வாசக்கால் அருகால் மரம் எப்படி கணக்கீடு செய்வது | wood requirement calculation main door

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #maindoor #wood #requirement #calculation
    வாசக்கால் அருகால் மரம் எப்படி கணக்கீடு செய்வது!?
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் like பண்ணுங்க,
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Комментарии • 87

  • @rajkumars143
    @rajkumars143 3 года назад +8

    அழகாக விளக்குவது உங்கள் தன்மை நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை இதைப் பார்த்தால் எங்களுக்கு தான் நன்மை,

  • @marimuthuperiasamy2861
    @marimuthuperiasamy2861 Год назад +2

    அருமை சார் இந்த மாதிரி யாரும் கதவைகாட்டி அளவுகள் சொன்னதில்லை உங்கள் தொழிலும் நீங்களும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி திருநெல்வேலி நண்பர்

  • @ravimarimuthu6612
    @ravimarimuthu6612 2 года назад +2

    வணக்கம்
    உங்கள் உண்மை தன்மைக்கு
    புரியும்படி விளக்கியமைக்கு
    உளமார்ந்த நன்றி கலந்த வணக்கம்.
    வாழ்க வளமுடன்

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 2 года назад +1

    ரொம்ப உபயோக வீடியோ சார்... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽...
    மீதமுள்ள அந்த வேலை செலவுகள் கூட பதிவிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி...🙏🏽🙏🏽🙏🏽

    • @Nadpukkaga94.-_
      @Nadpukkaga94.-_ 2 года назад

      Sir, enakku interview erukku,, structural la shuttering materials, details and name of the material konjam eathavathu vedio Eruntha sollunga sir... Please

  • @nadanam5174
    @nadanam5174 3 года назад +1

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @govindhasamyc6460
    @govindhasamyc6460 Месяц назад

    Excellent explanation

  • @ulaganathan7763
    @ulaganathan7763 3 года назад +2

    அ௫மையான விளக்கம் நானும் ஒரு பொறியாளர் நன்றி சாா் 👍👍👍

  • @madukkurmani2499
    @madukkurmani2499 2 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ மிக்க நன்றி❤️❤️❤️

  • @Badcrowload
    @Badcrowload 3 года назад +6

    Please post the cost for labour, carving and polishing work. Also do one video for, how much plastering work, brick work, tiles work one labour will do in one day.

  • @ramasubramanianduraraj8013
    @ramasubramanianduraraj8013 2 года назад +1

    Really a Treasure video.. keep it up.

  • @arunachalama1486
    @arunachalama1486 Год назад +2

    சூப்பர் சார்

  • @kalaichezhian8033
    @kalaichezhian8033 3 года назад +4

    Good detailed explanation sir, pls provide labour cost details for main & other wood works

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்

  • @goldenraj2108
    @goldenraj2108 Год назад

    சூப்பர் அருமையான விளக்கம் ஐயா நானும் ஒரு பொறியாளன் தான் நீங்கள் தான் என்ன ஜூனியர் ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும் ..இந்த வீடியோவின் தொடர்ச்சியை கண்டிப்பாக பதிவிடுங்கள்

  • @velmahesh1760
    @velmahesh1760 3 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

  • @umasankari607
    @umasankari607 Год назад

    Super explanation sir..thank you for ur video sir.

  • @alwayshappymind9906
    @alwayshappymind9906 7 месяцев назад

    good video

  • @ushasureshkumar1243
    @ushasureshkumar1243 2 года назад +1

    Super explanation sir

  • @ganagatharantharan2281
    @ganagatharantharan2281 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @duraisamy4738
    @duraisamy4738 Год назад +2

    Super 👌 ☺️

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Thalaivare arumai arumai arumai sama.. thalaivare......

  • @ramjayaram7948
    @ramjayaram7948 Год назад

    அருமையான பதிவு

  • @MariMari-bi7yq
    @MariMari-bi7yq 2 года назад +1

    Super..sir.

  • @aravindhkumar9925
    @aravindhkumar9925 3 года назад

    Sri Enaku romba usefull iruku sri

  • @arunachalamr7350
    @arunachalamr7350 2 года назад +1

    Super sir 👍👍

  • @duraisamysubbaiyan48
    @duraisamysubbaiyan48 2 года назад +2

    Excellent sir

  • @jegathishrj3138
    @jegathishrj3138 Год назад +1

    finishing work amount can explanations tks bro

  • @SivaKumar-xc4bm
    @SivaKumar-xc4bm 3 года назад +1

    Super Sir I need wood details next video

  • @gopalakrishnan36
    @gopalakrishnan36 3 года назад +1

    Super

  • @civildhana1994
    @civildhana1994 3 года назад +1

    Sir super explanation ...more videos plzz sir

  • @user-lo2bm7ml3d
    @user-lo2bm7ml3d 2 года назад

    Super sir potho

  • @gunasekaransumathi4302
    @gunasekaransumathi4302 3 года назад

    Elam Thalaimurai kattadap poriyaalarkalukkum, veetdu urimaiyaalarkalukkum mikka
    Payanulla thakaval.
    Ethai poola katdumaana tholil
    Thodarpana anaithu thakavalkalaium pakuthi pakuthiyaaka peerithu
    Valankida panikkiran.
    Thankalin pathivaanathu
    Kattumaana thurai saarntha
    Anaivarkalukkum ethu oru
    Thakaval kalansiyam aakum.
    Anbudan,
    K.Gunasekaran,
    Vaasthu planner,
    Pudukkottai.

  • @sumathiravikumarsumathirav6884
    @sumathiravikumarsumathirav6884 3 года назад

    Sir doors design le kumbam, elephant, kamedhenu innthe mathiri designs choose pannalama. Enthe designs familiku nallathu. Kindly tell me sir.

  • @rajakumar-qk4lw
    @rajakumar-qk4lw 3 года назад +1

    Super sir

  • @suganthivsona2224
    @suganthivsona2224 3 года назад

    Super👍

  • @perumalv7136
    @perumalv7136 3 года назад

    Thank you sir!

  • @kannansubramaniarajan8028
    @kannansubramaniarajan8028 3 года назад

    Hi Sir,
    Main door window செய்ய மரம் எடுப்பது நல்லதா அல்லது furniture கடையில் செய்ய கொடுப்பது நல்லதா??? Please tell me cost wise as well as other advantages

  • @arulpandiyan214
    @arulpandiyan214 2 года назад +1

    👌👌🙏🙏

  • @erprathapvijayakumar4478
    @erprathapvijayakumar4478 3 года назад

    Good bro ❤️

  • @riyanasafrinm4749
    @riyanasafrinm4749 2 года назад

    Sir
    Arumai.. intha mathiri work pandravanga contact No post pannunga pl..

  • @MohaMoha-my9jq
    @MohaMoha-my9jq 10 месяцев назад

    Laper rate podunga brother

  • @rameshmuniyasamy8731
    @rameshmuniyasamy8731 3 года назад

    Sir intha modela arukal vempu and poovaran marathula pannuna cost evlo varumnu sollunga

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 3 года назад +1

    Er.....Sir.......பழைய கட்டிடத்தில் பிரிச்ச தேக்கு மரத்தை நமக்கு தேவையான சைசாக அருத்து உபயோகிக்கலாமா.... வலுவாக இருக்குமா.......?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்..

  • @raviravi6201
    @raviravi6201 Год назад

    Irregular.shap.area.messurment.please.

  • @shahulm2460
    @shahulm2460 3 года назад

    Ok sir

  • @nallaluthamgam5783
    @nallaluthamgam5783 3 года назад +1

    Super Anna.how to contact

  • @dqsha_d_throttler
    @dqsha_d_throttler 8 месяцев назад

    Sq. Ft kanakku thappu bro...
    12x2x5 div 12 potta 10 sq. Ft varum. Neenga 5 than potturukkeenga

  • @elavarasank2938
    @elavarasank2938 2 года назад

    CFT calculate pandrappo ...kooru measure eduthuka venama..sir? I mean gaudi eduthu ulla sorukura 3inch

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      எடுக்க வேண்டும்

    • @elavarasank2938
      @elavarasank2938 2 года назад

      @@ErKannanMurugesan but niga vdo la ..athu paththi mention panla sir ....tq sir reply panna thu ku..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      சேர்த்துதான் சொல்லி இருக்கிறேன் சகோ

    • @elavarasank2938
      @elavarasank2938 2 года назад +1

      @@ErKannanMurugesan ok sir ..tq so much..

  • @PrabhuPranhu-ie7gn
    @PrabhuPranhu-ie7gn 6 месяцев назад

    How much price

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 3 года назад

    👍👍👍🌹

  • @deepanshankar1532
    @deepanshankar1532 3 года назад

    How much cubic feet of wood required for 6*4 cot

  • @arulp7592
    @arulp7592 3 года назад

    Total cost of this main door how much?

  • @barathkrishnan5651
    @barathkrishnan5651 3 года назад +1

    Amount evalo ஆகும் என்பதும் சேர்த்து sollungaa sir

    • @barathkrishnan5651
      @barathkrishnan5651 3 года назад +1

      செ‌ய்ய ஆகும் amount சேர்த்து sollunga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      நிச்சயம் சகோ.. தனி வீடியோ இதன் தொடர்ச்சியாக செய்கிறேன்...

    • @barathkrishnan5651
      @barathkrishnan5651 3 года назад

      @@ErKannanMurugesan k சகோ நன்றி

  • @saaiyogesh3366
    @saaiyogesh3366 2 года назад

    சார் சைஸ் கட்டை 6 * 4 ல் 6 எந்த வாக்கில் வைக்கவேண்டும் 4 எந்த வாக்கில் வைக்கவேண்டும்
    அதே போல் ஒட்டு சட்டத்தில் உள்ள 7 * 2 ல் 7எந்த வாக்கில் வைக்கவேண்டும் 2 எந்த வாக்கில் வைக்கவேண்டும்....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      6 மற்றும் 7 அங்குலம் பார்வை பக்கம் வைக்க வேண்டும்

    • @saaiyogesh3366
      @saaiyogesh3366 2 года назад

      @@ErKannanMurugesan நன்றி சார்

  • @sitharthang4404
    @sitharthang4404 2 года назад

    Amount evalo sonna use irukkkum

  • @satheeskumar7907
    @satheeskumar7907 3 года назад

    Main vasagal saire kooli avalavi agum.

  • @praneethrajkumarcivilenggb9909
    @praneethrajkumarcivilenggb9909 3 года назад +1

    Enna wood sir

  • @ManiKandan-vq7wq
    @ManiKandan-vq7wq 3 года назад

    Sir unga number send pannunga

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Thalaivare arumai arumai arumai sama.. thalaivare......

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Super sir