மரம் வாங்கும் போது கனஅடி/குழி கணக்கிடுவது எப்படி ?
HTML-код
- Опубликовано: 11 окт 2024
- மரம் வாங்கும் போது கனஅடி/குழி கணக்கிடுவது எப்படி ?
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
Office at:
D3, Third Floor, AA Asirvad Apartment,
SBO Colony, Cantonment,
Trichy 620001
honeybuilders.in
senthil@honeybuilders.in
#honeybuilders
#honeysenthil
#TimberCalculation
Good morning sir,
This construction industry is blessed with , having personnel like you in this field. I haven't thanked you enough against the knowledge gained through your videos. Bravo Zulu sir.
Very good explanation I saw other video I confuse how inch multiple with foot after see your video clear all
Thank you very much sir, morning nan doubt ketathuku eve eh video post panni clear pannitinga....
superb explanation
Sir you are speak so clever. I think you are look like proffesser
Sir சென்ரிங் பழகை அருத்து வாங்கும்போது எவ்வாறு கன அடி அளப்பது ஒரு 10 அடி நீள துன்டு தென்னை மரம் எத்தனை கன அடி இருக்கும் plz செல்லுங்கள்
5ft circumference, 6 ft length, Ulla maram alakkanum na.
5×5×6=150 then
150÷16=9.375 cubic ft.
This is the easiest method
Sir, second step la divided by 16 epdi varum , 16 why podrom
சரியாக வரவில்லையே.
@@r.sgopalan6404 இது மரம் சதுர அடியில் கணக்கிடும்போது மட்டும் தான், மரத்தை சதுர அடியில் வாங்கும் பொழுது அதிலிருந்து வேலைக்கு சரியான பகுதியை மட்டும் எடுத்துக் கணகிடுவது, மீதமுள்ள பகுதியை சிறிய சட்டமாகவோ அல்லது விறகாகவோ மட்டுமே பெற முடியும்... எ.கா வட்டத்தில் அடங்கும் மிகபெரிய சதுரம்
Hai sir nenga podura video use full ah irukku sir
Vanakkam sir information ramba useful and thank you
Useful information.. Thank you so much sir
Thank you sir . Your videos very useful for me
மனையடி குழிப்பொருத்தம் , அடிப்பொருத்தம் எவ்வாறு பார்ப்பது ஐயா? இரண்டில் எது நல்லது?
Very super sir, I easily understand 🏘️😁
Simple explain Good sir thanks
Thank u show much sir same prob. Now fully cleared
Sir, how to convert brick work rate sqft to cuft pls explain
Good information, thank you
நல்ல பதிவு சார்
Very very useful boss
4*3*4 =48/144=0.333
What is that 144 ?
@@sushmat5089ஓரு சதுர அடி 144
@sushma T ஒரு சதுரம் 12×12= 144
Your calculation is very easiat method,
Good
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருக்கம் கணக்குபார்கிறார் அது எப்படி சார்?
Super bro.
Super
supar ji
CFT and KUZHI Same Ha ?
Pls conform sir
No
@@HONEYBUILDERS what is different sir , How to calculate KUZHI For Wood
@@HONEYBUILDERSEnna difference nu sollunga
Super sir
Sir vanakkam
Super super
Great
1 குழி என்பது எத்தனை கன அடி??
4*3*12=1கன அடி. 4"'*3''*12'
Neat sir
தேங்க்ஸ் sir
மரம் பழைய மரமா புது மரமா என்று எப்படிங்க கண்டுப்பிடுப்பது
சென்னையில் பல இடங்களில் (குறிப்பாக ஜமாலியா) பழைய மரத்தை இழைத்து விட்டு புது மரமாக விற்கிறார்கள்.
Unmayaga
@@vijayababud9045 உண்மை தான் bro. நான் அங்கு கதவு வாங்கி ஏமாந்துவிட்டேன்.
வணக்கம் சார் கப்போடுக்கு எந்த பிளைவுட் போட்டால் நல்லா இருக்கும் சார்.
use isi brand.
தேக்குமரம் 1 டன் விலை சார்
மரம் ஒறு சதுரம் என்றால் எவ்வளவு கன அடி?
1க்கு 1
🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanku sir...
😀😂😀
ஒரு மரம் எவ்வளவு கன அடி பார்ப்பது
5ft circumference, 6 ft length. Ulla maram alakkanum na.
5×5×6=150
150÷16=9.375 cubic ft.
This is the easiest method
@@dhineshbala4669 give another one example plz
Simple excellent explanation sir