வீட்டு அரிசியில் அசத்தலான சிக்கன் பிரியாணி | Very Tasty Chicken Biryani in Raw rice | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Visit our website - www.jabbarbhai...
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    For more details contact:-
    foodareatamil2020@gmail.com
    _______________________________________
    Ingredients for Raw rice chicken biryani :-
    Raw rice - 1kg
    Chicken - 1kg
    Oil - 250ml
    Onion - 500grm
    Tomato - 400grm
    Red chilli powder - 1 and 1/2 tablespoon
    Cinnamon - Each 2
    Cardamom - Each 2
    Clove - Each 2
    Coriander Leaves - 1/4 bunch
    Mint Leaves - 1/4 bunch
    Ginger - 100grm
    Garlic - 50grm
    Salt - 2 tablespoon
    Curd - 200ml
    Green Chilli - 4
    Water - 1.5 litre
    #chickenbriyani #onekgchickenbriyani #rawricebriyani #foodareatamilchickenbriyani #morgaibriyani #homemadebiriyani

Комментарии • 1,5 тыс.

  • @vijideva8368
    @vijideva8368 3 года назад +711

    ஏழையும் சாப்பிடலாம் பிரியாணி ன்னு செய்து காட்டுரிங்க உங்களுக்கு என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் பாய் நன்றி

    • @Venom-ru6uq
      @Venom-ru6uq 3 года назад +25

      Biriyani Enna 500 ruvaiya ezhai sapda mudiyatha

    • @ayishakareem187
      @ayishakareem187 3 года назад +1

      S👌👌👌

    • @Asma_._ibbu
      @Asma_._ibbu 3 года назад +12

      Yaen pa arisi vaanga mudiyadhavangalala chicken vaanga mudiyuma enna pa comment pandra

    • @Venom-ru6uq
      @Venom-ru6uq 3 года назад +3

      @@Asma_._ibbu aiyo kadaila poi vaangi sapdave mudiyathu la 2lakh thana oru plate biriyani 40 ruva 50 ruva la irundhu biriyani rate irukku

    • @pgrgajij8370
      @pgrgajij8370 3 года назад +2

      சரியா சொன்னீங்க நண்பா ஜப்பார் பாய்க்கு தான் மாஷா அல்லா சொல்லணும் நன்றி சொல்லனும்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +139

    8 பேருக்கு 150 ரூபாயில் பிரியாணியா ! ? ஏழைகளுக்காக செய்முறை சொல்லித்தர்ற நீங்க 'மக்கள் சமையலர் ' தான் பாய் ! 😀💜

  • @rajeshaji3897
    @rajeshaji3897 3 года назад +222

    அனைத்து மக்களையும் தன் சமையல் திறமையால் திருப்தி படுத்த கூடிய ஓர் அற்புதமான &கலகலப்பான சமையல் கலைஞன் ! Thanking u bhai 💯👌👍🎉

  • @amshudhagar211
    @amshudhagar211 3 года назад +87

    குக்கர் வச்சி பிரியாணி செஞ்சி தடுமாறிட்டிருந்தேன் ...
    இப்ப 8 மாசமா நான் பிரியாணி மாஸ்டர் ...
    குருநாதா .. ஜாபார் பாய் ...
    நன்றி :)

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 3 года назад +51

    I am vegetarian , still I c your videos n try your receipe . Replace non veg with paneer , soya chunks . Hats off . Please do Proper PANEER receipe for vegetarians. Please dedicate it to all vegetarians . Jabbar bhai is the Baasha (Manick Baasha) of biryani cooking .

  • @AK-dr2sl
    @AK-dr2sl 3 года назад +21

    Using this video, I made Biriyani for the first time in my life but with 500 gm chicken, and it tasted so delicious. I didn't even try the taste-testing during the cooking. Jazakallaah Khair JABBAAR BHAI!

  • @ganesan.jganesan.j491
    @ganesan.jganesan.j491 3 года назад +34

    உன்மையான செய்தி
    நீங்கள் செய்த அத்தனை வீடியோக்களும் அருமை

  • @CArul-od2ui
    @CArul-od2ui 3 года назад +8

    வணக்கம் பாய் சிதம்பரத்தில் இருந்து அருள்..8 மாதமாக உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்து நீங்க எப்படி செய்து காட்டுகிறீர்கள் அதேபோல் நான் வீட்டில் இந்த லாக் டவுனின் அனைவருக்கும் செய்து கொடுத்து நல்ல பேர்... அனைத்தும் உங்களுக்கு சாரும். நன்றி நன்றி..

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 3 года назад +68

    "பிரியாணி செய்ய ஆசைப்பட்டால் இனிமேல் வீட்டில் பிரியாணி தான்"சூப்பர் பஞ்ச் டயலாக் பாய்

  • @karthiksundarraj7687
    @karthiksundarraj7687 3 года назад +7

    Hello Jabbar Bhai,
    My daughter Pranita (7 years old) says ur biryani is the world's best biryani
    You r doing an wonderful job
    Please continue ur good work👍👍👍🤔

  • @vairraraghavanrg8807
    @vairraraghavanrg8807 3 года назад +15

    Bhai you're a mesmerizing personality, People who start to watch cant skip. Also good explanation 😊
    வாழ்க வளமுடன் 🙏

  • @kev0007
    @kev0007 3 года назад +43

    Abdul fans ❤️😅

  • @dineshsarathy3092
    @dineshsarathy3092 3 года назад +6

    பாய்...மாஷா அல்லாஹ் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனசு பாய்.. பார்வையாளர்கள் கஷ்டம் புரிஞ்சு வீட்டு அரிசி பிரியாணி,ரேசன் அரிசி பிரியாணி பண்றீங்க பாருங்க...செம்ம..செம்ம..செம்ம..
    3கேள்வி...
    1.பச்ச அரிசியா? இல்ல புழுங்கலரிசியா?(சாப்பாடு அரிசியா)
    2.வீட்டல அரிசிய டம்ளர் இல்ல ஆழாக்கு அளந்து போடுவாங்க.அப்ப அதுல (டம்ளர் இல்ல ஆழாக்கு) எத்தனை மடங்கு தண்ணீர் உத்தனும் சொல்லுங்கள்.
    3.மேல இருக்கற 2 கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டே அந்த வீடியோவில் வீட்டில் உள்ள அரிசி வைத்து ஆட்டுகறி பிரியாணி செய்து காட்ட முடியுமா?
    தயவு செய்து செய்யுங்கள்.. உண்மையில் பலருக்கும் இது உதவும்.
    இது வேண்டும் என நினைப்பவர்கள் இங்கே விருப்பம் தெரிவியுங்கள்.அது நம் விருப்பத்தை அவருக்கு உணர்த்தும்... நன்றி ❤️

    • @abaalif0062
      @abaalif0062 3 года назад

      வணக்கம் ப்ரோ வீட்ல டம்ளர் இல்லைன்னு ஒரு ஆளுக்கு ஒன்றறை தண்ணி கூத்த வேண்டும்

  • @CArul-od2ui
    @CArul-od2ui 3 года назад +2

    வணக்கம் பாய் சிதம்பரத்திலிருந்து அருள்... உங்களுக்கு நல்ல உள்ளம் இறைவன் கொடுத்திருக்கிறார் உங்கள் நல்ல உள்ளத்திற்கு இறைவன என்றும் உங்கள் குடும்பத்திற்கு வளர்ச்சியே நீங்கள் விரைவில் கொடி கட்டி வாழ்வீர்கள் இது நிச்சயம் மனிதனுக்கு மனிதன் தான் கடவுள்.

  • @blackmaya96
    @blackmaya96 3 года назад +17

    Yenaku mutton ilama unga marriage style ghee rice, veg dalcha, and chicken gravy ithu oru video ah poduvingala sir plz

  • @user-hd9hk6ws5w
    @user-hd9hk6ws5w Год назад +26

    ரேஷன் அரிசியில் பிரியாணி செய்ய வாக்குறுதி அளித்த ஜப்பார்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 года назад +40

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... இனி அனைத்து வீட்டிலும்❤❤ஜபார் பாய் பிரியாணி தான்..😊😊😊..🐔🐔🐔

  • @kausalyakumar374
    @kausalyakumar374 3 года назад +6

    Sir kadavuley....yenna solradhunnu theriyale...asathureenga ponga...adhuley....seriyana aalu vera kooda...abdul kooda sema vera level sir.... nallavanga kooda nallavanga irukirdhu...superb....convey my wishes to Abdul. Keep rocking🙏🙏👏👏👏👏👏👏

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 года назад +37

    சூப்பர் அண்ணா சூப்பர் பிரியாணின்னா japar பாய்தான் சூப்பர் அண்ணா அண்ணா அரிசி பச்சரிசின்னு சொன்னிங்க சாப்பாட்டு அரிசி போடலாமா அண்ணா

  • @arunalazar2259
    @arunalazar2259 3 года назад +1

    Rice, தண்ணி அளவுகளை கப் அளவுல சொல்லுங்க பாய்... லிட்டர் அளவு புரியல.. வெங்காயம், தக்காளி கிராம் விட எண்ணிக்கைல சொன்னா இன்னும் புரியும் பாய் pls...

  • @scotnewtong755
    @scotnewtong755 3 года назад +12

    Bhai மகிழ்ச்சி..... இன்று முதல் பார்ப்பவர்கள் அனைவர் வீடுகளிலும்....Jhabar bhai பிரியாணி மட்டுமே..... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @maniselvam1627
    @maniselvam1627 3 года назад +31

    ரேஷன் அரிசியில் பிரியாணி அங்க நீக்கிறிங்க பாய்

  • @vickyvst1978
    @vickyvst1978 3 года назад +13

    உங்களமாதிறி நான் பிரியாணி செய்தேன் அதற்கு நல்ல வரவேற்பு அந்து புகழ்ஊங்களை சாரும் நன்றி நா

  • @uvarajkrishna
    @uvarajkrishna 3 года назад +38

    I had good impression upon you since beginning. Now that you are planning to do biryani in Ration rice, respect for you has increased multiple times. Congratulations Jabbar bhai, keep inspiring us for goodness

  • @saran0362
    @saran0362 3 года назад +55

    Who all want ration biryani in next video itself ..press like 👍

  • @gnanamr3711
    @gnanamr3711 3 года назад +12

    அரக்கோணம் மக்கள் சார்பாக ஜப்பார் பாய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🎊

  • @rakshanafathima739
    @rakshanafathima739 3 года назад +72

    வீட்டு புழுங்கல் அரிசியில் பிரியாணி செய்து காட்டுங்கள்

  • @RAJESHKUMAR-qe6fi
    @RAJESHKUMAR-qe6fi 2 года назад +1

    அண்ணா செம உங்களை அடிச்சிக ஆளே இல்லை உங்க பிரியாணி செய்து பார்த்தேன் எல்லாரும் சூப்பர்னு ‌‌ சொன்னங்க ‌‌‌ மிக்க நன்றி ‌உடன் பிறவா அண்ணா

  • @prabhum1446
    @prabhum1446 3 года назад +3

    நானும் உங்கள மாதிரி பிரியாணி செய்தேன் நன்றாக இருந்தது மிக்க நன்றி குருவே

  • @FARCEUR966
    @FARCEUR966 3 года назад +11

    Wow! 👍🏾❤
    "If you really want to make a friend, go to someone's house and eat with him...the people who give you their food give you their heart."
    You made this statement look real Jabbar bhai

  • @manjuladoraiswamy9050
    @manjuladoraiswamy9050 3 года назад +6

    Sir I am from Bangalore.. I recently watched all your episode. This briyani hoo simply super duper sir. This is for us sir. Middle class great sir. Sir requesting for beef briyani ..Thank you god bless

  • @prem-yh1kp
    @prem-yh1kp 3 года назад +1

    Super brother.. I am a chef at American cruise ship.. Nechama soldra the way you cooking super.. Recipe handling vera level.. Even I tried ur recipes.super brother congrats keep going

  • @kalaiselvi1103
    @kalaiselvi1103 3 года назад +4

    Yesterday I tried this recipe, it came well, I tried many times, but after watching this video I did biryani, anna ur a good gifted to us 🙏🙏🙏🙏

  • @suryamaria5906
    @suryamaria5906 3 года назад +5

    பிரியாணி சூப்பர வந்துச்சு நன்றி 💐next time prawns briyani பான்னுங்க💐

  • @VijayaLakshmi-so7zx
    @VijayaLakshmi-so7zx 3 года назад +7

    அண்ணா உங்கள் பிரியாணி விட உங்கள் பேச்சு சூப்பர் அண்ணா

  • @vaanirajan560
    @vaanirajan560 3 года назад

    Bhai im from malaysia.
    Chicken1/2 kg briyani cooker method.நான் try பன்னி ரொம்ப அழகா சூப்பரா வந்துச்சு sir.my fmly very happy to eat.actually im first time briyani try பன்னன.tq so much bhai🙏

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 3 года назад +6

    இன்னாருந்தாலும் சீரக சம்பா,பாஸ்மதியில செய்யற பிரியாணிதான் சிறப்பு!

    • @unluckyjinnaunluckyjinna9528
      @unluckyjinnaunluckyjinna9528 3 года назад +2

      Irukuravan cheeraga samba sapduvaan...illathavan?..ellarum biriyani sapdanum nu nalla ennathulla jabbar bhai...samachu katturanga

  • @ajay2061990
    @ajay2061990 3 года назад +6

    Jabbar bhai with abdul bhai... Jolly combination 💪👍

  • @sharmilijagan957
    @sharmilijagan957 3 года назад +10

    Semma bro Abdul bro amazing. I love chicken biriyani . Bhai amazing and abdul ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sakaar1556
    @sakaar1556 2 года назад

    Enoda name Suba na 10 std padikure na V2 la samayal seiva ennaku biriyani pannu ve Ana taste varathu na Unga video pathe na try panna um senja Sema ya irunthuchi veet la eallarum paratunaga tq sir😍😍

  • @wiltustunesvillar3201
    @wiltustunesvillar3201 3 года назад +5

    I saw your biryani using cooker, but used ration rice. Came out really well

  • @komalamogansanjiv9710
    @komalamogansanjiv9710 3 года назад +2

    Jabbar Bhai your really very Good. No biriyani Master will share the tricks of doing Biriyani but you have shared all the tips of doing biriyani at home very Easily. May God bless you and your Family Abundantly. Am getting Motivated to open a Biriyani shop near my house after seeing all your Biriyani video's . I will inform you Bhai when I open. Nandri Bhai.My name is Komal and am living in Iyyappanthangal .Bye

  • @avmraja1887
    @avmraja1887 3 года назад +3

    Maasha Allah
    Assalamu alaikkum (varah....) Jabbar bhai and Team.
    SImply super.
    No Words.
    Long Lives.
    From Riyadh, Saudi Arabia (Aduthurai - Kumbakonam)

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  3 года назад

      ❤️💐❤️💐❤️💐❤️💐

  • @GeethaGeetha-nv3be
    @GeethaGeetha-nv3be 3 года назад +1

    Bhai miga arumai 🙏 oru 3 times try pannitu ipo dhan rmba super ra vandhuruku bhaii rmba ba nandrii...... Oru doubt iruku bhaii kashmir chilli powder use pannalama adhu nalla irukuma pls solluinga 🙏

  • @eatncut3911
    @eatncut3911 3 года назад +3

    Bai neenga pesaradhu romba super a irruku good teacher neenga bai

  • @priyadarshiniprabaharanjam9837
    @priyadarshiniprabaharanjam9837 3 года назад +2

    Very nice cooking explaination..
    1kg briyani ku evlo person sapdilam bro

  • @selvakumaran7147
    @selvakumaran7147 3 года назад +4

    Super sir
    U r down to earth
    Abdul bro is look like a celebrity

  • @Akumaseiko444
    @Akumaseiko444 3 года назад +1

    Bai ji you're prepared very well we are prepared you're biryani in our home fantastic taste..please tell me ginger garlic measurement in spoon...ratio.

  • @vickyvst1978
    @vickyvst1978 3 года назад +5

    உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @salahuddinismail5639
    @salahuddinismail5639 3 года назад +1

    Assalamu alaikum Jabbar bhai.
    you are the best.
    easy explanations.
    tomorrow we will try this recipe.

  • @Deepan_deeps
    @Deepan_deeps 3 года назад +5

    Unga kitta pedichade indha timing tha bhai ❤❤

  • @sathyaanna7911
    @sathyaanna7911 3 года назад

    அண்ணா நீங்க செய்த மாதிரியே செய்தேன் சூப்பரா இருந்தது. என் பிள்ளைகள் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டாங்க மிகவும் நன்றி அண்ணா.

  • @minikaulaam
    @minikaulaam 3 года назад +6

    Like ka pottuttu than video parkka vanthen ...😊economical la oru biriyani...sema super 👌

  • @iniyavans5617
    @iniyavans5617 9 дней назад

    Bhai intha biriyani ide style la senji paathen elame nala irunthathu bht chiken piece la masala erangama knjm plain aa irunchum. Adu epdi crct pandrathu..

  • @fathimasaleem3617
    @fathimasaleem3617 3 года назад +3

    Thanks Jabbar bhai for accepting my normal rice biriyani request and posting this video

  • @josephjhansi1535
    @josephjhansi1535 3 года назад +1

    Unga biriyani method easyavum simplavum iruku

  • @thilagavathinatarajan1266
    @thilagavathinatarajan1266 3 года назад +3

    Superb thala,Abdul bro va yells video la yum sethukonga bro.

  • @nandakanakaraj9998
    @nandakanakaraj9998 3 года назад

    பாஸ்மதி (அ) சீரகசம்பா அரிசி இல்லாத போது திடீரென வீட்டிலிருக்கும் அரிசியையே வைத்து பிரியாணி செய்வதற்கு மிக மிக அழகாக தக்க அளவுடன் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி...👌😊

  • @sabdarbasha
    @sabdarbasha 3 года назад +4

    Assalamualaikum wa Rahmatullahi wa barakathahu Jabbar bhai, may Allah(swt) give health, wealth and all prosperity to u, ur's, ur team members and there's family. May Allah(swt) also remains the same mentality (down-to-earth) forever. Aameen.

  • @sulaigalsulaigal9280
    @sulaigalsulaigal9280 3 года назад +2

    ட்ரை பண்ணுன சூப்பர் ரொம்ப நன்றி

  • @madhup944
    @madhup944 3 года назад +4

    கடைசியில் தண்ணீர் இருந்தால் மறுபடியும் தம் போடலாமா..

  • @mohanm1278
    @mohanm1278 3 года назад +1

    Tq for ur recipe really super
    Technical method enjoyed
    I will wait ration rice recipe
    Jabbar bai vazhga valamudan

  • @NaveenKumar-yb2os
    @NaveenKumar-yb2os 3 года назад +6

    Waiting for 150rs ration briyani,😍

  • @kalidass4062
    @kalidass4062 3 года назад +2

    Super anna naan erkanavey unga style senja semaaaaa en veetukkar super sonnaru thankyou so much

  • @arularulraja6534
    @arularulraja6534 3 года назад +14

    Super 👌👌👌👌

  • @thilagavathi906
    @thilagavathi906 3 года назад

    Sir.my.name.thilaka.from.bangalore.unka.video.ellam.pathutu.biriyani.panni.pathuom.sir.very.nice.sir.tq.so.much👍👍🤝🤝😊😊

  • @prasannakumarprasannakumar3595
    @prasannakumarprasannakumar3595 3 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா... வார்த்தை எழுத வரவில்லை, அனைவருக்காகவும் யோசித்து செய்கின்றீர்கள். நன்றி

    • @suthakar8953
      @suthakar8953 3 года назад

      👍👍🌹🌹🌹🤭🤭

  • @ayishabegum5320
    @ayishabegum5320 3 года назад +2

    Masha allah😍😍😍 unga samaiyal paththu than samaikka asa thonuthu bai

  • @francies3823
    @francies3823 3 года назад +3

    i have issues on this style,, chicken doesn't catch salt and chilli it is not that taste.. please help

  • @Ko-vp3lp
    @Ko-vp3lp 3 года назад +1

    Jabbar bhai biriyanian 💪💪💪
    I believe none of the cooking channel encourage to cook using ration rice..that's the specialy of Jabbar bhai 😍😍
    Bhai two suggestions:
    1. Trying biryani with India gate classic
    2. When can we expect a full length Abdul bro video as he is not getting space to talk...we fans want him too to interact more😉😉

  • @aravindanb8622
    @aravindanb8622 3 года назад +4

    Bro your face reaction shows your dedication and love towards your work.

  • @g.sakshaya3557
    @g.sakshaya3557 3 года назад +1

    Sir eanga veetula en daughter kooda unga fan sir unga video patutan nonveg dish pannuvoom ealla videovum super sir keep it up

  • @priyasharma7097
    @priyasharma7097 Год назад +4

    After 8 years of struggle i ended up with a tasty briyani with this video... Thank you so much! Briyani came out very tasty with raw rice! Your videos are very clear and short!!

  • @dhanashmi5769
    @dhanashmi5769 3 года назад +1

    Na unga biriyani try pana Ambur biriyani and basmati biriyani rendum rendume nalarndhuchi. Bt tast like hotel biriyani. Enaku veetla pandra madri spicya maslala Jasthi potu oru biriyani podunga, and onion tomatoeslam arachi potu oru biriyani pandranga apdi podunga oru biriyaniya 😊👍🏼

  • @thilagavathinatarajan1266
    @thilagavathinatarajan1266 3 года назад +3

    God bless your team and your family bro

  • @user-qg8ts1kn6v
    @user-qg8ts1kn6v 11 месяцев назад

    அண்ணா எல்லார்கிட்டயும் எல்லாமே இருக்காது இப்படி ஒரு சிம்பிளான பிரியாணி செய்து காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @angelin7343
    @angelin7343 3 года назад +3

    Which rice

  • @user-ck5pm5yq4j
    @user-ck5pm5yq4j Год назад +1

    Sir Really Nice .. I Made Biriyani for the Frist Time in Life My Family's Enjoy it So Taste And Delicious😊❤Thank U Jabbaarr Bha!Mash allah🤲

  • @sundarrajan2603
    @sundarrajan2603 3 года назад +3

    Bhai.. neenga Vera level...next episode Ration Rice Briyaani seiyaa poringaa..!! Very super...!
    Masha Allah.. unga children's nalla irukanum...

  • @nadinskitchen6991
    @nadinskitchen6991 3 года назад +2

    Ration pacharisi use pannalama bro

  • @slkvelan2497
    @slkvelan2497 3 года назад +3

    J b fans like here

  • @racheljames3925
    @racheljames3925 3 года назад

    Bhai nan...veetu puzgungal arisila already one time and sterday also tried..chicken biriyani... Color taste smell Ella may superb...tq so much bhai... Nan cookerla panen...

  • @rammohan242
    @rammohan242 3 года назад +8

    இதே போல் புழுங்கள் அரிசியில் செய்ய முடியுமா?

  • @abdulmannan-rj7lm
    @abdulmannan-rj7lm 2 года назад

    Super சூப்பர் பாய் நான் முயற்சி செய்தேன் அருமையாக வந்தது நல்ல பெயர் கிடைத்தது சூப்பர்

  • @mahalakshmi8901
    @mahalakshmi8901 3 года назад +4

    Thank you so much sir... The way you cook and detailed explanation is jst awesome.. Keep going, will be eagerly waiting for all ur new recipes.. Thanks a lot for such a nice biryani sir☺️

  • @vidyals747
    @vidyals747 3 года назад +2

    I always use sona masuri rice for making chicken biryani, it gives better taste than basmati rice and easy to prepare and economical too, it is difficult to measure water for jeera samba and basmati rice since it is a little bit sticky. We can use sonamasuri broken rice also, it is low budget and gives the same taste.

    • @raghuram4989
      @raghuram4989 2 года назад

      How much water for sona masuri rice? Same water as shown in this video is correct for sona masoori rice.?

    • @vidyals747
      @vidyals747 2 года назад +1

      @@raghuram4989 for sona masuri rice use for one cup two cups of water is correct measurement

    • @raghuram4989
      @raghuram4989 2 года назад

      @@vidyals747 tq

    • @vidyals747
      @vidyals747 2 года назад

      @@raghuram4989 😍

  • @senthiln3366
    @senthiln3366 3 года назад +3

    Bullet rise with 🐔 chicken biryani saidhu kaatunga sorry kudunga Bhai nandri by Senthil dharmapuri bye.

  • @esakkirajpooja3420
    @esakkirajpooja3420 3 года назад

    Ration arisila pannanumnu sonnega paathigala u are realy great hats of you bro. Na innaikkutha motha motha unga chanal paathea supscripe pannide

  • @rc_cavaliar8689
    @rc_cavaliar8689 3 года назад +3

    I Tried It Was Came Out Well 🔥

  • @yashkans747
    @yashkans747 2 года назад

    Veetu Puzhungal arisi la biriyani, veg biriyani recepi vedio podunga housewife gu very use fulla erukum anna

  • @kumaransurendran6666
    @kumaransurendran6666 3 года назад +6

    Casual a joke adikaringa bhai!! Kirambu cheap than 😂😂

  • @sundarpainter2195
    @sundarpainter2195 3 года назад

    எளிமையான......
    அருமையான.....
    ருசியான.....
    பிரியாணி......
    சூப்பர் ஜப்பார் பாய்...
    நன்றி.....

  • @rgopal7676
    @rgopal7676 3 года назад +5

    பச்ச அரிசியா, புளுங்க அரிசியா ப்ளீஸ் சொல்லுங்க

  • @sivaranjanielangovan1906
    @sivaranjanielangovan1906 3 года назад +1

    Bhai... Veg vatha kuzambu cook panna mudiyuma please???

  • @TheNanda1137
    @TheNanda1137 3 года назад +3

    Super bhai

  • @SingaiPrincess
    @SingaiPrincess 3 года назад

    Jabbar bhai briyani super,ennaku oru doubt briyani masala podalaiyae why ,briyani masala podama nala erukkumaa.

  • @lillymary2978
    @lillymary2978 3 года назад +3

    Super anna

  • @sharmilakennedy6027
    @sharmilakennedy6027 3 года назад

    Ivlodaysa cookrla daan biriani panna terium. .potla panna teriadhu. Innikidhaan unga vdio paathu veg biriani trypannirkn.. Semmaya vantruku. Thanq btr. God bless u☺😊

  • @mr.heart_broken2267
    @mr.heart_broken2267 3 года назад +5

    Seventh comment waited for this....!!!

  • @nizarnizar6803
    @nizarnizar6803 2 года назад

    Super sir...sir rasan arisiyil buryani saira madiri solli thanga plz