மூக்கில் இரத்தம் வந்தால் ஆபத்தா ? | Nose Blood Bleeding Tamil | Dr. Manoj ENT Speciality Centre

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || Bloodinnose
    மூக்கில் இரத்தம் வந்தால் ஆபத்தா ? | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

Комментарии • 306

  • @prabakodai4988
    @prabakodai4988 Год назад +64

    மனித வடிவில் தெய்வம் சார் நீங்கள்... எனது மகனுக்கு இந்த பிரச்சினை குறித்து மனஉளைச்சலி‌ல் இருந்தேன்.. இப்போது தான் நிம்மதியாக உள்ளது.

  • @PraveenPrakash-x5s
    @PraveenPrakash-x5s 9 месяцев назад +17

    தெய்வமே உங்களுக்கு கோடான கோடி நன்றி பயந்தே போயிட்டேன்

  • @maniartcamdesigner5374
    @maniartcamdesigner5374 Год назад +61

    பெற்றோரின் மனக்கவலையையும் பதட்டத்தையும் உங்களைப் போன்ற உயர்ந்த
    எண்ணம் கொண்ட மருத்துவரால் ஒரு வீடியோவில் உண்மையை தெளிவாக புரிய வைத்ததற்கு மனமார்ந்த நன்றி.....
    உங்கள் தலைமுறையே வளமுடன் வாழும்... மனதார வாழ்த்துகிறேன்🙏

  • @Uzair14_craft
    @Uzair14_craft 2 месяца назад +4

    நோயாளியின் மனநிலையை சம படுதுபவரே உண்மையான மருத்துவர் 🎉❤

  • @sivaranjanisiva8747
    @sivaranjanisiva8747 Год назад +9

    ரொம்ப நன்றி டாக்டர் நாங்க ரொம்பவே பயந்துட்டோம் 😭நீங்க சொன்னத கேட்ட பிறகு பயம் இல்ல 🙏🙏

  • @p.yogananthamp.yoganantham3692
    @p.yogananthamp.yoganantham3692 Год назад +19

    சார் உங்களை மனித உருவில் கடவுள் எங்களுக்காக அனுப்பிவைத்த தெய்வம்.
    ஏன் என்றால் என் மகனுக்கு வயது 11 அவனுக்கு மூக்கில்
    இரத்தம் அடிக்கடி வருகிறது
    இப்போது நீங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் சந்தோஷமாக உள்ளது.மிக்க நன்றி ஐயா.வாழ்க பல்லாண்டு நன்றி

    • @vellaivellai5460
      @vellaivellai5460 Год назад +1

      Hello sir en ponukum age 11 ithu mari adikadi blood nose illa irunthu varuthu nenga intha problemuku ethavathu treatment eduthingala please replay pannuga🙏🏼

    • @RajeswariChinnapaiyan
      @RajeswariChinnapaiyan 11 месяцев назад

      Tq sir.

    • @D.jayapriyaDhananjeyan
      @D.jayapriyaDhananjeyan 7 месяцев назад

      Thank u so much Sir... இப்போ தான் என்னோட பையனுக்கும் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது... ரொம்ப bhayanthutten 😢

    • @divyasri9940
      @divyasri9940 5 месяцев назад

      My son also 3 yrs old once in 3 months he is getting blood on nose . Did u show to doctor.what did they say?

  • @philomina6021
    @philomina6021 Год назад +6

    Sir super sir, even I was worried about this nose bleeding for my 8 years old son.. Nose bleeding when he has cold

  • @user-pp6ie9ix1u
    @user-pp6ie9ix1u 7 дней назад +1

    நன்றி டாக்டர் என் மகனுக்கும் இந்த பிரச்சனை நான் பயந்தேன் நன்றி சார்

  • @jamrathniswan4135
    @jamrathniswan4135 Месяц назад +2

    Thank you sir ipothaa nimmathiyaa irukku

  • @numericwisdom4368
    @numericwisdom4368 Год назад +4

    Thank you so much doctor. Just now I shivered of seeing my 5yrs old daughter nose bleeding, while vomitting. She got fever too 102degree

  • @MaruthuPandiyan-lc6ut
    @MaruthuPandiyan-lc6ut 2 месяца назад +1

    நீங்கள் தெய்வம் ஐயா மத்த doctor பயப்படும் மாதிரி சொல்ராங்க நீங்கள் நல்ல மனிதன்

  • @kiresimerli3587
    @kiresimerli3587 2 года назад +3

    Thank u so much unga video partha piraguthan en manasu romba relax achu en ponnu 3 year old nose ah eppa parthalum touch pannithan iruppa irunthalum payama iruntha just unga video partha vudan thaan romba relax achu sir

  • @rgeetha4937
    @rgeetha4937 4 месяца назад +1

    Neengathan doctor kataul I like u doctor Anna unkalamareye ellarum payapatavaikamal puriya vaikanum neenga katavulin Maru vuruvam.nan payanthan en doubt ethuvai ennum ungal video parpan thank you kadavulai❤

  • @fireblasters4084
    @fireblasters4084 Год назад +1

    Love u doctor iam really very happy en son 1 nd half yr sudden ah nose la blood vanthuchi sathyama bayanthuta unga video pathathum romba thrupthiya iruku tq tq so much doctor

  • @asmking9386
    @asmking9386 Год назад +3

    Simple And good suggestion thank you sir

  • @gp_karan2935
    @gp_karan2935 7 месяцев назад

    I was so much worried about this for my son... Thank you doctor for your timely help...may God bless you❤

  • @R.ReginamaryR.Reginamary-dh8xs
    @R.ReginamaryR.Reginamary-dh8xs Год назад +3

    Thank you so much Dr. God bless you

  • @SathyaThanu-oh2fu
    @SathyaThanu-oh2fu 5 месяцев назад

    Good morning doctor first time unga vidio paakren just now papa thootu iruntha mookla blood leak aagi kaanji poitu irunchi
    Unga vidio paathu naan normal aaiten athukku munnadi nenga sonna maathiri bayanthuten thank u sir.. 🙏🙏🙏

  • @akvijayan1361
    @akvijayan1361 2 года назад +8

    டாக்டர் எனக்கு மூக்கில் ஓரு வித நீர் வருகிறது. ஆனால் எனக்கு சளி பிடிக்கவில்லை. மாராக மூக்கில் இருந்து காது வரை சிறிது வலி இருக்கிறது. இதற்கு காரணம் சொல்லுங்கள் டாக்டர் ப்ளீஸ் 🙏

  • @raji148
    @raji148 2 года назад +5

    Thank you Dr.manoj for good information 🙏🇲🇾

    • @manojentspecialitycentre4487
      @manojentspecialitycentre4487  2 года назад

      🙏🙏

    • @ambika-eh5gp
      @ambika-eh5gp 2 года назад +1

      @@manojentspecialitycentre4487 sir enaku nose la bleed aguthu sir apo apo sometimes blood clot ah iruku ila na bleed ah aguthu konjam sir... Enaku oru three months ku munna konjam vanthaghu ipa vanthathu sir ipa two days ku munna... Enna prblm ah irukum sir enaku heat ana udambu sir pls sollunga

  • @jananijanu845
    @jananijanu845 Год назад +2

    Thank you so much doctor 😔unga video pathathuku aprm tha I fell relax.. my girl baby is 2 yrs old... Last week 2 days continue ah night time vanthuchu ... Mrng tha patho .. and today also..

  • @madhulachu8413
    @madhulachu8413 2 года назад +5

    Thank you for ur awareness information sirr

  • @vetrithamizhan-eu9qt
    @vetrithamizhan-eu9qt 8 месяцев назад +2

    தெய்வமே... 🙏🏼

  • @kalaivaniabinaya4774
    @kalaivaniabinaya4774 Год назад +3

    Super sir nice explaination thankyou

  • @s.kanageswaris.kanageswari6075
    @s.kanageswaris.kanageswari6075 Год назад +1

    மனமார்ந்த நன்றி

  • @thenthen7937
    @thenthen7937 Месяц назад

    Super doctor thanks for your kind information thanks so much sir thanks

  • @yuvaraj6572
    @yuvaraj6572 5 месяцев назад

    more days I thinking now clear thank u so much doctor🤝

  • @muthulakshmi3583
    @muthulakshmi3583 2 года назад +3

    Thank you anna very nice information 😍😍😍

  • @pragasirex9869
    @pragasirex9869 5 месяцев назад

    Thank you🙏💕 very much sir. God bless you

  • @VeeraKumar-y1w
    @VeeraKumar-y1w 5 месяцев назад +2

    Morning la itunthu my brother kku nose bleeding yethanala😢😢sir....25age Achu..

  • @syedalihyderali3734
    @syedalihyderali3734 Год назад

    TQ so much sir 13year my son kku blood vaththu sir unga video paththa neega sonnatha sejja sir blood varla sir TQ sir

  • @karthikeyanselvaraj5695
    @karthikeyanselvaraj5695 2 месяца назад

    Thank you sir from my heart.

  • @gopalkrishnan8411
    @gopalkrishnan8411 Год назад

    Thanks for your information and advice..❤

  • @mangaiyarkarasisampath287
    @mangaiyarkarasisampath287 Год назад +2

    Sir mookku sinthumpothu rattham vruthu sir.sali pidichi heat ana varuma.sollunga sir

  • @sheelamani9477
    @sheelamani9477 Год назад

    Thank u so much doctor. Iam feeling better now .

  • @mohamedismail9258
    @mohamedismail9258 Месяц назад

    நன்றிங்க டாக்டர்

  • @deventharbabu1547
    @deventharbabu1547 Год назад +3

    For teen age person what do sir if blood come on noise

  • @SteepanRaj-vu6qt
    @SteepanRaj-vu6qt 2 месяца назад +1

    Nadri sir

  • @ManikandanMani-oy7no
    @ManikandanMani-oy7no 19 дней назад

    Thank you so much sir

  • @Joshua-ln4sj
    @Joshua-ln4sj Год назад

    Thank you very much sir for your advice

  • @SenthilKumar-ex7zc
    @SenthilKumar-ex7zc 5 месяцев назад

    காலையில் எழுந்ததும் முகம் பச்சை தண்ணீரில் கழுவும் போது வாயில் ரத்த சுவை சில நேரங்களில் மூக்கில் கசிவு கடந்த ஒரு மாதம் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமா?

  • @VasuVasu-zx2dd
    @VasuVasu-zx2dd 3 месяца назад

    Nandri sir

  • @kanimozhi4998
    @kanimozhi4998 Год назад

    Thank you sir god blessing you

  • @RaniRani-uz9jt
    @RaniRani-uz9jt 8 месяцев назад

    Thaks a lot doctor💖

  • @sangeetha2097
    @sangeetha2097 Год назад +2

    சளி அதிகமா சிந்தின முக்கில் Lite ah blood வருமா docter Pls Tell me I feel very bad to see

    • @gifttagiffygiftta5171
      @gifttagiffygiftta5171 Год назад

      Plz reply same problem

    • @waytojannah1891
      @waytojannah1891 Год назад

      Same prblm ippo epdi iruku ungaluku

    • @sangeetha2097
      @sangeetha2097 Год назад +1

      ella பக்கத்துல docter ta pone சளி அதிகமா சிந்தின அப்டி இருக்கும் ah பயம் இல்ல னு சொன்னாங்க tablet போடவும் சரி ஆயிருச்சு மூக்கை அழுத்தி சிந்தாதிக்க

  • @priyamurugan8805
    @priyamurugan8805 2 года назад +3

    Delivery agi 80 days aguthu doctor..c sec than....
    Vertigo prbm enaku eruka elayanu kuda theyriyala doctor...
    Epo ethu cure agumnu eruku..en son ah kuda ennala thuka mudiyala...
    Athavathu solunka doctor please...

  • @dhanaram8945
    @dhanaram8945 8 месяцев назад +1

    Sir என் பெண் காதுக்குள்ள பட்ஸ் use பன்னூம பேது ரத்தம் வந்தது இதற்கு என்ன காரணம்

  • @jhansirajeswaran5077
    @jhansirajeswaran5077 Год назад +2

    Namaste doctor.,
    Here ENT doctor said, I have sinusitis., he told to bring CT scan report., my IgE range is 41.03.. Is CT Scan report necessary…my age is 37 yrs(F). Pls answer me…

  • @gunagkm7999
    @gunagkm7999 Год назад +1

    எனக்கு 27 வயது ஆகிறது,,,, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை எனது வலது மூக்கில் மட்டும் கசிவு இருக்கிறது இது ஆபத்தை விளைவுக்குமா?

  • @VadivelS-ii5gl
    @VadivelS-ii5gl Год назад +1

    Thank you sir

  • @anuarokiyam6349
    @anuarokiyam6349 Год назад +2

    27 age men sir athigama kovapadum pothula nose bleeding aguthu ethu normal illa vera ethachum problem erukuma sir ?

    • @mysteryworld6598
      @mysteryworld6598 Год назад +1

      Pressure increase aagudhu bro so blood high pressure la brain ku pogum adha stop panna nose la blood varthu so ungala kaapatha tha nose la blood vardhu so kova pada koodathu

  • @pavithramuneeswaran2005
    @pavithramuneeswaran2005 10 месяцев назад

    Thank you very much doctor

  • @jjofficial7593
    @jjofficial7593 Год назад

    😇❤ nice sir nice super speech thank you sir thank you

  • @KumarKumar-s3v8t
    @KumarKumar-s3v8t 7 месяцев назад

    ,, டாய்லெட் பேலன்ஸ் பண்ணி போகும்போது மூக்கில் ரத்தம் வருமா ஒரு வீடியோ போடுங்க சார்

  • @asvinimurugan8156
    @asvinimurugan8156 7 месяцев назад

    Thank you Doctor...

  • @saravanans-bu3sf
    @saravanans-bu3sf 6 месяцев назад

    சூப்பர் சார்

  • @santhoshkhan4515
    @santhoshkhan4515 2 месяца назад

    Sir என் மகன் இரண்டு வயது. அவனோட அண்ணன் கம்பு வச்சு தலைல அடிச்சது கொஞ்ச நேரம் கழித்து பாக்கைல மூக்குல இரத்தம் வந்து இருந்துச்சு. Hospital போய் கேட்டதுக்கு பயப்பட வேண்டாம். Nnu சொல்றாங்க. இருந்தாலும் பயமா இருக்கு. ஒன்னும் செய்யாதுல

  • @stephisaji1148
    @stephisaji1148 Месяц назад

    Tq dctr..

  • @villagenaturals88
    @villagenaturals88 4 месяца назад

    Sir Mugathala Thaadai Paguthiyil Ull Addi Pattrukumpothu Mookill Blood Vanthaal Ethum Problem Illaya.

  • @Riya-ky8dz
    @Riya-ky8dz Месяц назад

    Sir one side mattum mukkula varuthung sir athu prblm ah sir please knjm explain pannunga sir

  • @tamilkutty4763
    @tamilkutty4763 2 месяца назад

    Sir என் என் மகனுக்கு ஏழு வயதாகிறது அவனுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை மூக்கில் இரத்தம் வருகிறது என்ன செய்ய வேண்டும்....கொஞ்சம் கூறுங்கள் ஐயா

  • @sharfusehwag4054
    @sharfusehwag4054 Год назад

    திடிரென காதில் எனக்கு காதில் ரத்தம் வருகிறது. என்ன காரணம் டாக்டர். எனக்கு எப்போதும் தலையில் அடி படவில்லை. மயக்கம் இல்லை. தலைவலி இல்லை . ஆனால் காதில் ரத்தம் வர காரணம் என்ன.? Pls reply. டாக்டர்.

  • @JayachitraPinky33
    @JayachitraPinky33 11 месяцев назад +1

    Sir en baby 10 month aaguthu bed la irunthu keela vizhunthuttaan left nose la bleeding vanthuduchi 😢 so ithu ethuvum problem illaye sir

  • @GopiGopi-un5wz
    @GopiGopi-un5wz 7 дней назад

    En payanuku 12 yrs aguthu sir adikadi ipdi blood vsrudhu pls yen ipdi nu sollunga ...😢 bayama iruku 😢

  • @rosept1704
    @rosept1704 Год назад +1

    Sir en father drinks person avaruku mookil raththam varuthu adu ennavaga irukkum pls sollunga sir

  • @hariprasanna.sx-c6994
    @hariprasanna.sx-c6994 Месяц назад

    சார், என் பையன் ஷவர் குளித்தால் மட்டுமே மூக்கில் இரத்தம் வருகிறது.காரணம் கூறுங்கள்

  • @ramsri9329
    @ramsri9329 3 месяца назад

    Thanks doctor

  • @Thanimai0501
    @Thanimai0501 Год назад

    எனக்கு தூங்கும் போது blood வந்து உரஞ்சி போயிருக்கு Doctor ,morning மூக்கு clean பண்ணும் போது அசடு வழிய வருது ..எனக்கு என்ன problem 😮😮

  • @KumarKumar-s3v8t
    @KumarKumar-s3v8t 7 месяцев назад

    டாய்லெட் பேலன்ஸ் பண்ணி போகும்போது மூக்கில் பிளட் வருமா சொல்லுங்க சார் உடனே ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ் கிட்னி மாற்றப் பட்டவர் நான்

  • @SuryaSurya-ts4pe
    @SuryaSurya-ts4pe 15 дней назад

    என் பையன் மூக்கில் கட்டி இருக்கு இரத்தம் வருது சார். டாக்டர் பயப்பட வேண்டாம் சொல்றாரு help pannunga sir

  • @MixedVlogsZ_shasha
    @MixedVlogsZ_shasha 2 года назад +2

    Sir, yan Magan kilavilum pothu avan frd kai la edichu blood vathutha kojam narayava vathathu (Edathu pakkam) kojam naraya vathathu Ulmukku udajurukum Nanachi thodachuvittu ice othadam kuduthu thuga vachurukan sir ethu bayam ellala sir...

    • @manojentspecialitycentre4487
      @manojentspecialitycentre4487  2 года назад

      If t nose shape s not changed nothing to worry.. if t bleeding a persistent consult a ent doctor..

  • @karbagambalayurveda3453
    @karbagambalayurveda3453 2 года назад

    Very very tks doctor. My doubt is cleared

  • @kanifruity6100
    @kanifruity6100 Год назад +2

    My age 25 sir enaku varadhu Nala edhum problem ah

  • @jaganmohan1535
    @jaganmohan1535 16 дней назад

    சார் எனக்கு ஒரு பக்கமா தலைவலிக்கும்போது மூக்கு சிந்தினாள் அந்தப் பக்கம் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது இது என்ன பிராப்ளம் தயவு செய்து சொல்லுங்க சார் எனக்கு வயது 37

  • @abineshabi5857
    @abineshabi5857 Год назад

    தெய்வமே 🙏🙏🙏

  • @ButtonSet
    @ButtonSet Год назад

    Last 6 years a intha problem day by day increase

  • @periyasamyramya425
    @periyasamyramya425 Год назад

    சார் வணக்கம் என் மகன்4 வயது4மாதம் ஆகுது நீங்கள் சொன்ன மாதிரி என் பையனுக்கு அப்படித்தான் நான் இருந்து பயந்து போய் டாக்டரிடம் சென்று அங்கு கேட்டபோதுஅவர் மூக்குக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்கிறது அதனால் தான் இப்படி இருக்கிறது ஆனால் பயப்படாதீர்கள் இப்படியே தொடர்ந்து வந்து கொண்டே இருந்தால் மயக்கமருந்து கொடுத்து கரன்சாக்வைக்கனும் சொல்றாங்க சார் எனக்கு ரிப்லா பன்னுங்கசார்பீளிஸ் சார்

  • @jamespinto8726
    @jamespinto8726 Год назад

    Thank you so much

  • @arunbabu7485
    @arunbabu7485 11 месяцев назад

    Thank you Dr

  • @gokilaK-b7z
    @gokilaK-b7z 4 месяца назад

    சார் என்னோட பையனுக்கு இரண்டு நாளா சில்லி மூக்கு உடைந்து இரத்தம் வந்தது எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் அப்படியும் அடிக்கடி சில்லி மூக்கு உடையுமா சார் Pl S சார் எனக் கு Reply பன்னுங்க சார்

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 2 года назад +1

    டாக்டர் எனக்கு 27 வயது ஆகிறது வருடத்திற்கு 4,5 முறை ஒரு மூக்கில் மட்டும் ரத்தம் வருகிறது... அதிகமான வெயிலில் நின்னாளும் ஒரு சில தடவை வருகிறது... உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

    • @manojentspecialitycentre4487
      @manojentspecialitycentre4487  2 года назад

      Unlikely to be a serious problem.. get ur nose examined with in a day of ur next bleeding episode..

  • @manjulanithisha6871
    @manjulanithisha6871 Год назад

    Thanks 🙏

  • @priyakasiraj1144
    @priyakasiraj1144 Год назад

    எனக்கு வயது 38 ஆகிறது.நான் சிறுவனாக இருக்கும் மூக்கில் இரத்தம் வடியும். அது நாளடைவில் சரியாகி விட்டது. இப்போது எனது மகன் வயது-12 ஆகிறது என் மகனுக்கு மூக்கில் இரத்தம் வடிகிறது. இதில் ஏதேனும் மருத்துவ பிரச்சனை இருக்குமா விளக்கம் தேவை.நன்றி

  • @raghul4528
    @raghul4528 6 месяцев назад +1

    Sir dailium night face wash pannumbothu mookula la blood varuthu , yethachu prachanaiya yepdi ... Explain sir

  • @bhagavathikaviya5458
    @bhagavathikaviya5458 11 дней назад

    Sir I am pregnant 2 pregnant.. yenaku nose la bleeding akuthu but rmpa ella lite epti 2 time vanthuruku ... Ethuku enna pannalam

  • @agathiyans8469
    @agathiyans8469 Год назад +15

    நான் அழுதால் மூக்கில் சிறிது ரத்தம் வருகிறது சார் ...எனக்கு வயது 23. femal

    • @saraths5537
      @saraths5537 Год назад +1

      Death

    • @duggu4272
      @duggu4272 Год назад

      ​@@saraths5537 🙄🙄🙄

    • @madan6068
      @madan6068 Год назад +7

      @@saraths5537 dai thevidya movama... Unagu vantha theriyum da

  • @kabiraj202
    @kabiraj202 2 года назад +2

    Sir adult Ku bleed aana ethavathu problem aa sir

  • @sabarisri267
    @sabarisri267 Месяц назад

    Tq sir

  • @vishwavishwa2082
    @vishwavishwa2082 3 месяца назад

    Enakku 22'age aagudhu munbu high fever varum podhu bleeding aagu auto ah adhuve sariyaagidum
    But ippodhu normal ah irukkum podhu call pesittu irundhe thidirnu bleed aagudhu
    Idhu normal ah illa health problem ah

  • @Riya-ky8dz
    @Riya-ky8dz Месяц назад

    Sir please sir oneside mattum blood vanthutu iruku sir please 🙏 sir athuku knjm prblm sir sollunga sir please

  • @Sivagamasunthari
    @Sivagamasunthari 3 месяца назад

    En payanuku epa blood vanthuthu na payanthu azhuthutan.entha vedio pathu epa relax aagirukan

  • @butterfly_couples_00
    @butterfly_couples_00 6 месяцев назад

    Oru vatti thalaila adi pattu thaiyal pota naalula erunthu ennu blood vantha problema

  • @s.manikandans.manikandan2044
    @s.manikandans.manikandan2044 Год назад +2

    Sir nosela sali varumbothu blood varuthu enna seiyalam

  • @_CHALANGE_KING_001
    @_CHALANGE_KING_001 Год назад

    சார் என் பையன் வயது 13 அவருக்கு எப்போதும் சளி.மூக்கினுள் சதை வளர்ந்து உள்ளது. நான் என்ன சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

  • @balamurugan5509
    @balamurugan5509 10 месяцев назад

    Enga appakku oru vaarama ratham nikamal varuthu sir viruthunagar gh irukanga sir enna seyurathu theriyala sir pls sollunga sir

  • @paramuparamu993
    @paramuparamu993 Год назад +1

    Mukila saliyoda lita blood varuthu ena reason sir

  • @tamilselvanv5292
    @tamilselvanv5292 Год назад

    TQ doctor

  • @SakthiVel-mj5su
    @SakthiVel-mj5su Год назад

    Ennoda husband mukula ennoda kai pattu blood vanthutu sir ithu ethu problem ah sir pls sollunga

  • @nhithishanand8186
    @nhithishanand8186 8 месяцев назад

    True sir

  • @jayalakshmir668
    @jayalakshmir668 Год назад

    சார் எனக்கு இடது பக்க கண் அடிபட்டு இரண்டு நாட்கள் கழித்து இடது பக்க மூக்கில் ரத்தம் அடர்தியான நிறத்தில் சளி உடன் சேர்ந்து வருகிறது என்ன செய்வது