பா.ம.க.வில் மீண்டும் இணையும் வேல்முருகன்? | Nerukku Ner | Velmurugan | Sathiyam Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. பா.ம.க.வில் மீண்டும் இணையும் வேல்முருகன்?
    #Sathiyamtv #NerukkuNer #Velmurugan #pmk #NeetExam
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

Комментарии • 2,2 тыс.

  • @thirunavukkarasua8567
    @thirunavukkarasua8567 2 года назад +59

    Mr.முக்தார் அருமையான கேள்விக்கணைகள்.வாழ்த்துகள்!

  • @chandrasekar4242
    @chandrasekar4242 2 года назад +35

    சிறப்பான , திறமையான நெறியாளர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  • @SureshKumar-pi8nv
    @SureshKumar-pi8nv 2 года назад +27

    நெரியாளர் அவர்களுக்கு நன்றி (வேல்முருகன் நல்லவர் என்று நான் இவ்வளவு காலம் நினைத்து இருந்தேன் )

    • @vinothabalans7552
      @vinothabalans7552 2 года назад

      சத்தியம் தொலைக்காட்சி பௌத்திதியக்கார தனமாக கேள்வி கேட்கிறாரன் இவனுக்கு அறிவே இல்லை இவன் பைத்தியக்காரன் நன்றி வணக்கம்

  • @user-ze5zj2dw4z
    @user-ze5zj2dw4z 2 года назад +18

    நெறியாளர் அவர்கலே பாவம் வேல்முருகன் .இனி சத்தியம் பக்கம் தலைவச்சி படுக்கமாட்டார்

  • @pavithrapavithrapavi2989
    @pavithrapavithrapavi2989 2 года назад +11

    முக்தார் அண்ணா சூப்பர் உங்களின் நேர்மையான பணிக்கு தலை வணங்குகிறேன்.

    • @maheshkaviya6660
      @maheshkaviya6660 2 года назад

      முக்தார் சுப்பர்

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 2 года назад +53

    திரு முக்தார் அவர்கள் மிகவும் பாராட்டத்தக்க வகையில் பேட்டி காண்கிறீர்கள் மேதகு கவர்னர் அவர்களிடம் ஒரு வாய்ப்பு பெற்று நீங்கள் கேள்வி கேட்டால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும் உண்மையிலே அதுதான் மக்களாட்சி தத்துவமும் கூட

    • @rahmadullahm951
      @rahmadullahm951 2 года назад +3

      அரசப்பா உன்னைத்தான் கவர்னரிடம் தூது அனுப்பி பேட்டி எடுக்க அனுமதி சம்மதம் வாங்க அனுப்பனுப்பா போவியா நீ???

    • @pvmuthu1931
      @pvmuthu1931 2 года назад

      0vbbhhheuutitjh

    • @amshavenib1478
      @amshavenib1478 Год назад

      ஆளுநர் என்பவர் மத்தியரசின் எடுப்பார் கைபிள்ளை,,,இதுல ஆளுநர்கிட்ட என்ன பதில் கிடைக்க போகுது....

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +192

    நெறியாளர் அவர்களை மிகவும் பாராட்டுக்குரியது வணக்கம்.

    • @saisreerama4504
      @saisreerama4504 2 года назад +6

      முருகன் தீம் கா சொம்பு என்பதை நிமிடத்திற்க்கு ஒருமுறை சொல்றான் ததக தீம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @paulchandran4656
      @paulchandran4656 2 года назад

      @@saisreerama4504 Neryalar mosamana kelvigalai ketkinrar, Neriyalaraga iruppatharku ivanukku thaguthi illai

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 года назад

      @@paulchandran4656 சரியானது

  • @yuvarajhsuper6528
    @yuvarajhsuper6528 2 года назад +38

    நெறியாளரின் கேள்வி மிக சிறப்பு 👌

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 2 года назад +47

    நெறியாளருக்கு பாராட்டுக்கள்👏

  • @kovibalaji9491
    @kovibalaji9491 2 года назад +13

    துணிச்சலான நெறியாளர் 🤝🤝.. அருமையான கேள்வி.வாழ்த்துக்கள்...💐💐💐

  • @vinothd6985
    @vinothd6985 2 года назад +61

    நெறியாளர் மிகவும் சிறப்பாக கேள்வி கேட்டுள்ளார் 👍👍👍

    • @sudhakarthirusangu5321
      @sudhakarthirusangu5321 2 года назад +4

      நெறியாளருக்கு தண்ணி குடுங்க 😂

    • @shanmugampress5894
      @shanmugampress5894 2 года назад +3

      ஏண்டா இது கேள்வியா?

  • @calebjoshva9158
    @calebjoshva9158 2 года назад +20

    நெறியாளர் மிக நேர்மையாக பல கேள்விகளை கேட்டுள்ளார் மிக்க நன்றி

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +64

    1.50 லட்சம் பெண்கள் குழந்தைகளை சிங்களவன் கொன்று குவித்த போது அதற்கு துணை போன திமுக துரோகங்களை மறக்க முடியவில்லையே.
    உனக்கும் ஞாபகம் இருக்கா வேல்முருகன்

    • @sekarsekar631
      @sekarsekar631 2 года назад +2

      Ummpu da sanki thayoli 🤣

    • @karikalanm2568
      @karikalanm2568 2 года назад

      @@sekarsekar631 .தங்களது பதிவுக்கு நன்றி உறவே

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 года назад

      மிகச்சரியாகச்சொனானீங்க..கரிகாலன்...அவர்களே!!!!

    • @logamuthu6449
      @logamuthu6449 2 года назад

      Evan kattiyum koduppan ......
      Koduppan vetkam kettavan

    • @nirmatha522
      @nirmatha522 2 года назад +1

      @@karikalanm2568 என்ன எழவு உறவா இருக்கும்🤔 அட சீ அவனா நீ?🤭🤭🤭🤭

  • @SureshKumar-kz5rw
    @SureshKumar-kz5rw 2 года назад +21

    சத்யம் நிருபர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சரியான கேள்விகள் 👍

  • @parthibanpr9798
    @parthibanpr9798 2 года назад +83

    வேல்முருகன் அண்ணனுக்கு ஏதோ ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. உங்களை நம்பி வந்த உறவுகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் மறக்க முடியாது

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 2 года назад +58

    அருமையான நேர்காணல்

  • @duraisamyr6027
    @duraisamyr6027 2 года назад +13

    நெறியாளர் நேர்மை 👏👏👏👏👏👏👏

  • @ashokk477
    @ashokk477 2 года назад +82

    சமீப நாட்களில் இந்த மாதிரியான நடுநிலையான நபரை நான் பார்க்கவே இல்லை.. பெரும்பாலான கேள்விகள் சாதாரண மனிதனின் கேள்வியை பிரதிபலிக்கின்றன. அருமையான நேர்காணல்...இருவரும் அருமை, விருந்தினர்கள் மற்றும் ஜர்னிஸ்ட்.

  • @sahuparali6039
    @sahuparali6039 2 года назад +25

    நெரியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohanrajraj5251
    @mohanrajraj5251 2 года назад +6

    நெறியாளர் கேள்விகள் மிகவும் முக்கியமானவை வாழ்த்துகள்..

  • @selvamanikalathy8067
    @selvamanikalathy8067 2 года назад +100

    வேல்முருகன் என்ற ஒட்டின்னியை கிழிதெடுத்த நெறியாளர் சூப்பர்

    • @manikaliyan5961
      @manikaliyan5961 2 года назад +4

      நெறியாளர் என்ன லூசா

    • @thangavelk6620
      @thangavelk6620 2 года назад +2

      நெறியாளரே வாங்கி யது எவ்வளவு

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 года назад +1

      Empty vessels make more noises

    • @BVetriwin7308
      @BVetriwin7308 2 года назад +1

      @@kathirrangan2669 who is empty here?

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 года назад +5

    சமரசம் செய்யாத நெறியாளர்... என் வாழ்நாளில் முதன் முதலாக பார்க்கிறேன்.. வாழ்த்துக்கள்.

  • @rajarajanraja6801
    @rajarajanraja6801 2 года назад +19

    நேர்மையாக கேள்வி எழுப்பிய நிறுபர் அவர்களுக்கு வாழ்த்துகள்,

  • @melbaa2858
    @melbaa2858 2 года назад +10

    மிகச் சிறந்த பேட்டி. கேள்விகள் அனைத்தும் அருமை முக்தார் அவர்களே

  • @Vanakkam2026
    @Vanakkam2026 2 года назад +32

    அருமையான கேள்விகள் நெறியாளர் அவர்களே!

  • @MuthuS-ju2vm
    @MuthuS-ju2vm 2 года назад +19

    நெரியாலர் கேள்விகள் சூப்பர்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +87

    வேல்முருகன் திமுக சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறார் அவர் எப்படி குறை சொல்லுவார்
    நெறியாளர் கேட்கும் கேள்வி அத்தனையும் சிறப்பு

    • @vishnathan7730
      @vishnathan7730 2 года назад

      Super proud எல்லம் பொய் ப்ரோ

    • @venkatmeena1603
      @venkatmeena1603 2 года назад

      Yes sir fraudulently

    • @sellamurugan4585
      @sellamurugan4585 2 года назад

      Super

    • @ananadkrishnan5080
      @ananadkrishnan5080 2 года назад +1

      ...நல்லா வேல்முருக்கன் சோப்பு போடுகிறார் ....

  • @AnandKumar-id3bt
    @AnandKumar-id3bt 2 года назад +17

    வேல்முருகனை தினரடித்த நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @gopusellappan3403
      @gopusellappan3403 2 года назад

      ஒரு நெறியாளர் என்பவர் குறைந்த பட்ச
      அரசியல் அறிவு இருப்பவராக இருக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.வந்த நாள்முதல் ராஜன் கமிட்டி அமைத்து அவர்களின்
      அறிக்கை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி
      அந்த தீர்மானத்தை இந்திய அரசியல் சட்டத்தின் படி செயல் படாமல் முறைகேடாக
      அதை முடக்கி திமுகவின்
      ஆட்சிக்கு அவ பெயர் ஏற்படுத்தி கொண்டாடி
      கொண்டிருக்கிறது பிஜேபி. எனவே இந்த நெறியாளர் மோடியிடமல்லது அமித்சாவிடம் இப்படி நேர்காணல் ஒன்றில்
      கேட்டு ஒரு பொறுப்புள்ள நெறியாளர் என்றும்
      நீட் விசியத்தில் அரசுக்கு
      மட்டுமல்ல நெரியாளருக்கும் பங்கு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும்.
      எழுவர் விடுதலை மற்றும் நீட் இரண்டிலும்
      ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு
      முட்டுக்கட்டை போடுவதில் இருந்தே
      இரண்டு தீர்மானங்களும் நிச்சயம்
      வெல்லும் என்கிற நம்பிக்கை மேலோங்கி விட்டது நெறியாளரே!
      அதேபோல் நெரியாளரின் வார்த்தை பிரயோகத்தில் அகங்காரம் தெரிகிறது.
      மடக்குவதாக எண்ணி
      கேட்பதில் மடத்தனம்தான் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசு அடிமையாய் இருந்ததுபோல் மக்கள்
      உணர்ந்து ஆட்சி மாற்றம் கொண்டுவந்தார்கள்.அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. அதிமுக ஆட்சி யோடு திமுக வை
      இணைத்து கேள்வி கேட்பதே மடத்தனம்.
      ஒரு பிரதமர் வருகிறார்
      அவரை வரவேற்க வேண்டியது யார்?
      பிஜேபி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திமுக
      பாராளு மன்றதிலேயே
      மோடிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் தமிழ்நாட்டில் கருப்பு கொடி காட்டிதான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இனி அது எதிர் கட்சிக்கு சம்பந்த பட்டது. அண்ணாமலை பற்றிய கேள்விக்கு வேல்முருகன் பதில் அதுதான் அரசியல் முதிர்ச்சி. பாவம் நெறியாளர் அண்ணா மலயிடம் ஒரு காவி துண்டு வாங்கி முகம் துடைத்து கொள்ளவும்.

  • @santhoshsiva8742
    @santhoshsiva8742 2 года назад +9

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நெறியாளர் மக்கள் மனதில் உள்ள கேள்வியை நன்றாக கேட்டுள்ளீர்கள்..அவர் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் திக்கு முக்கு ஆடவைத்துள்ளீர்கள்..மிக நன்றி அய்யா..🙏🙏

    • @munusamy.p6049
      @munusamy.p6049 Год назад

      அய்யாவேல்முருகன்தெளிவானவிளக்கத்துக்குநன்றி

  • @amaran7878
    @amaran7878 2 года назад +10

    நெறியாளர் சிறப்பு 🔥

  • @manoharank1050
    @manoharank1050 2 года назад +7

    நெறியாளர் சூப்பர் நடுநிலைவாதி திறமையானவர் வாழ்த்துக்கள்

  • @jayarajmichael2202
    @jayarajmichael2202 2 года назад +49

    பதவி க்கு முன் போராளி பதவி கிடைத்த பின் அதை காப்பாற்ற வேண்டும்.

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j 2 года назад +2

      தவறு தோழர்...தவறு.... அவரை தாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 2 года назад

      @@user-vm2xv5br7j நன்குபுரிந்து விட்டது.பேச முடி
      யாதுஎன திமுக சின்னத்தில்
      போட்டியிடும்முன் தெரியாதா?
      அரசியல் விபச்சாரம்.ஐயாவின்
      அதே உத்தி.

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад

      Yes.
      Why double act?
      Shame for him only...
      He is not honest.
      He is betraying Tamil community.
      Knowingly he is doing the Sin.
      God only should forgive him.

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 года назад

      @@user-vm2xv5br7j ஐயா வணக்கம்... அவருக்கு பதவியை காத்துக் கொள்ள வேண்டிய தேவை உண்டு. அதனால் தான் பாட்டாளி மக்கள் கட்சியை விட திமுக'வில் இணைந்து கொண்டு இப்படி பேசி வருகிறார்‌.
      அனைத்து கட்சிக் கூட்டங்களிலும் கூட எங்கே சார் இவங்க பாரத பிரதமர் மோடி ஐயா புகைப்படத்தை பாதாகைகளில் அச்சிட்டனர்???
      பதவிக்கு வரும் முன் கோ பேக் மோடி என்றனர்... இப்போ பதவிக்கு வந்த பின் அடிக்கடி அவரை சந்தித்து பதவியை காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.
      மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் உடல்நலம் வயது ஆக ஆக சற்றே முதிர்வு நிலையை பெற்று வருகிறது. என்றாவது வேல்முருகன் அவர்கள் தன்னை வளர்த்து விட்ட அரசியல் குருவான ஆசானை நேரிலோ அல்லது கைபேசியிலோ அலைபேசியிலோ அழைத்து பேசி வரலாம் அல்லவா???
      அது போதாது என்று... நீட் தேர்வில் என் நண்பர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஆக சிறந்த முறையில் கற்றுத் தந்து வருவதாக சொல்கின்றனர். பிள்ளைகளும் நன்றாகவே படிக்கின்றனர்‌.
      ஏன் இந்த பொய்யான ஏமாற்று வேலைகள்???
      கலைஞர் கருணாநிதி ஐயா பேனாவிற்கு சிலை வைக்க திட்டமிட்ட அரசு ஏன் சார் மாமன்னர் அருட்மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழனின் சமாதியை அநாதையாக குடிசையில் தவிக்க விட்டு வைத்துள்ளனர்??
      மனசாட்சி இருக்கனும் சார்.
      குழந்தை ஸ்ரீமதி கொலை வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் என்ன செய்தார்??
      DGP சைலேந்திர பாபு என்ன செய்தார்??
      ஒன்றுமே இல்லையே...
      அடுத்த வாரமே ஓர் கிறிஸ்தவ பள்ளியிலும் இதே போன்ற பெண் குழந்தை மாணவி தற்கொலை நடக்கிறது. அதிலும் கூட இந்த திமுக அரசு எதுவுமே செய்யவில்லையே???
      அரசு மருத்துவமனைகளில் பால் கொடுக்கும் பல இடங்களில் இல்லை. தெருக்களில் பள்ளம் மேடுகள் சரி செய்வதில்லை..
      மின் வெட்டுகள் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து வருகிறது இவைகளை எல்லாம் ஏன் ஐயா இந்த ஆளும் கட்சிகள் எதுவுமே சரி செய்வது இல்லை??
      பொதுவெளிகளில் தெருவிற்கு தெரு பொதுக் கழிப்பிடங்கள் இல்லவே இல்லையே...
      சுகாதாரத் துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம் அவர்களும் கூட இதையெல்லாம் சரி வர கவனிப்பதே இல்லை.
      அப்புறம் என்ன சார் இவங்க மாறி மாறி பண்ற ஆட்சி?
      மக்களுக்கு அடிப்படை தேவைகளே பூர்த்தி செய்வது இல்லையே அரசாளும் ஆட்சியாளர்களும் மற்ற அதிகாரிகளும்.
      ஏதோ ஒரு தமிழக மாவடத்தில் ஒரு காவல்துறையை சேர்ந்த கான்ஸ்டேபிள் ஓர் அன்பர் மழைநீரையும் குப்பைகளையும் தரம் பிரித்து சமூக சேவைகள் செய்கின்றார். ஆனால் பதவியில் இருக்கும் இவர்கள் ஏன் இப்படி மாறி மாறி மக்களை தொடர்ந்து முட்டாளாக்கி கொண்ட வருகின்றனர்?

  • @vijayaraghavanchinnathambi6182
    @vijayaraghavanchinnathambi6182 2 года назад +20

    செஞ்சோற்று கடன் தீர்க்க வஞ்சத்தில் வீழ்ந்தாயடா.முருகா!
    வேல் முருகா வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ?

  • @couppoussamykomarassamy8715
    @couppoussamykomarassamy8715 Год назад +2

    முக்தார் நீங்கள் மது விலகு பற்றி பேசவில்லை அண்ணன் வேல்முருகன் மீண்டும் ப ம க இணைவேண்டும் 💐💐💐வாழ்த்துக்கள்

  • @elancheran7447
    @elancheran7447 2 года назад +32

    நெறியாளர், உளி போன்ற கேள்விகளால், பொளந்து தள்ளியிருக்கிறார்.🔥🔥🔥

  • @anbumanim1371
    @anbumanim1371 2 года назад +31

    நல்ல கேட்கிறார் சூப்பர் தின்டாடும் வேல்முருகன்

    • @sureshsai5646
      @sureshsai5646 2 года назад

      Yes

    • @v_for_vortex
      @v_for_vortex 2 года назад

      தண்ணி குடிங்க மொமண்ட் இங்க வரல

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 2 года назад +17

    நெறியாளரின் கேள்வி மிகவும் அருமை...

    • @mortalgaming4775
      @mortalgaming4775 2 года назад +1

      நெறியாளர் கேள்வி சரியான கேள்வி பதில் சொல்பவர் கூட்டணியில் . வெற்றி. தனியா நின்றால் டெபாசிட் இல்லை. தகுதி இல்லாதவர். ஜெய் பாரதம் ஜெய் ஹிந்த்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      @@mortalgaming4775 fack id

  • @periyasamiganesan7359
    @periyasamiganesan7359 2 года назад +8

    நெறியாளர் திறமையாக கேள்விகளை கேட்கிறார் வாழ்த்துக்கள்.

  • @prabaharan2119
    @prabaharan2119 2 года назад +7

    அருமையான நெறியாளர்

  • @jeevaraji3112
    @jeevaraji3112 2 года назад +11

    சிறந்த பேட்டி எடுத்த பேட்டியாளருக்கு நன்றி.

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 года назад +109

    நேர்மை இருப்பவனுக்குத்தான் வீரம் இருக்கும் வாழ்த்துகள்

  • @narayanankrishnan4384
    @narayanankrishnan4384 2 года назад +61

    வேல்முருகன் இப்பொழுது நாய்வேசம் கட்டியுள்ளார். இப்ப குரைக்கிறார். அவர் என்ன செய்வார்?

  • @mathikk1407
    @mathikk1407 2 года назад +15

    நெறியாளர் மிகவும் பாராட்டுக்குரியவர்...

  • @ChintanaiThulikal
    @ChintanaiThulikal 2 года назад +27

    வேல்முருகன் போட்டவேடம் கலைந்துவிட்ட ஜெர்னலிஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்

    • @DevaDeva-ex8wu
      @DevaDeva-ex8wu 2 года назад

      டோல் முருகன் 😂

  • @thangavelthangam7585
    @thangavelthangam7585 2 года назад +4

    நெறியாளருக்கு மிகவும் நன்றி உங்களை போன்ற நெறியாளர் நடுநிலையான நெறியாளர்

  • @bathanaban7436
    @bathanaban7436 2 года назад +24

    நெறியாளர் மிகவும் சிறப்பான கேள்வி முன்வைக்கின்றார்

  • @rajinialexander2921
    @rajinialexander2921 2 года назад +42

    அன்று எதிர்கட்சியாக இருந்த DMK go back Modi என்றது.இன்று எதிர்கட்சியாக இருக்கும் ADMK go back Modi சொல்வார்களா?

    • @Saminathan735
      @Saminathan735 2 года назад +3

      அருமையான கேள்வி அப்படியே அந்த சீமான் நாங்க தான் எதிர்கட்சி என்று சொல்லிக்கொண்டு திரியுரான் அவன் எப்போது முதலில் Go back modiனு சொல்லுவான்.

    • @ksashtikka4021
      @ksashtikka4021 2 года назад

      Super 👍

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 2 года назад +3

      திமுக கோபேக் மோடின்னு சொல்ல தைரியம் இல்லை

    • @dharmarajp7207
      @dharmarajp7207 2 года назад

      @@IndianTamilan-cd4jiதிமுக சூழலுக்கேற்ப வேடம் மாறுவது சரி, அவர்களுடன் கூட்டு சேர்ந்ததால் அவர்களுக்கு ஏற்ப தாளம் சரியாகப் போடுகிறார் வேல்முருகன்!

  • @daniyals2450
    @daniyals2450 2 года назад +4

    வாழ்த்துக்கள் நெறியாளர் அவரகளே

  • @user-rh8ep4hr8b
    @user-rh8ep4hr8b 2 года назад +10

    அட இவனே எலும்பு துண்டு கிடைத்தால் போதும் என்று போய்விடுவான்....

  • @pnmaruthu2105
    @pnmaruthu2105 2 года назад +1

    நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான விவாதம் ...

  • @karthikselvakumar7661
    @karthikselvakumar7661 2 года назад +47

    10.5 dr அய்யா வாள் தான் கிடைத்தது எடபடியார் cv சண்முகம் இவர்கள் இல்லை என்றால் நிச்சயமாக கிடைக்க வாய்ப்பு இல்லை

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 года назад +3

      சரியானபதில்

    • @v_for_vortex
      @v_for_vortex 2 года назад

      கனா கானும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள்
      கலையாத கோலம் போடுமோ?? ¿

    • @karthikselvakumar7661
      @karthikselvakumar7661 2 года назад

      @@v_for_vortex எண்ண பைத்தியக்காரத்தன் எல்லாம் உள்ள இருக்கிங்க

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 года назад

      @@v_for_vortex கனவு காணுங்கள்.
      நினைவாகும்

    • @v_for_vortex
      @v_for_vortex 2 года назад

      பைத்தியங்கள் பலவிதம்.

  • @rajeshkanna3024
    @rajeshkanna3024 2 года назад +4

    வேல்முருகன் அவர்கள் எதற்கும் எதற்காகவும் தடுமாறியது கிடையாது சத்தியம் நெறியாளர்கள் எப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்வதே வேல்முருகனின் திறமை 👍

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j 2 года назад

      🙏🙏🙏🇱🇹🇱🇹🇱🇹💪💪💪

  • @user-zo7ex9wx1f
    @user-zo7ex9wx1f 2 года назад +6

    நெறியாளர் அருமை 👌 👌 👌 யான கேள்விகளை எழுப்பினார் மழுப்பலான பதில்கள்

  • @ramalingama.m799
    @ramalingama.m799 2 года назад +14

    அண்ணன் திரு வேல்முருகன்.... அவர்கள்.... மிக சிறந்த அரசியல்..... வல்லுநர்.... வாழ்த்துக்கள்.....
    விடுதலை சிறுத்தை.... கிருஷ்ணகிரி..... நன்றி வணக்கம்

  • @vikramvikram275
    @vikramvikram275 2 года назад +14

    10.5 இடஒதுக்கிட்டுக்கு அய்யா மட்டுமே காரணம் 🇷🇴

  • @prabuprabhu9323
    @prabuprabhu9323 2 года назад +36

    நெறியாளனின் கேள்வியே செருப்பால் அடித்ததற்கு சமம்

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 года назад +3

      டோல் முருகனுக்கு இதெல்லாம் உரைக்காது, நோ சூ நோ சொரனை...

  • @zainabs7505
    @zainabs7505 2 года назад +14

    இபிஸ் அடிமை என்று சொன்னது வேற வாய். தானே ஸ்டாலினுக்கு அடிமை ஆனது வேற வாய்....எல்லாம் பதவி மோகம்.

    • @madfullshorts2593
      @madfullshorts2593 2 года назад

      Velmurugan e.,..,..vayan vai pase polapu nallavaruvan entha velu😅

  • @sridarbala8475
    @sridarbala8475 2 года назад +21

    சரியான செருப்பு அடி பதிவு
    ஜால்ரா வேல்முருகனுக்கு.

    • @gunasekarank5509
      @gunasekarank5509 2 года назад

      வேல்முருகன்தம்பீகட்சியைகலைத்துவிட்டுதிமுகாவில்இனைந்துகொள்ளலாம்இதுஎனதுஆலோசனை

  • @subburaj5816
    @subburaj5816 2 года назад +6

    நெறியாளர் அவர்கள் சரியான கேள்விகளை தொடுத்திர்கள் அருமை

  • @nizartheeagle4079
    @nizartheeagle4079 2 года назад +8

    நீதிபதி சதாசிவம் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு நேரடியாக விடுதலை செய்யலாம்.

  • @ganihajeemd5254
    @ganihajeemd5254 2 года назад +11

    அன்னன் வேல்முருகன் பதில் சூப்பர் வாழ்த்க்கள் அன்னா

  • @vanajayoganathan1450
    @vanajayoganathan1450 2 года назад +70

    7 தமிழரை தமிழக அரசே 161 பிரிவின் படி விடுதலை செய்ய முடியும் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதும் தெரியாமலா?

    • @sureshsai5646
      @sureshsai5646 2 года назад

      S

    • @vetrichelvan4065
      @vetrichelvan4065 2 года назад +1

      Jayalalitha viduthalainu sonnarey enga viduthalai pannanga

    • @vanajayoganathan1450
      @vanajayoganathan1450 2 года назад +2

      @@vetrichelvan4065 ஜெயல்லிதா தவறான பிரிவை உபயோகித்ததும், மத்திய அரசிடம் அனுமதி கேட்டதும் தப்பு என்றும் 161 பிரிவின் படி தமிழக அரசுக்கு முழுமையான அதிகாரம் உள்ளதாக கருணாநிதி கூறினார். ஜெயல்லிதாவும் எடப்பாடியும் விடவில்லை என பழையதைக் கூறுவதை விடுத்து ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்ற முதுமொழிக்கேற்ப தனயன் ஸ்ராலி்ன் சிறைக் கதவுகளை திறந்து விடுவார் என நம்பலாமா?

    • @kajendrankaja2106
      @kajendrankaja2106 2 года назад +1

      இது எல்லாம் இந்த பச்சோந்திக்கு தெரில

    • @swissthamilfox
      @swissthamilfox 2 года назад +1

      அதே கருணாநிதி தான் இவர்களை விடுதலை செய்தால் சட்டம் ஒழுக்கு பாதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த திருட்டு திராவிட பயல்...

  • @BalaKrishnan-xs3uy
    @BalaKrishnan-xs3uy 2 года назад +13

    வேல்முருகன்னை சந்தப்பவாத பேச்சியினை கிழித்து தோங்க்க விட்ட நெரியாலர் அவர்களுக்கு நன்றி.

  • @venkatthiru6934
    @venkatthiru6934 2 года назад +7

    Very good and straight forward questions from this anchor. 👏

    • @senthilnathanrj4932
      @senthilnathanrj4932 2 года назад

      திரு வேல்முருகனை அரசியலில் அறிமுக படுத்தி MLA ஆக்கி சட்டசபைக்கு அனுப்பிவைத்தவர் மருத்துவர் ஐயா. இல்லையென்றால் இவரை யார் என்றே தெரியாது. ஆனால் இன்று பிளவு பட்டு மீண்டும் கட்சியில் சேராமல் இருப்பது சுயநலமே தவிர வன்னியர்குல ஷத்ரியர்களுக்கு ஒரு பிராயஜனமும் இல்ல. தொடர்ந்து இவர் கட்சியையும் நடத்தமுடியாது, ஒருவேளை மனசுக்குள் இருந்தாலும் ஐயாவிற்கு பிறகு கட்சியில் சேர்ந்தாலும் ஆச்சர்யமில்லை!!!!

  • @sanjaysaravanaa1806
    @sanjaysaravanaa1806 2 года назад +60

    நேர்மையான நெறியாளர் ... நடுநிலையான கேள்விகள்

  • @hariharank9839
    @hariharank9839 2 года назад +54

    Brilliant Caption 👍
    அண்ணன் மக்களை போராட சொல்லுகிறார் 😂😂😂 ...
    ஆச்சி மாறினால் காச்சிமாருது 😂😂😂 ...

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад +3

      ஏன் திமுக கட்சி எதிர் கட்சியாக இருந்த போது மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தெருவில் இறங்கி போரடவில்லை. இன்று ஆளும் கட்சியாக கூட்டணி கட்சிகளை தெருவில் இறங்கி போராட அனுமதி கொடுக்குமா?

    • @muthaiah798
      @muthaiah798 2 года назад +3

      @@ravichandransubramaniam6169 கொடுக்கவேண்டும்.

    • @ravichandransubramaniam6169
      @ravichandransubramaniam6169 2 года назад +1

      @@muthaiah798 சுப்ரீம் கோர்ட் பார்வையில் உள்ள ஒரு விவகாரத்திற்கு பெரிய அளவில் போராட அனுமதி கொடுக்கமாட்டார்கள்.

    • @vedivedappan6122
      @vedivedappan6122 2 года назад

      Oru pundayum marala innum sollapona rompa mosama irukku

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 года назад +33

    பாமாகவில் மீண்டும் இணையும் வேல் முருகன் தலைப்பு இதில் எங்கே சொல்லியிருக்காரு இணையப்போவதாக

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 года назад

      வேல்முருகனின் ஆசை பாமகவில் இணையவேண்டும் என்பது. ஜிகே மணி வயது மூப்பின் காரணமாக தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கப் போவதாக தகவல் உண்டு. அதனை பயன்படுத்தி பாமகவில் வசதியான பதவியை பெற்றுவிடலாம் என்பது வேல்முருகனின் கணக்கு. ராமதாஸ் இவரை ஏற்பாரா என்று பார்ப்போம்

    • @palaniyammalmurugesan9285
      @palaniyammalmurugesan9285 2 года назад

      Nj. But

  • @Kamal74256
    @Kamal74256 2 года назад +19

    நெறியாளர் பாண்டேவை நினைவு படுத்துகிறார்.

  • @LastFailer
    @LastFailer 2 года назад +5

    நேர்மையாகவும் நடுநிலையாகவும் செயல்பட்ட நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இதுபோன்று இது சரியான விவாதத்தை முன்னெடுக்கவேண்டும் வாழ்த்துக்கள்

  • @periyasamysamy1240
    @periyasamysamy1240 2 года назад +2

    நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @user-00034
    @user-00034 2 года назад +11

    வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கு 🙏

  • @sundareswarankattussery2758
    @sundareswarankattussery2758 2 года назад +5

    Healthy conversation👍

  • @thambuselvaa7685
    @thambuselvaa7685 2 года назад +18

    நீட் தேர்வு தொடர்பான புரிதல் இருந்தும் குதற்கமான கேள்வி கேட்கிறார் நெறியாளர் அசருவாரா வேல்முருகன். வேல்முருகனிடம் நெறியாளர் பாச்சா பலிக்காது

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 года назад +1

      உண்மை

    • @kandhasamy1002
      @kandhasamy1002 2 года назад +1

      ஆம். லூசு ங்க கிட்ட கேள்வி கேட்டா பலிக்காது.

  • @mariajosephsivathamizhmuru3127
    @mariajosephsivathamizhmuru3127 2 года назад +44

    திமுகவின் அடிவருடி வேல்முருகனை அருமையாக வினாப் போர் தொடுத்து சரியான நடுநிலை வாதி என்று நிரூபித்துள்ள நெறியாளருக்கு வாழ்த்துக்கள்.

    • @SekarSekar-dk8de
      @SekarSekar-dk8de 2 года назад

      நீ யாருக்கு அடிவாருடிக்கொண்டூ இருக்கே நாயே

  • @cmpunk7487
    @cmpunk7487 2 года назад +5

    நெறியாளர் 👍 அறுமை ... கேள்விகளில் ❤️

  • @govindhansr4716
    @govindhansr4716 2 года назад +4

    வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு அருமை 🙏🙏🙏

  • @babakhan-nz7ck
    @babakhan-nz7ck 2 года назад +10

    பேட்டி எடுத்தவர் ஏடா கூடமாக கேள்வி கேட்கலாம் ஆனால் logic வேண்டும். அவர் இன்னும் சிறிது பக்குவப்பட வேண்டும்

    • @shahulhameedsayed8670
      @shahulhameedsayed8670 2 года назад

      😁

    • @sakthivel1084
      @sakthivel1084 2 года назад

      செய்தியாளர் கரைட்டா கேட்க்கிராா்.

  • @karanmtcnational6250
    @karanmtcnational6250 2 года назад +12

    நெறியாளர் கேள்வி நியாயமானதே உண்மையானது கூட

  • @sairamanbu0096
    @sairamanbu0096 2 года назад +8

    நேர்மையான நடுநிலைமை நெறியாளர் வாழ்த்துக்கள்...

  • @rathinavelr244
    @rathinavelr244 2 года назад +1

    Neriyalar super 👍👍👍 arumaiyana kelvi super

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +11

    தமிழக ஆளுநர் மாண்புமிகு ரவி அவர்களை சந்திக்க வக்கு இல்லாதவன் வேல்முருகன்.

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 2 года назад +41

    பாட்டாளி மக்கள் கட்சி என்பது நீர் மக்களுக்கான உண்மையான கட்சி அது தலித்துகளுக்கு உள்ளடங்கிய கட்சி

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 2 года назад +1

      சரி

    • @anbudeena4486
      @anbudeena4486 Год назад

      @@thamizhchelvansangaran7110 பாமக என்பது எல்லோருக்கும் சமமான கட்சி அந்தக் கட்சியில் தலித் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +23

    யோவ் வேல்முருகன்
    பதவிக்காக முட்டுக்கொடுத்து பேசுவது அருவருப்பாக உள்ளது

  • @chinnamallanr7187
    @chinnamallanr7187 2 года назад +3

    அருமையான பேச்சுகள் அண்ணா...

  • @ulaganathan8404
    @ulaganathan8404 2 года назад

    நல்ல கேள்விகளை கேட்டுள்ளார் நெறியாளர் சூப்பர்

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 года назад +4

    வேல்முருகன் சிறந்த சிந்தனையாளர் 👏👏

  • @RajaRaja-xv7ot
    @RajaRaja-xv7ot 2 года назад +31

    உங்களுடைய அதிகாரம் இதுவரை இருக்கிறதோ அது வரை வாக்குறுதி கொடுக்கவேண்டும்

  • @arulrajansam4865
    @arulrajansam4865 2 года назад +20

    நெறியாளர் பேச்சு மரியாதையாக இல்லை...

    • @DevaDevi1669
      @DevaDevi1669 2 года назад

      Very true...

    • @habibullahu7460
      @habibullahu7460 2 года назад

      Arai vekkadu.

    • @vinothd6985
      @vinothd6985 2 года назад +1

      நெறியாளர் மிகவும் சிறப்பாக கேள்வி கேட்டுள்ளார் 👍👍👍

  • @SandeepSandeep-wu1dp
    @SandeepSandeep-wu1dp 2 года назад +7

    சரியான பதில் அண்ணாமலை யாருனு தெரியாது அனைவரும் இதுவே கையால வேண்டும்

  • @sekargowtham6272
    @sekargowtham6272 2 года назад +20

    நான் ஒரு தால்த்தப்பட்ட சமூகம் ஆனாலும் அண்ணன் வேல்முருகன் மீது மிக பெரிய நம்பிக்கை உள்ளது அவர் நடுநிலை ஆனவர்

    • @ragukandas
      @ragukandas 2 года назад

      சீமான் மீது வையுங்கள்

    • @alagarmalai509
      @alagarmalai509 2 года назад +1

      பட்டியல் சமுகம் என சொலுங்க

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 года назад +14

    வேல் முருகன் மீதுள்ள நம்பிக்கை முழுவதுமாக குறைந்து விட்டது...
    திராவிட அடிமை.....

  • @khaleelrahman101
    @khaleelrahman101 2 года назад +10

    நெறியாளர் வீண் வாதம் செய்கிறார் வேல்முருகன் பதில் சூப்பர்

  • @arokiadassv1797
    @arokiadassv1797 2 года назад +20

    அண்ணன் வேல்முருகன் பாமகவுக்கு சென்றால் அதோடு அவர் அரசியல் வாழ்வு முடிந்துவிடும் அதன் பிறகு அவர் செல்லா காசாகிவிடுவார்.

  • @pandianm.p2003
    @pandianm.p2003 2 года назад +4

    வேல்முருகன் சார் உங்கள் பேச்செல்லாம் நம்ப மாட்டோம் இது என்ன அந்தக் காலம் இது மீடியா பழையதும் புதியதும் வரும் வணக்கம்

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 2 года назад +15

    அண்ணன் வேல்முருகன் அவர்களுக்குவேண்டுகோள்
    கவர்னர் ஜனாதிபதி இவர்களை மக்களேதேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும்

  • @govindarajang2987
    @govindarajang2987 2 года назад +6

    நெரியாளறின் கேள்வி அருமை

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 2 года назад +5

    Good speaking

  • @subramaniank3018
    @subramaniank3018 2 года назад +11

    இதில் பேட்டி எடுத்தவர் நடு நிலையாக பேட்டி எடுக்க வில்லை.ஒரு கட்சிக்காகப்பாடு படுபவர் போல தெரிகிறது.

  • @praburamasamy4036
    @praburamasamy4036 2 года назад +5

    நெறியாளர்களின் கேள்வி மிகவும் நேர்த்தியானது. இந்த மாதிரியான நெறியாளர் ஊடக துறையில் முன் வரவேண்டும் .

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 2 года назад

    Super. And. Excellent. Replay. Congralation