தேவர் மகன் படத்தின் எசக்கி கதாபாத்திரம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது கமல் தப்பில்ல - Rasi Azhagappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 161

  • @naganandhini8451
    @naganandhini8451 Год назад +6

    அருமையான நேர்காணல் ஐயா மிகச் சிறப்பாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @neelaveni7907
    @neelaveni7907 Год назад +21

    அண்ணன் திரு ராசிஅழகப்பன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 6 месяцев назад +1

    Superrr

  • @arasurajan4307
    @arasurajan4307 Год назад +8

    சிறப்பான பேச்சு

  • @pratapnagarajan273
    @pratapnagarajan273 Год назад +5

    Matured speech..👌

  • @aransugircreations
    @aransugircreations Год назад +37

    தசாவதாரம் படத்தில் திரு கமல் அவர்கள் திருநெல்வேலி பாஷை பேசி நடித்திருப்பார் அதைப் பார்க்கலாம் உன்னால் முடியும் தம்பி அருமையான கருத்துள்ள படம் அன்பே சிவம், நம்மவர்,

    • @user-wx8nk6wt8p
      @user-wx8nk6wt8p Год назад +2

      தசவதாரம் படத்தில் முழுக்க முழுக்க வைணவத்தைத்தான் தூக்கிப்பிடித்து பேசியிருப்பார்

    • @hfiery
      @hfiery Год назад +2

      @@user-wx8nk6wt8poonakannil paarthaal yaavum kutram dhaan, gnana kannil paarthaal yaarum sutram dhaan 😀from dasavatharam..

  • @MohanRaj-iv2fr
    @MohanRaj-iv2fr Год назад +21

    கமல். சார். தப்பாக. இசக்கியே. Payanpadutha...தவில்லை.

  • @finegrapes
    @finegrapes Год назад +6

    பெரும்பானமை தமிழர்கள் தங்களுக்கான பெருமிதமாகவே கமலை பார்க்கிறார்கள்.

  • @vmjtv9249
    @vmjtv9249 Год назад +19

    கேள்வி கேட்பது எளிது..பதில் சொல்வது தான் கடினம்

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr Год назад +16

    எஜமான் படத்தில் ரஜினியின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டது யார் மாரி

  • @mohanvsaiyer7512
    @mohanvsaiyer7512 Год назад +3

    Excellent interview.

  • @thirumugran2521
    @thirumugran2521 Год назад +21

    ஒரு பிராமின வகுப்பில் கமல் சார் பிறந்ததினால் அவரும் பல இன்னல்களை இன்னும் சந்தித்து கொண்டு தான் இருக்குறார்

  • @rijeshmukundan8683
    @rijeshmukundan8683 Год назад +12

    Please share this video to Mariselvaraj. He doesnot understand the concept rather he brought unnecessary criticism in the stage. He does even have guts to talk about dirty politics. Mari’s pain is legit but he should have portrayed it properly

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl Год назад +4

    தேவர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 Год назад

    I impressed with the way Rasi Azhagappan answers each question. Whether points are right or wrong is another matter.

  • @aswingayathri4165
    @aswingayathri4165 Год назад +16

    இன்னும் ஆணித்தரமாக நாம் சொல்ல வேண்டும்

  • @devagichokalingam6759
    @devagichokalingam6759 Год назад +2

    All are equal than teacher and sollum alavirgu the education changed our mind thanks to kamal

  • @shannat4566
    @shannat4566 Год назад +6

    King Kamal ❤❤❤❤❤

  • @muthurajmuthuraj6044
    @muthurajmuthuraj6044 Год назад +5

    சின்னக்கவுன்டர் , மறு மலர்ச்சி படம் பற்றி சொல்லுங்க

  • @vizdam9537
    @vizdam9537 Год назад +1

    Nice interview

  • @ramachandran6245
    @ramachandran6245 Год назад +10

    பிற சமூகத்தை சேர்ந்த ஒருவன் தனது தந்தை தேவராக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்படும் அளவிற்கு தேவர் சமூக வரலாறு இருப்பது தேவர் இனத்திற்கு பெருமைதான்.....🔥🔥

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg Год назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
      அட கொமுட்டை பயலே
      இ ம்முட்டு தான் உன் அறிவா????
      அந்த படத்தில் எங்க அப்பா இல்லையே.......அவரு கதை இல்லையே nu தான் சொன்னாரு
      ( அவர்களின் நிலை)
      எங்க அப்பா ஒரு தேவர் ah இருந்தால் எப்டி இ ருக்குமுனு
      அப்படி சொல்ல ல...........
      உன் தற் பெருமை kku அளவே இல்லையா டா........
      இதுல கூட வா பெருமை தேடுவ..

    • @kumaresan9143
      @kumaresan9143 Год назад

      Thevar samugathula ellarume munneri irukirargala......settle agitangala....panam iruka????

    • @ramachandran6245
      @ramachandran6245 Год назад

      @@kumaresan9143 illai

  • @MRCITYEditbyRK
    @MRCITYEditbyRK Год назад +3

    நெறியாளர் அவர்களே உங்கள் பார்வையில் எங்கள் சமுதாயத்தின் மீது ஏன் இந்த வன்மம் நாங்கள் இன்று ஜாதி இருந்து வெளியே வந்து எங்கள் தலைமுறை அடுத்த நிலைக்கு வந்து விட்டோம். அந்த திரைபடத்தில் கடைசி கட்டத்தில் வரும் கால தலைமுறையினர் படிக்க வையுங்கள் எனும் கருத்தை பதிவு செய்தார். நாங்கள் திருந்தி விட்டோம். நீங்கள் திருந்துங்கள்

  • @sundarapandi4972
    @sundarapandi4972 Год назад +26

    சாதி வெறியன் டைரக்டர் மா.சேல்வராஜ் திரைப்படம் ‌புறக்கணிப்போம்

    • @manojkumars189
      @manojkumars189 Год назад +11

      அப்போ தேவர் மகன், சின்ன கவுண்டர் படத்தை புறக்கணிப்போம் ஆ அதுவும் சாதி படம் தானே

  • @starbrotamil-ashok
    @starbrotamil-ashok Год назад +7

    History la Pulithevar oda thalapathy Ondiveeran Kai vettapatathu…Itha kooda resemblance ah eduthrukalam.. Matravargal Vera mathiri pesigirargal 🤔🤔

  • @dennisjohn2000
    @dennisjohn2000 Год назад +8

    ruclips.net/video/q5JfjyjDUMA/видео.html
    நீங்கள் கமல் அவர்கள் இதுவரை வருத்தம் தெரிவித்தில்லை என்று பதிவு செய்துள்ளீர்கள்.
    இதில் அவர் வருத்தபட்ட துண்டு என்று சொல்லியிருக்கிறார் இனிமேல் அப்படி பெயர் வைக்க போவதில்லை என்றும் சொல்லிருக்கிறார்.

  • @alexisyagappan1787
    @alexisyagappan1787 Год назад +7

    வககாலத்து அருமை....

  • @AjayKumar-bm8kc
    @AjayKumar-bm8kc Год назад +1

    கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார். முக்குலத்தோர் தென்னிந்தியாவில் பர்மா மலேசியா சிங்கப்பூர் இந்தோனேஷியா இலங்கை, ஆண்டு ஆட்சி செலுத்திய இனம் இன்று ஒரு பாடல் பாடி இதற்கு மாரி செல்வராஜ் இவ்வளவ கோபப்படுகிறார்.. இதுதான் காலக்கொடுமை தேவர் மகன் படத்தில் எந்த இடத்தில் மற்ற ஜாதிகளை பற்றி இழிவாக பேசுகிறார்கள். தமிழக மக்களிடம் ஒற்றுமையை குறை கின் றார் மாரி செல்வராஜ்.. தமிழகத்தின் அமைதிக்கு.. குந்தகம் விளைவிக்க முயற்சிக்கிறார் மாரி. தமிழகத்தில் இது மாதிரி மனிதர்களை கண்டு ஒதுங்கும்

  • @BalaKrishnan-ik5nh
    @BalaKrishnan-ik5nh Год назад +5

    devarmagan padathil vadiveluvai entha idathil odukkapattavanaaga kaatti irukkiraar illaiye

    • @kumaresan9143
      @kumaresan9143 Год назад

      Apram yenda kovil kulla vidala....yen kamal kaalai vettala.....

  • @manorajan3115
    @manorajan3115 Год назад +13

    இந்த கேப்பமாரி உதயநிதியின் தைரியத்தில் ஆடுகிறார்.

    • @naseer7757
      @naseer7757 Год назад

      மாரி ஒரு சாதி வெறியன். அதனால்தான் 30 வருடங்களுக்கு பிறகு இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளார்.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад

    இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள்.

  • @naseer7757
    @naseer7757 Год назад

    தாழ்த்தப்பட்ட இரண்டு பெண்களை நிர்வாணமாக இழுத்துக் கொண்டு போகிறார்களே இதை விட பெரிய வலியா மாரியுடையது.

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +9

    பங்காளி சண்டை யில பாதிக்கபட்டது எசக்கியும் எசக்கி குடும்தான

    • @mask2705
      @mask2705 Год назад +1

      கடைசில யார் தலை வெட்டி எறியப்பட்டது?

  • @marimuthuk8450
    @marimuthuk8450 Год назад

    ஈரோடு தேர்தலில் நான் பெரியாரின் பேரன் என்று சொன்ன கமல் திருமாவின் தாத்தாவுக்கு பேரன் என்று சொல்லட்டுமே

  • @s.madhavan4568
    @s.madhavan4568 Год назад +4

    🐕🐕🐕🐕 குறைப்பதற்கு பதில் சொல்ல வேண்டும் உறவுகளே

    • @justhuman6858
      @justhuman6858 Год назад

      2000 வருடத்திற்கு முன்பு உன் வரலாறு என்ன என்று போய் படி டா 😂😂😂😂😂😂😂......தெரியும்......

  • @ilayaperumal6099
    @ilayaperumal6099 Год назад +1

    அருமை

  • @pavanthiranmani5280
    @pavanthiranmani5280 Год назад +3

    அப்ப நீங்க சொல்றதெல்லாம் நாங்க கேட்டு கேட்டா நீங்க உயர்ந்த ஜாதி😂

  • @aravindr6784
    @aravindr6784 Год назад +1

    Mallu anna talk malayalam movie

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад

    Ellamey samam. Ithu basic ah purinjavan .. ellaraiyum onna paarpan, ponnu kudutthu ponnu edupan.
    Nallavan kettavan Ella idathulaiyum irukanga.
    Aanal nee kizha enru oru thatthuvam solluvathu.. nee keezhnilai endru sollanalum.
    Nan mela nan perumai saadhi enga saadhi super ipdi pesurathey , aduthavarai kizha vaikira paarvai than.
    Periyaar sindhanaikal valarkanum, ambedkar and kamarajar nilaiyil vaazhanum.

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад

    Ayyo paavam Kamal sir ku basic ah Saadi purithal.. samattuvam muzhusa theriyathunga.
    avar kalaingnani aanal manidha neyathiruku purithal konjam arai kurai than... avar.
    Avar nallavar tha.. aanaal adipadaiyiley 2pakkam nippar.. but seri ethu thavaru entha pakkam nenaikanum nikkanum theriyala Kamal sir.
    Samooka needhi puriyamal irukaru rasi alaigappan..

  • @Tamildesiyam_
    @Tamildesiyam_ Год назад

    After screen shots leak 😹

  • @-MUKKULATHOR-TN-76
    @-MUKKULATHOR-TN-76 Год назад +25

    தேவர் மகன் அதுக்கும் மாமன்னன் இதுக்கும் சம்பந்தமே இல்லை அவன் படம் ஓட வேண்டும் இதற்கு என்ன வழி

  • @kittygirl_thetortie498
    @kittygirl_thetortie498 Год назад

    Wasn't esaki thevar as well albeit a poor one? If he wasn't thevar, why did he and the other poorer men from the village fight on behalf of thevars pangali sandai?

  • @princemurugesh5317
    @princemurugesh5317 Год назад +5

    Poi poiya soldraingaiya ivanuga.....inga ellorum samam nu mudinga ya.....

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Год назад

    Padhipatta pakkam Mari selvaraj pesukirar.
    Avaroda Vali puriyamal irukinga..
    Manidham niranthiram.
    Saadhi iruku Inga, athai solli than saadhi ulaviyal reedhiya iruka koodathu .
    Suya saadhi perumai thavaru...

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Год назад +2

    Thappu senjittu , ellam therinja aprom muttu kodukanum na....ipdi than pesi avanam.

  • @kumaresan9143
    @kumaresan9143 Год назад

    Antha Sivaji Nayi.....Most of paduthulaum Nan thevanda.....nan thevanda apdinu solliten irupan.....also Karthik...marvar kula veeran from amaran.......

  • @xavier7991
    @xavier7991 Год назад

    Oru jaathi kuriyidu vaithu story movie pannalum athu pizhai illai endru solla varugiraar.mr.rasi avargal kamalin visvaasi .andavar seithathu sari endru solvavar.

  • @rudhran7276
    @rudhran7276 Год назад +5

    போற்றி பாடடி பொன்னே..
    பறையர் காலடி மண்ணேன்னு பாடினா ஏத்துக்குவிங்களா...!!!
    போற்றி பாடடி பொன்னே..
    தேவேந்திரகுல வேளாளர் காலடி மண்ணேன்னு பாடினா ஏத்துக்குவிங்களா...!!!
    போற்றி பாடடி பொன்னே..
    அருந்தியர் காலடி மண்ணேன்னு பாடினா ஏத்துக்குவிங்களா...!!!

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Год назад +1

      நீங்கள் எந்த ஒரு சாதியின் காலடி மண்ணைக் குறிப்பிட்டும் பாடலை வெளியிடலாம் அதை ஏற்பதும் , மறுப்பதும் மக்களின் முடிவு .......
      அதி பாதாளத்தில் பாய்ந்து
      வீழ்ந்தாலும் சிங்கம் சிங்கம் தான் , பாய்ந்து விரைந்து கோபுரத்தின் மேல் கொடி பிடித்தாழும் நாய் , நாய் தான் .
      ....

    • @mask2705
      @mask2705 Год назад

      @rudhran அட நீங்க பாடுங்களேன். வேற யார் ஏத்துக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க? இதை விட பெருமையா கூட அவங்கவங்க பிரிவை பேசிக்குங்க. யார் தடுக்க முடியும்?

    • @m.karuppasamy2107
      @m.karuppasamy2107 Год назад +3

      நீங்கள் , போற்றி பாட டி பொன்னே ! பறையர் காலடி மண்னே ! பள்ளர் காலடி மண்னே ! சக்கிலியர் காலடி மண்னே ! என்று பாடலை வெளியிடுங்கள் . பொது மக்கள் பாடலை விரும்பி ஏற்றுக் கொண்டால் அது உங்களுக்கான வெற்றி !
      தேவர் பெயரையும் , பாடலையும் தாங்கி வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற எண்ணற்ற படங்களைப் பற்றியும் அறிந்து
      தெரிந்து கொள்ளுங்கள்.

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Год назад

    தேவர்.பியும். நாரத்தானே.செய்கிறது

  • @rudhran7276
    @rudhran7276 Год назад +3

    "தேவர்மகன்"னு பெயர் வைக்க கமலுக்கு விருப்பமில்லையின்னா...
    சண்டியர் படத்தின் பெயரை மாத்துன்னு சொன்னதுக்கு ஏன் பொங்குனாரு‌...

    • @tamilselvi-wl9jp
      @tamilselvi-wl9jp Год назад +1

      Already 1995 vaarar sandiyar nu tamil movie irruku appo ellam pera matha sollala, 2004 sandiyar nu Peru vacha atha mattum mathanuma, athuku eathirppu vera, athanala thaan pongunaru. Ungaluku

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Год назад

    விஷம் மூஞ்சு செத்து போச்சு.தமிழ் தேசிய எதிரி விஷம்.

  • @resetmind392
    @resetmind392 Год назад +3

    தசவதாரம் படத்துல கல்லை மட்டும் கண்டால் பாடல் கேட்டு இருக்கியா. சோழன் பற்றி என் வாலி ஐயா பட வேண்டும். அப்போது கமல் என்ன பண்ணாரு 🙃

    • @hfiery
      @hfiery Год назад +3

      Adhu history. It happened man.. chozhas did it.. who was vaali to change the history?

  • @bhagavathiperumal1204
    @bhagavathiperumal1204 Год назад +5

    2019 la oru vikatan interview la mannipu ketaru

  • @ஆதிச்செல்வம்

    பொறுப்பான கலைஞருக்கு தேவை இங்கு அதிகம்...

  • @dikshasdreambakes9756
    @dikshasdreambakes9756 Год назад

    ஜால்ரா அடிக்க வேணாம் 😊😊

  • @abdhulrahman992
    @abdhulrahman992 Год назад +4

    Devar magan kalam kadanthum pesapadum cult classic movie. Living legend kamal haasan
    Mari oru komali. Avan kanama poyiduvan

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Год назад

    நீ கேள்வி கேட்க த🤔

  • @dhanasekar2002
    @dhanasekar2002 Год назад +1

    Ellarukkum therium mental selvaraj theriyathu

  • @santoshr4212
    @santoshr4212 Год назад

    Dey vesham, indha gyanam mari selvaraj solle daan eppo vandhucha, 10 years ah yena pudengeketu irundhaya?

  • @thilagarthilagar292
    @thilagarthilagar292 Год назад +2

    Pongada .......

  • @ArunArun-ez2cs
    @ArunArun-ez2cs Год назад

    கமல். பியும். நாரத்தானே. செய்கிறது

  • @svssavedairyfarm49
    @svssavedairyfarm49 Год назад +1

    Ni enna sonnalum en manam eathukollavillai.ivan mookil Milaka podi podungal

  • @robinhood9385
    @robinhood9385 Год назад +1

    Ivan enna dan kamaluku pumbunalum, Matra sadigalai sandai poda vittu adil kulir kayum ade parapaniya budhi dan kamalukum, enda alavuku saadi pudikum na thodarndhu vainavargalai adhavadhu avar saadi ayangargalai perumai paduthuvadum, Siva bakathargalai kevalapaduthuvadum thotarndhu avaradhi padangalil seivar, adu matum illama avar padangalil Iyer/iyengargaluku dan munurimai, Manivannan sir Kamal pathi theliva soliruparu...😂

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA Год назад +2

    No .1 சொம்பு

  • @umarnath717
    @umarnath717 Год назад +2

    தேவர் மகன் ...சாதி கலவரத்துக்கு காரணமான படம் .. பல சாதிகள் உள்ள நாட்டில் ஒரு சாதியை பெருமை பேசும் படமாக எடுத்தது தவறான உதாரணம்.

    • @leninlee8521
      @leninlee8521 Год назад +1

      No

    • @umarnath717
      @umarnath717 Год назад

      @@leninlee8521 காட்பாதர் ஒரு ஆங்கில படம் அந்த படத்தில் மதம்.இனம்.எதாவது தெரியுமா அந்த படம் போல தான் இருந்தது இருக்கவேண்டும்

    • @leninlee8521
      @leninlee8521 Год назад

      @@umarnath717 athu unga karuthu jathi pathi pesalam thappe ila aana maththa jathiya yeppothum thappa pesakudathu& katta kudathu ithu ennoda karuthu ok va

    • @umarnath717
      @umarnath717 Год назад

      @@leninlee8521 நான் பசியுடன் இருக்கும் போது என் எதிரே நீங்கள் பிரியாணி சாப்பிடுவது எப்படி அறம் ஆகும்.. எனக்கு நீ தரவேண்டாம் என் எதிரில் சாப்பிட வேண்டாம் என்று சொல்வது தான் மாரி செல்வராஜ்..... தேவர் சாதி ஒன்றும் உயர்ந்த சாதி அல்ல பிற்படுத்தப்பட்ட சாதி தான் இதற்கு வேறு பெயர் சூத்திரன் என்கிறது இந்து மத மனு நூல் இதற்கு அர்த்தம் நீ தேடி படிக்கவும்

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 Год назад +7

    ராசி அழகப்பன் = கமல் செருப்பு

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Год назад +1

    தேவர் மகன் படம் ,ரஜினியின் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதற்கு பதில் சொல்ல கமல் எடுத்த படம்..!
    உன்னைவிட எனக்குத்தான் தமிழகத்தில் உரிமை உள்ளது என காட்டவே கமல் எடுத்த படம்..!
    சுத்த தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும் சிங்கத்தமிழன் தங்க தமிழன் என பாடல் வைத்ததும், ரஜினி..நீ தமிழனல்ல என சொல்லத்தான்..!
    ரஜினியை எதிர்க்க கமல் போட்ட வேடமே தமிழன் வேடம்..!
    கமல் எல்லா படங்களிலும் ரஜினியை ஏதோ ஒருவிதத்தில் நக்கல் அடித்திருப்பார்..!
    கமல் கட்சி ஆரம்பித்ததுகூட ரஜினியை விஞ்சத்தான்..!
    கமல் ஒரு தீவிரமான குழப்பவாதி..!
    தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவதில் கமல் வல்லவர்..!

    • @gtsurya8695
      @gtsurya8695 Год назад +2

      Loose

    • @sathiyansathiyan238
      @sathiyansathiyan238 Год назад

      @@gtsurya8695 டைட் பண்ணிக்கடா..

    • @sureshu9541
      @sureshu9541 Год назад

      அதனால் நீ தெளிவா பதில் சொல்ற அது நா நம்பனும் யோ போயா சாதி வெறியன் கூட புரிதல் இல்லாம பேசிருப்பான் ஆனா சினிமா காரங்க எங்களை மாதிரி ஆள மேலும் சாதி வெறிய தூண்டி தமிழ் குடி மக்கள் எல்லோரும் சாதிய சொல்லி சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம் சிமால அனைத்து மக்களும் எப்படி எல்லாம் இணைந்து செயல்பட்டு வெற்றி கண்டோம்னு யாராவது சொல்லிருங்கிலா

  • @Saibullah-
    @Saibullah- Год назад

    Mari solvathu unnmy nanuam munnal pallarthan ramanathapuram

  • @sasikumaran6687
    @sasikumaran6687 Год назад

    Urdu

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +1

    Sombu no 1.

  • @linganathan1896
    @linganathan1896 Год назад +1

    கமலின் குண்டிகழுவும் இடதுகை ஓசிஓழகப்பேன் வைத்துபேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்

  • @anandhakanik1196
    @anandhakanik1196 Год назад +1

    Thevaiillamal.pesurar

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 Год назад +2

    தேவர் சமுதாயம் உண்மையில் அப்படி தான் வாழ்ந்தது
    அனைவருக்கும் சாப்பாடு போட்டு பாதுகாப்பாக தான் இருந்தது

  • @arumugamkalimuthu8134
    @arumugamkalimuthu8134 Год назад

    அப்படி வலிஇருத்தல்போய்சாவுடா

  • @-MUKKULATHOR-TN-76
    @-MUKKULATHOR-TN-76 Год назад +2

    போங்கடா உங்கள வச்சு அவன் சம்பாதிக்கிறான்

  • @deepakrajvijay
    @deepakrajvijay Год назад

    👿👿👿

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk Год назад

    பத்திரிக்கையாளர் விசன் அவர்கள் இவ்வளவு தெளிவாக தேவர் மகன் படத்தை பற்றி கூறும் நபர் அலை ஓசை என்ற விஜயகாந்த் படம் ஒன்று வந்தது அந்தப் படத்தில் வரும் பாடல் இன்னும் இங்கு பல்லு பறையனும் சொல்லும் மடைமைகள் உள்ளதடா என்ற வரி வரும் அப்பனா பல்லர் பறையர் தவிர மத்த ஜாதிக்காரர்கள் எல்லாம் அவர்கள் மரியாதை குறைவாக நடத்தினாரா அப்படி என்றால் பள்ளரும் பறையரும் தவிர மத்த ஜாதிக்காரர்களை மடையர் என்று சொல்ல வருகிறீர்களா நீங்கள் தேவர்மகன் படத்தை இவ்வளவு ஆராய்ந்து சொல்லும் நீங்கள் அந்தப் பாடல் வரிக்கு என்ன விளக்கம் என்று கூற முடியுமா ஒரு எம்எல்ஏ இருக்கிறார் எம்எல்ஏ கீழ பத்து பேர் இருப்பாங்க எம்எல்ஏவுக்கு முன்னாடி அவருக்கு நிகரா நம்மளால பேச முடியுமா ஏனென்றால் எம்எல்ஏவுக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது அதே மாதிரி தான் ஒரு நிலச்சமந்தார்கள் அவர்களிடம் வேலை பார்க்கும் மனிதர்களை அவர்களுக்கு ஈக்குவல்லா தான் வைத்துள்ளார்கள் உங்கள மாதிரி பத்திரிக்கையாளர் இருக்கும் வரைக்கும் ஜாதி இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கும்

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg Год назад

      அது எப்டி ஒருத்தர் ta மட்டும்
      அவ்ளோ நிலம் அடங்கும்...........
      அதிகமாக நிலம் வெய்து இருப்பவர்களிடம் இருந்து பிரித்து
      வெள்ளைக்காரன் பகிர்ந்து கொடுத்தான்...............
      பள்ளர் பறையர் இருவரும் நிலம்
      வெய்து இருந்தால்.......
      மற்ற சாதியினர். அப்படி கை கட்டி
      நிப்பங்களா.......... நீ அப்படி நிப்பையா...........
      MLA, MP மக்களால் thearnthu எடுக்க பட்டவர்கள்.............
      அரசு அதிகாரிகள் kku மரியாதை
      கொடுப்பது ,,,,எவனா இருந்தாலும்
      மரியாதை கொடுக்கணும்
      ஏன் என்றால் அது மக்கள் அரசாங்கம்.........
      இடை சாதியில ஒரு சிலர் மட்டும்
      கண்ணுக்கு எட்டுன தூரம் வரைகும் நிலத்தை அபகரித்து கொண்டு......... சொந்த சாதி மக்களுக்கும் கொடுக்காம
      மற்ற சாதி மக்களை விவசாய கூலி கலகவே வெய்து உள்ளது எவ்ளோ கேவலம்............
      மனித உரிமை மீறல் தான இது......
      களவாணி தனம் தான இது.......
      பஞ்சமர் நிலம் மீட்பு நடவடிக்கை
      எடுத்தால் பொச்சு வகுசி தெரிஞ்ச போகும்.........

    • @sureshu9541
      @sureshu9541 Год назад

      தாங்கள் கூடியவை உண்மையே .இரு சமூகத்திற்கு உள்ள பிரச்சினையை அவர்களே முடித்துக்கொண்டாலும் இந்த பத்திரிகை காரர்கள் காசு வாங்கிக்கொண்டு தூண்டிவிடுகிறார்கள்

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 Год назад +2

    MAARI SELVARAJ GETHU SLAPPED AANDAVAR PENDAVAR CASTEIST SANGHIMONKEY JOKER KOMALIHASSAN DIRECTLY

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Год назад +23

    டேய்... கேனமாதிரி பேசுறடா...
    கத்தியை நீங்க விக்கலடா...
    ஒருத்தன் இன்னொருத்தனை அடிச்சி கிட்டு இருக்கான்னு தெரிஞ்சும் அவன் கையில கத்தியை குடுத்தீங்க...

    • @IsaacVijayaraj
      @IsaacVijayaraj Год назад +1

      Exactl bro

    • @Balajimdu001
      @Balajimdu001 Год назад +12

      தென்மாவட்டத்தில் பல ஜாதி கலவரங்களுக்கு கரணம் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் தான். இதற்கு முழு கரணம் கமல்தான்

    • @thangams6362
      @thangams6362 Год назад +2

      திருமாவளவனே நீங்கள் சொல்லுகிறீர்கள்

    • @manojkumars189
      @manojkumars189 Год назад +1

      Crt 💯

    • @ashwinkarthik9074
      @ashwinkarthik9074 Год назад +1

      ​@@Balajimdu001Vo mindset than mulu karanam..not Kamal Hassan.

  • @vj3239
    @vj3239 Год назад

    ஆத்து நல்லா ஆத்து

  • @karthikelamaran5179
    @karthikelamaran5179 Год назад

    Thuuuuu