பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
இடது விழியில் தூசு விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே. என்ன வரிகள். ஆஹா தேன் பஞ்சாமிர்தம் சாப்பிட்டது போல இருக்கு. வாழ்த்துக்கள் ஜூனியர் எஸ் பி பி ஜான். அருமை அருமை.
எத்தனை முறை வேண்டுமானலும் கேட்கலாம். ஜான் ஜீவிதாவுக்காக நான் தினமும் கேட்கும் பாடலில் இதுவும் ஒன்றாகி விட்டது. இருவருமே அலட்டிக்கொள்ளாமல் பாடுவது ரொம்ப பிடித்திருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
என்ன சொல்லுவது என்று புரியவில்லை. இருவரும் எங்கயோ பிறந்து இணைந்து பாடுவது கடவுளின் வரம் என்றே சொல்ல வேண்டும்.அருமையான குரல் வளம் இருவருக்கும். வாழ்த்துக்கள்.
உங்க ரெண்டு பேத்துக்கும் பாடல் மட்டும் இல்லம்மா ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு தம்பி பாடகர் எங்க கள்ளக்குறிச்சி காரர்அவர் எங்கள் அண்ணன் முத்து ஆர்கெஸ்ட்ராவின் நம்பர் ஒன் பாடகர் துரைராஜ் மகன் அவர் வாழ்க வளமுடன் வளர்க பல்லாயிரம் தான்
ஜான் மற்றும் ஜீவிதா அவர்களின் குரல் வளங்கள் மிக அருமையாக இருக்கிறது. இவர்களுடைய பாடல்களை கேட்பதற்கு இனிமையான தருணங்கள் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் ஜான் ஜெரும். ஜீவிதா அவர்களுக்கு ..
இந்த பாடல் பாடிய இருவர்க்கு மிக்க நன்றி சர்வ சாதாரணமாக பாடியுள்ளார்கள் ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷம் அடைவதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி விஜய் டிவி சேனல்
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்... இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்... அருமையான பாடல் வரிகள் அருமையான இசையமைப்பு பாடியவர்கள் குரல் அற்புதம். பலமுறை கேட்கிறேன் ரசனையுடன். பாடல் அமைப்புக்கு நன்றி.
Nan work mudinthavudan veetuku vanthu nite urangumun neengal iruvarum padiyapadalgal anaithum ketuvituthan thunguven❤❤❤all the best congratulations 👏👏👏
Wat a performance ... no show off no hypes no bandha no scene...no drama... no artificial action... simple elegant flowing honey voice ..john jerome and jeevitha 🎉🎉🎉 Best season of Vijay TV super singer of the century 🎉🎉🎉
John and Jeevitha Congratulations to both of you..Each and every week I sincerely watched super singer programme. I am big fan your voice.Realy lot of time I saw your songs. Both r had a amazing voice. GOD Bless both of you Abundantly. Good luck. I pray to God for the title winner. Thank you.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்ன அருமையான ஆர்க்ஸ்ட்ரேஷன். ஒரிஜினல் இசையை போன்று அருமையாக இருந்தது. பாடலை பாடிய இருவரையும் பாராட்ட வேண்டும், காரணம் இந்த பாடலை தேர்வு செய்ததற்காக அருமை அருமை. வளமான குரல், நல்ல உச்சரிப்பு பாராட்டுக்கள்.
What a beautiful voice you have girl SS02 Jeevitha Baskar. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so cute and adorable. You are one of my favorite singer's.
மிகவும் அருமையாக இருந்தது இந்த பாடல் இனிமையான காதல் பாடல் என் மனதிற்க்கு பித்த பாடல் நான் இந்த பாடலை 50 தடவை பார்த்து விட்டேன் மிகவும் அருமையான பாடல் 💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஜீவிதா டாப்புடா குட்டி அருமை அருமை வாழ்க வளமுடன்
இந்த ஜோடி அவங்க வாழ்விலும் ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோணுது. பிடிச்சிருந்தால் ஃலைக் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்
Mmmmm
அவ்வாறுயோசிக்ககூடாதுகூடாதுகூடாது,
Pudikkala da un comments
Ithuthan thavarana visayam
❤
ஜான் மற்றும் ஜீவிதாவிற்காக மட்டுமே super singer பார்க்கிறேன்
❤😂🎉
Same feelings
Kandippa
❤❤❤ super hi very good
Yes❤❤
ஜீவிதா பாடும்போது ஜானை பார்க்குற முட்ட முழி சூப்பர்
Enna oru rasanaai
@@elavarasakumar2477😄😄😄😄
@@elavarasakumar2477😂😂
👌👌👌
எனக்கும் அப்படித்தான் தோணுது ஜாணும் ஜீவாவும் வாழ்வில் ஒன்று சேரணும் ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.அருமையான குரல்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அவர்களுடைய திறமையை மட்டுமே பாராட்டு வோம்
தனிப்பட்ட விருப்பம் அவர்களுடையது
ரொம்ப நாளைக்கு பிறகு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நல்ல பாடகர்கள் கிடைத்தது இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
Ama
Yes
👍👏👏👏👏👏👏
ஜான் மற்றும் ஜீவிதா இருவரும் பாடும் அழகே தனி தான் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்களை பலமுறை பார்த்து ரசிக்கிறேன் வாழ்த்துக்கள் ஜான் ஜீவிதா
👌👌👌
❤@@user-vo6oi7cp1z
இடது விழியில் தூசு விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே. என்ன வரிகள். ஆஹா தேன் பஞ்சாமிர்தம் சாப்பிட்டது போல இருக்கு. வாழ்த்துக்கள் ஜூனியர் எஸ் பி பி ஜான். அருமை அருமை.
இந்த பாடலை குறைந்த பட்சம் ஐம்பது முறையாவது கேட்டிருப்பேன் அருமையான பதிவு 👌👌👌🥰🥰🥰
Na 80murai kedurupen
Yes
Me to❤
Me too. Superb singing by both.
😮inpy@@mariyavincy1515
உங்க இரண்டு பேருடைய குரலும் எங்களை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்த்த feeling,
Hahaha
ruclips.net/video/8oQsmRHef3g/видео.htmlsi=Y_kX-j83WOExqkq6
எத்தனை முறை வேண்டுமானலும் கேட்கலாம். ஜான் ஜீவிதாவுக்காக நான் தினமும் கேட்கும் பாடலில் இதுவும் ஒன்றாகி விட்டது. இருவருமே அலட்டிக்கொள்ளாமல் பாடுவது ரொம்ப பிடித்திருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
என்ன சொல்லுவது என்று புரியவில்லை. இருவரும் எங்கயோ பிறந்து இணைந்து பாடுவது கடவுளின் வரம் என்றே சொல்ல வேண்டும்.அருமையான குரல் வளம் இருவருக்கும். வாழ்த்துக்கள்.
❤
உங்க ரெண்டு பேத்துக்கும் பாடல் மட்டும் இல்லம்மா ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு தம்பி பாடகர் எங்க கள்ளக்குறிச்சி காரர்அவர் எங்கள் அண்ணன் முத்து ஆர்கெஸ்ட்ராவின் நம்பர் ஒன் பாடகர் துரைராஜ் மகன் அவர் வாழ்க வளமுடன் வளர்க பல்லாயிரம் தான்
Pls send John mobile number
இது வரை இந்த. பாடல்கள் இப்படி இருக்கும் என்று தெரியவல்லைஅழகானகுரலில்மென்மையாக பாடுனீர்கள். அருமை பல அருமை. வாழ்த்துக்கள்.😊
ஜாண் ஜீவி குரல்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯🍬🍬🍬🍬🍬🍬🍬🍬💐💐💐💐💐💐💐💐
ஸ்வர்ணலதா மேடம் போல இயல்பா எல்லா ஸ்டைலயும் பாடுது ஜீவிதா... அற்புதம்
தம்பி ஜான் மற்றும் ஜீவிதா செம்மையான குரல்..அதுபோல ஆர்க்கெஸ்டரா குழுவினர் அனைவரின் வாசிப்பு செம்மை🎉🎉🎉🎉
JOHN & JEEVITHA உங்களில் ஒரு ஆள்தான் இந்த சீசனில்
பரிசை தட்டி செல்ல போகிறீர்கள் கண்டிப்பாக உங்களுக்குத்தான் பரிசு GOD BLESS YOU
Jhon title winner jeevitha 1st runner up
இருவரும் பாடிய விதம் என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது 😮
இதை 🎉 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அருமை 🎉 வாழ்த்துக்கள் ஜோன் பேன் 🎉❤❤❤🎉
இருவரும் ஒன்றாக சேர என்னோட வாழ்த்துக்கள்
இந்தப் பாட்டுல ஒரு உயிர் இருக்கு அது உண்மையான காதல் உங்க இருவருக்கும் அது உண்டு விரைவில் காதல் ஜோடியாக பார்க்க விரும்புகிறோம்
ஜான் மற்றும் ஜீவிதா what ah voice yah..!! 😍🎉😌😇
இந்த பாடலில் எத்தனை அற்புதங்களை செய்திருக்கிறார் இசைஞானி😮❤❤
Super John and jeevitha God bless you
ஜீவிதா தான் முதல் டைட்டில் வின்னர்
ஜீவிதா ஜான் இரண்டு பேர் ஒன்று சேர்ந்தாலே ஒரு ஸ்பெஷல் பிரசன்டேஷன் உறுதி..
செவிக்கு அறுசுவை உணவு.
அருமை. அட்டகாசம்..ஜான் ஜெரோம் , நீங்கள் ஒரு யேசுதாஸ்
Why not spb
ஜீவிதா&ஜான் ஜோடி பாடல் என்னால் எப்படி? பார்க்காமல் இருக்க முடியும்! !!🎉
ஜான் மற்றும் ஜீவிதா அவர்களின் குரல் வளங்கள் மிக அருமையாக இருக்கிறது. இவர்களுடைய பாடல்களை கேட்பதற்கு இனிமையான தருணங்கள் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் ஜான் ஜெரும். ஜீவிதா அவர்களுக்கு ..
இருவரின் குரல்களும் காதுகளுக்கு இனிமையான
விருந்து. இருவரின் பாடல்களையும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. வாழ்க வளமுடன்.
Superhit.voice.Most.perfamence
Super
ஜீவிதா உங்கள் குரல் மிகவும் அருமை
அனாயாசமாக பாடுகிறார் ஜீவிதா. வாழ்த்துக்கள்👏👏
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் பாடல் இருவருக்கும்
வாழ்த்துகள்
நீங்க ஒரு ஜேசுதாஸ் ஒருs p அருமை ❤🎉 வாழ்த்துக்கள் ஜோன் பேன் ஜீவித்தா
ஜீவிதா... உன் கண்கள் ஆயிரம் கவிதை சொல்லுது
இந்த பாடல் பாடிய இருவர்க்கு மிக்க நன்றி சர்வ சாதாரணமாக பாடியுள்ளார்கள் ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷம் அடைவதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி விஜய் டிவி சேனல்
wow....intha paadal straight ta namba manasukkul poguthu...well singing...Raja Sir nandri
ஜீவிதா பாடும் போது கண்களில் காதல் கவிதையும் சேர்ந்தே வருகிறது அருமையான காம்பினேஷன்.
வேட்டிக்கட்டிய தமிழன்டா நீசூப்பர் டா தம்பி வேட்டியில் செமடா
Sema ❤❤❤
🙏🙏🙏👌👌🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
Same feeling❤
உங்களால் தான் விஜய் டிவி பெருமை அடைகிறது.
John and jeevi perfect jodi vera level singing
இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்...
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்...
அருமையான பாடல் வரிகள் அருமையான இசையமைப்பு பாடியவர்கள் குரல் அற்புதம். பலமுறை கேட்கிறேன் ரசனையுடன். பாடல் அமைப்புக்கு நன்றி.
வேற லெவல் மெய் சிலிர்க்க வைக்கிறது சூப்பர் ஜீவிதா &ஜான்
ஜீவிதா என்ன வாய்ஸ் 🎉❤❤❤❤
இசை பயணத்தில் தொடர்வது போல் வாழ்க்கை பயணத்திலும் தொடர வேண்டும் வாழ்க
Always hit combination John and jeevitha❤
Jeevitha ❤ John enna voice paa 🎉 😊 final ku kandipa varuvinga ..like it all performance
நல்ல திறமையை. போட்டி மூலம் வெளிவந்த. இளம் பாடகர்கள். வாழ்த்துக்கள் வெற்றி பெற.
அருமையான குரல் 🎉 ஜோடி ❤அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜோன் பேன்
KING and QUEEN of super singer Season 10..Sure both will become best play back singer❤👋
Nan work mudinthavudan veetuku vanthu nite urangumun neengal iruvarum padiyapadalgal anaithum ketuvituthan thunguven❤❤❤all the best congratulations 👏👏👏
இருவருக்கும் அருமையான குரல் வளம் அண்ணா அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை. இருவர் குரல் வேற லெவல். நீங்கள் பாடும்
பாடல் ரியல் பதிவு
வாழ்த்துக்கள் ்ஜான் & ஜீவிதா 👌👌👌👌👌👌👌👌
John Jerome voice " Wah " . 80s 90s kids கேட்ட voice I love this "BOLD" voice so much.
Wat a performance ... no show off no hypes no bandha no scene...no drama... no artificial action... simple elegant flowing honey voice ..john jerome and jeevitha 🎉🎉🎉
Best season of Vijay TV super singer of the century 🎉🎉🎉
Super❤jhon.jeevitha.pair
Sema John and jeevetha ❤❤
🎉 முதன் முதலாக மனதை இதமாக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து எங்கள் மனதை கொள்ளையடிக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
நன்றி
❤விஜய் தொலைக்காட்சி
John and Jeevitha Congratulations to both of you..Each and every week I sincerely watched super singer programme. I am big fan your voice.Realy lot of time I saw your songs. Both r had a amazing voice. GOD Bless both of you Abundantly. Good luck. I pray to God for the title winner. Thank you.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தினமும் இந்த பாடலை கேட்காமல் தூங்க மாட்டேன்.....
Ada pongappa ஒவ்வொரு பாடலும் இரவு முழுவதும் கேட்டுட்டே இருந்தேன்.
Yes
வளமுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
iam always both are very smart singer jeevatha smile with song tks
என்ன அருமையான ஆர்க்ஸ்ட்ரேஷன். ஒரிஜினல் இசையை போன்று அருமையாக இருந்தது. பாடலை பாடிய இருவரையும் பாராட்ட வேண்டும், காரணம் இந்த பாடலை தேர்வு செய்ததற்காக அருமை அருமை. வளமான குரல், நல்ல உச்சரிப்பு பாராட்டுக்கள்.
இதுபோன்ற பாடல்களை, எழுத வேண்டும். இனிமையான இசை அமைக்க வேண்டும். இளைஞர்கள் ரசிக்க வேண்டும். இசை அழியாமல் இருக்கவேண்டும்
குரலில் உயிர் இருக்கு ❤❤❤❤
Iam jeevitha fan iam super singer see John jeevitha good
இருவரின்குரலும் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்
❤❤❤❤❤
என்ன ஒரு இனிமையான குரல்கள் இருவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
John and Jeevitha so beautiful they sing no one beat them.
❤❤❤என்ன இனிமையாக இருக்கு இருவரின் பாட்டு❤❤❤
john superda... jeevitha unga sirippu superma excellent songs
Super John and Jeevitha
What a beautiful voice you have girl SS02 Jeevitha Baskar. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so cute and adorable. You are one of my favorite singer's.
John and Jivitha excellent 🎉❤.
இனிமையான குரலில்
மனதை கொள்ளை கொண்ட பதிவு
இது போன்ற பாடகர் மனைவி அமைத்தல் வாழ்க்கை சுகம்
உங்கள் பாடலை கேட்டபிறகு லேறு பாடலை கேட்க தோன்றவில்லை
கரெக்டா சொன்னிங்க 🙏
உண்மை
சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jerome - Jeevitha singing semma combo 🎉🎉
❤❤❤🎉🎉ஜாண்❤❤❤❤
2:44 super
வாழ்த்துக்கள் ரெண்டு பேரும் குரலும் அருமை 👍
ஜான் ஜீவிதா இரு இசைக் குயில்களும் அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள் இறுதி போட்டி வரை வந்து போட்டியில் கலந்து வெற்றி பெருவீர்கள் வாழ்த்துக்கள்
John and jeevitha beautiful song.
I like U John and jee songs super O super ❤❤
சூப்பர்ஜுவிதா ஜான்
Out of the 3 John and Jeevitha combo this song is the best . Very good feel 😊 keep it going !!
சூப்பர் ஜான் தம்பி and ஜீவிதா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
மிகவும் அருமையாக இருந்தது இந்த பாடல் இனிமையான காதல் பாடல் என் மனதிற்க்கு பித்த பாடல் நான் இந்த பாடலை 50 தடவை பார்த்து விட்டேன் மிகவும் அருமையான பாடல் 💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
10000....keaten love you John and jeevi
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அருமை 🎉❤ வாழ்த்துக்கள் இருவருக்கும் 😊🎉 ஜோன் பேன்
john and jeevitha wow couple combination fantastic
பலமுறை கேட்ட பாடல்
ஜீவிதா ஜான் super ❤❤❤
சூப்பர் ஹீட் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Hi John Jerome Jeevitha Congratulations.
Both are best singer in season 10.❤❤❤❤
John n Jeevitha 💖👍🏻