The Science of Getting Rich in Tamil | The Secret | Law of Attraction Missing Link | Part 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • ★எப்படி நினைக்க வேண்டும்? இரகசியத்தில் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது ஆனால் எப்படிச் சரியாக, முறையாக நினைக்கவேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது. இவற்றை அறிந்துகொண்டு பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
    ★இரகசியத்தில் அதிகமாக முக்கியத்துவம் தரப்பாடாத பல கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன, இரகசியம் முழுமையானது இல்லை, நீங்கள் இரகசியத்தோடு நின்றுவிடக்கூடாது என்பதற்கான முயற்சியே இது.
    ★யார் ஒருவர் அபரிமிதத்தை ஆழமாக அறிந்துகொள்கிறர்களோ அவர்களே அபரிமிதத்தை முழுமையாக அனுபவிக்கவும் முடியும்.
    ★இந்தப்புத்தகத்தைத் தமிழில் வாங்க: www.tamilbookma...
    ★இது புத்தகச் சுருக்கம் அல்ல, புத்தக விளக்கம், அதனால் கால அவகாசம் எடுக்கும் என்பதைத் தெறிவித்துக்கொள்கிறேன்.
    ★இக்கருத்துகளை முழுமையாக அறிந்துகொள்ள அனைத்து வீடியோக்களையும் பர்க்கவும். "தீ சையின்ஸ் ஆஃப் கெட்டிங் ரிச்" புத்தகம்தான் ரோண்டா பைரனின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம், "இரகசியம்" புத்தகம் இப்புத்தகத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான், இரகசியத்தில் எல்லாவற்றையும் முழுமையாகச் சொல்லவில்லை, இந்தப்புத்தகத்தில் இரகசியத்தில் சொல்லப்படாத நிறைய கருத்துகள் உள்ளன..
    ★"தீ சையின்ஸ் ஆஃப் கெட்டிங் ரிச்" புத்தக விளக்கம் மற்றும் இரகசியத்தின் மிஸ்ஸிங் லின்க் பற்றிய எல்லா வீடியோக்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்: • THE SCIENCE OF GETTING...
    ★★★இது எல்லோர்குமான வீடியோ கிடையாது, யார் ஒருவர் இரகசியம் மற்றும் அதன் நடைமுறைச் சாத்தியத்தை தெறிந்துகொண்டு அவர்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல நினைக்கின்றனரோ அவர்களுக்கானதுதான்.★★★
    #gratitude #lawofattraction #thesecret #scienceofgettingrich #epiclife
    ★★★SUBSCRIBE TO UPGRADE YOUR LIFE★★★

Комментарии •