AR Rahman Emotional Interview | இதைக் கேட்டு நான் ஒரு வாரம் தூங்கவில்லை | Save Light Man | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 771

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 Год назад +1133

    கண்டதை பார்க எத்தனையோ நிமிடங்கள் வீணாக செலவு செய்கிறோம் யுடியூபில்.. என் தலைவனுக்காக ஒரு எட்டு நிமிடம் ஒதுக்கி பார்த்தவர்களுக்கு நன்றி..

  • @Buddykarthick
    @Buddykarthick Год назад +96

    " எல்லா புகழும் இறைவனுக்கே" ஒரு புனிதமான வாக்கியம் என்னைப் பொறுத்தவரை.

    • @MUKILANK-nr9ws
      @MUKILANK-nr9ws Год назад +4

      Alhamdulillah - Ella Pugazhum Iraivanukke

    • @rajaam620
      @rajaam620 Год назад +1

      ஒப்பற்ற உண்மை ப்ரோ!

  • @noufalbinzainudheen5633
    @noufalbinzainudheen5633 Год назад +49

    I am from kerala. AR Rahman is not just a musician he is a Best Human with pure Heart❤️

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 Год назад +36

    நான் AR ரகுமான் ரசிகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி அண்ணனுக்கு வாழ்த்துகள்

  • @habeebrahman3542
    @habeebrahman3542 Год назад +188

    உயர உயர பறந்தாலும் அடித்தளத்தில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு முறையும் புதிய முன்னெடுப்புகளை செய்கிறார் ரகுமான். உயர்ந்த மனிதர்.

  • @nachimanisinggaran4263
    @nachimanisinggaran4263 Год назад +119

    சார் நான் இளையராஜா ரசிகன். இருப்பினும் உங்கள் ஒழுக்கம், தன்னடக்கம், அமைதி என்னையே ஈர்த்து விட்டது. இன்னைக்கு கூட பைக்குல ஒரு 100 km, உங்கள் பாடலை dolby utmost கேட்ட பொழுது உங்கள் நேர்த்தி தெரிஞ்சது. full bass. இப்போ உங்கள் சமூக சேவை பாராட்ட வேண்டிய விஷயம். வயது இல்லை எனவே வாழ்த்துக்கள் மட்டும் சொல்றேன்.

  • @haridass8254
    @haridass8254 Год назад +24

    இந்த இசை புயலுக்கு என்றும் ஓய்வில்லை ❤️

  • @ThamilNesan
    @ThamilNesan Год назад +26

    எல்லாப்புகழும் இறைவனுக்கே அந்த சிந்தனையே Br உங்க இறுதி மூச்சு உள்ளவரை உங்களை காத்துக் கொள்ளும் we are so proud about you as respectful human being,,🇨🇦

  • @ianand308
    @ianand308 Год назад +12

    தெய்வங்கள் நேரில் வருவதில்லை மனிதர்கள் வடிவில் வாழும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்த உலகத்திற்கு நிறைய
    வேண்டும். இறந்த பின்னும் மற்றவர்கள் மனதில் நல்லதை செய்யத்தூண்டும் எஸ் பி பி யின் புகழ் வாழ்க. ஒரு படத்தில் எத்தனையோ கோடிகளை வாங்கும் கலைஞர்கள்
    கீழ் மட்டத்தில் இருப்பவர்களை பற்றி நினைப்பது இல்லயே என்ற ஆதங்கம் பல காலம் இருந்து. கீழ்மட்ட உழைப்பாழிகளின் பாதுகாப்பு விரும்பும் ஏ ஆர் ரஹ்மானின் இந்த எண்ணம் அதற்கு ஒரு முதல் படியாக அமைகின்றது.
    கவிதா உங்களுடைய ஆடம்பரமற்ற
    நேர்காணல் முறை வரவேற்கத்தக்கது.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே🧡

  • @namachivayamgnanaguru7630
    @namachivayamgnanaguru7630 Год назад +27

    அடுத்த மனிதரையும் சக மனிதனாக தன்னை போல் நேசிப்பதால் தான் ரகுமான் is Great . ஏன்னென்றால் நம்மை சுற்றி உள்ள உலகம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்க்கின்றோம்/உணர்கின்றோம் ❤

    • @iraivan010
      @iraivan010 Год назад

      Nalla nadikiraar, hindunaa allergy avarukku!!

    • @caddcentre2393
      @caddcentre2393 Год назад

      @@iraivan010 hinduna illada unna maari sanginna elkarukum allergy thanda un dp la kaavi Vada heavy a adikuthuda sangi

  • @aathavana8216
    @aathavana8216 Год назад +55

    திரு. ரகுமான் அவர்களிடம் கற்று கொள்ள பல நற்பண்புகள் இருந்தாலும் எனக்கு அவரிடம் மிகவும் ஈர்த்தது சற்றும் சலனம் இல்லா அவரது உரையாடல், நன்னீரை போன்றது. 🙏
    மனித இனத்தை என்றும் பலமுடனும் உயர்த்தும் இந்த நற்பண்பை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது. 🙏
    வாழ்க நலமுடன், வளமுடன் 🙏🙏🍀

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +1

    அருமையான நேர்காணல்.
    உயர்ந்த உள்ளம் கொண்ட உலகத்தரம் கொண்ட இசை அமைப்பாளர். 🙏👏👏

  • @hajamydeen3862
    @hajamydeen3862 Год назад +291

    மனிதநேயமிக்க பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரகுமான் வாழ்க பல்லாண்டு ♥️♥️💕🌹🙏🙏🙏

    • @rajarajan-jr4vl
      @rajarajan-jr4vl Год назад +3

      ❤️❤️❤️❤️❤️👌👍சூப்பர் தோழா ❤️

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Год назад +1

      @101stevejobs Jobs onu nalla purinjukonga, Music is music, namma Tamil la isai ku than athiga mukyathuvam kudthurukom, ungluke history theriyum, and Tamil la IsaiTamil nu onnu iruku, u knew that right, then epdi apdi solringa hmm, avar tamilar than, muslim apram than madham ithula thinikkavendame, apdi athu harama iruntha kadavul atha panna vitrupara allahh, hmm, ulagame isai virumputhu apdi ulagame kondadura onna oru nalla visayatha kadavul haram nu soluvarsaa hmm, and moreover Antha zakir oru fraud, madhakalavaratha undaka pathaan Malaysia la, ivana pathi unmayana visayam therinjutu avana anga irukra muslimse adichu thurathinanga, athulam ungluku theriyuma, madhaveri Tamilarku koodave kodathu bro

    • @ashokkumar-wv7zw
      @ashokkumar-wv7zw Год назад

      Super super

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад +1

      @101stevejobs Jobs Allaahi
      போதுமானவன், ஆமீன் ஆமீன்
      Hasbunallaahu வ Niyamal vakiel
      நியேமல் மவுலா வ நிக்மன்
      Nazeer.,

    • @noufalbinzainudheen5633
      @noufalbinzainudheen5633 Год назад

      ​@@krishnaraja4569 well said bro. Zakir naik is a vahabi.

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Год назад +6

    நன்றி இறைவா இந்த மனிதனை எங்களுக்கு கொடையாக கொடுத்ததற்கு

  • @agalyamaniyan1733
    @agalyamaniyan1733 Год назад +12

    ஒரு நல்ல மனிதர் நல்ல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்

  • @muniappanmuniappan7951
    @muniappanmuniappan7951 Год назад +7

    மிக சிறந்த உயர்ந்த மனிதரின்.உரையாடலைக் பின்புற இசைக்கும் நெருடலாக இருந்தது வருத்தமாக இருந்தது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +109

    அதிசயமனிதர்! மிகவும் நல்லவர் !கர்வம் கொஞ்சமும் இல்லாதவர் உயர்ந்த மனீதர்!யாரும் வாங்காத ரெண்டு ஆஸ்கார்அவார்டூகளை வாங்கினவர் ! இவரைப்போல யாருமில்லை! எனக்குப்பிடீச்சமானவர் !இவதின் முகத்திலேயே தெரியும் நல்லவர்னு ! நீடூழிவாழ வாழ்த்தறேன் !ஏ ஆர் ரகுமான் வாழ்க 👸

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Год назад +64

    இது தான் ARR. கீரவாணி க்கு கிடைக்கும் என நம்பிக்கையை விதைக்கின்ற ARR ஒரு உந்துசக்தி! !
    Excellent Orchestration Conductor.
    Excellent Composer

  • @vijayanandh94
    @vijayanandh94 Год назад +48

    சூப்பர் தலைவா நீ எப்பவுமே தமிழன் தான் என்பதை எப்போதுமே நிரூபித்துக் கொண்டே இருகிறாய்❤️❤️❤️❤️

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +4

      நல்ல உள்ளம் கொண்ட தமிழர். 🙏

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад

      Thayavu senju epa parthalum ithaye solli kadupethathinga da avar thamilan tha da Yara illa nu sonna

    • @iraivan010
      @iraivan010 Год назад

      Ipdi anthaalin Matha veri theriyamal solringgaleh

    • @iraivan010
      @iraivan010 Год назад

      ​@@sridharkarthik64 tamilar endraal iyarkaiyai vanangganum, sooriyanumu ponggal vaikanum, potu vaikanum,mukiyamaaga sivanai vangganum .ivaru tamilar illai. Maaji tamilan , ippo Muslim( thulukar). Namathu munnorai kothu thaai kondravanin pin sendru, maamannargalin perumai pesa thaguthi illaathavargal Tamilar illaingga.

    • @vijayanandh94
      @vijayanandh94 Год назад +2

      ​@@iraivan010 நான் எழுதியிருக்கும் கருத்தை சற்று கவனித்துப் படியுங்கள் நான் மதத்தை குறிப்பிடவே இல்லை அவர் எந்த மதம் என்பது எனக்குத் தேவையுமில்லை அவர் தமிழன் என்ற இனம் மட்டும் போதும்

  • @ramanans18
    @ramanans18 Год назад +96

    கடவுளின் நண்பன் திரு. A.R.ரகுமான் ❤

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад +2

      மனிதர்கள் அனைவரும் பெரும்
      மகத்தான வெற்றி சக்தி உடைய கடவுளின் தோழர்கள்
      /சாஹேப் அல்லாஹ் தான்.,

  • @vimalraj2541
    @vimalraj2541 Год назад +453

    It’s a blessing you born as Tamilian. We all proud of you sir

  • @rameshramesh-xy6ou
    @rameshramesh-xy6ou Год назад +63

    தமிழ் தாயின் தலை மகன். Ar Rahuman sir

  • @sarathy7370
    @sarathy7370 Год назад +56

    நான் இஸ்லாத்தை பற்றி புரிந்து கொள்ள மிக காரணம் நீங்கள் தான் சார்.❤️

    • @iraivan010
      @iraivan010 Год назад

      Avan nallavan pol nadipathey ithukuthaaney. Kavinyar pirai soodan netriyil vaitha thiru neerai alithu vitu vara sonnavan!! Ipdiyaa emaaliya irupingga

    • @noufalbinzainudheen5633
      @noufalbinzainudheen5633 Год назад

      ❤❤❤

    • @mohamadsadhik5050
      @mohamadsadhik5050 Месяц назад +1

      But do not forget that 98% of Islam followers not like him.... Mind it this strongly. Most of Islam followers religious fundamentalist & few are religious extremist also But A.R.Rahman is not like that. He is a specific Gem of from Islam followers.

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI Год назад +96

    எல்லாப் புகழும் இறைவனுக்கே ❤️❤️❤️

  • @niroshannirosh7961
    @niroshannirosh7961 5 месяцев назад +5

    எல்லா புகழும் இறைவனுக்கே ❤🤍💯😍 என்றும் என் காவிய தலைவனே

  • @m.harish9c606
    @m.harish9c606 Год назад +8

    🙏🙏 உயர்ந்த உள்ளம் ஐயா உங்களுக்கு 🙏🙏 நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @blesslinble6078
    @blesslinble6078 Год назад +309

    A.R.Rahman sir is such a humble and very down to earth🥺❤️.. Really a GEM💎 None can replace him❤️.

  • @visumymobile
    @visumymobile Год назад +17

    நீங்கள் எந்த உச்சிக்கு போனாலும் சக மனிதனை சமமாக மதிக்கும் பண்பிற்கு நன்றி 🙏.......,

  • @aanand21
    @aanand21 Год назад +80

    He has been in fame and glorified for 31 years. But he is still god fearing and grounded. He will be an inspiration for current and future generations. AR ❤

  • @deenul099
    @deenul099 Год назад +10

    நான் ஏ ஆர் ரகுமான் பாடல்களை அதிகம் விரும்பி கேட்கக்கூடியவன் அதேசமயம் அவருடைய பாடல்கள் மட்டுமல்ல அவருடைய சிந்தனைகளும் வித்தியாசமாக இருக்கிறது ஏ ஆர் ரகுமான் உடைய இந்த முயற்சி இனிதே அமைய என்னுடைய வாழ்த்துக்கள் இசையில் மட்டும் புயல் அல்ல அனைத்திலும் புயலாகவே திகழ்கிறார் எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Год назад +4

    தலைகனம் இல்லாத உன்னத இசை கலைஞன்

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Год назад +68

    ARR Man Of Simplicity

    • @Planet_storycp
      @Planet_storycp Год назад

      Now he's look man of simplicity for you?? Do you know what is simplicity is mean nagoor meeran Nice name but why why why meeran

  • @chithram1240
    @chithram1240 Год назад +19

    Interviwer is not overwhelmed. Calm and composed. Good job.

  • @senthila1801
    @senthila1801 Год назад +59

    A R, நல்ல மனிதர், நல்ல தமிழர் ஹை சார்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +141

    All human are equal..well said sir.. nobody cares for anybody.. wicked world.. Rahman sir tq for being so kind to your fellow human..

    • @bhuvaneshwarinatarajan7848
      @bhuvaneshwarinatarajan7848 Год назад +5

      Thanks for taking your time saying thanks for a great reason to a great soul 😇👍 Jaihind 😇

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +5

      @@bhuvaneshwarinatarajan7848 have to right 👍

    • @microscanjamal
      @microscanjamal Год назад +1

      True well said

    • @NaplesFC
      @NaplesFC Год назад

      @101stevejobsjobs4 why do you give a **** about that .

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Год назад +20

    Away from everything தனி ஒரு மனிதனாக நான் வியந்து மதிக்கும் ஒரே மனிதர்🙏

  • @ragavendraenterprises6822
    @ragavendraenterprises6822 Год назад +12

    AR.இரகுமான் இறைவனின் மணதை கொண்டவர்,மனித நேயம் வாழ்த்துகல் வாழ்க வளமுடன்...

  • @manishsv5206
    @manishsv5206 Год назад +20

    வாழ்க்கையின் அனுபவம் வாய்ந்த மனிதர் என்று அடிக்கடி நிருபித்தி விடுகிறார்கள் 😍தலைவா❤️

  • @tamilkadal6617
    @tamilkadal6617 Год назад +17

    மிகவும் புனிதமான ஆத்தமா ஏ.ஆர்.ஆர் வாழ்த்த வயதில்லை பால்ணாடு நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @jukala968
    @jukala968 Год назад +1

    இந்த மனசு க்காகத்தான் நீங்க தொட்டதுள்ளாம் வெற்றி...

  • @bodhidarma666
    @bodhidarma666 Год назад +65

    Been following this man for 31 years and the best part about him is that when you think you have known everything about him, he will amaze again with something new. And I must say the love his fans for him is more than then love for his music. He won our ears and our hearts in a long long time.

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 Год назад +81

    Genius but very simple , good human and humble that's ARR.That's why God has given ARR all the goodness.

  • @geethunatrajgeethunatraj8487
    @geethunatrajgeethunatraj8487 Год назад +7

    "...Ella pugazhum iraivanuke..." not an easy to tell this words everywhere...that's why u r there😍😍😍we have to learn that thing from you...keep rocking ❤️

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад +85

    Sir.. I am very very proud that I am your fan for the last 25 years.. You're the real Alpha..

  • @UnknownUser-qq1od
    @UnknownUser-qq1od Год назад +27

    This guy is going to be remembered for a long time to come. he changed what it means to be an indian song. And really showed what it means to be a good Muslim. Everyone ought to not consider him as a god, but become good character like him. you can tell by just looking at this guy that he never does anything wrong.

  • @amandaleahannie3532
    @amandaleahannie3532 Год назад +1

    We pray that you live longer!!!

  • @kanchanadevik1765
    @kanchanadevik1765 Год назад +1

    Sir neenga eppavume super🙏👍

  • @brindhashanmugam2436
    @brindhashanmugam2436 Год назад +47

    When you feel the world is coming to an end… ARR gives hope.. he makes us believe that humanity still exists! 😇

    • @smartecho3766
      @smartecho3766 Год назад +1

      Can you mention the name of the song that was played at the beginning?

  • @arunraju04
    @arunraju04 Год назад +33

    No words to describe.. a person who is an inspiration to a million... beside music A R Rahman is a humble human being

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +6

    அன்பு நிறைந்த மனம் படைத்த திரு ரகுமான் அண்ணா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 Год назад +121

    This guy is a real gem.

  • @shenbak6738
    @shenbak6738 Год назад +103

    Job well done to the Interviewer, you carried the entire interview so gracefully not any explicit excitement of meeting ARRJi, blabbering of fan moment and stuff, very neat and clear (though a little bit tension in you could be sensed but its quite ok)

    • @sajathmenon
      @sajathmenon Год назад +11

      yeah you were spot on..she did her job well..no over excitement or over praising

    • @priyasupramaniam7118
      @priyasupramaniam7118 Год назад +2

      Yes very cool , clarity and calm

  • @veeruarun10
    @veeruarun10 Год назад +82

    Gem of Tamil Cinema.. Salute AR Sir...

  • @renugadevialwar1554
    @renugadevialwar1554 Год назад +1

    Nowadays A R Rahman sir very open really super

  • @arunarvind7195
    @arunarvind7195 Год назад +163

    A.R.Rahman is an Indian composer in the league of World Class Composers like John Williams, Hans Zimmer, Ennio Morricone, John Barry, Jerry Goldsmith, Alexandre Desplat, Michael Giacchino, Dave Jordan, Thomas Newman, Ludwig Goransson, Alan Silvestri, Dave Jordan, James Horner, Danny Elfman ... and even better because of his extreme versatility ranging from Western Classical, Orchestral, Electronics, Indian Classical to almost everything. Sorry if my comment is repetitive, I just want to celebrate a living legend.

    • @ManiVaas
      @ManiVaas Год назад +6

      All those are World class classical composers

    • @madhan15raj
      @madhan15raj Год назад +1

      You are absolutely right

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 Год назад +4

      @arunarvind7195
      Ever TRULY "listened" to Ennio Morricone, Nino Rota, Henry Mancini et al at all,
      my friend?!?

    • @Planet_storycp
      @Planet_storycp Год назад +3

      Ya ya but he is tamilan da not vadakkan

    • @krk24
      @krk24 Год назад

      he is above all you mentioned because of his diversify

  • @Ekalai
    @Ekalai Год назад +26

    நாயகன்!!!... 👌👌👍👍🌹🌹😊😊🙏🙏

  • @IamTonyStark7
    @IamTonyStark7 Год назад +40

    My childhood memories filled with AR Rahman sir music. proud to be AR sir fan. he is a Pride of Indian music

  • @jannalpaarvai5901
    @jannalpaarvai5901 Год назад +2

    Proud to be ar fan

  • @tamilbulletin
    @tamilbulletin Год назад +1

    எவ்வளவு பாஸிட்டிவ் ஆ பேசுரார் இந்த மனுசன்... எல்லா புகழும் இறைவனுக்கே..

  • @basheerahamed2395
    @basheerahamed2395 Год назад +11

    தலைகனம் இல்லா மனிதபண்பாளர் வாழ்க வாழ்க நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் ❤

  • @muralidarankothandaraman5790
    @muralidarankothandaraman5790 Год назад

    தலைவரே வணக்கம். உங்களுக்கு இந்த எண்ணத்தை உருவாக்கிய இறைவனுக்கு நன்றி... நீள் ஆயுள் நிறைந்த செல்வதுடன் வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical Год назад +1

    Arr never ever changes neither his behaviour nor his lifestyle.
    He is an extraordinary human being,persons,associated with him knows well the experience
    ,total feeling is different

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Год назад +1

    God bless a r rahman forever all the best for your success ❤❤❤❤❤❤❤

  • @agilan08
    @agilan08 Год назад +80

    Last few years ARR has become very open-up. Always ARR ❤️

  • @saradabala6350
    @saradabala6350 Год назад +24

    Sorry to hear about the light man's lives! God bless AR Rahman and all his efforts!
    Ella pugazhum iraivaukke- being grateful is human!! All the best and God's best blessings to AR Rahman and all in the world!

  • @venkatesh__here
    @venkatesh__here Год назад +39

    ARR u r great soul. Hatsoff👋👋

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +2

    ஏ ஆர் ரஹ்மான் தமிழன் எங்க தமிழன்

  • @varunprakash6207
    @varunprakash6207 Год назад +21

    AR Rahman Gem 💎 of Tamil cinema He is doing show for Lightman for music 🎵 concert The Humanity 🙏 AR Rahman apart from Oscar Nayagan 🏆 his Tamil language love ♥️ The man caring Even for Lightman Recognises each and every person This way we love ♥️ AR Rahman Humanity with Equality He is inspiration for many people in life Good intiative by AR Rahman 😍

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад +21

    So proud of our AR Rahman.. 👍. As he says, all praise is to God because without the the grace of God, nothing good can happen ... So true.. every moment is in God 's hands.. Rahman is a gem from Tamilnadu ❤️... So humble after so much fame.. 🥰 very rare to be grounded with fame & money..

  • @avish3
    @avish3 Год назад +91

    My Inspiration, my Role model , my everything,,, ARR is an inspiration to all youngsters who want to achieve big on there Own without any external support.. one day I will make u proud sir..

  • @MEMESHOP00
    @MEMESHOP00 Год назад +42

    நல்ல மனிதன்! இசை தலைவன் 🔥❤️

  • @sahull6530
    @sahull6530 Год назад +1

    AR Rahman sir ivlo feel panni nama pathurka matom love you thalaivaaaa
    En thalaivan ellathukum ella pugalum iraivanukke dha solvaru

  • @ahmedyusefk.a6784
    @ahmedyusefk.a6784 Год назад +18

    അണ്ണാ നിങ്ങൾ കഴിഞ്ഞേ ഒള്ളു സെലിബ്രേറ്റകളിൽ ഞങ്ങൾക്ക് ആരും.. We Love you അണ്ണാ thalaiva_ARR

  • @cocktail_fans
    @cocktail_fans Год назад +1

    Epd ivlo soft u r❤❤❤

  • @murazickzahir522
    @murazickzahir522 Год назад +16

    31+ years still no1 no one can beat him,real human ,king of world musical icon Sri Lanka die hard fans club forever ,more more blessing u and ur family

  • @prasanthv2300
    @prasanthv2300 Год назад +13

    So much depth in our ARR speech... Happy to be his diehard fan...

  • @paulraj4684
    @paulraj4684 Год назад +18

    Humble and humanity meaning 💗 AR

  • @savijiths
    @savijiths Год назад +23

    True gem you are sir. May almighty bless you and your loved ones.

  • @MugilRaja
    @MugilRaja Год назад +14

    நல்ல மனிதர்!!!

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 Год назад

    நல்ல மனிதநேயம் . ஆண்டவர் என்றென்றும் உங்களை ஆசீர்வதிப்பாராக,! 🎉

  • @azarn6597
    @azarn6597 Год назад

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க இன்ஷாஅல்லாஹ் அல்லாவிடம் துவா செய்வோம் இன்ஷாஅல்லாஹ்

  • @sjstudiothagavalkalanjiyam1354
    @sjstudiothagavalkalanjiyam1354 Год назад +15

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏽❤️

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Год назад +10

    ARR's humility stands out to be the hall mark of his success. In Tamil Nadu there are some guys claim to be the Rajas of music...but real Raja is ARR

  • @SaleemAbdul-h8z
    @SaleemAbdul-h8z 8 месяцев назад +1

    இந்த இளம் வயதில் எவ்வளவு மிதமிஞ்சிய பக்குவம் அதன் வெளிப்பாடாக வரும் அமைதியாக தெளிவாக வெளிப்படும் வார்த்தைகள்? எல்லாப் புகழும் இறைவனுக்கே!

  • @arunkumars3633
    @arunkumars3633 Год назад +4

    humble.. great.. caring.. talented icon.. he is definitely a leader in action!

  • @shinyumgabyum
    @shinyumgabyum Год назад +5

    A humble human being... I love him as a person than a music director. ❤❤❤

  • @sagunthalaivadamalai4273
    @sagunthalaivadamalai4273 Год назад +58

    Whenever we felt there are no humanity in this world you can look ARR sir....he is caring his humanity all the time 💜

  • @kishore_leo
    @kishore_leo Год назад +13

    That Simplicity , Egoless, Respect others, Humanity these things makes him very special ❤
    Always Periya Bhai 🛐💥

  • @amalababu91
    @amalababu91 Год назад +15

    Nice Dear Rahman sir for showing kindness to needy. You are not only entertaining, inspiring too by kindness as well.God bless...👍 🙏🤝

  • @venomdealer790
    @venomdealer790 Год назад +19

    HIs voice is just amazing...even as a man myself, i admire and envy!

  • @princyraja7346
    @princyraja7346 Год назад +9

    Sir it's ur heart is gold sir .keep doing such helping this . whenever we in heights of world.we also think about needy people also..God bless you sir 👍🙏

  • @noufalbadusha7922
    @noufalbadusha7922 8 месяцев назад +1

    This man should live a 150 years. Inshallah

  • @noufalbadusha7922
    @noufalbadusha7922 8 месяцев назад

    Look at his heart. What a man. Alhamdulillah for giving us such a man. He should win

  • @md8703
    @md8703 Год назад +4

    நான் எப்பவும் Harris and U1 music than no.1 nu சொல்லிட்டு இருப்பேன். ஆனா இவர் பேச ஆரம்பிச்ச அல்லது பாட ஆரம்பிச்ச என்னையும் அறியாமல் feeling ஆகிறேன். இப்போதான் தெரியுது இவர் ஏன் எப்பவும் no.1 இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை. தமிழ் நாட்டின் பொக்கிஷம்.
    எல்லா புகழும் இறைவனக்கே.

  • @vinigowtham7853
    @vinigowtham7853 Год назад +18

    Wonderful human ❤

  • @blackhat6020
    @blackhat6020 Год назад +9

    A.R. Rahman is a true leader who comes up with these types of initiatives to help others. Kudos ❤❤

  • @sprabu12
    @sprabu12 Год назад +7

    Proud to be your fan sir. Will try to follow your life path as a humble human being.

  • @kajasheriff1020
    @kajasheriff1020 Год назад +13

    Till date Hindi Film industry and Music lovers remembering Singer Mohd Rafi for his humanity, kindness along with his uncomfortable talent, likewise ARR will be remembered.

  • @bharathsam5354
    @bharathsam5354 Год назад

    Man of Simplicity. Ellam pughalum iraivanika

  • @PONDYTALKIES
    @PONDYTALKIES Год назад +36

    A R RAHMAN THE KING OF MUSIC🎶 ❤❤❤🙏🙏🙏💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥

    • @senthil4912
      @senthil4912 Год назад +1

      Rajasir only one who is king and god of music.. AR is a just computer depend music composer..

    • @alwinalwinsingh3331
      @alwinalwinsingh3331 Год назад +1

      @@senthil4912 yow poya yow.. nee sangamam, Varalaru,Muthu,Padayappa,Sarvam Thalamayam,Jhodha Akbar Padam LA paathathu illaya.illa koma la irunthiya intha padam la release aagum podhu

    • @alwinalwinsingh3331
      @alwinalwinsingh3331 Год назад +1

      @@senthil4912 Nee Ilayaraja than god of music nnu kooda sollikko aama Rahman music epdi nnu ellam nee solla venam bro. Poi buiscuit saapttu thoongu bro

    • @senthil4912
      @senthil4912 Год назад

      @@alwinalwinsingh3331 😁😁😁😁😁😁 nee than comala iruntha. 4-5 padam per sonna periya aala.. 😇😇😇

    • @senthil4912
      @senthil4912 Год назад

      @@alwinalwinsingh3331 😂😂😂😂😖😖