இது காரா ? இல்ல வீடா ? Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com. #tirupurmohan #tata #carreview #carmodification #tamil #car #tamilcarreview #tamil #tirupur #
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 350

  • @sambathkumar9691
    @sambathkumar9691 2 года назад +22

    கொங்கு தமிழில் அழகிய
    விமர்சனம் தொடரட்டும்
    உங்கள் பணி 🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 года назад +7

    வணக்கம் , பெரிய கார் வாங்கும் அளவிற்கு பணம் இல்லை எனினும், தங்கள் வீடியோ அனைத்தும் பார்த்துவிடுகிறோம். எளிமையாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி சொல்கிறீர்கள். தங்கள் உழைப்பை ஆதரிக்கும் வகையில், அனைத்தும் விளம்பரங்களையும் skip செய்யாமல் பார்க்கிறோம். like, comment செய்துவிடுகிறோம். நன்றி அய்யா

  • @CAR24X
    @CAR24X 2 года назад +9

    1.Anti-Lock Braking System (ABS)
    2.Electronic Brake-force Distribution (EBD)
    3.Brake Assist (BA)
    4.Electronic Stability Program (ESP)
    5.Four-Wheel-Drive
    6.Hill Hold Control
    7.Traction Control System (TC/TCS)
    8.Hill Descent Control
    9.Harman JBL Music system
    10.Mood light
    11.Four driving Mod

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +22

    சமீபகாலமாக உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் அருமையாக உள்ளது 👍👍🤝🤝

  • @karthikj458
    @karthikj458 2 года назад +8

    சிறப்பான சம்பவம்கோ... என்ன வண்டி அட அட அட.... அருமைங்க... அதும் நீங்க ரீவ்யு பண்ணுற அழகே தனி... அருமை அருமை வாழ்த்துக்ள்💐💐🙏🙏🙏🙏

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +2

    டாடா ஹெக்ஸாவில் அருமையான வீடியோ. டிஎம் குடும்பப் பார்வையில் பிரீமியம் எம்பிவி. இருக்கைகள், ஆண்ட்ராய்டு செட், ரூட்ஸ் ஹார்ன், ஓட்டுநர் இருக்கையில் இருந்து சாலையின் காட்சி ஆகியவை பிடித்தன. மோகன் சார், MPV அம்சங்களை விளக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. ஒரு சாதாரண மனிதன் எந்த காரை ஓட்டியிருந்தாலும் புரிந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும் முடியும். வீடியோவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +1

    வணக்கம் சார். 2018 TATA HEXA top model. auto gear 4 wheel drive. & BS-4. என்னுடைய நண்பர் வாகனம். இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. With company service. Powerful vehicle. சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் சார். நன்றி வணக்கம்.

  • @sabariraja7377
    @sabariraja7377 2 года назад +16

    Really superb car hexa... TATA have to bring again in bs6 🔥

  • @krishnamurthyksuper6668
    @krishnamurthyksuper6668 2 года назад +2

    உங்கள் வாய்மொழியில் கேட்க அருமையாக உள்ளது.அருமை ஐயா

  • @gokulvasanth6353
    @gokulvasanth6353 Год назад +6

    14:32 that car space explanations moment 😂vera level

  • @sundaravadivel.kvadivel7547
    @sundaravadivel.kvadivel7547 2 года назад +1

    தங்கள் தகவல் மிகவும் அருமை பதிவு செய்தமைக்கு நன்றி. வார்த்தை சத்தம் சில நேரங்களில் மிகவும் குறைவாக உள்ளது சரி செய்யலாமமே

  • @rangarajs8176
    @rangarajs8176 2 года назад +12

    Built quality semma strong anna....

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 года назад +2

    அண்ணாச்சி, டிரைவர் side doorக்கு மேலே ஒரு சின்ன பெட்டி போல் இருக்கு பாருங்கள். அதில் உள்ள பட்டன்னை அழுத்தினால் திறக்கும். அது தான் கூலிங் கிளாஸ் வைக்கும் இடம்.

  • @murugesanc3569
    @murugesanc3569 4 месяца назад +1

    சூப்பர் சூப்பர் கார் தொடர்ந்து தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @niyasahmed5594
    @niyasahmed5594 2 года назад +1

    நா ரொம்ப நாள் கேட்டு இருந்த வீடியோ,ரொம்ப thanks அண்ணா

  • @bethuraj
    @bethuraj 2 года назад +1

    ஐயா உங்களது வீடியோக்களை பார்க்கும் பொழுது, கார் வாங்க இயலாத என்னைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபர்களும் கார் வாங்கி ஓட்டிய அனுபவத்தை கொடுக்கிறது ஐயா. நன்றி

  • @smartsiva3233
    @smartsiva3233 2 года назад +5

    Don kelam Don enga thirupur Don.....🔥😜🔥

  • @saravanarajan5217
    @saravanarajan5217 Год назад +1

    Anna, super na unga special lay namma kongu tamil thaan arumai nanum Tiruppur karannu sollikirathile perumai paduren hats of mohan anna 😊😊👌

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 2 года назад +14

    Really true review of the Tata vehicle it was really nice to hear all the pros and cons of the vehicle specially the Tata brand. Keep this true value review always without any fear. 👍👍👍

  • @ganeshrajaganeshraja3348
    @ganeshrajaganeshraja3348 2 года назад +6

    I love 😍 this TATA 😍😍😍😍

  • @karthickraghuraman0410
    @karthickraghuraman0410 2 года назад +4

    Sir Nandri I was waiting for this car review from you
    And Sun glass holder is right side top on driver side

  • @venkatramesh3333
    @venkatramesh3333 Год назад +1

    விலையே சொல்லவில்லையே கடைசி வரையில் ,ஆனால் நன்றாக விளம்பரம் செய்கிறீர்கள் Super....jaihind ...

  • @venkyvp6433
    @venkyvp6433 2 года назад +27

    TATA HEXA, ARIA is a perfect MPV.
    1. Spacious Cabin
    2. Excellent Build Quality
    3. Superb Road Presence
    4. Excellent Performance
    5. More Reliable compared to other brands

    • @jahaberfazil
      @jahaberfazil 2 года назад +9

      Ennadhu more reliable ahh 😅 bro safety nu vena sollunga but not reliable warranty kooda mudiyala ennoda friend vandi avalo selavu vachi dichi

    • @venkyvp6433
      @venkyvp6433 2 года назад +10

      @@jahaberfazil periodical maintenance follow pannirundha, vandi selavu vachirukadhunga. But unfortunately its too sad.
      TATA னா, Reliable thaan bro.
      Indian Automobile field la மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் டாடாவின் பங்கு பல மடங்கு அதிகம். Due to Reliable.

    • @ilangokkkk
      @ilangokkkk 2 года назад +4

      Safety brakes etc ok. But no quality parts and service is worst. Manza and Tata storme both new a vangi ivanunga kitta Matti azhinji ponathu than micham. Manza kooda mannichidalam 😂. Storme engine issue at 19k kms. The gearbox issue , steering issue exhaust Crack . Chasis rotted. All periodic service mattum illa. Shedule kms munnavae serviced properly. 14 lakhs ku storme vangi total waste aanathu than micham. Chassis rusted from inside. Manufacturing defect. Each time warranty claim is headache. Sanda pottu than wty accepted. Tata is good for 2nd owner where 1st owner most a issues a solve panni vechirupan. 🙏 In short super good to drive. Sema comfort. But worst service and new car parts qc check.

    • @Pwrntrq
      @Pwrntrq 2 года назад +1

      ​ @JAHABER FAZIL 100% agree, most reviewers aren't aware of a vehicle/OE/manufacturer reliability, service etc., They talk only about vehicle's specs, features, design etc., based on the trend.. but when it comes to buying a car, it is more than that.. Like reliability of vehicle, availability of spares/ability to source parts during service (which in turn affects service time), service technician skills in their ASC and lot more..
      When it comes to TATA they have developed far more in terms of design (mechanics, features) but still not good in terms of QC, spares quality.. I am pretty sure, every TATA owner would have experienced atleast a dot rust in their cabin / chase with in 3-4 yrs of vehicle age which is unacceptable

  • @crazyincars
    @crazyincars 2 года назад +6

    Mohan anna, varicor engine la variable geometry turbo charger iruku. atanala lower rpm layum turbo run aagum. athan neenga accelator la irunthu eduthalum, turbo still running la irukum.

    • @aravindhanpremkumar3112
      @aravindhanpremkumar3112 2 года назад

      @@abdulkaderjeelani Hi how to Contact you? Can you please give your number. Just want to discuss automatic varient

  • @DrKKumar-bx5xj
    @DrKKumar-bx5xj 2 года назад +2

    Super review, casual speech, work performance best.congrats

  • @imsenthil_20
    @imsenthil_20 2 года назад +9

    TMF 💕

  • @sivakumarbalasubramanian5925
    @sivakumarbalasubramanian5925 2 года назад +3

    Good Evening All

  • @jabes8138
    @jabes8138 2 года назад +3

    Annae super review, you gave the correct and perfect review of Tata Hexa. Even i own a Tata Hexa annae

  • @shibud.a5492
    @shibud.a5492 8 месяцев назад +1

    Happy to see you again . i like your videos & presentation . I like TATA HEXA varicor 400 Automatic & expecting an automatic review also ......Lots of love & Respect from UAE.

  • @CAR24X
    @CAR24X 2 года назад +2

    Anna cool glow box kammikala neenga and hexa la passenger airbag on & off Pannalam
    10 jbl speaker irruku aathigama point miss pannitinga

  • @crazyincars
    @crazyincars 2 года назад +3

    Anna, anta mode change pandrapo, engine, ESP tan change aagum. suspension/comfort la difference irukathu. pickup tan change aagum.

  • @murugesanc3569
    @murugesanc3569 6 месяцев назад +2

    Thank you very much my fever st car

  • @devag7704
    @devag7704 2 года назад +6

    Tmf💛vera level review don

  • @mikejackson2514
    @mikejackson2514 2 года назад +1

    Sir that tata hexa stiched like box near driver seat is cooling glove box

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 2 года назад +4

    Don vazhga

  • @prasanthkumar2288
    @prasanthkumar2288 2 года назад +3

    Lots of love from TMF♥️🥰😘

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 года назад

    இந்த வண்டியை லைட்டாக modify செய்து Safari edition என்று டாடா நிறுவனம் ஜெர்மனியில் நடந்த ஆட்டோ ஷோவில் வெளியிட்டது. ரொம்ப ஆசையாக காத்து இருந்தேன் வாங்க வேண்டும் என்று. கடைசியில் பார்த்தால் இதை நிறுத்திவிட்டு, harrier seven seaterக்கு Safari என்று பெயரிட்டு வெளியிட்டு ஏமாற்றம் அளித்தது விட்டார்கள். இப்போது புது Scorpioவிர்க்கு தான் காத்திருப்பு.

  • @parthivajaymalaiarasan8980
    @parthivajaymalaiarasan8980 5 месяцев назад +1

    sun glasses holder eruku driver thala mela right side 10:37

  • @ktarungkarthi2768
    @ktarungkarthi2768 2 года назад +7

    Innova Crysta review podunga bro ♥️

  • @kevinkevi4
    @kevinkevi4 2 года назад +3

    Nega super ra review panriga anna super 🔥🔥🔥

  • @aravindar2356
    @aravindar2356 Год назад +1

    Mohan anna velaiya pathi ena solla super na❤❤❤

  • @vasupriyasamy9585
    @vasupriyasamy9585 2 года назад

    Vista car repair பண்ணனும் front pumper மாதனும் aprm side மர்கடு நாலு door ku Killa dent maathanum model 2010 Vista indica

  • @MuneesMugil-oq3wf
    @MuneesMugil-oq3wf 2 месяца назад +2

    அண்ணே 1,50000 கிலோமீட்டர் ஓடுன டி போர்டூ வண்டி 8 லட்சம் சொல்றாங்க வாங்கலாமா நான் ராமேஸ்வரம் யோகா சீ புட் தனுஷ்கோடி

  • @vigneshkumar087
    @vigneshkumar087 Год назад +1

    16 x 16 hall ultimate dilogue

  • @athigopal8210
    @athigopal8210 2 года назад +1

    Entha car stop pannitala anna

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 2 года назад +1

    Arummaiya irrukungaa anna.. unga tamil pesugavea nan unga video parkuren na .. Bandhala Raja from Neyveli

  • @CAR24X
    @CAR24X 2 года назад +2

    Specification Of TATA HEXA
    2179 cc, 4 Cylinders Inline, 4 Valves/Cylinder, DOHC
    Engine Type ----- 2.2L VARICOR 400
    Fuel Type ---- Diesel
    Max Power (bhp@rpm) ------- 154 bhp @ 4000 rpm
    Max Torque (Nm@rpm) --------400 Nm @ 1750 rpm
    Mileage (ARAI) --------14.4 kmpl
    4X4 option available, Cool Glove Box , Hill Hold Control , Hill Descent Control , Automatic Headlamp , Automatic Wiper , Automatic climate control
    1.Anti-Lock Braking System (ABS)
    2.Electronic Brake-force Distribution (EBD)
    3.Brake Assist (BA)
    4.Electronic Stability Program (ESP)
    5.Four-Wheel-Drive
    6.Hill Hold Control
    7.Traction Control System (TC/TCS)
    8.Hill Descent Control
    9.Harman JBL Music system
    10.Mood light
    11.Four driving Mod

  • @pannirukaiperumal5170
    @pannirukaiperumal5170 2 года назад +1

    Arumayana review... nandri anna

  • @Rajhkumar2266
    @Rajhkumar2266 2 года назад +2

    Tata Hexa Pattern converted to Indian Army🇮🇳 💞Tata

  • @aravindkumar3266
    @aravindkumar3266 2 года назад +3

    Innova crysta 2021 facelift full review pannunga anna

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 2 года назад +2

    அருமையான பதிவு

  • @rnhidayat
    @rnhidayat Месяц назад +1

    HEXA is BETTER than the BEST cars in this Segment. HEXA was discontinued because they gave a costly car at a very low price. The same car with Toyota Brand may cost between 25 to 30 Lakhs. Still people will admire my HEXA when it's on-road.

  • @sumankasi525
    @sumankasi525 9 месяцев назад +1

    Thank you Anna for your review off hexa

  • @gunasekaran-hv8wj
    @gunasekaran-hv8wj 2 года назад +2

    Hello TMF I required cost quotation for full repainting..

  • @subharajesh798
    @subharajesh798 2 года назад +2

    Sir Tata Nexon diesel top end model review podunga already low end model review pannirukeenga but higher end model review podunga diesel

  • @chanranr
    @chanranr 2 года назад +4

    Thanks bro

  • @rangasamyr6532
    @rangasamyr6532 2 года назад

    சர்வீஸ் நன்றாக உள்ளது நன்றி

  • @HariHaran-fp2bf
    @HariHaran-fp2bf Год назад +2

    Idhae vandi bs6 vitta nalla irukum

  • @Sunilvs383
    @Sunilvs383 Месяц назад +2

    டாடா ஆர்யா கார் வீடியோ போடுங்க..அண்ணா❤

    • @Tamilan_1421
      @Tamilan_1421 7 дней назад

      Aariya thaan vennum aa, Vijay, Ajith la?

  • @vijayasarathi5502
    @vijayasarathi5502 2 года назад +1

    சரீங்க. ஏன் discontinued model இது? Spare சரியாக. கிடைப்பதிலை என்று கேள்விப்பட்டேன்.

    • @jashvilz8761
      @jashvilz8761 2 года назад

      Athullam kitaiyathu Indian army kku kututanga.... Stop pannala thayarippa... Na use panren Intha Car ah

  • @rajaraja9384
    @rajaraja9384 2 года назад +1

    Xylo marrazo. La. Matum tha 3 row.la.space irku. Matha ela 7 seater um. Periyavanga ukkarave mudiyathu cmfrt ha

  • @balachandranr83
    @balachandranr83 2 года назад

    ஐயா சில நேரம் சவுண்ட் சரியாக கேக்க வில்லை..
    அதை சரி செய்தல் நன்றாக இருக்கும்..

  • @gunabanu4879
    @gunabanu4879 2 года назад

    Semant குழாயில் குடியிருக்கும் பாமரனுக்கு இது போன்ற அருமையான பங்களா கிடைக்குமா?

  • @teamunion147
    @teamunion147 2 года назад

    hi sir,yours video all is good
    but voice not loundly, please check that issue

  • @Ashwanth-q3d
    @Ashwanth-q3d 9 месяцев назад +1

    Anna Chevy beat car pathi review podunga dawn anna

  • @mikejackson2514
    @mikejackson2514 2 года назад +1

    And there is automatic rain wipeing sensors

  • @rozariomj4782
    @rozariomj4782 2 года назад +4

    Tata safari

  • @sudhakaran7792
    @sudhakaran7792 2 года назад

    Unga peachukay video pakalam nga naa super ah iruku nan udumalai thanunga thiruppur varran nga ungala paka

  • @manimahi1691
    @manimahi1691 3 месяца назад +1

    I Miss my lovely hexa

  • @arune3144
    @arune3144 2 года назад +1

    I like hexa anna very much really nice

  • @durairajan5520
    @durairajan5520 2 года назад

    Valliyathoru video kandoo.pinna vaalha valamudan

  • @senthilkumarshun9691
    @senthilkumarshun9691 11 месяцев назад +1

    I love tata

  • @rangagr
    @rangagr 2 года назад

    Arumaiyana pathivu

  • @tintinvlogs5866
    @tintinvlogs5866 2 года назад +2

    Hexa dhan..

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 10 месяцев назад +1

    அருமை

  • @puncakgemilangmotor2388
    @puncakgemilangmotor2388 2 года назад +1

    Vanakam TMF MOHAN.....eppo BMW X4 video poduringa😘

  • @sivastr9307
    @sivastr9307 2 года назад

    Super oh super nko unka review unkla follow panniruvomnka 😄

  • @muthusamysamy7283
    @muthusamysamy7283 2 года назад +2

    Hi TMF family good evening all

  • @nareshbabu.j.b
    @nareshbabu.j.b 2 года назад

    ஏதேனும் hexa car நல்ல நிலையில் உள்ள வாகனம் விற்பனைக்கு இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும்
    Dealers vehicle வேண்டாம் ஹெகா உரிமையாளர்கள் நேரடியாக தெரிவிக்கலாம் நன்றி

  • @mikejackson2514
    @mikejackson2514 2 года назад +1

    Sir you didn't said about hill decent and hill accent control

  • @vijaynutube
    @vijaynutube 2 года назад

    Pl use Mike and speed up little change your presentation little interesting

  • @jeyananth4706
    @jeyananth4706 Год назад +1

    Hexa ku 9inch Android auto player enga mattalam anna

  • @indianindian8045
    @indianindian8045 2 года назад +5

    TMF👍

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 года назад +1

    Great Anna TMF 👍 👏 👌

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +1

    Dr ok super

  • @HariHaran-fp2bf
    @HariHaran-fp2bf Год назад +1

    Bro indha engineum scorpio enginum orey engine bro both are from stellantis

  • @salamonunice7236
    @salamonunice7236 Год назад +1

    Anna tata sumo gold and grande pathi video podunga

  • @krishnakrish5866
    @krishnakrish5866 2 года назад +2

    Tata punch review podunga🔥

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 2 года назад

    Good morning sir Congrats Vazga Valamudan Pallandu Nalamudan Congratulations

  • @karshithlambo851
    @karshithlambo851 2 года назад +2

    Waiting sir✨️

  • @selvag2333
    @selvag2333 Год назад +1

    Anna..ounga service center address sollunga na

  • @SureshTm-ot3ll
    @SureshTm-ot3ll 5 месяцев назад +1

    Hello anna very very good job present🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +2

    Amazing brother

  • @kishorekishore8089
    @kishorekishore8089 2 года назад +4

    Anna review super

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda 2 года назад

    Watch from Nagapattinam. Excellent review sir

  • @ajjutirupur6894
    @ajjutirupur6894 2 года назад +2

    Bro S-cross 1.6 diesel engine review

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +1

    Love from palladam 💖

  • @maths_forbeginners
    @maths_forbeginners 3 месяца назад +1

    Cost pls

  • @rajarajanm3113
    @rajarajanm3113 2 года назад +1

    ❤️ Annachi ur doing great

  • @bharathmadurai2983
    @bharathmadurai2983 2 года назад +2

    Renault kwid podunga TMF❤