இந்தியாவில் SUVகளின் அரசன் ? Tata Safari Tamil Review - Tirupur Mohan

Поделиться
HTML-код

Комментарии • 350

  • @vanchinathan1609
    @vanchinathan1609 2 года назад +60

    Mohan Sir ,.
    Thanks for your time & video 🙏
    TMF + TMF
    TATA MOTORS FAMILY

  • @sarajgroup3764
    @sarajgroup3764 2 года назад +48

    Safari க்கு இன்னொரு பேரு இருக்கு பிரண்ட்ஸ்.. "காட்டு யானை"..

  • @kirthicsanjai6725
    @kirthicsanjai6725 2 года назад +96

    Ventilated seat is word...
    Kulu kulu seat is emotion....❤️

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 2 года назад +13

    அருமை யான ரிவியுவ்
    சபாரி யில் 36 மாடல் வியந்து போனேன் எனக் மிகவும் பிரியமான வாகனம் சார்
    அதுவும் நீங்கள் கேப்டன் அண்ணுடன் பணி ஆற்றிய விபரம் அறிந்து
    மகிழ்ந்தேன் என்னோட Target TATA SAFARI தான்
    சபாரி க்கு 10/9 வழங்கி மைக்கு நன்றி சார் 👍👍🙏

  • @rationalthinking1283
    @rationalthinking1283 2 года назад +75

    ஐயா , நான் வண்டி எடுக்கறதுக்கு முன்னாடி உங்களுடைய , review பார்த்தா நல்லா இருக்குமேன்னு கேட்டேன் ,ஆனால் நான் இப்போ TATA safari XT+ டெலிவரி எடுத்திருக்கேன் sir மிக்க நன்றி sir 🙏🙏🙏

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 года назад +8

    ஆமாங்க அண்ணா கேப்டன் அவர்கள் பல படங்களில் சில்வர் சஃபாரி பயன்படுத்தியது பார்த்து உள்ளேன். மிக சிறந்த மனிதர் 🙏💝👏

  • @velusamykuppusamy5128
    @velusamykuppusamy5128 2 года назад +14

    அன்பு உள்ளங்கள் என்று அழைக்கும் அண்ணாவிற்க்கும்.குடும்பத்தாருக்கும் உள்ளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 2 года назад +7

    அருமையான பதிவு.நீங்கள் திரைத் துறையில் பணியாற்றி உள்ளதால், முகத்தில் பவுடர் பூச்சு அருமையாக போட்டு உள்ளீர்கள்.

  • @Jai17737
    @Jai17737 Год назад +7

    அண்ணே நிறைய ஓனருக்கு அது ஓனர் சீட்னே தெரியாது. Front seat'la கெத்தா உக்காந்து போனா தான் ஓனர்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்க

  • @jayaprakashannamalai4580
    @jayaprakashannamalai4580 2 года назад +2

    வண்டியைப்பற்றி நீங்கள் எடுத்துரைத்த விதம் அழகு.

    • @sundaramsenguttuvan251
      @sundaramsenguttuvan251 Год назад

      Volkswagen taigun வண்டி ரெவியூ பண்ணுங்க

  • @lifesucess7731
    @lifesucess7731 2 года назад +50

    TATA ❤️always Mass 💥💥💥💥❤️

    • @brolinpancras
      @brolinpancras Год назад +1

      Never trust the RUclips review and buy ... Personally experienced worst service ever

    • @musiri_angalamman_thirukovil
      @musiri_angalamman_thirukovil Год назад +1

      ​@@brolinpancras Only Service Is Worst...😏
      U Cant Say That Car Is Worst...✌️
      Tata Is The No.1 In Safety...✨️

    • @brolinpancras
      @brolinpancras Год назад

      @@musiri_angalamman_thirukovil which car you have bro

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd 2 года назад +2

    செம டான், கும்காவா ஒரு பதிவு போட்டீங்க. அப்பறம் அந்த பொலிரோ அண்ணா 29:30 ஒரு அம்மா இடது பக்கம் நடந்து சென்றதால் அப்படி வந்தார் போல 😜🙏💥💐

  • @arvindk7059
    @arvindk7059 2 года назад +22

    Hence booked Tata Safari xza+ dark! One heck of a vehicle

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 2 года назад +10

    அரசன் அருமையாக பெருமையாக உள்ளார்

  • @rameshcpr
    @rameshcpr 2 года назад +3

    25:32 அட எங்க வீட்டு வழியாக போறீங்க 👌😁😁

  • @s.jayanthvasu4366
    @s.jayanthvasu4366 Год назад +4

    ஒரே ஒரு வருத்தம் இந்த வண்டியில், 4 வீல் டிரைவ் selection டாப் மாடலில் குடுத்து இருக்கலாம், இவ்வளவு பெரிய வண்டி அதுவும் 7 சீடர் ஆனால் front wheel drive மட்டும் தான் உள்ளது. பழைய சபாரிக்கும் இதுக்கும் அது ஒரு மேஜர் வித்தியசம். இந்த வண்டியில் 7 பேர் Offroad போனால் என்ன செய்வது

  • @venkatramesh3333
    @venkatramesh3333 Год назад +1

    👍அடாடாடடாடா மக்களே எத்தாப்பெரிய வண்டி ..வண்டியா கப்பலா....❤❤❤❤❤

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 2 года назад +6

    Real king of SUVs .. Paera ketale chumma adhirudhula.. Mohan Anna gives 9/10 . Vera level.. Tharamaana sambavam Mohan Anna 👌🏻👌🏻superb review 🔥🔥💛❣

    • @kiranmathur
      @kiranmathur 2 года назад +3

      Yenatha SUV ah?? How does a FWD become a SUV?? Safar is an Extended Harrier ,thats it.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 15 дней назад +1

    👌👍🙏❤️🌹💞👌🙏👌 சூப்பர் சார் அருமை அருமையாக இருந்தது தம்பி வாங்கலாம் டாடா சபாரி 👍👌

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு
    அருமையோ அருமை "டாடா சபாரி" வீடியோ அருமை சும்மா நெகு நெகு நெகுனு இருக்கு போங்க❤❤❤❤❤👍👍👍
    வண்ணப் புது உடைகள்
    தேகம்தனில் அலங்கரித்து...!
    தித்திப்புச் சுவையென்னும்
    பலகாரப் பதார்த்தங்கள்
    உண்டு களித்து...!
    இல்லம் முழுவதும்
    உறவுகள் நிறைந்து...!
    இதயம் முழுவதும்
    மகிழ்ச்சி உணர்வுகள்
    நிலைத்து...!
    நிலத்தினிலே
    பட்டாசுகள்
    வெடித்து...!
    உதட்டினிலே
    புன்னகையெனும்
    மத்தாப்புகள்
    உதிர்த்து...!
    உள்ளத்தில்
    இன்பம்
    இமையம்
    வரை உயர்ந்து...!
    வாழும்
    வாழ்வில்
    வசந்தங்கள்
    வருகை தந்து...!
    வான வேடிக்கை
    வண்ணங்களின் அழகு
    வான் முழுதும்
    ஒயாது ஒளிர்ந்து...!
    ஈன்ற தன்
    பிள்ளைகளுக்கு
    நன்மையெல்லாம்
    நல்கிடு இறைவா என்று
    நல்லாசியும் வழங்கி...!
    பெரியோர்கள்
    பாதம் தொட்டு
    நல்லவையெல்லாம்
    பெற்று பெருமிதத்துடன் வாழ்க
    என்ற அவர்கள்
    நல்லாசிதனையும்
    பெற்று...!
    அடி
    ஆழ் மனதில் இருந்து
    ஆர்ப்பரிக்கும்
    வாழ்த்துக்களோடு...!
    ஒருவரையொருவர்
    ஆரத்தழுவியணைத்து...!
    தீபச் சுடர் ஒளி பெரிதா
    மனம் முழுவதும் மகிழ்ந்துரைக்கும்
    நல்வாழ்த்துச் சுடர் ஒளி பெரிதா
    என்றளவிற்கு தீபத் திருநாள்
    நல்வாழ்த்துக்கள் உரைத்து....!
    தாய் தந்தை
    மகன் மகள்
    பேரன் பேத்தி
    உற்றார் உறவினர்
    நண்பர்கள் நண்பிகள்
    குழந்தைகள் என அனைவரும்
    தங்கள் வாய் வழி உதிரும் வாழ்த்துக்களின் வார்த்தைகள் தீரும்வரை சொல்லிச் சொல்லி
    அகம் மகிழ்ந்திடும்..!
    இன்றைய
    நாள்...!
    இது ஒரு
    நன்னாள்...!
    இது ஒரு
    பொன்னாள்...!
    நான் மதிக்கும்
    என் அண்ணன்
    திருப்பூர் திரு.மோகன் அண்ணாவிற்கும்❤❤❤🙏
    தாயாக நான் மதிக்கும் என் அண்ணிக்கும்❤❤❤🙏
    உடன்பிறவா என் தம்பி
    ரித்திக்கிற்கும்❤❤❤
    மற்றும்
    எம் அன்புத்
    தொப்புள் கொடி உறவுகளான
    என்
    சகோதர சகோதரிகள்
    நண்பர்கள்... மற்றும்
    உலகெங்கும் வாழ்
    மதிப்பிற்குறிய
    நம் ❤❤"TMF"❤❤
    குடும்பத்தினர் அனைவருக்கும்🙏
    என் இதயம் கனிந்த❤❤
    தித்திக்கும்
    தீபச் சுடர்
    ஒளித் திருநாளாம்...!
    தீப ஒளித் திருநாளாம்...!
    தீபாவளித் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்💐💐💐💐❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐❤❤❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @venkatramesh3333
    @venkatramesh3333 5 месяцев назад +1

    ❤2என்ன மறந்துட்டிங்க அண்ணே..ஆம்பூர் வீ.வெங்கடேசலு சூப்பர் விவரம்.நன்றி. ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 👍🙏👍

  • @nangow
    @nangow Год назад +3

    நான் டாடா சியரா வச்சிருந்தேன் அதன் பிறகு இந்த வண்டிதான் மிகவும் பிரபலமா இருக்கறதா சொல்றாங்க.. பர்பாம்ஸ் எப்படி இருக்குமென்று சொல்லும் போது நானும் நேசிக்கிறேன்

  • @andrewthavaraj
    @andrewthavaraj 2 года назад +2

    Anna...sumo video romba naala kettu iruken na...sumo fans kaaga next video sumo review podunga na...plzz na

  • @VCSakraofficial
    @VCSakraofficial Год назад +1

    இதெல்லாம் பணக்காரங்க சமாச்சாரம் ❤

  • @parthibans783
    @parthibans783 Год назад +3

    80s,90s drem vehicle tata safari 🇮🇳

  • @karthiravi7123
    @karthiravi7123 2 года назад +1

    தங்களுடைய பதிவு அருமை ஸீர்

  • @aron-agilans1659
    @aron-agilans1659 2 года назад +3

    11.15 vadivel comedy ஐ ....ஓடிட்டல்ல...........😅😅😅😅..

  • @tamilvanansubramaniam5494
    @tamilvanansubramaniam5494 2 года назад +3

    என்றும் SUV அரசன் Land Rover தான்

  • @VCSakraofficial
    @VCSakraofficial Год назад +1

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் விடியோ பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐

  • @jeeva7686
    @jeeva7686 2 года назад +1

    பக்கத்துல ஏதாவது வண்டி இடிக்க வந்த அதுவா ஆட்டோ அஜெஸ் மெண்ட் ஆகி விபத்தை தவிர்க்கும். கேடிலக். ரேன்ச்ரோவர். ரோவர் மாடல் மாதிரி. Best opsan

  • @mohana3450
    @mohana3450 2 года назад +4

    மோகன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @jayaprakashk25
    @jayaprakashk25 2 года назад +2

    TATA Safari 🔥💚🛐. Fav BEAST🔥💯

  • @mohamedshafeeq9987
    @mohamedshafeeq9987 2 года назад +3

    kia sonet vs hyundai venue.....which has more life when compared ??

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 2 года назад +1

    Sir unga kanavu than ennoda kanavu thank sir indha car than na purchase panna poren

  • @ssriram87
    @ssriram87 Год назад +2

    Super review Thalaiva :) Driver side ku one touch irukku--konjam neram (maybe 2 seconds) push/pull pannite irundheengana, one touch operation. :)

  • @ksraja8230
    @ksraja8230 Год назад +3

    டான் உங்கள் சேனல் பார்த்த பிறகு மோட்டார் விகடன் புக் வாங்குவதை நிறுத்திவிட்டேன்

  • @aravinthnovtla6131
    @aravinthnovtla6131 2 года назад +11

    Yes TATA ARIA and SAFARI are worth like FORTUNER

    • @balakrishna6982
      @balakrishna6982 Год назад +2

      Fortuner always best

    • @paulthurai8780
      @paulthurai8780 Год назад

      You can't compare Toyota with Tata. India's best car brand maybe Tata but world no.1 car brand is Toyota.

    • @spider.knot.7
      @spider.knot.7 Год назад

      @@paulthurai8780 but toyota is not vfm in other countries too

    • @paulthurai8780
      @paulthurai8780 Год назад

      @@spider.knot.7 I think you don't know much about cars and car brands.

    • @spider.knot.7
      @spider.knot.7 Год назад

      @@paulthurai8780 what do you know? Foriegners says Toyota fans as kids 👶👶. Moreover toyota is selling LC for the price of maybach with less power and adequate comfort. UAE people buy toyota for their reliability. I accept that toyota is reliable but I could never accept that toyota is vfm

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +3

    Car therithavanca will buy safari for this segment..theriyathavanga go for innova crysta
    Toyota is 4star
    Tata is 5 star

  • @kumarvalasaikumar9368
    @kumarvalasaikumar9368 2 года назад +2

    Very very nice sir 👌 👏 👍 my favorite safari 🚗 Tata congratulations rattan Tata ayya

  • @SunFlower-jh2rt
    @SunFlower-jh2rt Год назад +2

    Mr.Mohan Sir all your reviews are good and very useful...Thanks!

  • @yogishah411
    @yogishah411 2 года назад +1

    Mikka nandri.....Annoi..... ❤️

  • @JeraldRobert
    @JeraldRobert 2 года назад +4

    Sir don't Forget
    Tata safari dicor 👌

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +1

    Suv அசுரன் 🏅⭐️⭐️⭐️⭐️⭐️TATA safari

  • @shanmugamsundaram6170
    @shanmugamsundaram6170 2 года назад +1

    உங்கள் கேமரா மேன் க்கு வாழ்த்துக்கள்

  • @m3viewers637
    @m3viewers637 2 года назад +4

    TMF FULL FORM IS TATA MOTORS FAMILY

  • @Jothida_vidyalaya
    @Jothida_vidyalaya Год назад +1

    Hyundai stargazer varuma varadha solunga sir

  • @ME-gp9of
    @ME-gp9of Год назад +3

    Ena kurai irunthalum Always TATA is emotion

    • @brolinpancras
      @brolinpancras Год назад

      That emotion only made me still feel the biggest mistake in my life by buying tata safari

    • @brolinpancras
      @brolinpancras Год назад

      It's a beast with very fragile clutch plate

    • @anish4406
      @anish4406 Год назад

      yenna bro achu

  • @iammohanpvt
    @iammohanpvt 2 года назад +12

    Tata Safari dark edition 🎇
    Happy diwali ❤️

  • @ViNothRajP-x6j
    @ViNothRajP-x6j 14 дней назад +2

    Tata ni❤❤❤❤

  • @Devil-rw6vh
    @Devil-rw6vh 2 года назад +9

    Scorpio N 🔥🔥

  • @Userstep85
    @Userstep85 2 года назад

    Tata Safari , Honda Crv, Toyota Rav 4 and Hyundai Tuscan all are best SUV.

  • @errajaramanthiyagarajan8947
    @errajaramanthiyagarajan8947 2 года назад +1

    Anna... Enoda Car.. TATA SAFARI STORME 2015 Model... Veara level car Anna... Avlooo pidikum Anna... Looks like brother...

  • @annapooranip7875
    @annapooranip7875 Год назад +2

    Sir which is best in 2023 lounched cars about kia or tata

  • @muralicar4884
    @muralicar4884 Год назад +1

    5'1feet என்ன மாரி உயரம் உள்ள ஒரு நபர் இந்த காரை ஓட்ட முடியுமா சொல்லுங்க plz

  • @jasim9421
    @jasim9421 Год назад +1

    மிக அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @jalilsithik1829
    @jalilsithik1829 2 года назад

    Alagana porumaiyana vilakkam anna super view

  • @nagarajnaga5814
    @nagarajnaga5814 Год назад +1

    Sir according to you which 7seter suv is the best.

  • @aruntamizha930
    @aruntamizha930 Год назад +1

    My 🎁💕favorite car🚘🚘🚘🚘🚘

  • @tamilselvan-yq2te
    @tamilselvan-yq2te 2 года назад +8

    Waiting for Kodiaq review...
    Not too many are interested but it is most underrated!!

  • @Naveen-px1gb
    @Naveen-px1gb 2 года назад +2

    Bro ninga fortuner vs safari unga driving experience la edu ungaluku nalla irundu agressive driving la

  • @Hariharan-views
    @Hariharan-views Год назад +1

    அய்யா SANTRO review போடுங்க நியூ 2019 மாடல்
    உங்க Review😍 எனக்கு மிக பிடிக்கும்

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Год назад

      Already போட்டாச்சுங்க

  • @COOLERGANG.
    @COOLERGANG. 2 года назад +6

    Tata safari 4set convat 6setsuper review mohan anna Mass

  • @jaswaterdispenser
    @jaswaterdispenser Год назад +1

    Ji VOLKSWAGEN TAIGUN 1.5L GT Mannual video podunga

  • @narayananragunandan3198
    @narayananragunandan3198 2 года назад +3

    Harrier or saffari ?? By seeing the ORVM switch definitely Tata

    • @RohanSanjith
      @RohanSanjith 2 года назад +2

      Harrier

    • @subashgs365
      @subashgs365 2 года назад

      @@RohanSanjith tata safari

    • @RohanSanjith
      @RohanSanjith 2 года назад +1

      @@subashgs365 not big difference, just harrier with big ass

  • @_MANOJKUMARD
    @_MANOJKUMARD Год назад +6

    Dear Mohan,
    pls explain about old safari 2.2dicor engine...

  • @sarathchandranm2008
    @sarathchandranm2008 Год назад +1

    Long drive around 500kms ponnaal driving comfort mattrum tiredness eppadi irrukkum...?

  • @dhinak8202
    @dhinak8202 2 года назад +3

    Big daddy of suv epo Don🥺🤔

  • @shenbagharamana9941
    @shenbagharamana9941 2 года назад +12

    Anna Scorpio classic review podunga
    Happy Diwali na 🎉

  • @zestgopivlogs
    @zestgopivlogs Год назад +2

    Anna neenga wireless Android auto, Apple carplay, 9 speakers, cruise control, wireless charging inda features sollala but super review anna

  • @sathishravi6929
    @sathishravi6929 2 года назад +1

    Thalavarea IPO tha video pathan arumai

  • @praneshbr2024
    @praneshbr2024 2 года назад +2

    Anna happy diwali from Thanjavur
    Anna tata safari la one touch windows top model la iruku dark edition laiyum iruku neenga button aa 2 seconds hold pananum APA work agum and top end gold edition la wireless charging lam iruku

  • @citybabu6779
    @citybabu6779 2 года назад +2

    அண்ணா நான் சோமனூர். கார் கம்பெனியில் வேலை இருந்தா சொல்லுங்க

  • @yogeanuradha8203
    @yogeanuradha8203 2 года назад +6

    Tata Safari dark edition

  • @brolinpancras
    @brolinpancras Год назад +1

    Safari diesel clutch worn out within 2000 km ... Very worst experience from tata ...
    The biggest lesson learned in life is not to have trust in tata cars and buy tata cars.
    It's a beast car with baby clutch ...
    Service person said this vehicle is not suitable for city drives ... Huge torque in slow speeds makes clutch to blow off .so need to replace clutch that causes a big money to spend even as a new vehicle

  • @esakkiduraitirunelveli7349
    @esakkiduraitirunelveli7349 2 года назад +2

    Tata Manza pannunga anna entha video super 🥰🥰🥰

  • @venkatramesh3333
    @venkatramesh3333 Год назад

    திருப்பூர் மோகன் சார் அக்கா வ மட்டும் காட்டவே காட்ட மாட்டீங்களே.......❤👌💋👍💋👌❤. 🙏

  • @mohansundar4990
    @mohansundar4990 Год назад +1

    We are also tata fan and family

  • @sridharr6211
    @sridharr6211 2 года назад +1

    தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

  • @navindurai7669
    @navindurai7669 Год назад +2

    Best reviewer Mohan Anna 👍🏻

  • @venkatesanvenkat7224
    @venkatesanvenkat7224 2 года назад

    உள்ளபடியே இந்த ரிவியூ நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் நானும் டாட்டா சபாரி புது கார் வாங்கி உள்ளேன் ரொம்ப அருமையாக உள்ளது உங்களுடைய இந்த ரிவியூ அருமையாக உள்ளது நன்றி என்னுடைய அனுபவம் என்னவென்றால் எந்த கார் வாங்கினாலும் டாப் மாடல் வாங்கினால் நல்லது என்பது என்னுடைய நிலைப்பாடு

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 года назад +1

    உடம்பை குறைக்க வேண்டும் அண்ணா...உங்கள் நலன் விரும்பி நான்....

  • @sujathapundai
    @sujathapundai 2 года назад +3

    Absolutely bro 👍 Outstanding vehicle. It's my dream car.

  • @devdharushan156
    @devdharushan156 2 года назад +3

    என்ன விலை அண்ணா

  • @kakeeseswaran6214
    @kakeeseswaran6214 Год назад +2

    Vera level vera level😎😎 massaana Review🙏🙏🙏

  • @nackeeran
    @nackeeran Год назад +1

    Anna I m also having Tata safari old version which is good one.... 🫰

  • @iammohanpvt
    @iammohanpvt 2 года назад +3

    TATA SUMO VICTA REVIEW 🎇❤️‍🔥

  • @kanageshwarimyil5721
    @kanageshwarimyil5721 Год назад +1

    Olde safari reanlive podunga

  • @nandhakumar3533
    @nandhakumar3533 Год назад +1

    Review video Vara level very nice

  • @gollugopi
    @gollugopi 2 года назад +6

    Xuv700 or Tata Safari pick one 🧐🤔

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 2 года назад +2

    Anna 1994 tata sumo pathi review podunga ..and sumo DX ,dlx pathi podunga

  • @sudharshan.s3322
    @sudharshan.s3322 2 года назад +1

    we can choose this instard of inova

  • @vedhagaming6410
    @vedhagaming6410 2 года назад +3

    Tata safari. Old model review pannuga don

  • @PraveenKumar-ix8nt
    @PraveenKumar-ix8nt 2 года назад +5

    Safari gold edition

  • @NarayanaShankar
    @NarayanaShankar Год назад

    How is HAND BREAK ?
    Heard Its not that good.. can you give the review on that...

  • @DrKKumar-bx5xj
    @DrKKumar-bx5xj Год назад +2

    TATA Safari review vera level Anna scorpio N review podunga.

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +3

    Wow amazing beautiful Anna

  • @LordSivaSaveyou
    @LordSivaSaveyou 2 года назад +2

    Bro. . Take care of your health. Friendly concern. .

  • @lovelydrive
    @lovelydrive 2 года назад +3

    🚙Tata Sumo Victa Review Podunga Anna 🚙 and Old Safari review podunga waiting na😊

  • @aravindd5877
    @aravindd5877 2 года назад +1

    Love from palladam 💖

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb8168 2 года назад +3

    பழைய சபாரி TCIC ENGINE பற்றி ஒரு வீடியோ போடுங்க.