100 நாட்கள் ஆடு வளர்ப்பு துல்லியமான வரவு செலவு மற்றும் இலாப விபரங்கள்/AJS GOAT FARMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • பார்வையாளர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
    AJS GOAT FARMS RUclips சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
    இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
    இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
    வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
    குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
    எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
    உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
    நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்,
    AJS GOAT FARMS RUclips CHANNEL,
    For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
    Email: ajsgoatfarms@gmail.com

Комментарии • 48

  • @farmers-voice_02

    😢😢இலாபம் குறைவு

  • @nisam1002

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இதனை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன் பாய் கிடைத்துவிட்டது உணவு கொடுக்கும் விதம் சில பேர் ரகசியமாக சொல்கிறார்கள் நீங்க அனைத்தையும் தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி

  • @ananthakumar.a6982

    அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @user-tq6qd8of6u
    @user-tq6qd8of6u 28 дней назад

    அப்போ மதியம் அது இறை சாப்டாதா? மதியம் இறை வைக்கக்கூடாதா

  • @rkanagaraj9584

    நல்ல தகவல் நன்றி ❤

  • @moorthyg8792

    வீடியோ பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் ❤

  • @prabubhaskarm7344

    வெள்ளாடு கிடா குட்டிக்கு அடர் தீவனம் இருக்கா

  • @sdsrsp
    @sdsrsp  +3

    நல்ல பதிவு.. வாழ்த்துக்கள், நன்றி.

  • @bharathannellai935

    Intha pativu nataimuraikku saathyama?. Kutty orukuttikuda irappu Agatha ji. Intha process yaparikku labam. Valakkuravankku nasdam ji

  • @robins7191
    @robins7191 28 дней назад

    Super bro ...Romba naala edhir pathukittu irundhen ..theliva yellamey sollitinga romba romba nandri ....insha allah neenga nalla irukanum.

  • @mahadevan.k.v4497
    @mahadevan.k.v4497 День назад +1

    Good

  • @chandrakanth99

    great information brother thank you

  • @punithan6438

    👌🏻👌🏻👌🏻அருமை

  • @Afarju83
    @Afarju83 28 дней назад +3

    Medicine பத்தி A to z video podunga

  • @KumarCinrasu-mv6dc

    Pay. Super 👌

  • @NellaiNachiyarPannai

    Very nice reliabale info bro

  • @anbazhagand9226
    @anbazhagand9226 21 день назад

    Tanks

  • @anandh3634

    Suppr theliva pesuringa ithuthaanunmai

  • @kannanyuva1815
    @kannanyuva1815 День назад

    Its true... that’s the profit of 100 days