உரங்கள் கொடுத்தும் ஏன் வளர்ச்சியில்லை? | Why Fertilizers Fail ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 56

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden  Год назад +1

    Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
    ruclips.net/channel/UChrzWfUothBg6-14kcReyaQ

  • @lathaponnudurai6633
    @lathaponnudurai6633 Год назад +1

    Super thank you sister நானும் மாடித்தோட்டம் வைத்துள்ளேன் இந்த டிப்ஸை யூஸ் பண்ணி பார்க்கிறேன் தொடர்ந்து உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் ஆனால் இன்று தான் கமெண்ட்ஸ் பண்ணுகிறேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுங்கள் சகோதரி. மகிழ்ச்சி, நன்றி

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 3 месяца назад

    Eppom tha entha video link share pannatha parthen very useful tips special nu soluven nantri

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 10 месяцев назад

    லிங்க் அனுப்பியதுக்கு நன்றி உடனுக்குடன் பதில் சொல்றீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இன்னொரு டிப்ஸ் செடி அவரையில் பூ உதிருது இதுக்கும் ஒரு டிப்ஸ் குடுங்க நன்றி ❤

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  10 месяцев назад

      புளித்த மோரை ஸ்பிரே பண்ணி விடுங்கள்.

  • @rr9666
    @rr9666 8 месяцев назад

    Thanks for sharing

  • @vetrivel20062
    @vetrivel20062 Год назад

    அம்மா நல்ல டிப்ஸ் தந்தற்குரொம்ப நன்றிகள் அம்மா ❤❤

  • @sivapregassamr7847
    @sivapregassamr7847 Год назад +1

    Super sister thanks

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 Год назад

    ரொம்ப அழகா விளக்கம் சொல்கிறீர்கள் இதுவரை நான் உங்கள் சேனலை பார்க்கவில்லை சகொதரி இனி தொடர்ந்து பார்க்கிறேன்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      தொடர்ந்து பாருங்கள் சகோதரி, தொடர்ந்து உங்கள் கருத்துகளையும்
      பதிவு செய்யுங்கள். நன்றி

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl Год назад

    Very good tip sis. Thank you 👍

  • @kirubaikani345
    @kirubaikani345 Год назад

    Super information sis really very very useful 👌 👏 Great job 👏 👍 👌

  • @yasree172
    @yasree172 Год назад

    Akka super tips

  • @MerydhansiliJ
    @MerydhansiliJ Год назад

    Super sister

  • @rajalakshmikumarmetha1634
    @rajalakshmikumarmetha1634 Год назад

    Thankq,super

  • @santhimari4087
    @santhimari4087 Год назад

    super tips sister.❤

  • @tiktik7912
    @tiktik7912 Год назад

    Erukku chediyil mattum tha boron irukuma? Athuku maatrama vera sollunga pls

  • @indumathimathi1975
    @indumathimathi1975 Год назад

    Thank you

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 Год назад

    Thank you ma'am

  • @sshivani1604
    @sshivani1604 Год назад

    Thanks mam. Nan veg compost potu rose chedi udane vadi pochu mam. Enna seirathu sollunga pls

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад +1

      நிழலில் எடுத்து வையுங்கள்.

    • @sshivani1604
      @sshivani1604 Год назад

      @@ponselvi-terracegarden thanks mam

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 Год назад

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி சகோதரி

  • @Sabina_begam23
    @Sabina_begam23 Год назад

    Super ma

  • @abhitailoring9148
    @abhitailoring9148 Год назад

    Mam my rose are having buds but they don't bloom what's the readon

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      ரோஜா அதற்குறிய கிளைமேட் வரும் போது தான் மொட்டுக்கள் வைத்து பூக்கும்.
      இப்போது என் ரோஜாக்கள் கூட இதழ்கள் குறைவான சிறிய பூக்கள் தான் பூக்கிறது.
      இலை சுருட்டல் போன்ற நோய் இருந்தாலும் மொட்டு மலராது,
      நன்றி சகோதரி

  • @abhitailoring9148
    @abhitailoring9148 Год назад

    What can I give to plant at this stage

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். மண்கலவை செய்யும் போது கூட ஊற்றலாம், நன்றி சகோதரி

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 Год назад

    ஈசியா சொன்னீங்க வீட்டு பக்கத்தில் நிறைய இருக்கு நானும் செய்து செடிக்கு கொடுக்கிறேன் அக்கா

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      செய்து கொடு ராஜி. செடிக்கு
      தெளித்தும் விடலாம். எல்லோருக்கும் ஈஸியாக கிடைக்கும் செடிதான்.
      நன்றி ராஜி

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening Год назад

    Tq aunty 👍

  • @thiruchelviselvi9921
    @thiruchelviselvi9921 11 месяцев назад

    மழை பெய்து கொண்டே இருப்பதால் லிக்விட் உரம் எப்படி செடிக்கு கொடுப்பது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  11 месяцев назад

      மழைத் தண்ணீர் அதிக சத்தான லிக்விட் பெர்டிலைசர் தான் சகோதரி.
      அதற்கு பிறகு தான் எல்லாம்...
      ஆனால் நாம் தொட்டியில் வளர்ப்பதால்
      மண்ணில் உள்ள சத்துக்களும், நுண்ணுயிர்களும் மழைத்தண்ணீரோடு
      வெளியேறி விடுகிறது.
      மழை நின்றவுடன் நீங்கள் லிக்விட் ப்பெர்டிலைசர்ஸ் கொடுங்கள்,
      நன்றி சகோதரி..

  • @sathya8906
    @sathya8906 Год назад

    இதை எத்தனை நாளைக்கு ஒரு தடவை கொடுக்கணும்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Год назад

      மாதம் ஒருமுறை கொடுக்கலாம், நன்றி

  • @abhitailoring9148
    @abhitailoring9148 Год назад

    Please reply