Srivilliputhur to Rameswaram New 4 Lane NH சிறப்பம்சங்கள் | Oneindia Tamil
HTML-код
- Опубликовано: 28 дек 2024
- தமிழ்நாட்டில் இரண்டு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய 4 வழி சாலை அமைக்கும் திட்டம் போடப்பட்டு உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையில் 8 சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.
New 4 Lane road project to connect Srivilliputhur and Rameswaram, Important 8 points here and advantages
#SrivilliputhurNewNH
#RameswaramNewNH
#TamilNadu
#OneindiaTamil
~PR.54~ED.71~HT.74~
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
4வழி சாலை அவசியம் தேவை 🌹டோல் கேட் மக்களுக்கு தேவையா? கருணை இல்லை யா 💐மக்கள் நல்ல தலைவர் களை என்றும் விரும்புவர் 🌹
ஸ்ரீவில்லிபுத்தூர்- விருதுநகர்- அருப்புக்கோட்டை- குமதி- முதுகுளத்தூர்- இராமநாதபுரம் மார்க்கம்
குமதி இல்லை கமுதி
Super idea
எத்தனை டோல்கேட் வரும் அதையும் சொல்லுங்க
கேட்ப்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் இனிமையான செய்தி,,,..... தூத்துக்குடி அருப்புக்கோட்டை, விளாத்திகுளம்ஃ இரயில பாதை என்னாயிற்று தெரியவில்லை..... ஏதோ ஓர் டீ வடை,,, போண்டா காபி சாப்பிட்டு பேப்பரை காலடி கீழே போட்டுபோகின்றார்கள்😂😅
I am depression time your voice best medicine last 4 year follow
சிறப்பான திட்டம் ஆனால் வழித்தடம் ஸ்ரீவி - விருதுநகர் - அருப்புக்கோட்டை - கமுதி - முதுகுளத்தூர் - இராமநாதபுரம் மார்க்கமாக அமைக்கலாம்
Good plan
Sivakasi is recently changed as corporation due to business growth. So need 4 way bro. There is no 4 way road near to Sivakasi. I think, this road will be laid as greenfield road via outer of sivakasi and outer of virudunagar and directly reach arupukottai then paramakudi
Great news for Sivakasi corporation. Sivakasi is recently changed as corporation due to its business growth. So this 4 way is must. I think, this road will be laid as greenfield road via outer of sivakasi and outer of virudunagar and directly reach arupukottai then paramakudi - Rameshwaram.
Very very fantastic project. Jai hind
அருப்புக்கோட்டை முதுகுளத்தூர் ராமநாதபுரம் ரூட் பெஸ்ட்
Mass road
Good
Srivilliputtur-sivakasi-RR Nagar(satur)-Aruppukottai way is good one,,,, from sivakasi to virudhunagar is too much long,,,,, virudhunagar people will go to madurai or Aruppukottai for Rameswaram easily,,, if the road will go from sivakasi to sattur, Aruppukottai means Rajapalayam,sattur, kovilpatti,Thiruvengadam area people will get easily go to Rameswaram.
Super
அப்படியே திண்டுக்கல்- புதுக்கோட்டை நெடுஞ்சாலை போடவும். இரண்டுமே பெரிய ஊர்கள். நேரடி சாலைகள் இல்லை. தேவையின்றி 50கிமீ சுற்றி செல்லவேண்டியுள்ளது.
இந்த திட்டம் புதிதான திட்டம் அல்ல; ஏற்கெனவே பரிசீலனை செய்யப்பட்டது தான்; ஏனோ கிடப்பில் போட பட்டு விட்டது; திட்டம் நிறைவேற்றப்பட்டு, முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால் மகிழ்ச்சி தான்; சிவகாசி டு சாத்தூர் சாலையையும் 4 வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; சாத்தூர், நென்மேனி வழியாக அருப்புக்கோட்டை செல்லும் சாலையையும் விரிவு படுத்தினால், ஷ் 42 க்கு ஒரு மாற்று பாதையும் கிடைக்கும்! நெடுஞ்சாலை துறை கவனிக்குமா?
Enga oor karur enga vayal la one year munnadi highway varutu solli officeers la vantu mark panni tu pona nga atha pathi konjonpodunga bro
Location somur
இந்த திட்டத்தின் மூலம் முக்கிய நகரங்களை இணைக்க வில்லையே ஏன் ?
தமிழக அரசின் முழு நிதி திட்டம். நடந்த மாதிரி தான்
this road is conntivity of 2 hindus famous temples. So this government will not take necessary action. Central govt means it wil complete witin 2 yrs.
❤❤❤👌👌👌☝️☝️☝️👍👍
எல்லாம் சொன்னீங்க எத்தனை டோல்கேட் வருமுன்னு சொன்னால் தேவல😢😢😢😢😢
Papanasam to Kerala border road vitta nalla erukkum ena payanam time micham akum tirunelveli to Kerala border tenkasi to Kerala border 2 side ponga vendam romba time akkum athanal papanasam to Kerala border road vidanum
Danger ⚡ forest
இந்த சாலையில் எத்தனை பகற்கொள்ளை வழிப்பறி சாவடிகள்?
தரமான விரைவு சாலைகள் அமைக்க வேண்டும்! ஆனால் டோல்கேட் சுங்க கட்டணம் செலுத்த வலிக்கிறது?
காசுக்கேத்த பணியாரம் 😂
State government is going to construction it,,,, they will tell you after completed the work.
மத்திய அரசின் திட்டங்கள் ஜி மாநில அரசு க்கு பணம் ஒதுக்கீடு உண்டு அதை நேர்மை யாக செலவிட வேண்டும்
road is not important. do construct the dam & river. that is important for all kind of living things
Fake. Ithu central Government kondu varuthu.
Road pottu mudippatharkku 10 varushangazh aakum.
இதுக்கு முன்னால ரோடு இல்லையா ரொம்ப சுற்றி சென்றார்களா , காரணம் இல்லாமல் அரசு செய்யாதே
ஒரே வார்த்தையை எத்தனை தடவை ஒரே வார்த்தையை திரும்ப சொல்வீர்கள் நீட்டி முழங்கி சொல்லாமல் சுருக்கமாக சொல்ல முடியாதா ?
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட வழியை பாருங்கடா...
மாநில அரசு சொந்தமா ரோடு போடுறானாம்.
Good