.😊🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya Год назад +9

    Dear sri Soundar Rajan, I am boyhood friend of your relative, V Narasimhachari of Salem town. I have been watching many of your episodes including your first meeting of Kanchi Mahaperiyaval. This video also I liked. Regards

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 месяцев назад +2

    Pollachi pakkam yaanaimalai. Sathuragiry illai

  • @kumarblore2003
    @kumarblore2003 Год назад +6

    கதைதான். சந்தோசமாக கேட்போம்.

  • @umagopalakrishnan3250
    @umagopalakrishnan3250 Год назад +5

    Namaskarams. I have read many books written by him. We will learn numerous minutes , if we read them with concentration. I profusely thank Sri. Indira Soundarrajan for writting such wonderful books. Tq.

  • @sumathiharan9535
    @sumathiharan9535 Год назад +3

    Super Super excellent speech thank you very much sir

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Год назад +17

    அருமையான பேச்சு❤🎉

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 Год назад +1

    அருமை. அற்புதம்

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 3 дня назад

    You are living with us Sir...🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianramanathan5365
    @subramanianramanathan5365 Год назад +11

    எல்லாம் மூடநம்பிக்கை என்றால் உன் அப்பாவும் மூட நம்பிக்கை தான். அம்மா சொல்லி தானே தெரியும்.

  • @wilsonpaulraj9314
    @wilsonpaulraj9314 Год назад +2

    ஐயா நீங்கள் காரியாபட்டியில் இருக்கும் போது நான் உங்களை பார்த்து உள்ளேன்

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 Год назад +2

    மூன்று ஔவையார் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அதியமான் காலத்து சங்க கால ஒளவை.நம்பியாரூரர் காலத்தில் வாழ்ந்து விநாயகர் அகவல் பாடியவர். மூன்றாவது ஔவை பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்

  • @swami8774
    @swami8774 Год назад +2

    நாகம் மிக மிக அதிக விழிப்புணர்வுடையது.

  • @DhanalakshmiLakshmi-i7y
    @DhanalakshmiLakshmi-i7y Год назад +5

    Guruve saranam.

  • @soundaryabalas
    @soundaryabalas Год назад +2

    My husband and I had lots of experiences

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Год назад +4

    Ayya vanakkam..
    It was a pleasant and satisfactory experience. after hearing your discourse...
    It is sad that very few students know about Aaththi choodi..
    At least people like are
    your-goodself are reminding listeners of the useful teachings.......
    🙏🏽🙏🏽🙏🏽

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      *வணக்கம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @Swaminathan-n2q
    @Swaminathan-n2q 12 дней назад +2

    My heartfelt condolences to your family

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Год назад +2

    Super Speech👌🌹🌹🙏🙏

  • @sprakash5780
    @sprakash5780 Год назад +1

    Super swamy.

  • @thulasibala6691
    @thulasibala6691 11 месяцев назад

    Thanks for the badaam❤❤

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 4 месяца назад

    ❤ super speech sir ❤️

  • @indhumathi9940
    @indhumathi9940 Год назад +4

    🌺🙏குருவே சரணம் 🙏🌺

  • @gopikrishnan8677
    @gopikrishnan8677 Год назад +1

    Mr. Is Rajan is only link to past,sir. Is firm emphatic and assertive, alink to his holiness,god should provide age and comforts

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +1

    Thank you Sir

  • @prabusa6885
    @prabusa6885 Месяц назад

    Sir excellant, but next episode sarpa vadivil siddhargal, eppa varum

  • @SankarSankar-zt4kn
    @SankarSankar-zt4kn 12 дней назад +2

    சிறப்பு❤ வார்த்தைசித்தன் ஐய்யா நீங்கள்...

  • @ushas5233
    @ushas5233 Год назад +1

    Thank you so much namaskaram sir

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 Год назад +1

    Super super sir

  • @harirajanhari5357
    @harirajanhari5357 Год назад +1

    Fine thanks

  • @madhudanan1686
    @madhudanan1686 Год назад +4

    Iam always admiring his speech articles stories.unparallel spiritual writer.

  • @RajMohan-z2c
    @RajMohan-z2c 2 дня назад

    Cheli an sawi namskaram
    Padam saranam saranam saranam
    Mumbai Rajmohan

  • @ethurajann5854
    @ethurajann5854 11 месяцев назад +1

    ஐயா! விக்கிரமாதித்தன் வரம்வாங்கியது ஆயிரம் வருடங்கள் மட்டும் தான்!!

  • @saanthalashmi9392
    @saanthalashmi9392 День назад

    Great great loss.

  • @kannabirancmdacu5697
    @kannabirancmdacu5697 11 месяцев назад +4

    அவ்வை மொழி தமிழ் பாட நூல்களில் இருந்து கிறித்தவ கைகூலிகளால் எடுக்க பட்டு விட்டது ஐயா

  • @Shanmugamanickavel
    @Shanmugamanickavel Год назад +1

    Super sir

  • @ramanv1656
    @ramanv1656 Год назад

    In early days chsduragiri. Was not familiar. It was. After writing you only popularized sir. Namaskarams

  • @YNService-s9j
    @YNService-s9j День назад

    இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
    ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
    கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
    இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
    கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய பெருவெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
    இந்த ஆகாய பெருவெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளியில்தான் நாம் வசிக்கும் இந்த அகிலம் அடங்கியிருக்கிறது. இந்த அகிலத்திற்குள்தான் அனைத்து வானமும், பூமியும் மற்றும் ஏனைய நட்சத்திர மண்டலங்களும் அடங்கியிருக்கிறது. இவ்வாறு வானம் மற்றும் பூமியை உள்ளடக்கிய இந்த அகிலம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது. இந்த அகிலம் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்போது, மீதமுள்ள இந்த ஆகாய பெருவெளி எல்லயற்றதாகவே இருக்கும் இல்லையா!. இந்த எல்லையற்ற ஆகாய பெருவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாய பெருவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாய பெருவெளி ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
    இந்த ஆகாய பெருவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, சலனமற்ற, அமைதியான, பேராற்றல் நிறைந்த, பேரொளியாக, நீடித்த நிலையான, அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பு என்ற அறிவியல் கோட்பாட்டின்படி இந்த அகிலமும் உருவானது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அதுவும் அதே கடவுள்தான்!. இதைத்தான் இஸ்லாம் அரபுமொழியில் "அல்லாஹ்" என்கிறது. அல்லாஹ் என்றால் தமிழ் மொழியில் "கடவுள்" என்று அர்த்தம்.

  • @kamalkannan3961
    @kamalkannan3961 День назад

    கதைகள், கதைகள், கதைகள்

  • @prasannaramachandran7438
    @prasannaramachandran7438 3 дня назад

    We missed you appa😢

  • @rajeswariprabhakharan153
    @rajeswariprabhakharan153 11 месяцев назад

    Previous birth God's gift. Namaste siri am curious to know many miracles and information from u am ardent devoteesof mahaperiyava

  • @pjagadeesan542
    @pjagadeesan542 Год назад +1

    100%இறைவன் மீது நம்பிக்கை வைத்து சாகவா நம்மை இறைவன் படைத்திருப்பார்... அதற்கு கடவுள் மனிதனுக்கு அறிவை கொடுத்த்ருக்க மாட்டார்

    • @srieenievaasansrieenievaas5175
      @srieenievaasansrieenievaas5175 Год назад +4

      நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் கேளுங்கள்.

    • @VadivelRamalingam-v8t
      @VadivelRamalingam-v8t Год назад +1

      Arivu enbadu ellam therindadu alla arivithal arivadu

    • @murugesanb152
      @murugesanb152 Год назад +1

      U are not fully understood

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      ​@@VadivelRamalingam-v8tவணக்கம் வடிவேல் இராமலிங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 4 дня назад

    True

  • @rajendracholan2752
    @rajendracholan2752 Год назад +6

    அதியமான் ஒளவை யின் காலம் மிக முந்தியது.
    விநாயகர் தமிழ் நாட்டுக்கு அறிமுகமானது பல்லவர் காலத்திய 7 ஆம் நூற்றாண்டு.

    • @jaykay7987
      @jaykay7987 Год назад +8

      அமெரிக்கா கூட தான் கொலம்பஸ் கண்டுபுடுச்சாரு... அதுக்கு முன்னாடி அமெரிக்கா இல்லையா என்ன?....

    • @sundararajk8646
      @sundararajk8646 Год назад

      What a knowledge. Kindly guide us the time table of which God was brought by whom ,when ,why and how.

    • @ko6946
      @ko6946 Год назад

      சித்தர்களையும் தமிழ் இலக்கண இலக்கிய ஞானிகளையும் உணர்ந்த பின்பும் ........... வலிய வந்து திணிக்கப்பட்ட கழைக்கூத்தாடிகளின் கட்டுக்களை நம்பிச் சிலாகிப்பது வேதனையான "பிழைமயக்கம்"!!!!

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Год назад

      @@jaykay7987 செருப்படி!

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan 5 дней назад

      @rajendracholan2752: திருமூல தேவ நாயனார் சித்தர் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்தவர். அவரும், தன் திருமந்திரத்தில் "ஐந்து கரத்தனை, யானை முகத்தனை, இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை, நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றோம்" என விநாயகரைப் போற்றுகின்றார்.,

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 Год назад +1

    இவனுடைய கண்கள் கருவளையம் உள்ளது. பித்தம் அதிகரித்து புழுகுகிறான். சிவலிங்கம் என்பது உயிர் நிலையின் அருவத்தை உருவமாக காட்டுகிறது. உணர்ந்திருக்க இறைவன். பகுத்தறிவு விஞ்ஞான அறிவு ஆனந்தம்.ஆனந்த சோதி மேலும் பல.

    • @devaak3957
      @devaak3957 11 месяцев назад +1

      திராவிட அரசியல் புலுகுவதை விடவா.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 5 дней назад

      dravidam serupadi vangavendum

  • @shankarnarayan3884
    @shankarnarayan3884 Год назад

    Karaikkal ammayar also sought for pei uruvam

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 9 месяцев назад

    Thavalai kooda uyirulla poochiyai pidithu saapidum.

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey1917 Год назад

    Om Namasivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் ராக்கி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 Год назад +2

    சில கருத்துக்கள் சொல்லும்போது சில கதைகளும் சேரும்

  • @ramajams1923
    @ramajams1923 Год назад +1

    Rk❤❤❤❤❤❤❤❤❤

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 Год назад +1

    கால சர்ப தோஷம் வேறு காலசர்ப யோகம் வேறு

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 11 месяцев назад

    🙏🙏🙏

  • @JackyJack-jz7hp
    @JackyJack-jz7hp 5 дней назад

    😢😢😢😢😢😢

  • @sudharaji1979
    @sudharaji1979 Месяц назад

    🙏🤲🙏

  • @vijayaraghavan2043
    @vijayaraghavan2043 6 дней назад

    RIP

  • @sekarng3988
    @sekarng3988 6 дней назад

    நம்ம அக்கமகாதேவியும் உள்ளாரே

  • @AASUSID
    @AASUSID Год назад +1

    😀🤗🙏

  • @ganesanganesan4776
    @ganesanganesan4776 Год назад

    ❤❤❤💯💚

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 Год назад +3

    டூப்! டூப்! டூப்!

  • @Snekithi
    @Snekithi 11 месяцев назад +1

    ஜாதியில உயர்ந்தவங்களை ரதத்திலையும் பட்டத்து யானையிலையும் அனுப்புவீங்க குறைஞ்சவங்களை கழுத்த வெட்டி சாக சொல்வீங்களா? நல்லா இருக்கையா உங்க கேவல புத்தி. ஒரு மாற்றத்துக்கு உங்க கழுத்த வெட்டி பாத்திருக்கலாம் கைலாசம் போறீங்களா இல்லை கருமாரி பண்ண வேணமான்னு 😅

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 5 дней назад

      moodittu po unakku kakkoos dravida sithaantham thaan pidikkum . Kakkoss kazhuva unnai angu azhiaikkriargal

  • @sibasubramanianramachandra5546

    Sivan veru sivam veru

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 8 дней назад

    சென்று வா

  • @thulasiramv6895
    @thulasiramv6895 Год назад

    P

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 Год назад +1

    Puranam ithikasam all are kattukadai. You can stay with story writings.not with aanmigam the ultimate is beyond words. You try to enslavewith words. Never.

  • @sibasubramanianramachandra5546

    Pillai Kari kadai koorungalen.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      வணக்கம் இராமச்சந்திரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      உங்களுக்கு பிள்ளை கறி மிகவும் பிடிக்குமா... பிள்ளை கறி கடையை பற்றி கேட்கிறீர்கள்.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 Год назад

    விட்டுவிடு கருப்பா!

  • @Polestar666
    @Polestar666 Год назад +6

    உங்கள் மீது இருந்த மதிப்பை போய் விட்டது நான் தேபெருமாநல்லூர் காரன் அந்த பாம்பு பூஜை பொய்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +5

      இவருக்கு பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை
      சொல்லமாட்டார்
      குருவை வணங்குபவர்
      வேண்டாததை சொல்லமாட்டார்
      தீர விசாரியுங்கள்

    • @Polestar666
      @Polestar666 Год назад

      @@mangalakumar3127 நான் அந்த ஊர் காரன்ன் அந்த ஊர் குருக்கள் சம்பாதிக்க இந்த நாடகம் நடத்தப்பட்டது . மறு பிறவி இல்லாத சிவன் கோயில் என்று பரப்ப பட்டது .இன்று அந்த குருக்கள் குடும்பம் பிரதோஷம் அன்று மட்டும் 1லட்சம் வருமானம் . தண்ணி அடிச்சுட்டு சுதிட்டு இருக்காங்க. அந்த சிவன் கோவில் அன்னதான தக்ஷிணாமூர்த்தி பழமை வாய்ந்தது அன்னதான சிவன் சொந்த ஊர். ஆனால் பாம்பு பூஜை செட் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

  • @alagarpharma
    @alagarpharma Год назад

    Sariyana Karanam ithu illai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 месяцев назад +1

      வணக்கம் அலகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vasanthyramaswamy3025
    @vasanthyramaswamy3025 3 дня назад

    நிகருண்டோ

  • @alwarkulasekara4654
    @alwarkulasekara4654 6 дней назад

    Looooosu eloraiyum loosakkappakiriye

  • @muthudassvedachalam9432
    @muthudassvedachalam9432 Год назад +27

    எவ்வளவோ வழிகளை நமது சித்தர் பெருமக்கள் கூறியிருந்தாலும் இவர் சொல்லலுவது தான் மூடநம்பிக்கை. இதுததான் சனாதனமா?

    • @subramaniants2286
      @subramaniants2286 Год назад +38

      தம்பி, நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கை என்பது அவரவர் சொந்தப் பிரச்சினையாகும்.
      சென்னையை சென்றடைவது நோக்கமாக இருந்தால், அந்த நோக்கம் உள்ளவன் மதுரையிலிருந்தும் போகலாம், பெங்களூரிலிருந்தும், மும்பையிலிருந்தும் போகலாம். போவதற்கு கார் பயன் படுத்தலாம். இன்ன பிற வாகனங்களையும் பயன் படுத்தலாம். அப்படித் தான் இறைவனை அடைய பல வழிகள் உள்ளன.
      நான் பணக்காரனாக ஆக வேண்டும் என்று நினைத்தால் பணக்காரனாக ஆகி விட முடியுமா ? இது கேள்வி. நீ பணக்காரனாக ஆக நினைக்கும் எண்ணங்கள் உனக்கான பல வழிகளைத் திறக்கும் என்பது தான் அதில் உள்ள ஆழமான கருத்தாகும். நீ நினைக்காமல் எதுவும் நடக்காது. நீ எதை தேர்வு செய்கிறாய், எப்படி தேர்வு செய்கிறாய், ஏன் தேர்வு செய்கிறாய் என்பதும் அதற்கான உழைப்பைக் கொடுக்க இருக்கிறாயா என்பது தான் முக்கியம். ஆகவே, வார்த்தைகள் உன்னை வாழவும் வைக்கும் அதே வார்த்தைகள் உன்னை வீழவும் வைக்கும். நம்பிக்கை என்பது 100% வேண்டும்.
      வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.

    • @nrsundaram5918
      @nrsundaram5918 Год назад +8

      முதலில் சனாதனம் என்றால் என்னபதை தெரிந்து கொள், முட்டாள்கள் சொல்வதை நம்பி இவர் சொல்லும் நம்பிக்கையை சனாதனம் என்று சொல்லவேண்டாம்.

    • @swami8774
      @swami8774 Год назад +7

      சனாதனம் ? 😂😂😂.
      அதை ஒரு ஞானியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சக மனிதர் ஒவ்வொருவரும் ஒரு விளக்கத்தினை கொடுப்பார்கள்.

    • @ramachandranparameswari6097
      @ramachandranparameswari6097 Год назад +10

      தனக்கு அனுபவம் கிடைத்தால் தான் நம்பிக்கை வரும்

    • @coolmesh84
      @coolmesh84 Год назад +2

      That speaks for the level of your understanding that’s all

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад +1

    Thank you sir

  • @radhajayalakshmi5132
    @radhajayalakshmi5132 11 месяцев назад

    🙏🙏