இலங்கை முறையில் அப்பம் | அப்பம் |appam recipe in tamil | Sri Lanka appam| How to make hoppers
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- அப்பம் செய்வதற்கு🍳🍳தேவையான பொருட்கள்:
2 1/2 கப் 400g வெள்ளைப்பச்சை அரிசி,
அரிசி அரைப்பதற்கு 1 கப் தண்ணீர், 170ml
புளிப்பதற்கு சிறிதளவு அப்பச்சோடா,
தேவையான அளவு உப்பு,
தேவையான அளவு சீனி,
அப்பம் சுடும் பதத்தில் கரைப்பதற்கு தேவையான அளவு பால்.