எங்கள் வீட்டு மாடித்தோட்டம் பகுதி 1 | My terrace garden tour part 1 | terrace fruits vegetables rose

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2020
  • PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
    Page: / todaysamayal
    Group : / 2532033110186012

Комментарии • 1,1 тыс.

  • @sridevivishali7016
    @sridevivishali7016 3 года назад +51

    Hi sister this is house or nursery. Very very beautiful to see. I love planting from childhood. Now I use u r tips , my plants take growth with in one week. Thank you so much

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 года назад +64

    அன்பு சகோதரி விரைவில் நீங்கள் உங்கள் சொந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து இந்த குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌🙌

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 года назад +4

    அழகான ஒரு தோட்டத்தை பார்த்த உணர்வு தோன்றுகிறது.மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது..வாழ்த்துகள்..

  • @kirthigaarunachalam8088
    @kirthigaarunachalam8088 3 года назад +2

    தங்களுடைய ரோஜ தோட்டம் மிகவும் அருமை உங்களுடைசெடி பராமரிப் செடியின் வளர்த்தியில் தெரிகிறது ஒரு தாயக அத்தனை செடிகளை பார்த்து பார்த்து ஒரு குழந்தையை போல் பாத்து கொள்கிறேள் சகோதரி ரோம்பவும் மனசுக்கு சந்தோஷமாக உள்ளது தங்களை பார்து நானும் எங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா, மல்லி, செம்பருத்தி ஆகிய பூ செடிகளை தாங்கள் கொடத்த டிப்ஸ் மூலமாக செடிகளை கவனித்து கொள்கிறேன் தங்களுடைய நட்பு கிடைத்ததில் மிகவு மகிழ்ச்சி என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @rajicreations2552
    @rajicreations2552 3 года назад +5

    கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது வாழ்க வளமுடன்

  • @rajbahdoorbaba
    @rajbahdoorbaba 3 года назад +5

    எவ்வளவு அழகா , தெளிவா பேசுறீங்க.ஒரு டீச்சர் சொல்லி கொடுக்கற மாதிரி ஃபீல் இருக்கு. வீட்டுத் தோட்டம் வளர்க்குறவங்க வேற எந்த சேனலுக்கும் போக வேண்டாம்.Today's samayal மட்டும் follow பண்ணினாலே போதும். பல்லாண்டு வாழ்க.

  • @charlesmohandass7302
    @charlesmohandass7302 3 года назад +43

    வாடகை வீட்டிலேயே இப்படி👍 சொந்த வீடுன்னா கண்டிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்கா தான். நாங்கள் ஊட்டி க்கு செல்ல வேண்டிய வேலை இல்லை. Flower show பார்க்க நாங்கள் ரெடி. சீக்கிரம் சொந்தமாக வீடுவாங்குவதற்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐. எங்கள் வீட்டில் ஜாதி பூ நல்லா தான் வளர்ந்தது (சுமார்)ஆனால் பூக்கள் குறைவுதான் இருந்தாலும் செழிப்பாகதான் இருந்தது. என்னு தெரில sister கொஞ்சம் காய்ந்து கொண்டு வருகிறது காரணம் கூறுங்கள் sister. நன்றி 👌

  • @Arhomemadecakes1414
    @Arhomemadecakes1414 3 года назад

    Hai sister first of all I say Thanks thank you so much because நான் first 2 Rose செடி மட்டும் தான் வைத்திருந்தேன். எப்பவாவது அது பூக்கும். But இப்போ 17 ரோஜா செடி, வெண்டை, கீரை, கொய்யா அப்படின்னு நிறைய செடி வச்சிருக்கேன். அதுவும் ரோஜா பூ கொத்து கொத்த பூக்குது. Because your wonderful tips only very useful to me. I follow your guidance of Rose growing .it's comes unbelievable results. Once again thank you so much sister.your a big inspiration.dp LA ulla Roses unga tips thaan follow panninen. 20 Roses in a single plant

  • @viswamoorthi3885
    @viswamoorthi3885 3 года назад +1

    நீங்கள் வளர்க்கும் செடி கண்களுக்கு விருந்து தருகிறது வெற்றி லை அப்புறம் பூ க்கள் அழகாக இருக்க சுப்பர் 👍 👍

  • @kalavathimp3676
    @kalavathimp3676 3 года назад +22

    13:16

  • @jothiumashankar4982
    @jothiumashankar4982 3 года назад +10

    இது கொஞ்சமா சூப்பரா வச்சிருக்கிறீங்க செமயா இருக்கு நல்லா விளக்கமா சொல்றீங்க‌ வாழ்த்துக்கள் 👍

  • @dharmapurigardenorganicfoo9813
    @dharmapurigardenorganicfoo9813 3 года назад +1

    அருமையான, ஆச்சரியமான வீட்டு தோட்டம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கதூண்டுகிறது. உங்கள் உழைப்பை பாராட்டாமல் இருக்கமுடியாது. வாழ்க வளமுடன் என்று மனதார வாழ்த்துகிறேன்.👍🙏 என் மாடித் தோட்டத்தில் உள்ளதைவிட அதிக அளவில் செடிகள் உள்ளன.❤️

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад

    அம்மாடி... எனக்கு வயது 70. தோட்டம் பராமரிப்பு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு அழகாகத் தோட்டம் வைத்து இருக்கிறாய்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +4

    ஒரு வாடகை வீட்டை இப்படி ஒரு பிருந்தாவனமாய்

  • @vidhyuthvisuals8195
    @vidhyuthvisuals8195 3 года назад +80

    சோம்பு செடி( பெருஞ்சீரகம்) sis

  • @gomathishanmugam7235
    @gomathishanmugam7235 3 года назад

    அருமை சகோதரி. ரொம்ப கலர் புல்ல இருக்கு. உங்க வீடியோஸ் டிப்ஸ் எல்லாமே சூப்பர் ஆ இருக்கு

  • @nappisview8821
    @nappisview8821 3 года назад

    அன்பு சகோதரி உங்கள் சொந்த வீட்டில் இதை விட அருமையா தோட்டம் போட்டு அதையும் வீடியோ போட வாழ்த்துக்கள் 👌

  • @devikaalagan3863
    @devikaalagan3863 3 года назад +9

    Rosemary is a very good memory booster boil Rosemary leaves in water and after cooling down we can apply the water in full forehead we get good memory with this practice

  • @cookingchannel9009
    @cookingchannel9009 3 года назад +4

    Hi sis unga tips ellama nan fallow panran rose nalla varuthu sis thank you so much 🤝

  • @geetharaman8972
    @geetharaman8972 3 года назад +2

    Your Terrace garden is full of ROSES Fantastic.