"வர்ணம்.. ஜாதி" Justice Pankaj Mithal Mentioned Bhagavad Gita on SC/ST Reservation | Supreme Court

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 93

  • @phsvision3792
    @phsvision3792 5 месяцев назад +61

    உண்மையை உரக்க சொன்ன நீதி அரசருக்கு தலை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @saravananr5658
    @saravananr5658 5 месяцев назад +45

    வருமான சான்றிதழ் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் கொண்டு வர வேண்டும்.❤

    • @selvasri3001
      @selvasri3001 5 месяцев назад +5

      அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் , எப்படி வேண்டுமானாலும்
      சான்றிதல் தருவார்கள்.

    • @rsv6603
      @rsv6603 5 месяцев назад +1

      ​@@selvasri3001 Really? Can a open category person get a reserved certificate n contest elections in a reserved seat? Give 1 such example in Tamil Nadu election history since 1950'. 🤔🧿🙏🏼🤞🏼!

    • @arunkris7299
      @arunkris7299 5 месяцев назад

      @@selvasri3001 aadar bank account linked rit then we can easily find income

    • @m.r.r8408
      @m.r.r8408 5 месяцев назад +1

      பிறகு, இந்த சான்றிதழ் வழங்குவதிலும் fraud அதிகமாகும்.

    • @rsv6603
      @rsv6603 5 месяцев назад +1

      @@m.r.r8408 how? Do u support Rich families enjoying quotas? Did u see what SC said about quotas yesterday?

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 5 месяцев назад +18

    நீதியரசர் பங்கஜ் மிட்டல் அவர்கள் அருமையாகச் செல்கிறார் அவருக்கு தலையாய வணக்கம்
    திரிபுவாதிகளின் முடிவுகள் மாற வேண்டும்

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 5 месяцев назад +33

    இட ஒதுக்கீடு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இன்று அரசு மூலம் அனைவருக்கும் கல்வி வழங்கப்படுகிறது. இனி அவரவர் தங்களின் திறமையை வளர்த்து அதன் மூலம் வெற்றி பெற வேண்டும்.... இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல்வாதிகள் நம்மை பிரிக்க மட்டுமே செய்கிறார்கள். 🙏🙏🙏

    • @ramaakannan6400
      @ramaakannan6400 5 месяцев назад +1

      மிக மிகச் சரி

    • @pleasantways
      @pleasantways 5 месяцев назад

      @@Bharatha.Desiyamum.Deiveegamum பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கலாம்

    • @Bharatha.Desiyamum.Deiveegamum
      @Bharatha.Desiyamum.Deiveegamum 5 месяцев назад +1

      @@pleasantways இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்... அம்பேத்கர் சொல்லியது போல. 🙏

    • @Bharatha.Desiyamum.Deiveegamum
      @Bharatha.Desiyamum.Deiveegamum 5 месяцев назад

      @@pleasantways நம்ம mla, mp, அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர்களுக்குக் சொந்த பெயரில் 'கார், வீடு' இல்லை. அவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா? இதனால் எல்லோரும் பொய் கணக்கு மட்டுமே காட்டி இட ஒதுக்கீடு பெறுவார்கள்.

    • @srinivasans838
      @srinivasans838 5 месяцев назад

      ஏன் அம்பேகாரே ஓலச்சுட்டா போதாத..😮😮😂😂😂​@@Bharatha.Desiyamum.Deiveegamum

  • @sivasankaran6586
    @sivasankaran6586 5 месяцев назад +21

    Hats off judges judgment❤🎉🎉

  • @muraliranganu2954
    @muraliranganu2954 5 месяцев назад +17

    மிகவும் அருமையான விளக்கம்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @kasipandyshanmugavel3833
    @kasipandyshanmugavel3833 5 месяцев назад +15

    The observation given by the honorable judge is correct.

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 5 месяцев назад +17

    சூப்பர் ஜெய் பாரத் ஜெய் ஹிந்த்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @alavandharnarasingam8458
    @alavandharnarasingam8458 5 месяцев назад +7

    உண்மை. இப்போதய நிலைமை கவலை தருவதாக இருக்கிறது. தொழில் ரீதியாக வந்த சில பழக்கங்களே பின்னாளில் ஜாதி முறையாகவும் உட்பிரிவு ஜாதியாகவும் மாறியது. கால மாற்றத்தால், சில சுயநலமிகளால் உயர்வு தாழ்வு உருவாக்கப்பட்டன.

  • @annamalaisubaramani8299
    @annamalaisubaramani8299 5 месяцев назад +5

    நீதியை தர்மத்தையும் சனதானத்தையும் இந்தியா கோட்பாடு சோன்ன தலைவணுங்கு நேர்மையனநீதிமான் வாழ்த்துக்கள்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 5 месяцев назад +5

    உச்சமன்ற நீதிபதி கூறியதை , மக்கள் விழிப்புணர்வு பெற பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் "ஒன்றிய திமுக"வின் சமச்சீர் கல்வியில் பதியப்பட வேண்டும்.

  • @pleasantways
    @pleasantways 5 месяцев назад +8

    ஜாதி ஒன்றும் தவறில்லை, உயர்தவன் தாழ்தவன் என்பதுதான் தவறு. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தால் எல்லாம் சரியாக வரும்.

  • @apn6824
    @apn6824 5 месяцев назад +16

    நாம் சொன்னா புரியாது.. நீதிபதியே அழகா சொல்லிட்டாரு.. வர்ணம் வேறு ஜாதி ஜாதி வேறு.. வர்ணங்கள் எல்லா நாடுகளிலும் இதே தான்.
    இன்றும் இந்த நான்கு அட்டவனைக்குள் தான் மனித வர்க்கம் வாழ்கின்றனர். அது வெளிநாட்டு முஸ்லிமோ கிறிஸ்தவனோ.. எல்லா நாடுகளிலும் இந்த நான்கு வர்ணங்கள் தான் இன்று மட்டும் அல்ல எப்போதும் உலகம் உள்ள வரை இருக்கும்.
    காலப்போக்கில் அவரவர் விருப்பம் மற்றும் திறமை போல மற்ற வர்ணங்களில் கலந்து விட்டதால் ஜாதிகள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.
    அப்போது கூட வெள்ளை கார கிறிஸ்தவன் வந்து பிரிவினை விதைத்ததே இந்த ஜாதி ஏற்றத்தாழ்வு.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 5 месяцев назад +16

    நன்றி!நீதி அரசரே!நன்றி!

  • @gurunathan3943
    @gurunathan3943 5 месяцев назад +29

    இட ஒதுக்கீடு ஒரு கேன்சர்

    • @manudan3601
      @manudan3601 5 месяцев назад

      EWS reservation?

    • @mnarayanan2940
      @mnarayanan2940 5 месяцев назад

      @@manudan3601 இட ஓதுக்கீ டு ரத்து பண்ணும் போது இது வும் ரத்து ஆகும்

  • @LeelaKrishnan-v5n
    @LeelaKrishnan-v5n 5 месяцев назад +5

    உண்மை 🎁🎁🎁 தொழிலால் வகைப்படுத்தப்பட்ட மக்கள், பின்னர் சில கேடுகெட்ட மனிதர்களால் சில மனிதர்களை அடிமைப்படுத்த இப்போது உள்ள ஜாதி அமைப்பை பயன்படுத்திக் கொண்டனர் (இதற்கு வெளிநாட்டு சக்திகளும் காரணம்).

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад +1

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @rajkumarj2545
    @rajkumarj2545 5 месяцев назад +7

    மிக சரி

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj 5 месяцев назад +2

    சிறப்பான கருத்து...

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 5 месяцев назад +2

    This judgement gives a ray of hope

  • @ChennappaV
    @ChennappaV 5 месяцев назад +7

    SUPPER SUPPER HAND'S HUP SIR JAI HIND JAI BHARAT

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 5 месяцев назад +5

    It is right meaning mentioned by judge quoted on Bagavath gestha

  • @KarunakaranMM-u7j
    @KarunakaranMM-u7j 5 месяцев назад +8

    Super super

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 5 месяцев назад +4

    அவரவர் ஜாதி...
    அவரவர் அடையாளம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 5 месяцев назад +2

    நீதி அரசர் அவர்களின் புரிதலின் படி விளக்கம் அளித்துள்ளார்கள், இன்று இந்திய ஜனனாயகத்தில் எல்லா மக்களையும் ஒரு பொது இடத்தில் சமமாக பார்ப்பது இல்லை, மேலும் நமது தேர்தல் நடைமுறையிலும் ஒரு தொகுதியில் ரெட்டியார் சமூகத்தின் போட்டியிட்டால் அந்த தொகுதியில் அதே சமூகத்தை சேர்ந்தவரைதான் போட்டியிட செய்ய வேண்டிய நிலையில்தான் நம்மக்களின் புரிதல் உள்ள து அப்படி இருக்க பொதுவாக எல்லா மக்களும் மனிதர்களே என்ற மன நிலை பொதுமக்களிடையே எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுதான் ஜாதி இல்லை என்று ஏற்றுக்கொள்ளமுடியும்.

  • @deivakumar6490
    @deivakumar6490 2 месяца назад

    Great and true explanation

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 5 месяцев назад +3

    Great, daring, 🎉🎉🎉❤

  • @kanchanamala3664
    @kanchanamala3664 5 месяцев назад

    அனைவரும் உண்மை யான கல்வி கற்றாலே பொருளாதாரமேம்பாடு ஏற்பட்டு ஜாதி தானாக ஒழிந்துவிடும்

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 5 месяцев назад

    சரியான கருத்து ❤❤❤

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 5 месяцев назад +2

    கலிங்கர்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 அது கலைஞர்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 5 месяцев назад +3

    Only economic status should be taken into consideration then only equality and corruption can be controlled. Also this will control caste violence

  • @karthikkumar600
    @karthikkumar600 5 месяцев назад +7

    🙏🙏🙏🙏

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 5 месяцев назад +4

    திராவிடம் இதை ஏற்று கொள்ளுமா. ஜாதி அரசியலுக்கு முக்கியம்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 5 месяцев назад

      இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @subapasupathi4538
    @subapasupathi4538 5 месяцев назад +1

    🎉 கீதையில் 🎉
    குலம் என்பது குறிப்பிடத்தக்கது
    🎉 தொழில் 🎉
    🎉குலத்தளவுஆகுமாம்🎉
    🎉 குணம் 🎉
    தொழில் இதுவே உலகின்
    மதம்🎉

  • @karthikeyanbalasubramanian4073
    @karthikeyanbalasubramanian4073 5 месяцев назад +2

    Super sir

  • @karunakaran6101
    @karunakaran6101 5 месяцев назад +6

    திராவிட கட்சிகளுக்கு உரைக்காதே....க்ஷ

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 5 месяцев назад +3

    .
    ஜாதி என்பது தொழிலின் பெயர் அதை அரசியல் வாதிகள் திரித்து விட்டார்கள்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 5 месяцев назад

    ஜாதி தேவையற்ற ஒன்று .சுயநலம் தான் முக்கிய காரணம் பிரிவினைகளை நவீன காலத்தில் தவிர்ப்பது அவசியம்

  • @deivasigamanisubramaniam4976
    @deivasigamanisubramaniam4976 5 месяцев назад +2

    So, govt may introduce the old system of job opportunity. Get ready !!!

  • @priyanE-fu1km
    @priyanE-fu1km 4 месяца назад

    100% true

  • @pankajk3002
    @pankajk3002 5 месяцев назад

    இப்படி கீதையை இந்துக்கள் அனைவரும் படித்து உண்மையை தெரிந்து பேச வேண்டும் நீதிபதி அவர்களுக்கு நன்றி

  • @selvan221
    @selvan221 5 месяцев назад +2

    இந்திய உப்பும் சாப்பிட்டதால் சரியாகவே சொல்லியிருக்கார்/தலைமை பொறுப்பிலுள்ளவர்கள் ஜாதி மதத்துக்குள் வட்டம் போட்டுகொண்டு கிணற்று தவளையாக இருக்கக்கூடாது

  • @kcn620
    @kcn620 5 месяцев назад +1

    most true and real but there are foold s all around.Congates to the judge

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 5 месяцев назад +1

    Reservation should be given on the basis economic condition otherwise the country should be divided on the basis of caste.

  • @esakkiramaiyah4994
    @esakkiramaiyah4994 5 месяцев назад +1

    ,👍👍👍

  • @DKalidoss_
    @DKalidoss_ 5 месяцев назад +1

    அஞ்சாமை

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 5 месяцев назад

    இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE,HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏 WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
    யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 5 месяцев назад

    அனைவருக்கும் சம உரிமை வேண்டும் இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும் அனைத்து மக்களுக்கும் சட்டம் ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் படித்தால் எந்த ஜாதியினரும் முன்னேறலாம்

  • @sg8nj
    @sg8nj 5 месяцев назад +7

    Pappu than kilabividan

  • @Ayodhya-qg5yl
    @Ayodhya-qg5yl 5 месяцев назад +1

    Internal quota not opposed but it should not others quota it should be additional already 18 percent is insufficient but other than arunthathiyar others above 25 percentage but as per constitution of India every 10 years scst quota must increased according to the population but 18 percentage was 40 years before status still DMK admk both not increased the quota now one percent below population arunthathiyar is alloted 3 percentage from insufficient 18 percentage itsnot questioned by anyone including thiruma vck what for he running the party for earning money or as a chripto hindus he doesn't like his Hindu sambavar and others development next promotion in job reservation is not implemented since independence by dravidam parties but no sc leaders question ❓ 20 years ago Dr Krishna Samy questioned staline ops also in assembly but after that it's lie over Devendra decidedly to quite away from sc so they kept silent but why vck not open their mouth as a mortuary ex servent thiruma know about it but he never raised raised this question in assembly parliament or anywhere why wether he doesn't like his caste come up in life vanniyar not a affected Hindu religion castism but they demanded internal quota like arunthathiyar what is justified in it ambedkar provide reservation in our constitution only to the upliftment of Hindu religion castism downtrodden community upliftment only wether vanniyar is an such category certainly not now reservation policy travelling in the wrong direction why nobody questioned over it

  • @jimmatrix7244
    @jimmatrix7244 5 месяцев назад +1

    Vilakam thaanae Theerpu yenna?

  • @u.kaleeswaranu.kaleeswaran7445
    @u.kaleeswaranu.kaleeswaran7445 5 месяцев назад

    கடவுளே ... இந்த reservation ellarkukumthan irukkunu ivanungaluku eppo puriumnu theriyala veru. 18 persentage ulla sc st makkalaiye pesum மனநோய் epo மாறும்... இந்த வர்ணாசிரம kodpaduthan சாதி முறைக்கு முன்னோடியாக இருக்கிறது.. அது மட்டுமன்றி இந்த பகவத் கீதை சொல்லியது போல அவர் அவர் பிறப்பகு ஏற்ற தொழில் மட்டுமே செய்ய நான் கட்டளை இட்டுள்ளேன் என கடவுள் சொல்வதாக இருக்கிறது... யாராவது ipdi இருப்பிங்க.... ஒருவரை குறை கூறுவதற்காக மற்ற நலன்களை வேண்டாம் என்பதை epdi சரியாகும்... ஒவ்வொரு கால கட்டத்திலும் sc st மக்கள் தானே சாதி பெருமையும் ஆண்டை பெருமை பேசும் உங்களை போன்ற மக்களால் nasukkapattullarkale அவர்களுக்கு நீங்கள் என்ன செய்துவிட போகிறீர்கள்... Reservation pathi pesa ungaluku enna தெரிகிறது.. reservation constitution right

  • @srinivasans838
    @srinivasans838 5 месяцев назад

    திருமாவுக்கு..... கிடைக்குமா....வாழபழம்...😂😂

  • @manivannancn1844
    @manivannancn1844 5 месяцев назад +3

    🙏🙏🙏🙏