Nerpada pesu | பொதுத்தொகுதியே தர மாட்டேங்குறீங்க? அப்புறம் இதெல்லாம் பேசி என்ன பயன்? | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 128

  • @Nagarajan-f7y
    @Nagarajan-f7y 2 месяца назад +19

    சுமந்து அவர்களின் பதிவானது வரலாற்று சிறப்புமிக்க பதிவு தலித் தலைவர்கள் 50 ஆண்டுகளாக தயங்கி நின்றபோது 🎉❤ தலைவர்களுக்கு

    • @jayaraman5443
      @jayaraman5443 2 месяца назад +2

      நான் தவிடு தருகிறேன் நீங்கள் அரிசி தாருங்கள் இரண்டும் கலந்து பாதியாக பங்கு கோட்டு கொள்ளலாம்
      இது தானே திராவிட மாடல்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 2 месяца назад +28

    இன்னைக்குத்தான் சுமந்த் ஒழுங்கா பேசீருக்கார்.

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 месяца назад +19

    இவர் பேசும் அனைத்தும் உண்மை

  • @davidraja619
    @davidraja619 2 месяца назад +8

    Well said.. இன்னைக்கு தான் இவரு சரியாய் பேசியிருக்காரு

  • @divanetcorner
    @divanetcorner 2 месяца назад +25

    மிகவும் சரியான வாதம்

  • @tamizhselvan9646
    @tamizhselvan9646 2 месяца назад +8

    திமுக உறுப்பினர் ரவிக்குமாரை வைத்துக்கொண்டே சுமந்த் அவர்கள் இப்படி எல்லாம் போசி இருக்கக்கூடாது பாவம்யா அவரு...😂😂😂

  • @mohanr4294
    @mohanr4294 2 месяца назад +7

    டாக்டர் அவர்கள் கூறிய கருத்துமிகச் சரியான கருத்துஇதை அனைத்து தலித் இயக்கங்களும் ஒன்றிணைத்துபரிசீலனை செய்து20 26தேர்தலை சந்திக்கவும்

  • @rmuthusamy2885
    @rmuthusamy2885 2 месяца назад +12

    பட்டியலின ஓட்டு வேண்டும் அதிகாரம் தரமாட்டோம் கேட்க கூடாது. அரசியலமைப்பு பதவி கொடுத்தாலும் அதிகாரம் நாங்கள் தான் செய்வோம்.இதுதான் எங்கள் சமுக நீதி.

  • @divanetcorner
    @divanetcorner 2 месяца назад +16

    மிகவும் சரியான வாதம்,அங்கே இருக்குறவனுங்க மூஞ்சில ஈயே ஆடல பார்த்தீங்களா?🤣🤣🤣🤣🤣🤣ஏனென்றால் சுமந்த் சொல்வதுதான் உண்மை. திராவிடத்தின் வரலாறு அதுதான்.

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 2 месяца назад +5

    Unmai❤

  • @gunalanmba
    @gunalanmba 2 месяца назад +3

    சுமந்த் சூப்பர்.. எல்லார் மூஞ்சியும் இஞ்சி தின்றது போல் ஜொலிக்கிறது

  • @prabuboo
    @prabuboo 2 месяца назад +7

    பட்டியல் சமூகத்தை முன்னேற்ற நல்ல தலைவர்கள் இல்லாது தான் பிரச்சனை. வெளிச்சம் பெற்றவர்கள் தங்கள் வெளிச்சத்தை சொந்த சுகத்துக்காக பயன்படுத்துகின்றனர்

  • @vyasbas
    @vyasbas 2 месяца назад +1

    First time mr Suman speak by his heart

  • @mmani196918
    @mmani196918 2 месяца назад +12

    என்னடா ஓங்கோல் கும்பலை கரடியே காறித்துப்புது.

  • @ettuinthu
    @ettuinthu 2 месяца назад +2

    கலைஞர் குடும்பத்துக்கு தான் எல்லா தொகுதியும்
    வாய் முழுவதும் சமூக நீதி என்று வேற எந்த கட்சியும் இவ்வளவு பேசதில்லையே

  • @kumarpattabi
    @kumarpattabi 2 месяца назад +1

    Now on ly this man speaks truth.

  • @gramesmith9898
    @gramesmith9898 2 месяца назад +2

    இவர் சொல்வது உண்மை

  • @BalaP-ql7ht
    @BalaP-ql7ht 2 месяца назад +1

    Correct !!!

  • @adittypublications4141
    @adittypublications4141 2 месяца назад +1

    Well said Sumath....

  • @anbarasanp8908
    @anbarasanp8908 2 месяца назад +1

    மக்கள் தொகைக்கேற்ப தனி தொகுதி பெற்றுக்கொண்டு பொதுத்தொகுதி கேட்பது சமூக நீதியா?
    மற்ற சமூகத்தார் உரிமையை பறிப்பதல்லவா.

  • @sankarjayanthi8205
    @sankarjayanthi8205 2 месяца назад

    Dr.Sumanth rightly expressed the truth

  • @muthukumar8963
    @muthukumar8963 2 месяца назад +5

    அதானே அர்த்தம் நெறியாளர் ரொம்ப லேட்

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 2 месяца назад +1

    உத்தர பிரதேசம் ஆந்திரா ஜார்க்கண்ட் பீஹார் பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வேறு வேறு கட்சியை சார்ந்த, ஆனால் தலித் சமுதாய தலைவர்கள் முதல்வர் பதவி வகித்துள்ளனர்.
    ஆனால் சமூகநீதி, திராவிட மாடல் உயர்ந்த மாதிரி என்று பீற்றி கொள்ளும் 57 வருட திராவிட ஆட்சியில் ஓரு தலித் தலைவர் கூட முதல்வராக இல்லை. இந்த திராவிட அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் தமிழகத்தில் தலித் தலைவர் முதல்வராக முடியாது.

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez 2 месяца назад +3

    தீண்டாமை தமிழ்நாடு

  • @kumarr9834
    @kumarr9834 2 месяца назад +1

    இவர்கள் பொது தொகுதியில் போட்டியிடுவதை யார் தடுத்தது? இவர்கள் தனித்து போட்டியிட வேண்டும்.

  • @Ajay_mine
    @Ajay_mine 2 месяца назад +3

    Sumath correctly into the point. Anchor as usual unnessarily interrupting to support Dravidian parties

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 2 месяца назад

    Balloon Kandasamy scenario exactly applies

  • @Vijayjayabalan1409
    @Vijayjayabalan1409 2 месяца назад

    Dalit n vanniyars are nearly equal..both should have given equal opportunity..in terms of population both deserve to rule tamilnadu

  • @balajip7709
    @balajip7709 2 месяца назад

    இதுவெல்லாம் நடக்க சமதர்ம சமுதாயம் அமைந்தால் மட்டுமே சாத்தியம், வெறும் பணம் மட்டுமே தலித் தலைவர்களின் நோக்கம், சமுதாயம் மேல் அக்கறையல்லாம் இல்லை

  • @seetharamank691
    @seetharamank691 2 месяца назад +5

    ஒரே ஒரு கேள்வி. ரவிகுமார் அவர்களே தங்கள் இயக்கம் எப்போதாவது தங்கள் சமுதாயத்திற்காக தனியாக பள்ளிகளோ கல்லூரிகளோ கட்டி தங்கள் இனத்தை சேர்ந்த குழந்தைகளை படிக்கவைத்து கல்வியில் மேல் நிலையை அடைய வைப்பதில் எப்போதாவது முயன்றதுண்டா. தங்கள் கட்சியை சேர்ந்த இருவரோ நான்கு பேர்களோ சட்டமன்றம் அல்லது மக்களவைக்கோ சென்று அவர்களுக்காக செய்தது என்ன என்று ஒரு கணமாவது சிந்தித்தது உண்டா. பிராமண சமுதாயத்தின் மீது வெறுப்புணர்ச்சி வளர்த்து சமுதாயத்தில் பிளவுபடுத்தியதை தவிர தங்களால் நாடு அடைந்த நன்மை என்ன .சிந்திக்க வேண்டுகிறேன் ஐயா

    • @ettuinthu
      @ettuinthu 2 месяца назад

      சரி சீத்தாராமா.... அவங்க படிக்க ஆரம்பித்ததே இப்ப தான்பா.... அவங்க இருக்கிற இடத்துக்கு போய் பாரு. பிறகு இந்த யோசனையை சொல்லு

  • @keerthivarman179
    @keerthivarman179 2 месяца назад +1

    தமிழ் நாட்டு ஊடகங்களில் சிறந்த நேர்மையான அனைத்து கருத்தாளர்களுக்கும் சம வாய்ப்பு

  • @sabariselvan6376
    @sabariselvan6376 2 месяца назад

    தலித் எழில்மலை அவர்கள் பொது தொகுதியில் நின்று வெற்றி பெற்று உள்ளர்....jj அவர்கள் தில்லு

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 2 месяца назад +1

    திறுமா பேசியது எதிர்க்கட்சி கூட்டணியில் சலசலப்பையும் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்த!!!!!தீம்கா கூட்டணியில் தலித் மொதோமந்திரி வேணும்னு கேக்க திறுமா என்ன பை..........தியமா😂😂😂😂

  • @srinivasanthulasiraman4209
    @srinivasanthulasiraman4209 2 месяца назад

    ஒரு கட்சியின் கொள்கை மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகளை தீர்மானிக்கும் எனில் அந்த கட்சி எந்த சமுதாய வேட்பாளரையும் நிறுத்தலாமே.

  • @lakshayatharu136
    @lakshayatharu136 2 месяца назад

    ஐந்து சதவீதம் இருக்கும் பேண்ட பரம்பரைக்கு ஏழு மந்திரிகள். பத்து சதவீதம் இருக்கும் மக்களுக்கு ஒரு அமைச்சர்

  • @chinnamandy951
    @chinnamandy951 2 месяца назад

    நெறியலரின் மூட்டு
    செம மூட்டு😊

  • @umeshsatkunananthan8487
    @umeshsatkunananthan8487 2 месяца назад +2

    குருமா ta கேட்டா மாமா நல்லா uruttuvar

  • @amudhanrp
    @amudhanrp 2 месяца назад

    VCK has two MLAs from General Category.

  • @arulchidambaram3716
    @arulchidambaram3716 2 месяца назад +1

    True..

  • @alagarmalai509
    @alagarmalai509 2 месяца назад +1

    உண்மை பேசய சுமன்த்

  • @vijaysrinivasan3369
    @vijaysrinivasan3369 2 месяца назад +1

    #1 upees, karthikeyen.. Over muttu...

  • @madhimohamed2380
    @madhimohamed2380 2 месяца назад

    Already allotted 19pieces in the cake.if we give more pieces other communities will effect

  • @pandianswaminathan2816
    @pandianswaminathan2816 2 месяца назад

    தேசிய கட்சிகளான காங்.பி.ஜெ.பி ஜனதா தள். இவகளில் தான் தலித்கள் முதலமைச்சர் ஆக முடியும்.

  • @AP-bn1cg
    @AP-bn1cg 2 месяца назад +4

    2026 - ல் அதிமுக ஆட்சி உறுதி 🌱🌱🌱✌️✌️✌️

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 месяца назад +1

      பத்து சதவீதம் ஓட்ட வச்சிட்டு எப்படி டா இப்படி காமடி பன்றீங்க

    • @sureshmuthusamy4597
      @sureshmuthusamy4597 2 месяца назад

      எடப்பாடி இருக்கும் வரை அதிமுகவுக்கு அழிவு தான்

    • @vasanthsrinivasan8125
      @vasanthsrinivasan8125 2 месяца назад +2

      BJP will emerge as opposition in 2026

  • @amudhanrp
    @amudhanrp 2 месяца назад

    But he hasn't even mentioned once about AIADMK.

  • @bharath6492
    @bharath6492 2 месяца назад +3

    திருமா கேட்குதா 😂

  • @VDurairaj-d7x
    @VDurairaj-d7x 2 месяца назад +1

    Amma avargal trichi loksaba ezhimalai verti vining

  • @arulnesank7243
    @arulnesank7243 2 месяца назад

    neriyalar karthic only paraiyer sapport not all of fraud boy

  • @ragavanbethanasamy3554
    @ragavanbethanasamy3554 2 месяца назад

    After collapse of Morarji government janata party projected Babu jagajivan ram as a P. M candidate our parties supported Smt. Gandhi

  • @dharmendras5110
    @dharmendras5110 2 месяца назад

    அதிமுகாவ திட்டனும்னா திராவிட கட்சின்னு பேசுவது. அதிமுகாதான் இடைநிலை சாதி கட்சி.

  • @Mistery_man117
    @Mistery_man117 2 месяца назад +2

    Sumam sathi veri kakathada. Ella uyar pathaviyal ivalae irupa nanga nakitu ponumada. Saathi veri pudisa sumam mama

    • @venkatsundar8620
      @venkatsundar8620 2 месяца назад +1

      உங்களை மாதிரி ஆட்கள் இப்படி பேசுவதும் சாதி வெரியினால் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது

  • @mohanrajayadav
    @mohanrajayadav 2 месяца назад

    DMK la irrukara sc st people’s ku first importance kuduka solluga

  • @rajeshraman8509
    @rajeshraman8509 2 месяца назад +2

    Intha KOOO Nadunilai Journalist Karthikeyan always jumping the queue. Why❓Because he’s a supporter of the ruling government and also the so called NADUNILAI JOURNALIST who stands at the center when it comes to speaking up against the government. That’s why he’s called the NADUNILAI JOURNALIST.

  • @arulnesank7243
    @arulnesank7243 2 месяца назад

    thakith idaothikidu cancele in tamilnadu

  • @ganesh8892
    @ganesh8892 2 месяца назад

    Dravida kuruma karanam

  • @Vikash-bb3ms
    @Vikash-bb3ms 2 месяца назад

    முக.ஸ்டாலின் தலித் இல்லையா

    • @alagarmalai509
      @alagarmalai509 2 месяца назад

      தெலுங்கு Pc

    • @Vikash-bb3ms
      @Vikash-bb3ms 2 месяца назад

      @@alagarmalai509 Ok ok

    • @Vikash-bb3ms
      @Vikash-bb3ms 2 месяца назад

      ஒரு தெலுங்கர் தான் தமிழை வளர்க்கிறதுக்கான ஆளா

    • @RaviKumar-dg7kh
      @RaviKumar-dg7kh 2 месяца назад

      😂😂

  • @arulnesank7243
    @arulnesank7243 2 месяца назад

    karthikeyan only paraiyer support not other care fraud fellow

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 2 месяца назад

    He tries to confuse and create enmity among the people and canvas the iyer's propaganda.

    • @venkatsundar8620
      @venkatsundar8620 2 месяца назад

      இவரு மோடி அல்லது பிஜேபி பற்றி சொன்னால் அது மட்டும் ரசிக்க வேண்டியது. இவங்களைப் பற்றி ஏதாவது சொன்னால் சாதி வெறி. ஐயர் புத்தி. எண்ணங்கய்யா நியாயம்

  • @ganesank8803
    @ganesank8803 2 месяца назад

    Dravidam and Arayam both have a common agenda and tacit understanding to protect caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, caste terrorism.
    Dravidians Model Government doesn't want to liberate atleast one village from untouchability during their 100 years of governance despite the fact that there is a law to do so.
    Dravidians Model Government doesn't have a minister exclusively to deal with the issues of caste Untouchability, caste atrocities, caste terrorism, human rights violations, scientific temper development?

    • @ganesank8803
      @ganesank8803 2 месяца назад

      Dalits should boycott elections till untouchability is eradicated.

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 2 месяца назад

    Sombu neriallar

  • @Sk43072
    @Sk43072 2 месяца назад

    Dei dei uruttudaaa admk sombhu

  • @k.jalaludinkajamohaideen964
    @k.jalaludinkajamohaideen964 2 месяца назад

    கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

  • @sekharansekharan6838
    @sekharansekharan6838 2 месяца назад

    o எப்படி மடைமாற்றம் செய்கிறான் பார் இதுதான் பார்பனீயம்

    • @ishafashion9965
      @ishafashion9965 2 месяца назад

      உண்மையைச் சொன்னா சமுக....தி க்காரனுகளுக்குப் பிடிக்காதே.

    • @venkatsundar8620
      @venkatsundar8620 2 месяца назад

      உண்மையை சொன்னால் இப்படி தான் இருக்கும். தனக்கு பிடித்ததை சொன்னால் அது பொய்யாக இருந்தாலும் ஒப்புக் கொள்வீர்கள். உண்மை இப்படி தான் கசக்கும்.

    • @sivakamisundari8459
      @sivakamisundari8459 2 месяца назад

      Appo SC kadaissi varai adimaiya irukkanum..
      Dmk telugu vandheri stalin tamilnattila CM ma iruppan

  • @Creditnotmine
    @Creditnotmine 2 месяца назад

    Hi Noolibaans maama 🤭 , 3000 yrs ah , athikara Varkam inra Cake ah , India la , mothama , ungava matumey thinnutu irukirathum illama😅 , athula neenga Solra idai nilai , kadai nilai , yellam Vanthuravey koodathu inrathula , neenga kannum karuthuma irukeley...🤭 , athuku apramum inga Vanthu Oru Vilaku , Vilakureley..🤣🤣🤣🤣 , yennomo pongada , neengalum unga fans um..😂 , athu epudi da Oru ramar koli Vache , unga fans yellarayum , avanuha yaarunu inrathey marakadicheernga...🤔🤔🤔 , unga fans ah neenga Sethukuna , Sethukuvala apdi aan..😜👌

    • @sudalainaainithi
      @sudalainaainithi 2 месяца назад

      100 ஓவா நாணயத்தை கொடுத்து ஓழ்த்துவிட்டு பின் திருடிக்கொண்டு வந்துவிடவேண்டியதுதான் சண்டாளன் கறிநாய்நிதி செய்தது போல - வனவாசம் -.

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 месяца назад

      டே தாலிபான்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 2 месяца назад

      Mohideen, DHARUL ISLAM, DHARUL HARB, DHARUL SUL அதுக்கு கொஞ்சம் விளக்கம் கொடுப்பா.

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      @@அறிவு-வ4ள Hi Noolibaans 👋 , How are you ☺️ , Hope you are well and good 👍 , Noolibaans ippadi kathara koodathu..🤭 , Neenga thaan arivuku per ponavangala aache..🤔 , Pathil Solanum 🤗

    • @Creditnotmine
      @Creditnotmine 2 месяца назад

      @sridharankrishnaswami2177 Hi Noolibaans 👋 epudi irukel..Hope all is fine...🤗 , India yala Muslims athikarathula , education la SC makkalukum keela irukanga..Paravalla engala Vidunga , unga fans , athavathu neenga Solra kadai nilai , idai nilaiku , kooda neenga athikarathula edamey kudukama , atha unga kootam matumey anupavika , Oru ramar koil , kaamiche , avangala oru pakkama thirupiye Vachurukengaley athu yenda..🤭 , Vekkamey illama inga Vanthu Oru Vilaku Vendiyathu..🤣 , aandava , yennomo pongada, neengalum ungala paathu Vaya polakira unga fans um..🤭 Super Combination 👌, take care, Sleep well, good night 😴..

  • @durai2309
    @durai2309 2 месяца назад +1

    காமராஜரோடு சென்று விட்டது தலித் மக்களின் அதிகாரங்கள்.மற்றும் மதிப்பு.

  • @NSMANI-iq1vz
    @NSMANI-iq1vz 2 месяца назад +2

    கட்சிக்காக ஓட்டு கட்சிகாரன் பாடுவாங்க தனி தொகுதியில பொதுவான நிறுத்த முன்வருமா

  • @ramakrishnan-rw5kf
    @ramakrishnan-rw5kf 2 месяца назад +3

    ரிசர்வ்சீட்என்னமயிறுக்குஅதைநீக்குங்கள்முதலில்இவன்களுக்குஎன்னதனியாக ஒருசலுகைபுண்டை

  • @rselvamuthu920
    @rselvamuthu920 2 месяца назад

    Ravikumar dmk mp tha

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 месяца назад

    Mottai mani 😂😂😂

  • @bhushanabk3973
    @bhushanabk3973 2 месяца назад

    RSS junk is preaching equality…😅

    • @alagarmalai509
      @alagarmalai509 2 месяца назад

      தம்மி உண் சமுகத்திற்க்கு Reservetion. உண்டு தெரியும்மா.

    • @venkatsundar8620
      @venkatsundar8620 2 месяца назад

      பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட், இவங்க எல்லாம் சமத்துவம் பற்றி பேசுவது மட்டும் என்னவாம்.
      இன்று சமத்துவம் பேச எந்த கட்சிக்கும் எந்த சாதி அமைப்புக்கும் எந்த அரசியல்வாதிகளுக்கும், தகுதி இல்லை. எல்லோரும் ஒன்று தான். வீக்கான சமுதாயத்தை திட்டி திட்டி காலம் ஒட்டும் பெருச்சாளிகள் தான் இருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்கள் உட்பட

  • @jothikannan6502
    @jothikannan6502 2 месяца назад

    தலித் தலைவனோ பூராபயலும் கோபாலபுரத்து கொத்தடிமையாகவே இருக்கானுவ....

  • @BalaBala-jv2xs
    @BalaBala-jv2xs 2 месяца назад +1

    💯 correct