வரவேற்பு எல்லாம் அவன் கொண்டுவந்த பெட்டிக்கு.. வெளிநாட்டிலிருந்து வந்தவனுக்கு அல்ல - Bharathi Baskar
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- Presenting the Speech Video of Bharathi Baskar - "வரவேற்பு எல்லாம் அவன் கொண்டுவந்த பெட்டிக்கு.. வெளிநாட்டிலிருந்து வந்தவனுக்கு அல்ல".
This Pattimandram is from the year 2012, which happened in Doha; hosted by our very own Solomon Pappaiah as Judge; featuring Raja, Bharathi Baskar, Sivakumar, Sowmiya, Srinivasan and Isakki Raja as Speakers. They have debated on a very interesting topic "வெளிநாடுகளில் வாழும் இந்திய இளைஞர்களின் கனவு மெய்ப்படுகிறதா? பொய்த்துப் போகிறதா?".
Watch the Full Pattimandram here - • வெளிநாடுகளில் வாழும் இ...
#Pattimandram #Kalyanamalai #SolomonPappaiah
Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ எங்கள் நடுவர் யார் தெரியுமா? | Sivakumar - • எங்கள் நடுவர் யார் தெர...
▶ அடுத்த நாள் நிச்சயம் இல்லாத வேலை தான் எங்களோட வாழ்க்கை | Isakki Raja - • அடுத்த நாள் நிச்சயம் இ...
▶ இங்க தெருக்கு தெரு டாஸ்மாக் இல்ல ரசிகர் மன்றம் இல்ல | Srinivasan - • இங்க தெருக்கு தெரு டாஸ...
▶ தலையில் வழுக்கை, தவறவிட்ட வாழ்க்கை, இன்றைய இளைஞர்களின் பரிதாப நிலை | Sowmiya Doha - • தலையில் வழுக்கை, தவறவி...
▶ எல்லா இன்னல்களையும் கடந்து கனவு காண்பதே இளைஞர்களுக்கான மெய்யறிவு | Solomon Pappaiah - • எல்லா இன்னல்களையும் கட...
▶ இதுவும் கடந்து போகும் சென்னை பேச்சரங்கம் - • இதுவும் கடந்து போகும் ...
▶ கலாச்சார மாற்றங்களால் நம் சமூகம் அடையாளங்களை இழக்கிறதா? புதுவடிவம் பெறுகிறதா? | Suki Sivam - • கலாச்சார மாற்றங்களால் ...
▶ இன்றையக் காதல் பொழுதுபோக்கே? புனிதமானதே? | Director K. Bhagyaraj - • இன்றையக் காதல் பொழுதுப...
▶ வாழ்க்கை இராட்டினத்தில் கிறுகிறுத்து நிற்கும் ஆண் பாவமா? பெண் பாவமா? | Pandiarajan - • வாழ்க்கை இராட்டினத்தில...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
உண்மையை உணர்ந்து, உணர்ச்சி பெருக்கோடு பேசிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏
மீண்டும்உங்களைஎங்களுக்குமீட்டுக்கொடுத்தமுருகக்கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏
மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன் தொடரட்டும் பணி
Happy to see bharati Bhaskar mam diwali pattimandram speech.very happy tat madam has returned back.thanks to gud.No one can replace Bharathi Bhaskar mam and Raja sir
Yes...yes yes you are absolutely correct.
பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் பேச்சு மனதை கவர்ந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தாங்கள் திரும்ப குணமாகி தீபாவளி பட்டிமன்றம் பேச்சு கடவுள் அருள் நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Bharathi ma'am speech wonderful
அக்கா நலமா
அக்கா நீங்க நலமோடு நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
Very very happy to see you mam and listen your speech.Thank God. God is Great. I pray for your long and healthy life .God bless you mam
மிகவும் சந்தோஷம்
Happy to see you again.Best wishes Barathi amma
Nadigar Thilagam sivaji ganesan fan. Thanks. God bless you madam.🙏 God will behind with you..👍
நீங்க மீண்டு வந்ததே மிக்க மகிழ்ச்சி அம்மா!!
அன்பு என்ற குடும்பத்தை சுமந்து கடல் கடந்து அதன் இறகுகள் உதிரும் வரை!!!!🕊️🕊️🕊️
God bless you mam
எப்படி இருக்கிறிங்க மேடம் . வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்
உண்மை வெளிநாடாடு வாழ்க்கை மாயை
மனம்விட்டு தேடு உன் மனைவியிடம் சில நேரம் காயப்பட்ட மனதிற்கு மயிலிறகாய் இருப்பாள்🙏
அற்புதமான பேச்சு பாரதி மா. 😄
Mam, It is amazing to listen to you.
Welcome dear sister. God is so so great
Super mam 👌👏👏👏
💯☑️🕉️🔱🇳🇪 Lita. Diwali Extravaganza ❤️ A delight to see Bharathi Bhasker back in Shape. She is indeed iresplaceable. Welcome Aboard.
Mam very very happy to see u hear your wonderful and interesring speech. I wish u healthy andlong life. I thank God.
@@padminirp6295 hi Padmini Great Minds THINK ALIKE Thumbs Up for Bharathi Basker CHEERS.💯☑️🕉️🔱🇳🇪
True speech watching from Saudi Arabia 🇸🇦👏
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
Neevir pallandu vaazha vendum A.mma Naan ungal pechukku adimai God bless u
என் தாய் வாழ்க பல்லாண்டு வாழ்த்தும் மகன்
வாழ்க வளமுடன்🙏🏻
Welcome Dear Bharathi.
🙏🙏🙏🙏🙏
True barathi madam godbless you
கல்யாணம் ஆனாவர்கள் வாழ்க்கை ரொம்ப கடினமான ஒன்று அவர்கள் நம்பிக்கை ஒன்றை மட்டுமே நம்பி உழைக்கிறார் கள்
பொண்டாட்டிக்கும் குடும்பத்தாருக்கும்
Akka spr
Wonderful to see you ! Thank God!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Welcome sister 🎉
Verumai sariya sonnigga
God bless you mam.🙏🙏🙏👍
God bless you
Welcome back Bharathi Mam
This debate is from year 2012
பாரதி மேடம், சீக்கிரம் குணமடைந்து வந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுதான் இறையவணருள்.
எனது போனில் தங்கள் பேச்சை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் நம்ப வேண்டும். அடிக்கடி என்னை அறியாமலே சவுன்டை குறைத்துக் கொண்டு, வந்தேன்.பாவம்,
நீங்கள் சப்தமாக கதையிக்கிறீர்களே, உங்களுக்கு கஷ்டமாக இருக்குமே என்ற ஒரு எண்ணம். இது device என்பதே மறந்து விட்டேன்.
Elllam kadavul aashirwaad valgha valamudan
Nalamudan neengal irukkanum
How are you madam Very happy
எல்லாமே பணத்துக்கு தாண்டா, 🇱🇰
Take care madam
By reducing population by family controlling can every Indian work self in India. This is the ultimate solution for this problem.
எல்லாம் 10 நாள் தான் மரியாதை அப்புறம் நீ என்ன அதிசயமா சம்பாதித்த என்று கூறுவார்கள்
2012 la neenga pesinadu mam
எல்லாரும் இருந்தும் அனாதை யாக வாழ நாங்கள் ஆசைப்படுவதில்லை இதற்கு காரணம் நாங்கள் என்று ஒப்புக் கொள்ளவோ இல்லை குடும்ப சூழ்நிலை என்று குறை சொல்லவா