மரம் உருட்டாக வாங்கி அறுக்கும் போது ஏற்படும் சவால்கள் | லாபம் நஸ்டம் கணக்கு | கவனிக்க வேண்டிய விஷயம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #மரம் #உருட்டாக #வாங்கி #அருக்கலமா
    மரம் உருட்டாக வாங்கி அறுக்கும் போது ஏற்படும் சவால்கள் | லாபம் நஸ்டம் கணக்கு | கவனிக்க வேண்டிய விஷயம்
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் மறக்காமல் like பண்ணுங்க.
    நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி...

Комментарии • 141

  • @seenivaskumarc8484
    @seenivaskumarc8484 2 года назад +10

    எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது உங்களுடைய விளக்கம் நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @ashwin7810
    @ashwin7810 2 года назад +18

    கண்ணன் முருகேசன், கட்டுமான பொறியாளர். என்று நீங்கள் சொல்லும் தோரணையே ஸ்டைலாக உள்ளது😎😎😎☺☺☺😁😁😁

  • @johnwesley4162
    @johnwesley4162 Год назад +3

    Thanks for sharing your knowledge Sir :-)

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +5

    Professional + Efficient = Proficient 👌👌👏👏💐💐👍👍

  • @s.mathivanan3431
    @s.mathivanan3431 3 года назад +2

    மிக அருமையான வழிகாட்டி சார் நீங்கள்

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
    இனிமே மரம் வேண்டாம் steel கதவு upvc vendo.இதை வைக்கலாம் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      மரத்தின் அழகு மற்றும் பாரம்பரியம் இதில் கிடைக்காது என்பதை மறுக்க முடியாது

  • @roshanmunees8199
    @roshanmunees8199 2 года назад +1

    Super 👌 sir yenakku kandippa usefulla irukku

  • @KJAAICH2
    @KJAAICH2 2 года назад +3

    நல்ல வாத்தியார் !!! வாழ்த்துக்கள்

  • @chitrapriya5215
    @chitrapriya5215 3 года назад +3

    Enaku roompa useful video sir.. thank u

  • @user-wk9ng5pj9o
    @user-wk9ng5pj9o 3 года назад +3

    என் இனிய நல்வாழ்த்துகள்! அருமை சகோ.❤👌👍🔥💪🙏

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 Год назад +1

    informative....and your background music is good

  • @vivekr8988
    @vivekr8988 2 года назад +2

    Super explanation

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te Год назад +1

    Very useful information sir. More videos send me sir 🙏

  • @mobileteacher6891
    @mobileteacher6891 Год назад +1

    Thank Anna,first time I watch this clearly I understand

    • @rasheedva6560
      @rasheedva6560 Год назад

      ruclips.net/video/3vV1AONowqM/видео.html

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 года назад +1

    Very usefull video thank you bro

  • @kiranswamy1753
    @kiranswamy1753 Год назад +1

    super videos anna. i am from chamrajnagar, please make video on how to run wood business. Teak or neem wood cut size selling business.

  • @janavery4634
    @janavery4634 2 года назад +1

    U r a good person

  • @sathishmurugan3745
    @sathishmurugan3745 3 года назад +4

    இயந்திரத்தின் விலை என்ன?. மற்றும் மரப்பட்டறை ஆரம்பிக்க ஆகும் செலவு என்ன?

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +2

    Sir Thanks a lot for your valuable information

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் சார்

  • @lakshmananr4432
    @lakshmananr4432 2 года назад

    அருமை யான விளக்கம் தோதகத்தி இன் கனஅடி எவ்வளவு என்று சொல் வலுப்படுத்தும்

  • @pradeepp9115
    @pradeepp9115 Год назад +1

    நன்றி அய்யா...

  • @addicti0n19
    @addicti0n19 3 года назад +2

    Sir.. Excellent.. Keep doing more videos

  • @shadishvadivelu3166
    @shadishvadivelu3166 2 года назад +1

    Beautiful video bro! You are very clinical

  • @karthickm4103
    @karthickm4103 3 года назад +2

    ஹலோ சார் வீடு கட்டும் ஓனரிடம் நாம் எவ்வாறு வரைபடத்தை பொருத்து SQ FEET ரேட் நிர்ணயம் செய்வது என்பதை தெளிவாக விளக்குங்கள். அவ்வாறு நிர்ணயம் செய்தபிறகு நமக்கு லாபம் நஷ்டம் எந்த மாதிரி இருக்கும் என்பதை கூறுங்கள். Please

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep 2 года назад +1

    Great info .plese do more videos

  • @murugananthamr6825
    @murugananthamr6825 3 года назад +1

    அருமையான தகவல் அண்ணா

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 9 месяцев назад +1

    Super brother

  • @RameshRajasekar
    @RameshRajasekar 3 года назад +3

    Great! Keep posting videos on wood works!

    • @rasheedva6560
      @rasheedva6560 Год назад

      ruclips.net/video/3vV1AONowqM/видео.html

  • @Kushic675
    @Kushic675 3 года назад +1

    Thank you sir nice

  • @kumaraconstruction863
    @kumaraconstruction863 3 года назад +1

    automatic bandsaw use pannina vela vela vegamagaum qvalityavgum erukkm romba esya vela seyyalam Europiyan contrisla nalla quality machin varudu sri lankaula romba use pannuranga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Video அனுப்புங்க சகோதரா

  • @narayananv7314
    @narayananv7314 3 года назад

    Thankyou ER KA

  • @sp9635
    @sp9635 2 года назад +1

    Nice video sir,

  • @vijayravi4031
    @vijayravi4031 3 года назад

    Good information Sir. Keep doing 👍

  • @jenirojhon4100
    @jenirojhon4100 3 года назад +1

    Use full video sir.

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Welcome thalaiva

  • @roughlearn8832
    @roughlearn8832 Год назад

    Sir
    Can you explain this calculation
    7'6" × 27" = 2.37cft ?
    How
    What is the depth of that piece of log

  • @g.dinakarang.dinakar3294
    @g.dinakarang.dinakar3294 Год назад +1

    அருமையான விளக்கம் சார் ஆனால் நீங்கள் அதில் கிடைக்கும் ரீப்பரையும் கணக்கில் எடுக்க வேண்டும் அல்லவா ?

  • @prabakaransekar4238
    @prabakaransekar4238 2 года назад +1

    Super

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 года назад +1

    Useful information sir.yerkanave keta video upload Pannavilla sir neenga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      Total contract Vs labour contract Thane bro... விரைவில் பதிவு செய்கிறேன்...

    • @kasimcdm3788
      @kasimcdm3788 3 года назад +1

      Thanks for your reply sir.all followers waiting for that video sir.💐🙏🏻🤝

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Welcome bro

  • @sathishjewellerykdm3217
    @sathishjewellerykdm3217 3 года назад +2

    Super anna

  • @kiranswamy1753
    @kiranswamy1753 Год назад

    Anna please make video on how to make teak wood cut size business!! Please!

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +3

    New site start panum pothu enkaga centre line drawing vechi oru video podunga bro epadi offset panurathu structure drawing parthu epadi footing mark panurathu

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      ஏற்கனவே நமது சேனலில் பவுண்டேசன் மார்கிங் வீடியோ பதிவு செய்து இருக்கிறேன் சகோதரா. அதை தற்பொழுது பாருங்கள்.
      புது கட்டுமானம் ஆரம்பிக்கும் போது இன்னும் சிறப்பான முறையில் வீடியோ பதிவு செய்கிறேன்....

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      ruclips.net/p/PLxAjKrhXnn-tSYRoNzxR8umH8ZOP1iZr2

    • @rajachinna7033
      @rajachinna7033 3 года назад +1

      Bro already seen but centre line drawing vechi one video

    • @rajachinna7033
      @rajachinna7033 3 года назад +1

      Thank yu so much bro

    • @mohammedtharik8523
      @mohammedtharik8523 3 года назад +1

      @@rajachinna7033 hi bro don't get wrong marking la experience irukanum plan observation knowledge, column c/c distance, 3,4,5 diagonal rule, amukan checking nu nerya iruku on site la erangi patha tha purium bro otherwise observation agu but puriyartu big doubt tha

  • @palanikumar9494
    @palanikumar9494 3 года назад

    Asari Angela yamathidan sir,
    Maram yadukumpothu Extra maram vankittu onnum sollama yamathidan.

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 2 года назад +1

    சார் வணக்கம். பின்வாசல் நிலை மற்றும் ஜன்னல்களுக்கு வேப்ப மரம் மற்றும் பூவரசம் மரங்களை பயன்படுத்தலாமா.தரமானதாகா இருக்குமா?

  • @vasanthkumar7791
    @vasanthkumar7791 Год назад +1

    ❤ Anna

  • @jeevachandran4189
    @jeevachandran4189 Год назад

    super

  • @kanmaniraja7269
    @kanmaniraja7269 3 года назад

    Hi sir silverwood use pannalama sir thalaivasal doorku

  • @sp9635
    @sp9635 2 года назад +1

    Total length of wood ?

  • @malaiyandimalaiyandi5395
    @malaiyandimalaiyandi5395 2 года назад +1

    👌👌🙏🙏

  • @bharathi.r3183
    @bharathi.r3183 2 года назад

    Yathu best sir.... Urutu or?

  • @anandnithyathangavel4793
    @anandnithyathangavel4793 2 года назад

    Anna arupu mill la sathithurathuku arupu kulli avalavu vagaraga brother.oruta vagikodutha

  • @elavarasank2938
    @elavarasank2938 2 года назад

    Sir ... urutula wastage evlo Percentage calculate pandlam sir...

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Год назад

    vagai maram ipo 1 ton enna rate varuthu bro

  • @SJBPETER
    @SJBPETER 5 месяцев назад

    செண்டரிங் பலகை அறுக்க எவ்வளவு செலவு ஆகும்

  • @ASArun-vk9hu
    @ASArun-vk9hu 2 года назад +2

    Hi

  • @madhavansatha649
    @madhavansatha649 Год назад

    பூவரசு மரம் வெட்டி எத்தனை மாதங்களில் பலகை அருக்க வேண்டும்,அதுபோல வேம்பு

  • @Jesus05785
    @Jesus05785 3 года назад +1

    Sir mini barma, gana teek rate adigama sir..illa podalama sir

  • @maxes6061
    @maxes6061 2 года назад

    How u calculata the volume of raw wood

  • @annamalai9377
    @annamalai9377 2 года назад

    சார் கோங்கு மரம் நிலை ஐன்னல் வீட்டுக்கு பயனாகுமா சார்

  • @srajansakthi
    @srajansakthi 3 года назад

    Window ku pencil wood podalama

  • @lourdlourdhan4641
    @lourdlourdhan4641 2 года назад

    One bero one cot ready pana evulo sq wood need bro

  • @sanmugamtevarsundaram4032
    @sanmugamtevarsundaram4032 3 года назад

    👍👍👍

  • @nanthakumarkumar1160
    @nanthakumarkumar1160 2 года назад +1

    அறுபது க்கு ௯லி வண்டி வாடகை. இதெல்லாம் ோபட்டால் நஷ்டம் தான் .

  • @arunprasada86
    @arunprasada86 Год назад

    Oru doubt Anna,
    7.5'' x 27' uruttu marathoda volume 2.37 cft nu sonninga.
    But atha marama arutha namakku keezha mention panna size sattam varumnu sonninga
    7.5'' x 4' x 3' = 0.625 cft
    7.5" x 4 x 1.5' = 0.312 cft
    Maram arukkum podhu nearly 1.43 cft kammiya varudhu..avlo wastage aguma?

    • @hemanthmanojkumar176
      @hemanthmanojkumar176 9 месяцев назад

      for example just take 12 foot x 12 inch x 6 inch = 6cft plank where you get 12 inch x 21mm 4mm thickness blade waste for 4mm x 6 24mm so you will lose 1cft while cutting 6 cft

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 года назад

    Sir எங்களிடம் ஒரு தேக்கு மரம் உள்ளது. கதவு செய்ய அம்மரத்தை அறுத்து எத்தனை நாள் காய விட வேண்டும். மரம் எத்தனை ஆண்டு பழமையானதாக இருக்க வேண்டும்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      மரம் வெட்டி 6 மாதமாவது காய்ந்தால் நல்லது. 20 வருடத்திற்கு மேல் வயதுள்ள மரமாக இருப்பது நல்லது.

    • @keerthanyakannan4130
      @keerthanyakannan4130 2 года назад +1

      @@ErKannanMurugesan Thank U Sir

    • @keerthanyakannan4130
      @keerthanyakannan4130 2 года назад

      @@ErKannanMurugesan 10 (or) 12 வருடம் பழமையானது போதுமா? Sir

  • @mohamedsathik2253
    @mohamedsathik2253 8 месяцев назад

    அய்யா, ஒரு கண அடி எத்தனை இச் சுத்தலவு

  • @mohammedismaila5268
    @mohammedismaila5268 Год назад

    Saw Mill location Sir

  • @subinraj4488
    @subinraj4488 2 года назад

    Anna nannu eppodethan 150000 vaku vaingenana ellam ஒயிட்

  • @maxes6061
    @maxes6061 2 года назад

    If 7.5 is wood height and 27" Is wood dia means we got voume of tree is 36.82cft

  • @nanthakumarkumar1160
    @nanthakumarkumar1160 2 года назад +1

    மரம் வாங்கும் போது பாா்த்தூ வாங்க வேண்டும்

  • @manikandank3597
    @manikandank3597 2 года назад

    Ton னேஜ் கணக்கு brother

  • @sugumarr4
    @sugumarr4 2 года назад

    Namma Hero T shirt parunga

  • @rajkumart3062
    @rajkumart3062 Год назад

    Basic solli thaanga

  • @pravinfernando6634
    @pravinfernando6634 Год назад +1

    Vaagai maram vangalama

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      வாகை மரம் சென்ட்ரிங் அடிக்கலாம். மற்ற வேலைக்கு ஆகாது. பலகை காய்ந்துவிட்டால் ஆணி இறங்குவது கொஞ்சம் கடினம்.

    • @pravinfernando6634
      @pravinfernando6634 Год назад +1

      Enakku ⛵ boat work ku thevaipaduth athan

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад +1

      Boat பற்றி எனக்கு தெரியாது சகோ. அது செய்பவர்களிடம் கேளுங்கள்...

    • @pravinfernando6634
      @pravinfernando6634 Год назад

      Neega maram mattum vaangi tharuvigala

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      @@pravinfernando6634 என் சொந்த வேலைக்கு மட்டும் மரம் வாங்குவேன். வியாபாரமாக செய்வது இல்லை.

  • @santhoshkumar-gc3cy
    @santhoshkumar-gc3cy 3 года назад

    Sir neenha timber ownera

  • @santhanalakshmi999
    @santhanalakshmi999 2 года назад

    Sir we have 1 acre teak wood trees(28years old). How to sell?mobile no please

  • @sagayaraj6769
    @sagayaraj6769 10 месяцев назад

    Ur expect size very high

  • @sanjaykumara3422
    @sanjaykumara3422 3 года назад

    Sir unga number

  • @GO-ri4sz
    @GO-ri4sz Год назад

    Ur no?

  • @dhasaradhanmayak6266
    @dhasaradhanmayak6266 11 месяцев назад

    இந்த மரத்தை என்ன விலைக்கு வாங்கினீர்கள்

  • @vellorepasangaofficial4743
    @vellorepasangaofficial4743 Год назад +3

    Bro unga phone number anuppunga bro

  • @karthikeyanparamasivam8831
    @karthikeyanparamasivam8831 3 года назад +1

    Professional + Efficient = Proficient 👌👌👏👏💐💐👍👍

  • @chandrukvl173
    @chandrukvl173 3 года назад +1

    Super Anna