சென்னை மட்டும் இல்லை தற்போது காரைக்குடியிலும் வீடுகளில் போடப்பட்டுள்ள Soak pit ஆல் நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. ஆனால் இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.காரைக்குடி தற்போது நாத்தக்குடியாக மாறி வருகிறது.அதிலும் முக்கியமாக சங்கராபுரம் பஞ்சாயத்து மிக மிக மிக மோசம்.Very worst management.
Due to increase in population in Chennai area from other States/Districts. If these, peoples settles at their places, NO POLLUTION in water air etc. It is their mistakes and fault. Because of these peoples Chennai areas got polluted whereas their respective areas will not be get polluted.
All metro water in chennai also has polluted water. They are not doing the filtering process also.worse service by metro water and water resource department(WRD).
சென்னைல நிலதடி நீர் மழை காலத்தில் 5 அடி குள்ள தான் இருக்கும்....... அப்போ இது sewage தண்ணி கலக்க காரணம் sewgae sump மற்றும் பாதால சாக்கடை தான் காரணம்.......... இத சரியா மறு சுரச்சி செய்யும் அமைப்பு இருந்தா மட்டும் தான் வீடு கட்ட அனுமதி கொடுக்கனும் அது போல் மக்களுக்கும் விழிப்புனர்வு செய்ய வேண்டும்........... எங்கலாம் மேல் ஊத்து தண்ணி இருக்கோ அங்கு எல்லாம் இந்த செப்டிக் டேங்க் சோக் பீட் மாடல் போட அணுமதிக்க கூடாது..........
😮😮😮😮இந்த பிரச்சினை சென்னை கொட்டிவாக்கம் முதல் கானத்தூர் வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது...... காரணம் இந்த பகுதியில் 4 அடியில் நிலத்தடி நீர் உள்ளது... ஆனால் பாதாள சாக்கடை வசதி கிடையாது... அதனால் செப்டிக் டேங்க் உள்ள கழிவுநீர் நன்னீரில் கலக்கிறது.... மேலும் இந்த பகுதியை ARZ zone என்று அறிவித்து கட்டிடம் கட்ட FSI 0.8% மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.. சென்னையில் மற்ற பகுதிகளில் 2.5 FSI அளிக்கப்பட்டுள்ளது... அதனால் இந்தப் பகுதி முன்னேற்றம் இல்லாமல்.. கட்டிடம் இல்லாமல்.... நிலத்தடி நீர் சுத்தமாக பயன் படுத்த முடியாமல் நீரின் அளவு மேலே நிற்பதால் கழிவுநீர் கலக்கப்படுகிறது கலக்கிறது... இதற்கு தீர்வு சென்னையின் மற்ற பகுதிகளில் உள்ளது போல் கட்டிட அனுமதி வழங்க வேண்டும்...😢😢😢😢😢

நிலத்தடி நீர் கெட்டு விட்டது என்றால் அது எந்த எந்த ஏரியா என சொன்னால் உதவியாக இருக்கும்.
Due to increase in population in Chennai area from other States/Districts. If these, peoples settles at their places, NO POLLUTION in water air etc. It is their mistakes and fault. Because of these peoples Chennai areas got polluted whereas their respective areas will not be get polluted.
All metro water in chennai also has polluted water. They are not doing the filtering process also.worse service by metro water and water resource department(WRD).
சென்னைல நிலதடி நீர் மழை காலத்தில் 5 அடி குள்ள தான் இருக்கும்....... அப்போ இது sewage தண்ணி கலக்க காரணம் sewgae sump மற்றும் பாதால சாக்கடை தான் காரணம்.......... இத சரியா மறு சுரச்சி செய்யும் அமைப்பு இருந்தா மட்டும் தான் வீடு கட்ட அனுமதி கொடுக்கனும் அது போல் மக்களுக்கும் விழிப்புனர்வு செய்ய வேண்டும்........... எங்கலாம் மேல் ஊத்து தண்ணி இருக்கோ அங்கு எல்லாம் இந்த செப்டிக் டேங்க் சோக் பீட் மாடல் போட அணுமதிக்க கூடாது..........
REHABILITATE THE COOVAM BASIN FIRST ,AND CLOSE DOWN, COOVAM RIVER OR BRING CAUVERY RIVER TO CHENNAI CITY FROM HOGNEKAL 😮
😮😮😮😮இந்த பிரச்சினை சென்னை கொட்டிவாக்கம் முதல் கானத்தூர் வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது......
காரணம் இந்த பகுதியில் 4 அடியில் நிலத்தடி நீர் உள்ளது... ஆனால் பாதாள சாக்கடை வசதி கிடையாது... அதனால் செப்டிக் டேங்க் உள்ள கழிவுநீர் நன்னீரில் கலக்கிறது....
மேலும் இந்த பகுதியை ARZ zone என்று அறிவித்து கட்டிடம் கட்ட FSI 0.8% மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.. சென்னையில் மற்ற பகுதிகளில் 2.5 FSI அளிக்கப்பட்டுள்ளது...
அதனால் இந்தப் பகுதி முன்னேற்றம் இல்லாமல்.. கட்டிடம் இல்லாமல்.... நிலத்தடி நீர் சுத்தமாக பயன் படுத்த முடியாமல் நீரின் அளவு மேலே நிற்பதால் கழிவுநீர் கலக்கப்படுகிறது கலக்கிறது...
இதற்கு தீர்வு சென்னையின் மற்ற பகுதிகளில் உள்ளது போல் கட்டிட அனுமதி வழங்க வேண்டும்...😢😢😢😢😢
Save lakes ponds rivers and other water bodies do not Pollute it
Which area can you be specific, as Chennai is a vast area.
It's true.
Corporate water company news Mathieu irukku