தேவையில்லாமல் மூக்கை நுழைத்த lawyer ! ருத்ர தாண்டவம் ஆடிய Chief Judge | Chandrachud | Supreme Court

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 23

  • @DuraiPalam
    @DuraiPalam 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் ஜட்ஜ் அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 3 месяца назад +15

    நேர்மையாளர் நீதியரசர்.
    பணத்துக்காக பிணத்தை காப்பவர் அந்த வைக்கோல். கண்டித்தது மிகமிக சரியே.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 3 месяца назад +7

    நீதிபதிகள் சொல்வது சரியா தவறா என்று ஒன்றுமே புரியவில்லை ஒரு கோர்ட்டில் தவறு என்று தீர்ப்பளித்தார் நீதிபதி அதையே அடுத்த கோர்ட்டில் சரி என்று இன்னொரு நீதிபதி தீர்ப்பளிக்கிறார் ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதியை மிகவும் மரியாதையாகவும் கடவுளைப் போல நினைத்து மறுவார்த்தை பேசக்கூடாது மிகவும் பணிவாக பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள் ஆனால் உணர்ச்சிக்கு இடம் அளித்து பேசவும் முடியாது இடம் அளிக்காமலும் பேசவும் முடியாது ஏனென்றால் சில சந்தர்ப்பங்களில் அநியாயமாக இயல்பாக குற்றச்சாட்டுகளை பாதிக்கப்பட்டவர் மீது வைத்து ஆதங்கத்தையும் ஆக்ரோஷம் கிளப்புவார்கள் அப்போது கோபம் கொண்டு குரலை உயர்த்தி சில சமங்களில் நியாயத்தை பேச வேண்டிய நிலை வரும் அப்போதே இவர்களுக்கு என்ன இவ்வளவு திமிரு என்று தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்களா? வழக்கறிஞர் திமிராக பேசினாலும் சந்தக்கடை போல் ஆகிவிடும் அவர்களையும் கண்டிக்க வேண்டியது தான் ஆனால் நீதிபதிகளே! உண்மையை உரக்கச் சொல்லும் உரிமையை பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் வழங்க வேண்டும் பாதிக்கப்பட்டவரின் இடத்திலிருந்து தயவுசெய்து யோசித்து ஏழை மக்களுக்கு சீக்கிரம் நீதி கிடைக்க வழிவகை செய்யுங்கள் உங்களுக்கு ஒரு சின்ன சீண்டலை இவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றால் அக்கிரமம் கொடுமை அணுபவித்து வந்து நீதிக்காக வேண்டுவோரின் நிலைமையை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 3 месяца назад +1

      நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதி விட்டீர்கள் அன்பு நண்பரே !
      என்னைப் பொறுத்தவரை சொத்துப் பிரச்சினை அது இது என்று நீதிமன்றம் போகாமல் கூடுமானவரை தங்களுக்குள் பேசி முடித்துக் கொள்வதே நல்லது.
      நீதிமன்றத்தை அணுகினால் வீணாகப் பணம் மற்றும் கால விரயம் தான் மீதமாகிறது.
      போனஸாகக் கிடைப்பது தீராத மன உளைச்சல் !

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 3 месяца назад +12

    சந்திரசூட் மைன்ட் வாய்ஸ்..எனக்கே விபூதி அடிக்க பாக்கறியா..

  • @siddharthselvaraj2384
    @siddharthselvaraj2384 3 месяца назад +1

    சம்பந்தப் பட்ட வழக்கறிஞர் செய்த தவறுக்கு மற்ற வழக்கறிஞர்கள் பொறுப்பு அல்ல.அது அவருடைய தவறான செயலின் விளைவு.

  • @srinivasavallabhan743
    @srinivasavallabhan743 3 месяца назад +1

    Real provacation of Hon'ble Justice. Arguments should be case based and not by politics based. எல்லாம் சில காலம்.

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 3 месяца назад +5

    Well said to worst advocat.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 месяца назад

    அடக்கம் தேவை.

  • @maharajasakhavu8796
    @maharajasakhavu8796 3 месяца назад +1

    வரும் 10 அல்ல, நவம்பர் 10, 2024

  • @gskumar6220
    @gskumar6220 3 месяца назад +3

    சட்டம் அனைவருக்கும் சமம் ஆனால் சட்டம் படித்தவர்கள் உள்ளடக்கம் இல்லை

  • @krsubramanian452
    @krsubramanian452 3 месяца назад

    What action taken against the person who shared the informational to mi in

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 месяца назад +2

    அதிக அளவில் தனியார் சட்டக்கல்லூரிகள் வரவேண்டும் இல்லையென்றால் சந்திர சூட்டுக்கு 😂த்தடித்து விடுவார்கள்