Think and Grow Rich in Tamil | Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Book Link: amzn.to/2sqjBBr
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

Комментарии • 756

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  4 года назад +60

    Book Link: amzn.to/2sqjBBr
    Online Courses: www.psychologyintamil.com

    • @selva7030
      @selva7030 4 года назад +3

      Upload video about how to quit bad habits

    • @AjithKumar-fo2ph
      @AjithKumar-fo2ph 4 года назад +3

      @@selva7030 already done bro
      👉Go to playlist
      Then to Self help👇
      After u will see

    • @selva7030
      @selva7030 4 года назад +1

      @@AjithKumar-fo2ph thanks bro

    • @venkateshbalakumar1610
      @venkateshbalakumar1610 4 года назад

      backup plan illamaa oru velaya seiyanoom nu solringalaa doctor.? try to reply me please

    • @tamilaimbot8954
      @tamilaimbot8954 4 года назад

      Psychology in Tamil

  • @saravanamuthu3234
    @saravanamuthu3234 4 года назад +346

    ஓவ்வொரு புத்தகத்திலும் அதில் உள்ளதை அப்படியே சொல்லாமல் இன்றைய சூழலுக்கு ஏர்ப மாற்றியமைத்து சொல்வதற்கு றொம்ப நன்றி.... your videos are good since you didn't over emphasis one thing, Said the truth politely..... Thank you so much

  • @sagalagalasagothargal6849
    @sagalagalasagothargal6849 4 года назад +7

    நான் கோடிஸ்வரன் என்னை கோடிஸ்வரனாக மாற்றிய என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @balajiy8072
    @balajiy8072 4 года назад +132

    எதையும் மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளவாரு சொல்வது அருமை தோழா. இப்படித் தெளிவான காணொளிகள் இப்போது நிறைய வருவதில்லை. வாழ்த்துக்கள்👍🏾

  • @imsukuofficial
    @imsukuofficial 3 года назад +9

    ஆழ்மனமே அற்புதம்
    ஆழ்மனமே அலாவுதின்
    ஆழ்மனமே அகிலம்
    ஆழ்மனமே அனைத்தும்...
    ஆழமாக யோசித்துபார் நீ கூட அழகாவாய்....
    வாழ்க வளமுட்

  • @sskumar4689
    @sskumar4689 4 года назад +52

    என்னால் செய்யக்கூடிய ஒரே நன்கொடை உங்களுடைய விளம்பரத்தை முழுதாக பார்ப்பது....... வாழ்க தமிழ் வளர்க்க உம் chennal

  • @yogaworkoutshorts
    @yogaworkoutshorts 4 года назад +46

    *நண்பர்களே நான் ஒரு சிறிய Motivational சேனலை நடத்தி வருகிறேன் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து உங்கள் ஆதரவை தருவீர்களா?*
    சேனலின் பெயர் *The Book Show*
    நன்றி

  • @rjjo7099
    @rjjo7099 4 года назад +74

    Thoughts
    Self-belief
    Focussed
    Autosuggestion
    Imagination
    Planning&Endless effort
    Burn the Boats(Do or die)

  • @meenameena3617
    @meenameena3617 4 года назад +4

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தோழரே🙏🙏🙏💪💪💪

  • @mothersrecipes4309
    @mothersrecipes4309 3 года назад +2

    பொருமை பொருமையால் இழந்தது வாழ்க்கையில் இழந்தது அதிகம் உங்கள் அருமையான பேசுவதுமகிழ்ந்தேன்இனைந்துவிட்டேன்

  • @mrizwan2937
    @mrizwan2937 4 года назад +19

    நெப்போலியன் ஹில் எழுதிய இந்த புத்தகம் தமிழில் மனம் தரும் பணம் என்று வெளிவந்துள்ளது..
    அருமையான ஒரு புத்தகம்.

  • @whocarespeace
    @whocarespeace 4 года назад +49

    After saw this video i realise that my thoughts are fully negative i must try to overcome from negativethoughts and one day i will definitely successed in my life

    • @srinivasanteja8756
      @srinivasanteja8756 4 года назад +3

      @vaishnavi
      Happy to know that you accepted to yourself and wanted to overcome from negative thoughts .
      But if you really want to see the change happen in you . First stop thinking or saying that "one day I will " . Actually this thought makes your confidence bloated and satisfies your ego which ultimately will not help you achieve the change you wanted to see in yourself.
      This is my personal experience which I learned and I just wanted to share with you.

    • @balajiy8072
      @balajiy8072 4 года назад

      @@srinivasanteja8756 true

    • @mahendrancoimbatore1441
      @mahendrancoimbatore1441 4 года назад

      Definitely you will get success.

  • @hidhayathullameeramohideen4559
    @hidhayathullameeramohideen4559 3 года назад +6

    எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமைகின்றன.(நபிகள் நாயகம்)

  • @prasannacuckoo22
    @prasannacuckoo22 4 года назад +6

    எண்ணங்கள் தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்.....👍

  • @kanimoliartstudio9226
    @kanimoliartstudio9226 4 года назад +10

    இந்த புத்தகம் தமிழ் ல மனம் தரும் பணம்.... நான் 6years back vangi padichen... Where ever I go take this book in my hand... It's my favorite..... Unbelievable.... Great one....

  • @madhisoodi8565
    @madhisoodi8565 2 года назад +1

    மிகவும் அருமையான கருத்துக்கள் 👏👏👏👏👏

  • @Brainbiceps
    @Brainbiceps 4 года назад +22

    Finance development videos elam romba useful ah irukudhu sir.. I really appreciate your great work 💯✌️📚

  • @ramanan5u
    @ramanan5u 4 года назад +24

    My life changing book! Thank you to the beautiful universal.

  • @santhoshvlog3755
    @santhoshvlog3755 4 года назад +10

    Thank you so much ❤️ doctor

  • @Nanbiyinnanban143
    @Nanbiyinnanban143 4 года назад +6

    போன வாரம் interview poonean fail intha vaaram interview poonean again fail but poona vaaratha vida intha vaaram my level increase enaku interview attend pandrathula bayam pooyiruchu prepare panna aramichachu next week interview poovean same officeku but improve pannitu poovean ......👍 Thanks jithu ithuku onga speech kaaranm

  • @r.9099
    @r.9099 3 года назад +1

    அருமை அண்ணா என் மனம் ரொம்ப நொந்துவிட்டது போராடி தோற்று தோற்றுப் போகிறேன் ஆனால் இது மாதிரி பதிவ என்னை தேற்றி ஒட வைக்கிறது ஒரு நாள் வெற்றி என்ற செய்தியை இதில் பதிவி விடுவேன் அண்ணா நன்றிகள் உங்கள் குரல்வளம் அருமை

    • @babaprayer
      @babaprayer Год назад +1

      இந்த பிரபஞ்சம் நமக்கானது! நாம் நினைப்பதுதான் நடக்கும்!

  • @anusuyasuman8316
    @anusuyasuman8316 4 года назад +15

    Sir, I am a homemaker , I decided to do small business at home , I tell this to my family members but they all immediately told , No u can't and after hearing ur golden words I am going to do sir .Thank you so much.

    • @magdalenemary4499
      @magdalenemary4499 4 года назад +1

      Please sister do your dream don't bother about the limitations break and make your own distiney. J wish all homemaker to come out and make their dreams come true. It's my life time dream to make all house wifes to reach their dreams.

    • @vidhyak898
      @vidhyak898 4 года назад

      Yes.. I wud like to start a business. But don't know how to start.

    • @sivakumart9646
      @sivakumart9646 4 года назад

      @@vidhyak898 we are going to navigate medicine, if you have a time kindly conduct with minimum investment

  • @gunaviji
    @gunaviji 4 года назад +1

    சுருக்கமாக, இயல்பாக செய்யும் விதம் மற்றும் ஊக்கமாக சொல்லி இருக்கிறீர் தோரே!
    மகிழ்ச்சி, நன்றி...

  • @SbiMano
    @SbiMano 4 года назад +27

    I have this book but I didn’t read. After watching this video, I am going to start read today itself

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад

    நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @vishnubaalans5259
    @vishnubaalans5259 4 года назад +2

    I never read book but after seeing your videos I like to read books

  • @athmanathan551
    @athmanathan551 4 года назад +1

    Super Dr.ji

  • @saravananelavarasi6197
    @saravananelavarasi6197 4 года назад +3

    Wow great sir. Romba nall intha videos thedittu irunthen First two questions enaku poruthama iruku, two months munnadi irunthu motivation videos ellam pathurukan but today I GOT FINALLY one solutions..again great solute to you sir.

  • @aravindth
    @aravindth 4 года назад +3

    5Steps
    1. Befocused
    2. Auto suggestion
    3. Imagination
    4. Planing
    5. Burn the boats

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 4 года назад

    தெளிவான சாராம்சம். எளிமையான விளக்கங்கள். கோடான கோடி நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @tanishka9214
    @tanishka9214 4 года назад +1

    Your video on avoid 5 people is not only useful but also easy to understand .it tells the truth.

  • @anushas2654
    @anushas2654 4 года назад +8

    Perseverance is the most needed factor for attaining success in any area... I think we need to keep reminding the saying " No pain No gain" ... This saying, kind of keep us going and passing through struggle or difficult phases in life... Thank you for sharing the brief content of "Think and Grow Rich" Book. It is one of the books I wanted to read for long time....

  • @SubhashTiptur
    @SubhashTiptur 4 года назад +8

    I have this book but still not read
    Now I m going to read this

  • @jamanjahith7812
    @jamanjahith7812 4 года назад +1

    Thanks brother for your time to spend people's lives Republic and ignorance...

  • @gopinathk1363
    @gopinathk1363 4 года назад +1

    Excellent sir, Chancesless speech sir ,I like more your vedios, all are teach something to each and everyone life to make change

  • @venuaravind3558
    @venuaravind3558 4 года назад +5

    Just finished this book last week... 13 awesome lessons..#mustread #thinkingandgrowingrich✌️
    Thanks for the review 😅

  • @mohamedashik3208
    @mohamedashik3208 4 года назад +1

    Super super👑👑

  • @SoulSoothingArts
    @SoulSoothingArts 4 года назад +4

    Watching this book review after 10 months feeling good and confident after hearing this fantastic Book review .your reviews and psychological talks are practical and also easy to follow in our real life and also shows the perspective of life and how to handle in smart way to lead a happy life.I am happy to be a subscriber of your channel 👍

  • @LuckyboyCandygirl
    @LuckyboyCandygirl 3 года назад

    வேகமாக தெளிவாக பேசுறது நல்லா இருக்கு.

  • @vk1490
    @vk1490 3 года назад

    Thank you my dear friend vg 🙏🙏

  • @kavitha9295
    @kavitha9295 2 года назад +1

    I m watching this video (Dec 2021) now. Wow you are so amazing sir 🎉🎉🎉 keep rocking 🔥 Unga videos 2 yrs kazhuchum situation ku correct a iruku 👍

  • @rajkumarvenkataswamy7456
    @rajkumarvenkataswamy7456 2 года назад +1

    Excellent explanation Doctor

  • @thalavedhaalam925
    @thalavedhaalam925 3 года назад

    புத்தகத்தை விட நீங்க கற்பிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா 👌👍👏❤️🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏼

  • @murugangmsfunny3036
    @murugangmsfunny3036 4 года назад +5

    Helo sir good morning now iam start reading this book. Thanks for you're video🙏🙏🙏

  • @simplycreation6329
    @simplycreation6329 4 года назад +1

    என்னை நானே உணர்கிறேன் உங்களின் பதிவை பார்க்கும் போது

  • @lalitajayaraj1017
    @lalitajayaraj1017 3 года назад

    Good thambi ,superb explanation , congrats ,and God bless you

  • @quranandthestamp8544
    @quranandthestamp8544 2 года назад

    அருமையிலும் அருமை.

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 3 года назад

    Anna unga channel illaina neraiya vishayangal enakku theriyamaiyae pohirkum naa. Means clear purinjikiten unga videos romba help pannathu. Thank you. 🙂

  • @sivamurugan0406
    @sivamurugan0406 3 года назад

    Super bro intha mari neraya book review poduinga yengala mari erukura middle class ku rombha use full ah erukum thank you bro

  • @biju.v.c4903
    @biju.v.c4903 4 года назад +8

    "SATHURANGA VETTAI" Padathil Hero First Scene le MLM Office le irunth Intha Book Thaan Padichittu Irukkaan..

    • @Rajkumar7276-l3s
      @Rajkumar7276-l3s 4 года назад

      அதுக்கு அப்ரம் அந்த பொன்னு படிக்கும்..இந்த புக்க இப்ப நானும் படிச்சிட்டு இதுக்கேன்....அப்ரம்..பவர் ஆஃப் சப் கான்ஷியஷ்.மைண்ட்..இந்த புக்கும் நல்லா இருக்கும்

    • @biju.v.c4903
      @biju.v.c4903 4 года назад

      @@Rajkumar7276-l3s Yes Bro..

  • @ponmurugeshan
    @ponmurugeshan 4 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பேன்
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி ..............

  • @ahsanoz9362
    @ahsanoz9362 2 года назад

    Tnk you very much sir.. En vaalkela Periya maatram nadaka povuzandu oru nambikka vanthudichi sir

  • @catworld7576
    @catworld7576 4 года назад +1

    Vali dhan vettria kudukkum..... excellent

  • @klkbuysellworldwide3042
    @klkbuysellworldwide3042 6 месяцев назад

    1.நான் வெற்றி அடைவதற்கு தகுதி ஆனவன்100%
    2.எப்போதும் நான் அழகானவன் தான்,திரமையானவன் தான் என்று நினைக்கிறேன்.
    3.நான் எதையும் சந்தோஷமாகவே செய்கேரன்,ஏணென்றால் இந்த நிமிடம் போனால் வராது.

  • @eroror6136
    @eroror6136 3 месяца назад

    Thank you for brighting people's

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 4 года назад +2

    Win or die trying💙

  • @livingstonraj8283
    @livingstonraj8283 4 года назад

    Thagaval nandraga irunthathu..... Naan magizhnthen... Nandri

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 года назад +6

    முனைவர் ஜி,
    'தோனி பாடம் 2' வரும் திங்கள் எதிர்பார்க்கலாமா???

  • @thennarasuarasu6539
    @thennarasuarasu6539 4 года назад +1

    psychology ha evloa easy ha sollamudiumoa avloa easy ha and normal people kuda understand panralauku explain panrenga dr.........

  • @prakashr478
    @prakashr478 3 года назад

    Kandiba Anna unga videos lam romba pudikkum but na செயல் படுதுற ippalam kandiba ஒரு நாள் நானும் என்ன அவமானம் படுதுவங்க முன்னாடி தள நிமந்து போவா.அண்ணா.

  • @bharathiraajaasrm1833
    @bharathiraajaasrm1833 4 года назад +1

    thank you sir Good one

  • @SuperDhil
    @SuperDhil 2 года назад

    Thank you Sir, very much useful va,have valamudan santhosam Sir,

  • @prasantht2748
    @prasantht2748 4 года назад +2

    The youngsters and their sexual problems always creating resistance to being focused on goals...so please sharing key factors and solutions to all...

  • @ahsanoz9362
    @ahsanoz9362 2 года назад

    You are the my mind doctor tnk you very much sir

  • @shaikish4889
    @shaikish4889 4 года назад +1

    Really useful...... Vera lvl👌
    Hit like who make use of it....

  • @vinokumar2187
    @vinokumar2187 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நன்பா... அருமையான பதிவு...
    வாழ்த்துக்கள்...

  • @nandakumarkumar9271
    @nandakumarkumar9271 4 года назад

    Best presentation and clear information very nice

  • @Yuvarajdomain
    @Yuvarajdomain 4 года назад +33

    என்னம்போல் வாழ்க்கை

  • @hariharan-ub3dv
    @hariharan-ub3dv 4 года назад +12

    Dr. Naa naraya viseyathula focus pantra.but enakku entha oru viseyathula focus panaumunu theriyala.

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 2 года назад

    நன்றி சகோ 🥳🥳🥳👍👍👍👏👏👏🌹🌹🌹🌹🌹

  • @chakravarthi1853
    @chakravarthi1853 7 месяцев назад

    excellent advice thanks doctor and thank to mr.universe

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 3 года назад

    'Pain gives success' Super 👍. Thanks.

  • @மருதூரின்விஜய்

    மிகச் சிறப்பான தெளிவான விளக்கம் ..

  • @DineshKumar-iq1hd
    @DineshKumar-iq1hd 4 года назад

    அருமையான வீடியோ பாராட்டுக்கள்

  • @vigneshvignesh8946
    @vigneshvignesh8946 4 года назад

    உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @நல்லநேரம்-ற8ன
    @நல்லநேரம்-ற8ன 4 года назад

    Sir Unga Video Romba Use Full Life ku Unga Voice Special Sir Tq

  • @brownivlog5210
    @brownivlog5210 3 года назад

    Semma voice bro and explaination super ra iruku

  • @sinnakuddi6800
    @sinnakuddi6800 4 года назад +1

    மிக்க நன்றி ஐயா. என்னை போல் அதிகம் படிக்காதவருக்கும் , வறிய குடும்பத்தில் வளர்ந்து எந்த பின் புலனும் இல்லாது வாழ்கையில் சாதனை படைத்திட காத்திருப்பவருக்கு , உண்மையிலே உங்களின் இந்த பகிர்வுகள் வரமைய்யா.இது கூட ஒரு தர்ம காரியமே. நீர் வாழ்க வழமுடன். நன்றி

  • @prakashvedhapuri2791
    @prakashvedhapuri2791 4 года назад +5

    90% story same thing screaming on my mind from longtime.

  • @naveenthiyagarajan6388
    @naveenthiyagarajan6388 4 года назад

    Sir, Your voice is so nice, so, it attract my finger to click on your video, whatever it is.

  • @MaheV-e5y
    @MaheV-e5y 2 года назад

    நண்பா,
    உங்கள் பதிவு என்றும் நலம்

  • @saravanann6617
    @saravanann6617 4 года назад +5

    I got this book already year before now I am going to start study this book...

  • @Arulv1990
    @Arulv1990 4 года назад +2

    After I saw this video I could able to realise myself and my thoughts are completely positive..
    Thank you Dr ...☺️☺️☺️

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 4 года назад +1

    Super and Thank you...Good message : Never ever give up...✌🏻👍🏻👍🏻 No Pain No Gain...✌🏻✌🏻

  • @AjithKumar-fo2ph
    @AjithKumar-fo2ph 4 года назад +2

    This video is your Masterpiece of All videos....🤝
    Very Very Worthy topic,
    Usefulness informations for me and all👍.
    You are absolutely great👌sir.
    Thanks a lot sir , Keep doing.

  • @pasupathihr2093
    @pasupathihr2093 4 года назад +1

    Very useful video sir

  • @garamathuvasamvasam2894
    @garamathuvasamvasam2894 4 года назад +6

    மனித உளவியல் தொடர்பான தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் எவை என்று சொல்லுங்கள் சார்

    • @TamilPostu
      @TamilPostu 4 года назад +1

      dont read tranlated books many informations are altered

  • @sahulsahul523
    @sahulsahul523 4 года назад +18

    How to speak another person confidently athuku oru video anna

    • @sathish8109
      @sathish8109 4 года назад

      How to win friends and influence people

  • @keerhivarman827
    @keerhivarman827 2 года назад

    Sir I love your videos by listings I can even imagin for example (vijay sathubathy).... ❤️👍 Super smart video... 🙏Thank you....

  • @sadeeshcool9809
    @sadeeshcool9809 4 года назад

    Hi sir good morning....i am sadeesh.. Cunriy of sri lanka...neega mu vaikinra...owwaru karthukalum...Alamana or unarwaum...life la sadikanum..enra oru nambikkaiyaum... thoonruginradu...god blus u sir...

  • @Smilesathish
    @Smilesathish 3 года назад

    Yours videos are very useful for all.... Keep rocking.

  • @jeeva7342
    @jeeva7342 4 года назад

    Hi Doctor your voice is mesmerizing

  • @PureOneComputers
    @PureOneComputers 2 года назад

    time travelable thoughts!!! Wonderful even today am relating to this... Congrats Jithendra

  • @michealrajmichealraj6477
    @michealrajmichealraj6477 3 года назад +1

    Thank you brother

  • @jayaramkamal82
    @jayaramkamal82 4 года назад

    Very nice to hear the way you present things hats off...

  • @jayapalanisamy6704
    @jayapalanisamy6704 3 года назад +1

    I'm successful people
    Yeah I'm a best my self...nd my ways
    Yes....happiness
    Ennai late ennai hpy ah vechikka mudiyum
    Thank you Dr. . .

  • @Edison-newworldBlogspot
    @Edison-newworldBlogspot 4 года назад

    I didn't understand why people pressing thumbs down button for such a good video ...

  • @balaraman5272
    @balaraman5272 4 года назад +2

    You are changing my way of approach to seeing me and the world to a different perspective. Thanking you. It is very useful to me.

  • @dhivyaramprasad
    @dhivyaramprasad 4 года назад

    Awesome Dr.Jithendra