மிக்க நன்றி ஐயா , ஒரு சந்தேகம் ஜாதகத்தில் குரு நின்ற பாவகத்திற்க்கு 11 ம் இட உபாசனை தெய்வமே அந்த ஜாதகத்திற்கு தேவையானவற்றை அருள்பவர் எனில் நாம் ஏன் நமக்கு தேவையான கட்டத்தை இயக்க அதற்க்கு 11 ம் இடத்திற்க்கு உண்டான தெய்வம் செய்வார் என்றால் குரு நின்ற பாவகத்திற்க்கு 11ம் இட தெய்வத்தின் செயல் என்ன என்று தெளிவாக விளக்கம் தேவை நன்றி
தனுசு வில் குரு மற்றும் சுக்கிரன்
Guruvae saranam Guruvae thunai 🙏
Sir thulam house singaperumal god, which time is sutiable for valibadu. Pls sollunga iyaa...
Thanks to Brigu Prabakharan
Sir thank you ..
11m idam kadakam athil ondrum illai athan athipathi santhiran mithunathil ullathathu entha samy vanaga venum sollungal
Sir, Guru nindra idam, raasi ikku ok. What about navamsam where guru stays in different hiuse.
11 th house from Guru or from Lagnam ?
4மிடம் 7மிடம் லக்னத்தில் இருந்து கணக்கிட வேண்டுமா
குரு சுக்கிரனிலிருந்து கணக்கிட வேண்டுமா
11 ஆம் வீடு சிம்மத்தில் சுக்ரன் செவ்வாய்
மிக்க நன்றி ஐயா , ஒரு சந்தேகம் ஜாதகத்தில் குரு நின்ற பாவகத்திற்க்கு 11 ம் இட உபாசனை தெய்வமே அந்த ஜாதகத்திற்கு தேவையானவற்றை அருள்பவர் எனில் நாம் ஏன் நமக்கு தேவையான கட்டத்தை இயக்க அதற்க்கு 11 ம் இடத்திற்க்கு உண்டான தெய்வம் செய்வார் என்றால் குரு நின்ற பாவகத்திற்க்கு 11ம் இட தெய்வத்தின் செயல் என்ன என்று தெளிவாக விளக்கம் தேவை நன்றி
ஐயா என் ஜாதகத்தில் ராசி கடகம் லக்கினம் மேஷம் 11ம் இடம் கும்பத்தில் குரு
என்ன தெய்வம் ஐயா கொஞ்சம் சொல்லுக
மகரத்தில் குரு சனி சேர்க்கை எதை உபாசன தெய்வமாக எடுத்து கொள்ள வேண்டும்
அலர்மேல்மங்கை கீழ்திருப்பதி அலர்மேல்மங்காபுரம்
Sir my D:O:B 13.6.1986..
KADAGAM rasi.
AIYLUM NATCHATHIRAM : 4
RISHABA LAKNAM..
who is my ubasana deivam.
வணக்கம்.
கன்னியில் குரு.
நமது உபாசனை தெய்வம்???
Birugu prabakaran jothidar ku thanks
ஐயா குருவுக்கு 11 வது இடத்தில் இருக்கும் ராசி எப்படி பார்ப்பது
மேஷத்தில் குரு (வக்ரம்) 11ம்இடம் கோவில் என்ன ஜயா?🙏
வணக்கம் ஐயா 🙏 குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் வழி பட வேண்டும்.
வழிபாடு தெய்வம்னு சொல்லுங்க உபாசனை தெய்வம் வேற உபாசனைக்கும் ஜாதகத்துக்கும் சம்பந்தம் இல்லை ஏன் அடுத்தவன ஏமாளியாக்குறீங்க
தேவையில்லாமல் நடுவில் தேவையில்லாம பேசுகிறிற்கள்