Thank you sis.. nan niraya videos parthan eallam Maadi thottam pathi than sonanga .. enoda native village than enaku garden amaika rompa asai but ealarum solra tips Maadi thottathuku than set achu .. recent ah than unga video parthan enku rompa useful ah iruku sis.. thank you so much 😘😘😘😘..
வாழ்த்துகள் அக்கா, மிகவும் சந்தோசபடுகிரென் உங்களிலின் நல்ல எண்ணமும் இயற்கை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பாராட்டுக்குரியது. உங்களின் செயல் காலி இடம் வைத்திருப்போர் அனைவரும் இச்செயலை செய்வார்கள் என நம்புகிறேன். என்னிடம் கார்த்திகை மலர் (செங்காந்தள் மலர்) செடி வைத்து இருக்கிறேன். உங்கள் இடத்தில் அதும் நடவெண்டும் என்று விரும்புகிறன்.
Nijamave parkkum pothu Kannu la thanniye vanthuduchu sissy,keep it up,ellaroda husband um ippady help pandrathu illa,ammakku oru ooooo podanum sisster,very very very nice sister
Yes ,akka I like your idea, I studying 12th std, enuku plants mela romba oru aasa vanduchu ,aana enga veetla edam illa, enukum nalla chedila kadikala,so enuku unga kitta irundu kedicha romba happya irupa....🤗
Great effort. Very good. Nice to see the whole family is working together. Great gift from God. Please don’t plant coconut. The roots will spoil the other plant.
Sure aunty iam trying to plant many plants but plant pannuna eanga veetu kutty papa destroy pannira konjam plants eruku na kandipa increase pandra aunty☺☺☺☺☺☺
ரொம்ப அழகா இருக்கு பெரும் விவசாய குடும்பத்துல இருந்து சென்னை அபார்ட்மென்ட் வாழ்க்கைல பெரிய அளவுக்கு இல்லைன்னாலும் முடிஞ்சளவு பால்கனி மொட்டைமாடி வளர்க்குறேன் சிஸ் உங்கள போல தோட்டம் அமைக்கனும்னு ரொம்ப நாள் கனவு . உங்க வீடியோ பாத்து இன்னும் ஆர்வம் ஆசை அதிமாகுது
Akka Romba supera irukku unga video unga channela na 1 yeara pakra na 8th padikira unga video pathu niraya Chedi Vangi vachurukka Romba usefulla irukku ninga podra ovvaru videovum thank you i am waiting for next video
வாழ்த்துகள் கண்ணம்மா!!பார்க்கும் போதே உங்களுடைய அபரிமிதமான உழைப்புத் தெரிகின்றது. செடிகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டுமல்லவா..மண்ணில் நடும் பொழுது செடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்குமே தங்கம்..இது வரை நட்ட செடிகளின் வளர்ச்சியைக் கண்டு கொண்ட பின்னர் அடுத்த முயற்சி எடுங்கள்..இது எனது அன்பான வேண்டுகோள்.
Akka chrysanthemums (naatu samanthi)plant sub ariel stem modification naala vallarum niraiya plants pakathu la valarum athu nadakum bothu disturb baa irukum athanaala antha plant haa corner illa na wall pakathu la vachingana alaga irukum. Garden la oru water lily pond irunda alaga irukum.coconut tree ya compound pakathula vaiunga sometimes coconut plant mela vizha vaaipu irruku.Congrats akka next year unga chennayil ooty flower show nadakum 🌺🌷🌼🌸💮🌹🥀
டியர்.. நான் உங்க வீடியோவ பல முறை பார்த்து பார்த்து ரோஸ் செடி வளர்க்கிறேன். நல்லா வளருது. உங்க கனவு தோட்டத்துக்கு வாழ்த்துக்கள். நீங்க தென்னை மரம் வைக்கும் போது கார்னர்ல வைங்க. என் வீட்டில் உயரமான தென்னை யில் இருந்து மட்டை,காஞ்ச குருத்து, தேங்கான்னு எல்லாமே நேரா ரோஸ்செடி மேலதான் விழுது.நிறைய தொட்டிகள் டணால் ஆகிடுச்சு. தரையில் உள்ள செடிகள் இன்னும் பாவம். தென்னை தொல்லை தாங்க முடியல. தேங்காய் கடையில வாங்கிறலாம் போல ன்னு கோவமா வருது. பாத்துக்கங்க. வாழ்த்துக்கள்மா..
Ella chedium romba nalla erukku aunty. nannum unga video pathu naraiya chedi vachi erukka neenga sonna tips ellame na use panna mukyama rose chedikku naan use panna rose chedila enakku niraya rose kudukuthu naan 9 standard padikkira romba thanks aunty
Sissy really awesome your effort. Deliya flower, sevvathi, sambangi,shenbagam yellow and white colour vainga and passion fruit kodi vainga. Enga veetla passion fruit irunchu.juice super a irukum. But IPO nanga vera veedu maritom so now i miss passion fruit juice. Awesome enakum ungala mathri vaikanum nu aasai a iruku sissy all the best. Sissy aatupulukai and vermicompost podunga semaya valarum then chedi poochi thakathu.
Hi aunty I'm studying 8 and I love gardening more aunty after following your rose plant caring tips I tried it it worked well aunty. Thank you for your videos
All the best,.manasukku niraiva irukku uthi paaka. Flatle iruthu ellam cseyya mudiyathu.still koncham flowers vechirukken.expecting more videos.folloqing ur tips for plants.
இத இத இந்த விடியோவ தான் எப்பவரும் என்று எதிர்ப்பார்த்தேன் .👌👌👏👏👏 அப்ப உங்க சொந்த மாவட்டத்தில் தான் நாங்கள் இருக்கின்றோம் நாங்க கடலூர்🤩மிக்க மகிழ்ச்சி சகோதரி,.. உங்கள் தோட்டம் செழித்து வளர வாழ்த்துகள்🤝 camelia, carnation,zerbera, Adinum , Ranunculus,dahila flower இந்த வகை பூச்செடிகளையும் வளர்க்கலாமே.💐🥀🥀🥀🌼🌻
Today's samayal is my favourite channel now chennail Ooty ismy favourite and chennail.ooty will never give up in any climate and iam priya from pallavaram
சூரியகாந்தி பூ விரைவிலே நிறைய இருக்கு பாருங்க செமையா இருக்கும் வாங்கி வைங்க அதிலேயே எனக்கு வந்து உங்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மகிழ்ச்சி ஆன்ட்டி எனக்கு நீங்க ரோஸ்டர் சீக்கிரமா தருவீங்களா ஆன்ட்டி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Sister overall reply pannirkinga ellarkkum 🙏🏼🙏🏼 part one i am visited evlo sister totel amount evlo achi Avadi pakkam plot irukku oru video please podunga Happy gadurning 🌴🌿💐💐💐🌳🌳🌳💐💐unga family all membersku vazhthukkal
நீங்கள் உன்மையான விவசாயி மகள் எனக்கு வாடகை வீடு தான் எனக்கு உங்கள் மாதிரி செடிகளை பற்றி அவ்வளவு தெரியாது ஆனால் வளர்க்க வேண்டும் ஆசை நானும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அதில் ஓர் அளவு செடிகளை வளர்க்க வேண்டும் ஆசை நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ்க
அக்கா உங்க வீடியோ பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது சொந்த நிலத்தில் பலவகையான செடிகள் நட்டு நீங்கள் ரோஜாவின் ராஜா ராணியாக வாழ போகிறீர்கள் உங்களுக்கு வளமான வாழ்கை காத்திருக்கிறது விவசாயின் மகளான உங்களுக்கு வளமோடு வாழ வாழ்த்துகிறேன் அழகான குடும்பம் அன்பான கணவர் குழந்தைகள் உங்களுக்கு கிடைத்தது நினைத்து மிகவும் பெருமை படுகிறேன் part. One இன்னும் பார்க்கவில்லைஅக்கா உங்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது தண்ணீர் தொட்டி நடைபாதை புல்வெளி மிக அழகு அக்கா நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் உங்கள் கணவருக்கு என் வாழ்த்துக்கள்
Thank you sis.. nan niraya videos parthan eallam Maadi thottam pathi than sonanga .. enoda native village than enaku garden amaika rompa asai but ealarum solra tips Maadi thottathuku than set achu .. recent ah than unga video parthan enku rompa useful ah iruku sis.. thank you so much 😘😘😘😘..
Aunty I am studying class 8 I had planted 42 Rose plant in my house
Super chellam
ohh super kutty thank u so much dear
Tanks aunty my name is S.sindhu
Again I had bought 5 roses 🌹🌹
Good job
Aunty uggs video yallam romba super ra irukku 9th std romba romba super ra iruku all the best🎀🎀🎀🎀🎀
18.26 yana ku indha mathri yanaku rise plant kadaika vai illa aunty
Aunty yanaku yellow rose plant kidaikuma aunty
மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி இந்த தோட்டம் வளர வளர உங்கள் வாழ்க்கையும் வளரும் கடவுளை வேண்டுகிறேன் ..என் பெயர் பிரியா
மிக்க நன்றி சகோதரி உங்கள் மனம் போல் வளரும்
வாழ்த்துகள் அக்கா, மிகவும் சந்தோசபடுகிரென் உங்களிலின் நல்ல எண்ணமும் இயற்கை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பாராட்டுக்குரியது. உங்களின் செயல் காலி இடம் வைத்திருப்போர் அனைவரும் இச்செயலை செய்வார்கள் என நம்புகிறேன். என்னிடம் கார்த்திகை மலர் (செங்காந்தள் மலர்) செடி வைத்து இருக்கிறேன். உங்கள் இடத்தில் அதும் நடவெண்டும் என்று விரும்புகிறன்.
Super sister 👌 congratulations 🎉👏❣️😽
Thank u so much dear
எங்க வீட்டில் ரோஜா செடிகள் வாங்கி வச்சிருக்கேன் நீங்க எங்க வீட்டுக்கு வாங்க செடிகள் ரொம்ப பிடிக்கும் நல்ல பூக்கள் பூக்கிறது சகோதரி
Nijamave parkkum pothu Kannu la thanniye vanthuduchu sissy,keep it up,ellaroda husband um ippady help pandrathu illa,ammakku oru ooooo podanum sisster,very very very nice sister
yes its true dear thank u so much your love pa
Keep rocking sissy
Yes ,akka I like your idea, I studying 12th std, enuku plants mela romba oru aasa vanduchu ,aana enga veetla edam illa, enukum nalla chedila kadikala,so enuku unga kitta irundu kedicha romba happya irupa....🤗
Great effort. Very good. Nice to see the whole family is working together. Great gift from God. Please don’t plant coconut. The roots will spoil the other plant.
Superb I love you
thank u so much dear sorry pa already I planted ( small variety coconut) next video I shown pa
அருமையான சேவை for இயற்கை.நல்ல முயற்சி தொடரட்டும்..
nandri sago
I was eagerly waiting aunty
😍😍sema super amazing aunty👌👌i was just studying 11th
thank u so much dear cho sweet niraya plant pannunga dear
Sure aunty iam trying to plant many plants but plant pannuna eanga veetu kutty papa destroy pannira konjam plants eruku na kandipa increase pandra aunty☺☺☺☺☺☺
@@aishwarya.s6863 bro im also studying 11, me too kept alot of plants after watching today samayal.
Me too
okay ma thank u so much your love dear
Very. Super. 👍
I too have dream to make a tree forest!!!!🥰🥰
yes as per your wish pa tq dear
Madam
எவ்வளவு super ஆன explanations and demonstrating 💯👌👌Thank you valzha valamudan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much dear
Vera levelnga ❤️ unmaiya ve semma, Enna indha Mari panna edam dhan illa😅😅,but neenga ellame usefulla solringa 😍
thank u so much dear nichayam koodiya viraivil amaiyum pa kavalapadatheenga
சூப்பர் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர வாழ்துகள் ரோஜா செடி செமையா இருக்கு
Hi sis I know how much effort need to work in this hard soil. Hearty wishes for fabulous work. Looking forward to see next video.
thank u so much your love dear sure ma
Enna rose plantuku unga tips use pandran super result thanku
Congratulations sis 🎉 may God fulfill all your wishes 😃
Thank you so much 😊 dear
Not may !!!!willl
Sondha idathil sedi vaithathirku manamardha valthukkal tholi
I wish you the best ma'am ♥️ 💜 keep rocking
Thanks a lot 😊 dear
ரொம்ப அழகா இருக்கு பெரும் விவசாய குடும்பத்துல இருந்து சென்னை அபார்ட்மென்ட் வாழ்க்கைல பெரிய அளவுக்கு இல்லைன்னாலும் முடிஞ்சளவு பால்கனி மொட்டைமாடி வளர்க்குறேன் சிஸ் உங்கள போல தோட்டம் அமைக்கனும்னு ரொம்ப நாள் கனவு . உங்க வீடியோ பாத்து இன்னும் ஆர்வம் ஆசை அதிமாகுது
I'm waiting for this video AK thank you so much..
Most welcome 😊 thank u so much dear
Akka Romba supera irukku unga video unga channela na 1 yeara pakra na 8th padikira unga video pathu niraya Chedi Vangi vachurukka Romba usefulla irukku ninga podra ovvaru videovum thank you i am waiting for next video
Thank you so much dear
வாழ்த்துகள் கண்ணம்மா!!பார்க்கும் போதே உங்களுடைய அபரிமிதமான உழைப்புத் தெரிகின்றது.
செடிகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டுமல்லவா..மண்ணில் நடும் பொழுது செடிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்குமே தங்கம்..இது வரை நட்ட செடிகளின் வளர்ச்சியைக் கண்டு கொண்ட பின்னர் அடுத்த முயற்சி எடுங்கள்..இது எனது அன்பான வேண்டுகோள்.
கண்டிப்பா பா மிக்க நன்றி
Akka chrysanthemums (naatu samanthi)plant sub ariel stem modification naala vallarum niraiya plants pakathu la valarum athu nadakum bothu disturb baa irukum athanaala antha plant haa corner illa na wall pakathu la vachingana alaga irukum. Garden la oru water lily pond irunda alaga irukum.coconut tree ya compound pakathula vaiunga sometimes coconut plant mela vizha vaaipu irruku.Congrats akka next year unga chennayil ooty flower show nadakum 🌺🌷🌼🌸💮🌹🥀
டியர்.. நான் உங்க வீடியோவ பல முறை பார்த்து பார்த்து
ரோஸ் செடி வளர்க்கிறேன்.
நல்லா வளருது. உங்க கனவு
தோட்டத்துக்கு வாழ்த்துக்கள்.
நீங்க தென்னை மரம் வைக்கும்
போது கார்னர்ல வைங்க. என்
வீட்டில் உயரமான தென்னை யில் இருந்து மட்டை,காஞ்ச குருத்து, தேங்கான்னு எல்லாமே நேரா ரோஸ்செடி
மேலதான் விழுது.நிறைய
தொட்டிகள் டணால் ஆகிடுச்சு.
தரையில் உள்ள செடிகள் இன்னும் பாவம். தென்னை தொல்லை தாங்க முடியல.
தேங்காய் கடையில வாங்கிறலாம் போல ன்னு கோவமா வருது. பாத்துக்கங்க.
வாழ்த்துக்கள்மா..
Sure dear Thank you so much dear
Ella chedium romba nalla erukku aunty. nannum unga video pathu naraiya chedi vachi erukka neenga sonna tips ellame na use panna mukyama rose chedikku naan use panna rose chedila enakku niraya rose kudukuthu naan 9 standard padikkira romba thanks aunty
Thank you so much dear
சுப்பர் தோட்டம் இந்த. முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Super ma .....congratulations....ungalin intha muyarchi arumaiyathu....ungaloda intha thottam sezhiththonga yen மனமார்ந்த வாழ்த்துக்கள்....
Intha thottaththai paartha piragu ungal channelai subscribe pannamal irukka mudiyavillai.....ungalin intha muyarchi yenakku romba pidiththirukkirathu thozhi...arumai..
Hii akka.... Lovely garden.... Sisy cherry 🍒 plant vaiga my favorite fruit akka.... Unga garden ah pakumbothu engalukum antha mathiri vaikanum nu asai ah irruku... My son stdying UKG... Avan unga video pathathula irrunthu plants ah nala pathukiran.... Unga garden ah pakumpothu manasuku neraiva irruku.... Innum intha matiri videos poodunga.... Valthukal Akka....
Sissy really awesome your effort. Deliya flower, sevvathi, sambangi,shenbagam yellow and white colour vainga and passion fruit kodi vainga. Enga veetla passion fruit irunchu.juice super a irukum. But IPO nanga vera veedu maritom so now i miss passion fruit juice. Awesome enakum ungala mathri vaikanum nu aasai a iruku sissy all the best. Sissy aatupulukai and vermicompost podunga semaya valarum then chedi poochi thakathu.
ரசனையும் கிண்டலும் கலந்ததுதான் வாழ்க்கை. சில சிடுமூஞ்சிகளுக்கு தெரியாது. வாழ்த்துக்கள் மா. உங்களின் கடின உழைப்புக்கு இயற்கை அமோகமாக பலனைத் தரும்.
Thank you so much dear
Your Idea is very super sister💐💐💐💐💐
romba azhagana thottam nalla effort potu azhaga maintain pandringa... gardening la neenga super sister...
I really admire your videos very nice m totally following
Wow amazing.... Go green always... rose plant enaku romma pedikum..unga videos la nam parpen sis...tq
Nangalu panrudi tha.unga garden& pool romba super.
Valthukal sister 🙂 Mull seetha palam ,Ramar seetha palam pramma kamalam , pvala malli
Ethu ellam vainka sister 🙂
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரி
Thank you so much dear
Very nice 👌👌👌 God bless your garden and full fill your efforts 🙏🙏🙏
Thank you so much dear
Hi aunty I'm studying 8 and I love gardening more aunty after following your rose plant caring tips I tried it it worked well aunty. Thank you for your videos
If you do grafting I really need your rose plant aunty
Super ra pathukkirigga all the best akka enaku rose na romba pudikkum akka enaku
Na ippothan college poren corona timla neraya plants vechan ungalalathan thanku
Thank you so much dear
Akka unga tips romba use eruku enga garden super eruku
Sunflower unga garden set pannuga Akka
All the best,.manasukku niraiva irukku uthi paaka. Flatle iruthu ellam cseyya mudiyathu.still koncham flowers vechirukken.expecting more videos.folloqing ur tips for plants.
thank u so much dear sure ma
இத இத இந்த விடியோவ தான் எப்பவரும் என்று எதிர்ப்பார்த்தேன் .👌👌👏👏👏 அப்ப உங்க சொந்த மாவட்டத்தில் தான் நாங்கள் இருக்கின்றோம் நாங்க கடலூர்🤩மிக்க மகிழ்ச்சி சகோதரி,.. உங்கள் தோட்டம் செழித்து வளர வாழ்த்துகள்🤝 camelia, carnation,zerbera, Adinum , Ranunculus,dahila flower இந்த வகை பூச்செடிகளையும் வளர்க்கலாமே.💐🥀🥀🥀🌼🌻
sure dear Thank you so much dear
Super sis... Ur the inspiration for garden....
Please update how much u spend for this garden
Congratulations and all the best 🌻🌻🌻suryakanthi flower neiga vaigalam
Tankla nalla water full pannittu lengthy hose pottu urinji ezhutha water varum . Ella chedikkum neenga neer pachalam trype pannunka madam
வாழ்த்துகள் அக்கா ,எல்லா வீடியோக்களும் சூப்பர் அக்கா
You are best mother, best wife, best farmer
அக்கா யம்பு செடி வைத்தால் ஏன் இலை கருகி பட்டு போகுது
Today's samayal is my favourite channel now chennail Ooty ismy favourite and chennail.ooty will never give up in any climate and iam priya from pallavaram
❤️👍
Very good red soil. Plants will grow very well
I am 10th student akaa I love you garden
Nice garden sis😍 very beautifulll😄
Congratulations. Valga valamudan. May God bless you.👍👍👍
This video show really super sister all the best👍💯
செண்பகப்பூ சம்மங்கி அக்கா தோட்டம் செம்ம லவ்லி😘😘😘😘😘
Thank you so much dear sure
Sister changing Rose vangiga sister nalla iruukkum veetukku nallathu
Pavalamalli vainga aunty romba alaga irukkum. Apparam vasam supera irukkum. Poojaigalukku use pannalam.
சூரியகாந்தி பூ விரைவிலே நிறைய இருக்கு பாருங்க செமையா இருக்கும் வாங்கி வைங்க அதிலேயே எனக்கு வந்து உங்களுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைத்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு மகிழ்ச்சி ஆன்ட்டி எனக்கு நீங்க ரோஸ்டர் சீக்கிரமா தருவீங்களா ஆன்ட்டி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Ellame super....ana Oru doubt veedu katra place ah kaatunga sis
Super sister, hands off very useful message
Thank you so much dear
I I am study in 3rd standard I love flowers and your today samayal recipes
Excellent super sister 👌👌👌👍👍
மிக மிக அருமை சகோதாி வாழ்த்துக்கள்
Thank you so much dear
Super Akka chance aa illa very nice and congratulations akka
Happy to see this who is showing interest in gardening 😍
Superb idea sis 👏👏👏👏👏👏💐💐💐💐💐
Thank you so much dear
Congratulations very much sis 👍👍👍
Very nice to see. Ungaludaiya hard work ku kandippa nala result seekiramae kidaika engal vazhthukal. God is with u
Thank you so much dear
Lovely garden.❣❣❣❣
Superb...🏡❤
Wat a hard work god bless u and your family so onli garden wat about house
Badham maram vainga 1 week ahh dhaan vunga video pakuraen tulasi chedi la 5ml vaepayennai 1drop hand wash liquid 200 ml water potaen adhil poochi vandhadhal ippo leaves yellam karupa agudhu adhil vidhaiyum vara mataengudhu yenna pannalam sembaruthi badham leaves la yellam otai ah iruku pulu irupadhu therla yenna panraddhu konjam sollunga sister vunga garden super 🥭🥭🍎🍎🍈🍈🍇🍇🌹🌹🌼🌼🌺🌺🌻🌻🌴🌴🌸🌸💐💐
Really. Super... கிருஷ்ண flower..சொன்னைகீர்கள்..அந்த பூ பெயர்.. கிருஷ்ண கமலம்
Parkaparka romba happya iruinthuchu. Supper
Thank you so much dear
Enna pesticides use pandringa
idhuvarai edhuvum use pannala pa neem oil or pancha kavyam use pannalam pa
congratulations sis,very super
வாழ்த்துக்கள் அக்கா ரொம்ப சந்தோசம் நீங்கள் சொல்ற எல்லாம் tips ஃபாலோ பண்றேன் ரொம்ப நன்றி
mikka nandri sagothari
Vaalthukkal mam...melum melum valara vaalthukal...
mikka nandri sago
Sister overall reply pannirkinga ellarkkum 🙏🏼🙏🏼 part one i am visited evlo sister totel amount evlo achi Avadi pakkam plot irukku oru video please podunga Happy gadurning 🌴🌿💐💐💐🌳🌳🌳💐💐unga family all membersku vazhthukkal
Congratulate for your garden
Akka yallamea spr 😍 akka rambuttan fruit nadunga akka
Very nice garden sister 👌👌👌
thank u brother
நீங்கள் உன்மையான விவசாயி மகள் எனக்கு வாடகை வீடு தான் எனக்கு உங்கள் மாதிரி செடிகளை பற்றி அவ்வளவு தெரியாது ஆனால் வளர்க்க வேண்டும் ஆசை நானும் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் அதில் ஓர் அளவு செடிகளை வளர்க்க வேண்டும் ஆசை நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ்க
Mikka nandri sago
Try Dates, preserve pannadha vida natural ah kedaikaradhu nalla irukum enaku Dhubaila irundhu vangitu perichampazha thoda seed ah manpuzhu oram kalandha manla pootu vaichen ippadan one leaf vandhu iruku, epdi fullah valarumanu therila
nallathu sago koodiya seekiram ellam nandraga varum
Superb mam excellent work
அக்கா மகிழம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், பவளமல்லி வைங்க... ரொம்ப அழகா இருக்கு.. வாழ்த்துக்கள் அக்கா
sure pa Thank you so much dear
அக்கா உங்க வீடியோ பார்த்தேன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது சொந்த நிலத்தில் பலவகையான செடிகள் நட்டு நீங்கள் ரோஜாவின் ராஜா ராணியாக வாழ போகிறீர்கள் உங்களுக்கு வளமான வாழ்கை காத்திருக்கிறது விவசாயின் மகளான உங்களுக்கு வளமோடு வாழ வாழ்த்துகிறேன் அழகான குடும்பம் அன்பான கணவர் குழந்தைகள் உங்களுக்கு கிடைத்தது நினைத்து மிகவும் பெருமை படுகிறேன் part. One இன்னும் பார்க்கவில்லைஅக்கா உங்களை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது தண்ணீர் தொட்டி நடைபாதை புல்வெளி மிக அழகு அக்கா நன்றி வாழ்க வளமுடன்
அன்பு உள்ளம் கொண்ட சகோதரிக்கு அன்பான ஆயிரம் கோடி நன்றிகள் உங்கள் மனம் போல் இந்த இடம் வளரும் சகோதரி நன்றி
Super sister congrats 🌹🌹🌹
👍👍👍
Neenga chedi sales pannureengala????unga chedi ellam avvalvu azhaka irukku...❤️
Sister unga garden tips romba nalla use full ah irruku 👍
thank u so much dear
தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது அக்கா வாழ்த்துக்கள்
Thank you so much dear
Vasal kitta thanga arali plant vainga sister supera irukum
super akka I like ur video I seeing ur all videos it All useful for me and congratulations sister
Thank you so much dear
thank u akka I used ur tips for my rose plant it was growing well now because of ur tips only akka
Sis neenga enga family la oru person na ve manasukku thonudhu super .
ama ama aganum illaya adhanae ennudaya viruppam thank u so much your love dear
Akka sadhichitinga neenga oru sadhanai penmani hats off to you