ஐபிசி தமிழின் பிரதான செய்திகள் 14.10.2024 | Srilanka Latest News | Srilanka Tamil News

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #IbcTamilTv #IbcTamilTvProgram #Tamil #srilankanews
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 20

  • @GracerajamRajam
    @GracerajamRajam 23 часа назад +9

    நீங்கள் எல்லாரும் யார் என்று எங்களுக்கு நல்லவே தெரியும் பச்சோந்தி வேண்டாம் தம்பி தமிழர்களை சுயமாக வாழவிடுங்கள்

  • @sandilipay1
    @sandilipay1 12 часов назад +1

    உங்கள் எல்லோரும் மிகவும் வல்லுநர்கள் தான். நீங்கள் தனித்துவம் ஆனவர்கள்.மிகவும் சரியான வாதம் தான். நீங்கள் எவரும் ஒற்றுமைப்பட மாட்டீர்கள். அதுவே உங்கள் தனித்துவம். உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவார்கள், தமிழ் மக்கள்.

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 21 час назад +4

    திசையை நோக்கி நகரும் போது NPP ல் இடம் கிடைக்காது.

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 20 часов назад +4

    வணக்கம் ஐயா, குறைபாடு இருப்பது உண்மை என்று சொல்லும் நீங்கள் அதை 75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முன்வரவில்லயே இனி நன்றி வணக்கம். நீங்கள் சுகபோகம் அனுபவிக்க நாங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் எல்லாம் போதும் உறவுகளே.

  • @Thiruchchelvam
    @Thiruchchelvam 9 часов назад

    உள்வீட்டுப் பிரச்சனையை உணர்வுபூர்வமாக விட்டுக்கொடுத்து தீர்வுகாணமுடியாத தலைமைகளே நீதிமன்ற தீர்வுக்கு போனமாதிரி, மக்கள்முன் உங்கள் ஒற்றுமையை விலைபேசுகிறீர்களா?
    மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்⚖️

  • @IlamaranRatnasabapathy
    @IlamaranRatnasabapathy 22 часа назад

    Vada Vada niethan sariyana janathithupa anura ❤❤❤❤

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 21 час назад +2

    இம்முறை நீங்கள் வேண்டாம் 76 வருடங்கள் எமாரினது போதும். NPP கு எமது வாக்குகள்.
    உங்கள் குழப்பங்களை முதலில் சீர்செய்யுங்கள்.

  • @Jrboniface
    @Jrboniface 22 часа назад +1

    கள்ளுக்கடை சிறீதரன் வேறு என்னபேசமுடியும்

  • @kodda152
    @kodda152 22 часа назад +2

    அடம்பிடிக்கிறியே🤣🤣கொள்ளையர் அறிமுகம்

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 22 часа назад

    தம்பி ; எப்போ மதம் மாறினீர்கள்.

  • @IlamaranRatnasabapathy
    @IlamaranRatnasabapathy 22 часа назад

    Dey nae angayann ramathaman ennina suniya umpura

  • @RanjithanRanjithan-u3j
    @RanjithanRanjithan-u3j 21 час назад

    Go out