எங்கள் கிராமத்து வீடு | Our Village House | English Subtitle | India Series | Ep 2 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Our Village House | India Series | Episode 2
    Episode 1 : நான் பிறந்த கிராமத்தை நோக்கிய பயணம் - • நான் பிறந்த கிராமத்தை ...
    India Series : • India series
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 976

  • @VamananinKAALPONAPOKILEY
    @VamananinKAALPONAPOKILEY 3 года назад +296

    கிராமத்திலே சொந்தமா இல்லன்னாலும் சொந்தம் மாதிரி தான் இருப்பாங்க 👌🏻

  • @manjuseema4152
    @manjuseema4152 3 года назад +280

    பழமை மாறாத உங்கள் குணமும் பழச மறக்காம எங்களுக்கு காண்பிக்கும் அந்த மனசு தான் உங்களது மேன்மை காண்ப்பிக்கன்றது. மிக்க மகிழ்ச்சி உங்களது ரசிகையாக இருப்பதற்க்கு😍

    • @nagappannaga8027
      @nagappannaga8027 3 года назад +1

      Sirappu migach sirappu....👍

    • @chitraduraiswamy2285
      @chitraduraiswamy2285 3 года назад +3

      Me too bro... I like India series very much than US bro..
      Very lovable place... Our mother nation is very beautiful

    • @CRamaswamy7167
      @CRamaswamy7167 3 года назад

      @@chitraduraiswamy2285 Are you in Los Angeles? If so, I am your junior and college mate 😊 I too like India series. I miss Coimbatore and grandparents village and the villages nearby where my mom’s sisters and brother lived.

    • @visualworlds4k915
      @visualworlds4k915 3 года назад

      Really

    • @manjuseema4152
      @manjuseema4152 3 года назад

      @@manojkumar.i8781 en ipadi kekuringa..

  • @christiancaleb4895
    @christiancaleb4895 3 года назад +50

    வானம் எங்கும் பறந்தாலும்
    பறவை என்றும் தன் கூட்டில்👌🎊

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +10

    அமெரிக்கா கிராமத்தில் துவங்கிய நம்ம மாதவனின் பயணம் ...இன்று வெற்றிகரமாக 🏆 ✌️ அவருடைய சொந்த கிராமம் வரைக்கும் வந்துவிட்டது ❤️ ❤️ ❤️ ❤️ மிக்க மகிழ்ச்சி ❤️ ❤️ மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் ❤️ ❤️ ❤️ ❤️ 🙏
    🙏 ❤️ உலக தரத்தில் ஓர் தமிழ் சேனல் Way 2 Go ❤️ 🙏

  • @solairajsolairaj8561
    @solairajsolairaj8561 3 года назад +71

    Way To Go மாதவனின் ஆட்டோகிராப் மலரும் நினைவுகள் சூப்பர் 👌👌😇

  • @RakTamilan3732
    @RakTamilan3732 3 года назад +56

    ஏலகிரி 2 அமெரிக்கா ✌🏼😍🔥செம்ம, now அமெரிக்கா 2 ஏலகிரி வேற லெவல் மாதவன் bro 🔥😎.

  • @girichennai2756
    @girichennai2756 3 года назад +37

    அழகான கிராமத்தை அப்படியே பாரதிராஜா போன்று படம் பிடித்து காட்டிவிட்டீர். உங்களது வீடு தற்போது பராமரிப்பில்லாமல் பாழடைந்து இருப்பதை பார்த்தபோது உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். நகரமயமாக்கலால் ஏராளமான மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்க முடியாததுதான். Beautiful Village and Video coverage is Superb Sir 👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚

  • @uuyirmey
    @uuyirmey 3 года назад +13

    பிறந்த வளர்ந்த பூர்விக வீட்டை திரும்ப வாங்கி விடுங்கள்..அது நம் பெற்றவர்களின் வாழ்க்கைக்கான ஆதாரம்

  • @IdhuActionMadem
    @IdhuActionMadem 3 года назад +151

    ஊர் வாசமும் ஊர் பாசமும் தனி தான்✨😍❤️ #Way2gofamily

  • @user-kk7os2cf1e
    @user-kk7os2cf1e 3 года назад +1

    ஏலகிரி மலையில் சொந்த காரர்கள் இருக்காங்க சார்.அமெரிக்காவில் இருந்த நீங்கள் என் சொந்தமாக இருக்கலாம் என நினைக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி.வாழ்க, வளர்க , வளமுடன்

  • @dharunrocks5977
    @dharunrocks5977 3 года назад +15

    பிறந்த நாட்டை விட்டுத்தர மாட்டோம்... அது போலதான் வீடும்...வீட்டை கண்டிப்பாக மேல காசு கொடுத்து வாங்கிவிடுங்கள்..... 💐💐💐💐

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +2

    கிராமத்து வாழ்க்கையை மறக்காமல் அற்புதமான காணொளியை தந்தமைக்கு நன்றி.

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 3 года назад +20

    மல மேல போகலாம். மலைப்பகுதி எப்பொழுதும் மகிழ்ச்சியை தரும்

  • @SathishNP
    @SathishNP 3 года назад +21

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா.. USல இருந்தவருக்கே அவரோட ஊர பாக்கும்போது அவ்ளோ சந்தோஷம்..

  • @veera_wshc_9698
    @veera_wshc_9698 3 года назад +87

    அண்ணா அருமையான நினைவுகள் வாழ்த்துக்கள் 👌🎊

  • @sasikalasubramanian8284
    @sasikalasubramanian8284 3 года назад +1

    நீங்கள் பிறந்து வளர்ந்த வீட்டையும் கிராமத்தையும் மறக்காமல் அப்படியே பேசுவதும் சிறப்பாக காட்டுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்த பெருமாள் கோவிலுக்கு சென்று வீடியோ எடுத்துப் போடுங்கள் பார்க்க காத்திருக்கின்றோம் :)

  • @VarahiYugam
    @VarahiYugam 3 года назад +23

    அழகான ஊர் அன்பான மக்கள் உங்க குடும்ப உறவுகளை காண ஆவலாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @chittibabur3608
    @chittibabur3608 3 года назад +1

    வாழ்த்துக்கள் சார்...
    பெருமையாக வாழ்கிறேன் என்று அல்லாமல் எங்களைப்போன்ற வாய்ப்பில்லாதவர்ளைக கைபிடித்து அழைத்துச் செல்லும் உணர்வை தங்களது காணொளிகள் சொல்லும். அந்த வகையில் தங்கள் கரம்பற்றி பின்தொடர்ந்து பார்த்தவைகளில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த "கிராமத்து அத்தியாயம்"தான்.மேலும் உங்களின் வருகைக்காகவே... அதன் அடையாளங்களை இழக்காமல்... காத்திருந்த உங்களின் "கிராமத்து வீடு" அதன் பெருமையை உணர்த்தியது. கூடவே அந்த "கொய்யாகாயும்" தான்...

  • @anburaj997
    @anburaj997 3 года назад +18

    செம சூப்பராக இருக்கு உங்கள் ஊர். அந்த கோவிலுக்கு போங்க சகோ கடவுளின் ஆசிவாதம் கண்டிப்பாக கிடைக்கும்.

  • @annieflorence6940
    @annieflorence6940 3 года назад

    பசுமையான கிராமத்து பதிவு- ஷங்கர் படங்களை போல் அமெரிக்காவை பார்த்து வந்த நாங்கள் சேரன் படத்தை போல் உங்களின் பசுமையான கிராமத்தை பார்த்தது ஆச்சர்யமாக இருந்தது.

  • @muthalifams9585
    @muthalifams9585 3 года назад +16

    இந்த உங்களுடைய காணோளியை காணும் ஒவ்வொருவரையும் அவர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளை அசை போட வைத்துவிட்டது சகோ,,,,,❤️❤️❤️

  • @murugadoss3567
    @murugadoss3567 3 года назад +1

    உங்களுடைய முதல் அமெரிக்க எபிசோட் துவங்கி ...அமெரிக்கா கிராமம், ...அமெரிக்க இரயில் ,பேருந்து பயணம், நியூயார்க் சீரிஸ் ....இப்போ சொந்த கிராமம் வரைக்கும் அங்குள்ள மனிதர்களிடம் மிக நாகரீகமாகவும், மிக மரியாதையாகவும், கன்னியமான முறையில் நடந்து கொள்வீங்க ❤️ ❤️ உங்களிடம் பிடித்த முக்கியமான ஒன்று மாதவன் ❤️ ❤️ ❤️ 🙏

  • @anandaramanmoorthy
    @anandaramanmoorthy 3 года назад +7

    Hi Bro, To be honest, after seeing how sophisticated you sounded in all your videos captured in the US, I thought you must be from a rich background. After seeing humble beginnings , I am so flattered. I can relate it to my life and I always grumble upon my lack of exposure or opportunities growing up from small town/village. You proved me totally wrong. You have achieved great heights in career and life in spite of all the challenges starting up.
    Greatly admire you and your work ethics. Be it the quality of videos you upload to RUclips. You are a class apart.
    You are a special person and must be considered one of the most eligible bachelors in TN right now. You are a hero indeed. It is no exaggeration.
    Keep up the the great work and continue to inspire us.

  • @SAvlog-
    @SAvlog- 3 года назад +2

    உங்கள் சொந்த ஊர் குடும்பம் பற்றி ஒரு வீடியோவை போடுங்க என்று சொல்லி இருந்தேன் அதன் படி இந்த வீடியோ போட்டு விட்டீர்கள் மாதவன் சார் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது... அப்படியே எங்கள் ஊரைப்பற்றி ஒரு வீடியோவை போடுங்க சார் இங்கு நிறைய சூட்டிங் ஸ்பாட் இருக்கிறது பாரியூர், பச்சை மலை முருகன் கோயில்,பவலமலை, அத்தாணி, அந்தியூர் இப்படி நிறைய இடம் இருக்கிறது கன்டீப்பா வந்து ஒரு வீடியோவை போடுங்க...

  • @banumathibanu1860
    @banumathibanu1860 3 года назад +22

    மாதவன் சார்....உம் பசுமையான நினைவுகள்......super sir ❤❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +1

    உங்கள் கிராமத்து வீடு ரொம்ப அழகாக உள்ளது

  • @viswanathan8669
    @viswanathan8669 3 года назад +30

    அருமையான பதிவு, அந்தக் கால நினைவுகள் சந்தோஷம் தரும்

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 3 года назад

    பழமை மறவாத உள்ளம். நண்பா.. அருமை...... உங்க தமிழ் உச்சரிப்பு எங்க சிலோன் நுவரேலியா தமிழ் மக்கள் பேசுவது போல இருக்கு 🙏🙏🙏🙏ஆங்கிலம் கலக்கமா பேசுறீங்க 🙏🙏🙏உங்க அம்மா அப்பா கு வாழ்த்துக்கள்

  • @gsmani9479
    @gsmani9479 3 года назад +12

    நேயர்கள் 5 லட்சத்தை எட்டவிருக்கும் way to go தமிழ் க்கு எனது வாழ்ததுக்கள்

  • @pushpanathanm5644
    @pushpanathanm5644 3 года назад +2

    சிறு வயதில் வாழ்ந்த வீட்டின் சிதிலமடைந்த தற்போதய நிலையை காணும்போது மனதில் இனம்புரியாத வலியை உணர்ந்தேன்...

  • @kaalakeya7841
    @kaalakeya7841 3 года назад +3

    என்ன தான் இருந்தாலும் நிறையா பேரோட குழந்தை பருவம் அருமை தான் இருந்துருக்கும்😍😍. I'm still missing my childhood.☹️

  • @vkm-smg
    @vkm-smg 3 года назад +1

    வேருகள் இல்லாமல் மரம் இல்லை
    🙏🏾👌🏾👍❤️
    மலை ஏறுவதற்கு பிரச்சினை ஏதும் இல்லை என்றால் ஏறிவிடுவதுதான்

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 3 года назад +5

    பிறந்த வீட்டின் ஏக்கம், வாங்க முயற்சி பண்ணுங்கள்

  • @senthilkumark1571
    @senthilkumark1571 3 года назад

    என்ன ஒரு அருமையான இடம் மலை மற்றும் வயல் இயற்கை சார்ந்த இடம், பசுமையான நினைவுகள், என்னதான் நாம் வெளிநாட்டில் வேலை செய்து வாழ்ந்தாலும், நம்ம கிராமத்து வாழ்வியலுக்கு இணை ஏதும் இல்லை, மிக்க மகிழ்ச்சி சகோதரா, வாழ்த்துக்கள்.

  • @SathishNP
    @SathishNP 3 года назад +4

    என்ன படிச்சிங்க, எப்படி அமெரிக்கா போனிங்கனும் கேட்டுட்டு இருக்கோம். கம்பெனி பேர சொல்லாம உங்க ஸ்டோரிய வீடியோவா போட்டா அமெரிக்கா போக நினைக்கும் பலருக்கு inspirationa இருக்கும்.. Plz Consider your பழம்பெரும் Subscriberoda கோரிக்கை..

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 3 года назад

    மதன் தம்பி உங்கள் வீடுவீடியோ எல்லாமே அருமை தமிழகத்தில் இருக்கும்போது தமிழனாக வேஷ்டி கட்டி இருக்கிறீங்க அருமையா இருக்கிறது

  • @karunanithia7220
    @karunanithia7220 3 года назад +3

    அருமை வாழ்த்துக்கள் தம்பி.
    வேர்களைநோக்கி விழுதுகள்.தொன்மையும் மரபும் தொலைத்திடா மனம்கொண்ட தம்பிக்கு மீண்டும்ஒருவணக்கம்.

  • @goldstar773
    @goldstar773 3 года назад

    இனிய
    தாய்தமிழ் , மண்வாசனை வணக்கங்கள்.,
    ஒவ்வொரு உலக தமிழர்களின் தாய் உள் கருவறையிலிருந்து உதயமாகி
    தவிழ்ந்து, நடந்து ஓடிவிளையாடிய
    தாயின் வெளி கருவறை -
    ஓர் உலக அதிசய பொக்கிசம் ஆகும்.
    இடி, மின்னல், சூறாவழி, மழை போன்ற இன்னல்களை கடந்து,
    இன்னும்,
    பல நூறு ஆண்டுகள் கடந்து கின்னஸ் சாதனை பெறவுள்ள கிராமத்து மண்வாசணை
    கட்டட கலைகள் நண்பர்களே.,
    மிக, மிக அற்புதம் சகோதரரே.

  • @pannaiveetusamayal5031
    @pannaiveetusamayal5031 3 года назад +52

    கண்டா வரச்சொல்லுங்க
    கர்ணன கையோட கூட்டி வாருங்க..
    அருமையான பதிவு தோழரே.

  • @AjanthaSuresh
    @AjanthaSuresh 16 дней назад

    மிகவும் இனிமையான நினைவுகள் ❤ Always beautiful childhood memories

  • @saravanana9437
    @saravanana9437 3 года назад +3

    நடந்து மேலே போங்கள் பெருமாள் சாமி தரிசனம் தாங்கள்

  • @bharathk4536
    @bharathk4536 3 года назад +2

    என்ன தான் அமெரிக்கா, கனடா நு வெளிநாடுல சுத்துநாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தாங்க ❤️

  • @vendamani243
    @vendamani243 3 года назад +4

    கோவிலுக்கு போலம் பா
    உங்க வீடு சூப்பர்

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 3 года назад

    அழகான கிராமம்.எனக்கு கிராம வாழ்க்கை பிடிக்கும்.உங்கள் உறவினர்களை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்.

  • @sudhishg8379
    @sudhishg8379 3 года назад +9

    Nee stress buster Annan becoming cool whenever seeing your video ❤️📷

  • @ramanananth8255
    @ramanananth8255 3 года назад +1

    பிரதர் உங்கள் பதிவு ஒன்னு கூட பார்க்காமல் இருக்க மாட்டேன் ஆனால் எனக்கு ரொம்ப பிடிச்சது என்னமோ இந்த பதிவு தான் பிரதர் தவறாக நெனைக்க வேண்டாம் பிரதர் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kumaresanc6827
    @kumaresanc6827 3 года назад +5

    ப்ரோ இந்த இடத்தை பார்க்க கண்களுக்கு குளுமையா இருக்கு தொடர்ந்து போடுங்க நாங்கள் எதிர்பாக்கின்றோம் 👍👍🙏🙏🙏

  • @ashwinir3442
    @ashwinir3442 3 года назад

    நீங்கள் ஜோலார்போட்டையா... இயற்கை என்றுமே அழகு தான்🌳🌴🌳 மிகவும் அருமை💐🦋🌳🌴🌻👏

  • @pavithradurai3847
    @pavithradurai3847 3 года назад +4

    Unga American video's vida village video's pakkum podhu rumba romba perumaiya irukku na unga thivira fan aiten madhavan ✨God bless you 🤗

  • @ambedkarmarrie7423
    @ambedkarmarrie7423 3 года назад

    மாதவன் சகோதரர் க்குக் வணக்கம் நாம் என்னதான் அமெரிக்கா ஆப்பிரிக்கா போனாலும் தாய் மொழியையும் நாட்டையும் வீட்டையும் மறப்பதில்லை தங்களின் இயற்க்கை எழில் கொஞ்சும் கிராமமும் வர்ணனையும் மிக அருமை நன்றி like

  • @subramani6570
    @subramani6570 3 года назад +19

    Hai Mathavan Anna loved watching all your indian series vlog. Loved watching yelagiri and jolarpettai railway station. Your way of cherishing memories brings back our old childhood days 🔥🔥🔥Waiting for all episodes bro

  • @utubemanigk
    @utubemanigk 3 года назад +1

    "எங்க கிராமத்து வீடு" Ind EP-2 மிகவும் அருமை. நேத்து லைக் போட்டுட்டு இன்றைக்கு தான் பார்த்து ரசித்தேன்!
    அதுவும் பெரிய TV-,மில் பார்த்தால் தான் Maddy பார்த்தமாதிரி இருக்கிறது.. குறிப்பாக அந்த தெண்ங்கன்று பின்னாடி அதுவும் பொட்டு வைத்த அந்த புகைப்படம் மிகவும் அருமை.
    See you

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 3 года назад +3

    Foreign return nu seen podravanga mattithila... Neega thani bro😍🔥

  • @sathishkumar-mq9um
    @sathishkumar-mq9um 3 года назад +1

    போகலாம் bro...உங்களோடு சேர்ந்து நாங்களும் வரோம்... மலையேறும் அனுபவம் மிக சிறந்த அனுபவம்...என்ன இப்ப கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்... அது பிரச்சினை இல்லை... continue bro... waiting.....

  • @samshealthcorner9959
    @samshealthcorner9959 3 года назад +3

    Bro, neenga evvalavo uyarathukku ponaalum, unga nadandu vanda paathaiai marakkamal irukkaringa, you're great bro ❤️❤️

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +1

    Bro
    வாழ்ந்ததையும் வாழ்ந்துவந்ததையும் மறக்காமல் இருப்பதற்க்கு இந்த பதிவே சாட்சி .மிகவும் அருமை நன்றி

  • @Azhaga3598
    @Azhaga3598 3 года назад +3

    Nice memories... 👌😊..nice place..nice people... Totally Woow 😊😊

  • @mathankumar635
    @mathankumar635 3 года назад

    என்ன மாதிரியான பசுமையான ஊர் இந்த மாதிரியான ஊர்ல பிறந்து வாழ்ந்தநால தான் மாதவன் அண்ணனுக்கு பசுமை மேல ஒரு கண்..🌱🌳🌴உங்க வாழ்க்கை வரலாறு கேட்க கேட்க நான் சின்ன வயசுல💏👶 இருந்து வாழ்ந்த வாழ்க்கை தான் ஞாபகத்துக்கு வருது அதையெல்லாம் எவ்வளவு மிஸ்🧚 பண்றேன்னு இந்த வீடியோ பார்த்த வாட்டி தான் தெரியுது.. உங்க இறக்க குணம் இந்த வீடியோ பார்த்தாலே தெரியுது 🤗😊

  • @maheshmahi3654
    @maheshmahi3654 3 года назад +4

    Vera maathiri bro 🔥👍

  • @mnchannel1700
    @mnchannel1700 3 года назад +1

    மலை உச்சிக்கு சென்று வரலாம்...
    உங்களுடைய கிராமத்து நினைவுகள் எங்களுக்கும் எங்களது நினைவுகள் வந்து
    வந்து வந்து செல்கிறது நன்றி மாதவன்.

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 года назад +3

    Bro super! ஏற்கனவே போய்டாப்புல இருக்கு!

  • @r.k.subbramanian3878
    @r.k.subbramanian3878 3 года назад +1

    இந்த episode மலரும் நினைவுகள். சூப்பர். ஏலகிரி மலைக்கு நடந்து போங்கள். நாங்களும் இயற்கை ரசிப்போம்.

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 3 года назад +5

    Really it's emotional, memories bring back 😍

  • @dharanis6289
    @dharanis6289 3 года назад

    மாதவன் தம்பி வணக்கம் நீங்க உங்க பழைய வீடு காமிச்ச உடனே எங்களுக்கு எங்க பழைய வீட்டோட நினைவு வந்துருச்சு நாங்களும் போய் அந்த வீடு எல்லாம் பார்க்கறதுக்கு ஆப்பர்சூனிட்டி எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கீங்க நன்றி நீங்க தேனிக்கு வந்தீங்கன்னா கண்டிப்பா எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்க தேனிஇல் நல்ல இடங்கல் இருக்கு வந்து பார்த்துட்டு போங்க வணக்கம் தம்பி✌️🤗...

  • @p.nandhakumaran4585
    @p.nandhakumaran4585 3 года назад +9

    4K To Go For Half million Subscribers Congrats Maddy Bro 💥😎🔥

  • @poovarashierulan1254
    @poovarashierulan1254 3 года назад +1

    உங்கள் ஊரு பச்சை பசேல் ஆக இருக்கின்றது,very beautiful ,ur way of giving respect to d relatives and elders shows ur love for ur village and people,god bless u🙏

  • @ellamapooja6589
    @ellamapooja6589 3 года назад +16

    Village life is best in every one life.. 💕

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 года назад

    மாதவன்! இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள், உங்களது வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன்
    அமெரிக்கா தொடங்கி எல்லா வீடியோக்களையும் பல முறை திரும்பத்திரும்ப பார்க்கிறேன், மிக அருமை, என் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் பிடித்தமானதாக உள்ளன, உடல் நலமில்லாத எனக்கு நிறைய சமயங்களில் stress buster ஆகக்கூட இருக்கின்றன, அவ்வளவு நேர்த்தி,
    தற்போது இந்தியப் பயணம் ஆரம்பித்துள்ளீர்கள், அதுவும் பிறந்த மண்ணிலிருந்து, மிகச் சிறப்பு, ஏலகிரி, பசுமையாக இருந்தது, தங்களின் இப்பயணம் மேலும் மேலும் சிறப்படைய என் மனமார்ந்த ஆசிர்வாதங்கள், stay blessed, stay safe, வாழ்க வளமுடன்!!"👍👍🤲💐

  • @shanmugam9249
    @shanmugam9249 3 года назад +3

    What a transformation u r anna. U r always rock .we love you so much Anna. All the very best .nature is always beauty.

  • @myselfu1115
    @myselfu1115 3 года назад

    8:03 அருமை

  • @shruthirajagopal5599
    @shruthirajagopal5599 3 года назад +28

    Way to go Anna.. Unga speech n the location brought back childhood memories..Vera level!!!

  • @harianandh5981
    @harianandh5981 3 года назад

    அருமையான நினைவுகள் !
    அப்போ ஒன்னுமே இல்ல , ஆனா நெறய சந்தோசம் இருந்துச்சு
    இப்போ நெறய பணம், வசதி .. ஆனா ...

  • @srjaaviss2994
    @srjaaviss2994 3 года назад +3

    Even now I am seeing Vegas vlog yours....my favourite

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 года назад

    அருமையான பதிவு சார் மலை மீது உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள் நன்மை தரும்

  • @sivag1774
    @sivag1774 3 года назад +4

    நல்ல எண்ணங்கள் எப்போதுமே மறவாது🌴😍

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 года назад +1

    அருமையான பதிவு மாதவன்.. என்றுமே விலாசம் (பிறந்த மண்) அருமை தான் பல மறக்க முடியாத அனுபவம் வாய்ந்தது.....

  • @rkviewstamil55
    @rkviewstamil55 3 года назад +3

    Kolli hills Trip ponga bro.. ippo claimat super ah eruku..

  • @sarassaras5776
    @sarassaras5776 2 года назад

    ARUMAIYANA NINAIVUGAL, MIKKA SIRAPPU PATHIVU ✨
    VALGA VALLAMUDAN 🙏
    W2G FANS FROM MALAYSIA 👍

  • @endhrakumar1803
    @endhrakumar1803 3 года назад +7

    Really good memorable experience. Last year I and family members took my grand father to his native and childhood memories. Really great journey of my grand father. ❤️

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 года назад +1

    மாது....ஆயிரம்தான் நீங்கள் அமெரிக்காவில் Aristocratic Condor ல் இருந்தாலும் இந்த வீடு உங்கள் உணர்வுகளோடு பின்னி பிணைந்தது. சிதிலமாக காணபட்டாலும் சிந்தையைவிட்டு அகலாத பொக்கிக்ஷம். பார்க்கும் எங்களுக்கே உணர்பூர்வமான ஒரு மன ஓட்டம் வந்துவிடுகிறது. பிறந்த இடம் என்றுமே இனிமையான நினைவுகளை தருபவை. எப்படியாவது அவரிடம் பேசி திரும்ப வாங்கி பொக்கிக்ஷமாக பாதுகாத்து வாருங்கள். அதை அவர் விற்பதால் உலக தமிழர்கள் அறிந்த ஒரு பிரபலமானவருக்கு மீண்டும் சொந்தமாகிறதென்கிற மனநிறைவு அவருக்கு கிடைக்கும்.
    ஆனா வழக்கமான அந்த "போலாம்" மிஸ்ஸாயிடுச்சி மாது.
    An unforgetable excellent video.
    Good luck. God bless you.

  • @veeriyans980
    @veeriyans980 3 года назад +11

    I'm very proud of u madavan, I love you sooooo much, I'm Nanthini from trichy 😍😘😘😘😘

  • @GUNA9229
    @GUNA9229 3 года назад

    உங்களின் எதார்த்த மனதிற்கு வாழ்த்துக்கள்.

  • @aabitheexplorer4847
    @aabitheexplorer4847 3 года назад +8

    Way 2 go🔥

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    சொல்ல வார்த்தைகள் இல்ல மாதவா உங்க birth place அவ்ளோ அழகா சூப்பரா இருக்கு.... இன்னும் நெறய எதிர்பாக்குறோம்.... கண்டிப்பா மேல போகலாம் maddy

  • @monishad8480
    @monishad8480 3 года назад +4

    Way2go ✨

    • @premanathanv8568
      @premanathanv8568 3 года назад +2

      மாதவன் நம்ம எல்லோரும் சேர்ந்து சந்திப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
      நடந்தால் மிகவும் அருமையான நிகழ்ச்சியாக இருக்கும் ❤️பிரேமநாதன் கோயமுத்தூர்

  • @viswasree7478
    @viswasree7478 3 года назад

    போகலாம் சகோ....
    கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏

  • @RishiGraphics
    @RishiGraphics 3 года назад +7

    💞🥰அருமையான நினைவுகளின் ஆரம்பம்🔥🎉😲

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 года назад +1

    பழமை மாறத உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும் அந்த வீட்டை நீங்கள் வாங்க முயற்சிகலாமே.

  • @_ambrish_
    @_ambrish_ 3 года назад +4

    Example Of Hard Work Never Fails ⚡⚡

  • @karthikeyan7580
    @karthikeyan7580 3 года назад

    பொக்கிஷமான நினைவுகள் மாதவன்👍

  • @Navii369
    @Navii369 3 года назад +8

    Athae 1lakh ae kudukarennu sonna epdi malupamana erupangha 😂

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +2

      😀😀

    • @Navii369
      @Navii369 3 года назад

      @@Way2gotamil 😅😅😅😅

    • @Tamil_Yelagiri
      @Tamil_Yelagiri 2 года назад

      @@Way2gotamil naanum ungala maari suthanum aasai

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 3 года назад

    4 வயதிலேயே இப்படி எல்லாம் ஞாபகம் வருகிறதே,,,உங்களுக்கு அப்படியெனில் ஞாபக சக்தி நன்றாக வேலை செய்கிறது.🤔👍

  • @selvamrajendiran5372
    @selvamrajendiran5372 3 года назад +12

    அணணா உங்களை சந்திக்க வேண்டும் சோளிங்கர் நகரத்தில் இருந்து

    • @selvamta1417
      @selvamta1417 3 года назад

      சத்திரவாடா நாம்ம ஊர் நாணும் சந்திக்கும்

    • @selvamrajendiran5372
      @selvamrajendiran5372 3 года назад

      @@selvamta1417 hmmm

  • @vimala3895
    @vimala3895 2 года назад

    Vanakkam brother, ungaludaiya America video orunall paarthen, ungaludaiya pechum, neengal vilakki sollum vithamum romba azhaha irunthuchi, athilirunthu ungaludai videos paarkka aarambichen. Ungaludaiya sontha oor videos paarthu romba santhoshama irunthuchi, naanum oru gramathu ponnu thaan, neenga sonna ella vishyamum yennoda chinnavayasulaium nadanthurukku. Romba touching ga irunthuchi, naanum manam sorva irukkumbothu yennudaiya sontha oraium, naan sentra idangalaium nithu konde iruppen, idhu polave angu sentru ellavattraium paarkka vendum pol ullathu. I am so happy to see this videos bro. Thank you so much! God bless you! Neenga unga veedu thirumba kidaikkumanu ketkumbothu oru vali therinjithu. America ponalum sontha oora marakkatha ungal gunam youngstersukku oru nalla example. God bless you!

  • @bala576
    @bala576 3 года назад +3

    Bro this is India series or your village series 🤣🤣🤣

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +4

      My village is in India right ?😉

  • @rathidevysanthalingam2503
    @rathidevysanthalingam2503 Год назад

    உங்கள் videos எல்லாமே மிகவும் அருமையாக உள்ளது.நன்றி🙂

  • @mariappans3391
    @mariappans3391 3 года назад +4

    Good video... If possible get that house and renew it. Also try to renew the two wells in your village, if you want you can also go for crowdfunding to renew the wells. Since you have 496000 subscribers, if each one gives Rs.5 you can easily renew it. You can make that as a giveaway for 500000 subscribers. Think over it. All the best.

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 3 года назад

    அருமையான இயற்கை மிகுந்த ஊரரும் உரணவிர்களும்.அருமையான கொய்யா பழம். 💐

  • @karikoki78
    @karikoki78 3 года назад +1

    அழகான பசுமையான கிராமம்👍

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 3 года назад

    வீட்டை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள்.....Madhavan 💐💐💐💐