கடந்த 15வருடங்களாக நான் எனக்கு மட்டும் தைத்து வருகிறேன்.ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும்.கடந்த வாரம் தங்கள் வீடியோ பார்த்தேன் அதே calculation எடுத்து தைதேன்.மிக சரியாக அழகாக வந்தது.தங்களுக்கு மனதிறந்த நன்றி.பலருக்கும் தங்கள் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.தொடர்க தங்கள் பணி,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் அய்யா.
ஜரிகை பிளவுசு கட் பண்ணி தைத்தேன் ஆனால் ஜரிகை இடுப்பு மற்றும் கை பகுதியில் குத்துகிறது ஜரிகை மற்றும் லைனிங் துணிக்குள் வைத்து எப்படி தைக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடவும்
Sir in this video everyone has the doubt about armhole calculations how did you get 8 and 13 why you are considering 6.5 we need explanations please answer nobody has got a reply for this question
Sir, na intha video paathu stitch pannune...aana enaku Patti areala mistake aairchu...athu konjam cleara purila....back side Vida front konjam perusa poirchu....Patti cleara sollunga sir.....
Sir neenga sonna measurement la patti laam attach panna piragu front piece length romba extra varuthu. Intha cutting videoku stitching video potta thaan theriyum.
அண்ணா முன் பகுதி வெட்டும்போது முன்னாடி ஏன் துணி கழிக்கனும் அடுத்து நமது பாடி அளவு எடுத்து அதோடு 4 இன்ஞ் தான் கூட்டனும் உங்க அளவும் நீங்க சொல்லிதருவதும் ரொம்ப கரெக்ட் நான் புக்ல படிச்சிதான் தைச்சி பழகினேன் ஒரு ஊசி கோர்க்க கூட யாரிடமும் கத்து கல
நன்றி, உபயோகமான பதிவு. May God bless you, sir. Ones again Thanks for cutting tips.
கடந்த 15வருடங்களாக நான் எனக்கு மட்டும் தைத்து வருகிறேன்.ஏதேனும் ஒரு குறை இருந்து கொண்டே தான் இருக்கும்.கடந்த வாரம் தங்கள் வீடியோ பார்த்தேன் அதே calculation எடுத்து தைதேன்.மிக சரியாக அழகாக வந்தது.தங்களுக்கு மனதிறந்த நன்றி.பலருக்கும் தங்கள் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.தொடர்க தங்கள் பணி,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் அய்யா.
அண்ணா இந்த வீடியோ பாத்து எனக்கு தைத்து பார்த்தேன் மிகவும் அழகாக இருந்தது மிகவும் நன்றி
👍
ஜரிகை பிளவுசு கட் பண்ணி தைத்தேன் ஆனால் ஜரிகை இடுப்பு மற்றும் கை பகுதியில் குத்துகிறது ஜரிகை மற்றும் லைனிங் துணிக்குள் வைத்து எப்படி தைக்க வேண்டும் என்று ஒரு வீடியோ போடவும்
Romba nandri sir....
Your cutting super
Miga arumaiyana padivu. Nandri sir.
Super explanation
Super..thank you master
God bless you sir .thanks
Very nice super super sir 🤗🌺🌺🌺
Chest 42 thane 38 .5 potturukenge
Upper chest is 38.5”. Middle chest or Full bust is 42 “
13 INCH EPDI VANTHATHUNU SOLLUNGA PURIYALA
Kai surtralavu 8" la varum measurement 13/ 2 pottal armhole length. My guess....
Super explaination sir
I hope your great Tailor😮❤Your messement calculation perfect.Better than others youtubers.
அருமை சார்
Thanks sir, very useful
Alavu blousela middle chest eppadi alakkunam master. Pls let me know
What is this 13 measurements sir ???
Sir alvu blouse la eppadi upper chest middle chest kandu pidipathu
Super you Rock sir nice explained
Useful tips thank u 🙏
Super 👌👍👍👍
Alavu blousela yeppadi alavu edith u vettum vedio pounga
Thank you 👍🙏
Good teaching sir ths
Tq sir super 🙏
Sir one doubt chest 42, waist 45 yeppadi cutting podrathu
Sir in this video everyone has the doubt about armhole calculations how did you get 8 and 13 why you are considering 6.5 we need explanations please answer nobody has got a reply for this question
Super sir
super sir
Thanks master🙏🙏🙏💐😊
Master pattern blouse model cutting stitching please solunga
Super
Sleeve 4 point srukam varum
Thank you sir 🙏👍👍🙏🙏
Super 👌 👍 😍
அன்பின் ஐயா
முன்பக்கத்தில் மார்பு புள்ளியை எடுக்க கழுத்து கரையிலிருந்து எவ்வளவு இஞ்சி விட வேண்டும்?
Without taking measurement of shoulder how to calculate that shoulder using chest measurement? Plz sir help us with this problem 🙏
1 metre use panalama sir
2/2 ku half inch add panreenga, then liningku chest linela evulo add pannanum sir?
2*2 usually we add 1to 1.5inch .
Sir, na intha video paathu stitch pannune...aana enaku Patti areala mistake aairchu...athu konjam cleara purila....back side Vida front konjam perusa poirchu....Patti cleara sollunga sir.....
Same here. 2 1/4” patti height varudhu . I tried same measurement. Waist is 32”. 42-32=10/2= 5”. Dart width 5” vekalaama ? ie 2.5” . It is too big
32 size potonga sir
Thank you master🙏🙏🙏🙏👌👌👌👌
Sir,, upper chest-37, middle chest -42, waist -32,,shoulder 15,,arm hole-16,,length -14,,,,
Pls. Explain cutting details with these measurement
Why your not taking that 1 .1/2inch in shoulder? Please answer sir
Shoulder alavu pathi soluga
Good
Very supper
Thank u
முன் பகுதி ஆம்கோல் சுற்றளவுல சைடு 1/2 இஞ் பிடிதபிறகு என்ன அளவு வரும் என்று சொல்லுங்க சார்.... நன்றி
👍👍
Sir neenga sonna measurement la patti laam attach panna piragu front piece length romba extra varuthu. Intha cutting videoku stitching video potta thaan theriyum.
Intha doubt enakkum irukku... Konjam clear pannunga sir please.....
Yes patti length after stitching comes to 2” only
Sir.shoulder.an.oneinch.minas.pannanum.pleaseexplaine.sir
ஆம் போல் அளவுல ஒரு இன்ச்சி எதனால குரைக்கரீங்கன்னு சொல்லுங்க மாஸ்டர்🤔
மாஸ்டர்
Nice
Cross cutting ✂️
Vanakam sir. Patiala pantkku elastik ahlavu sollungga sir. Tq somuch
30 --- 7 ins
@@thepatterntailoring tq so much sir.
@@thepatterntailoring tat means waist minus 7 inch ar sir. Tq
எந்த ஊரில் தையல் வகுப்பு எடுக்கிறீர்கள் ஐயா
சார் மார்பு சுற்றளவு 42 நீங்கள் 38 1/2 அளவு வைத்து ஆம்கோல் வைத்தீர்கள் அந்த இடம் புரியவில்லை.அது எப்படி என்று சொல்லுங்கள் சார்.ப்ளீஸ்
Upper body 38.5. Middle body 42. Waist 38.
Sir how much cloth we need for this blouse?
அந்த 13 இன்னோருதடவ கொஞ்சம் சொல்லுங்க
Enakum intha problem irukku
எனக்கும் புரியவில்லை
Arm measurement to be taken from shoulder down 7” … whatever round measurement comes /2 is Armhole length
Didn't understand armhole length measurement
Job kedaikuma sir blouse stitching
துணி அளவு எவ்வளவு எடுக்கனும்.
36 inch video want sir
Please sir make video in hindi or english subtitle
Lear explanation
S se
அண்ணா முன் பகுதி வெட்டும்போது முன்னாடி ஏன் துணி கழிக்கனும் அடுத்து நமது பாடி அளவு எடுத்து அதோடு 4 இன்ஞ் தான் கூட்டனும் உங்க அளவும் நீங்க சொல்லிதருவதும் ரொம்ப கரெக்ட் நான் புக்ல படிச்சிதான் தைச்சி பழகினேன் ஒரு ஊசி கோர்க்க கூட யாரிடமும் கத்து கல
👍
Inthatala. L. Saize. Anthatala. V. Saize
சார் சோல்டர் அளவுகளில்1.1/2இன்ச் குறைக்கிறிங்க.அப்புறம் ஆம்கோல் அளவில்1.இன்ச் குறைக்கிறிங்க.இதெல்லாம் எதற்காக குறைக்கனும் என்றுவிளக்கமாக சொல்லுங்க மாஸ்டர்
அதே சந்தேகம் எனக்கும் இருக்கு சார் தயவுசெய்து இந்த சந்தேகத்தை தெளிவு படுத்தவும் pls....
Call me 👍
42 body size blouse தைத்த பிறகு அதன் சுற்றளவு எவ்வளவு இருக்க வேண்டும். Back side from armhole joint to front side hookpatti.
Thuni paththala nenga podura maari potta
Mastar Malayalam
Theriuma ok
👍
Supper sir
Super
Super 👌
Super 👍👍
Super