மூக்கில் இரத்தம் வருதல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் Dr A மணிமுடி அவர்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2022
  • மூக்கடைப்பு, சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றால் எல்லோரும் அவ்வப்போது அவதிப்படுவோம். பொதுவாக, இவை அனைத்துமே காது, மூக்கு, தொண்டை சார்ந்த பிரச்னைகள் என்பது நாம் அறிந்த ஒன்றே. இருப்பினும், சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூக்கில் அடிக்கடி அல்லது எப்போதாவது இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று தெரியுமா? மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதால் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமா? இதற்கு என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சைகள் உள்ளன? என நம்மில் தோன்றும் எண்ணற்ற சந்தேகங்களுக்கு சரியான விளக்கங்களை இந்த வீடியோ மூலம் தருகிறார் திருச்சி, அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் ENT நிபுணர் டாக்டர் A மணிமுடி அவர்கள்!
    #HealthTips #HealthIssues #PreventiveMeasures #PreventiveCare #ApolloForYou #Healthcare #ApolloHospitals #WeCare #Health #HealthyLifestyle #HealthyLiving #Awareness #HealthyLife #YouFirst #ApolloTrichy

Комментарии • 6