விருச்சிக லக்னத்தைப் பற்றியும், ஒவ்வொரு வீட்டிலும் கிரகங்களின் நிலை மற்றும் அதற்கான பலன்கள் பற்றியும் வீடியோக்களை தயவுசெய்து உருவாக்கவும். நான் விருச்சிக லக்னத்தில் பிறந்தவன், என்னுடைய ஜாதகத்தில் 4வது வீட்டில் குரு மற்றும் கேது, 10வது வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு, 6வது வீட்டில் சனி, 12வது வீட்டில் சூரியன் மற்றும் புதன் உள்ளன. இதனால் என்ன பயன்கள் கிடைக்கும்? சனி மற்றும் புதன் மகாதசை எப்படி இருக்கும்

இவருக்கு புதன் திசையில் சிறப்பான குழந்தைகள் கிடைத்திருக்குமா?
ஆம்...
புத்திர காரகன் நன்றாக இருக்கிறார்...
@@pvastro9126 thanks