13 வருடம் 5000 போஸ்ட்மார்ட்டம் நெஞ்சை உறையவைக்கும் @Mortuary Live Visit/

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 182

  • @jalalm3072
    @jalalm3072 9 месяцев назад +19

    இவர் களுக்கு மன தைரியம்
    இறைவன் கொடுத்துள்ளார்

  • @reekanreekan7807
    @reekanreekan7807 2 года назад +52

    நீங்கள் தெய்வத்துக்கு சமம் வாழ்த்துக்கள்🙏🙏🙏💅🏼💅🏼💅🏼💅💅💅🙏🙏🙏💅🏼💅🏼💅🏼💅💅💅🙏

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 года назад +64

    உண்மையிலே நீங்க எல்லாம் கடவுள் அண்ணே என்று பேட்டி காண்பவர் சொல்கிறார். கடவுளே இவர்கள் தான்.அண்ணணின் அழுகை நெஞ்சை உறைய வைத்தது.அண்ணா நீங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ இறைவனை பிராத்தித்து வணங்குகிறேன்

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 года назад +32

    தற்கொலை தீர்வு அல்ல .வாழ்க்கை வாழ்வதற்கே கஷ்டம் நஸ்டம் இருக்கும் நாம்தான் அனுசரித்து வாழவேண்டும் சந்தோசமாக .

  • @Har-Har-Mahaadev
    @Har-Har-Mahaadev 2 года назад +10

    Huge Respect to the workers !! Om Namah Shivaay !!

  • @creativei3394
    @creativei3394 2 года назад +26

    மனித பிறவி கிடைப்பதற்கு அறிய பிறவி இறைவன் அறிவு ஆற்றலை மட்டும் தரவில்லை மன்னிக்கும் தன்மையை தந்துள்ளார் யாரு என்ன செய்துருந்தாலும் கூடுமாணவரை மன்னித்து எல்லாம் நாம் செய்த கர்மாவை அனுபவிக்கிறோம் என்று இருந்தால் அத்தனை பாவங்களும் தொலைந்து புனிதனாக மாறலம்...

  • @SleepyDesertCobra-je3qp
    @SleepyDesertCobra-je3qp 8 месяцев назад +3

    அண்ணா உங்கள் வேலைக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤🎉🙏🙏

  • @ushajemima855
    @ushajemima855 2 года назад +125

    உண்மையில் பிரேத ப‌ரிசோதனை‌ செய்யும் போது மருத்வர்களுக்கு உறுதுணையாக இருந்து இருப்பவர்கள் தான் இவர்களின் வலிகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி

    • @caruniagnanasundari4331
      @caruniagnanasundari4331 7 месяцев назад +2

      இவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.

  • @ChellapandiC-is6xb
    @ChellapandiC-is6xb 8 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤super ungaloda jab

  • @hemalatha7582
    @hemalatha7582 7 месяцев назад +1

    True heros..my remember my 8yr sister 😭 when he cries

  • @kamalraj1760
    @kamalraj1760 2 года назад +31

    அந்த வீடியோவுக்கு கொடுத்திருக்கும் மியூசிக்கை கேட்டாலே எனக்கு பயம் வருகின்றது அண்ணா ஆனால் அந்த ஐயா சொல்வதெல்லாம் கேட்கும்போதும் கடவு அவருக்கு கொடுத்த வரமாக நினைக்கின்றேன்

  • @elamuruguelamurugu2756
    @elamuruguelamurugu2756 2 года назад +14

    பாக்யராஜ் சாரின் "பாக்யா"இதழில் நான் எழுதிய நிஜ"விழிப்புணர்வு கதை"யான "போஸ்ட்மார்ட்டம்" சிறுகதை சூப்பர்ஹிட் ஆகி பலரை "தற்கொலை எண்ணத்திலிருந்து காப்பாற்றி உள்ளது.
    *டைரக்டர் இளமுருகு*நிருபர்
    Associate from "பாக்யராஜ் சார்

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 2 года назад +2

      Thanks

    • @saravanankarthi7782
      @saravanankarthi7782 2 года назад +1

      உங்க பெயரை விதி திரைப்படத்தில் ஒரு முறை பாக்கியராஜ் சார் சொல்லுவார் என்று நினைக்கிறேன்

    • @elamuruguelamurugu2756
      @elamuruguelamurugu2756 2 года назад

      @@saravanankarthi7782 ஆமாம் சார்

  • @Vijayitsme007
    @Vijayitsme007 7 месяцев назад +3

    மனித வாழ்க்கை ஒரு சாப கேடு

  • @mariammalv7127
    @mariammalv7127 2 года назад +14

    உலகத்திலேயே யாரும் காணாத நேர்கானல்

  • @rubainrubain9886
    @rubainrubain9886 2 года назад +12

    இது பொள்ளாச்சி... இவர்களை நன்றாக தெரியும்

  • @_iitz_me_karthikeyan_2012
    @_iitz_me_karthikeyan_2012 2 года назад +3

    Unga feeling oru Appa feel teriyudh

  • @எல்லபுகழும்இறைவனுகேஅடுத்தநொடி

    சூப்பர் சகோ🙏🙏🙏🙏

  • @jayajaya3224
    @jayajaya3224 2 года назад +10

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 года назад +7

    நல்ல வீடியோ போடுங்க இது மாதிரி பார்க்கலாம் வாழ்த்துக்கள்

  • @jaibg5273
    @jaibg5273 2 года назад +1

    Kastama iruku .... Nama ellam irukura varaikum aduthavagaluku nallathe seivom.....

  • @vasugip2220
    @vasugip2220 2 года назад +4

    Nega than kadavul appa🙏

  • @boomag7466
    @boomag7466 7 месяцев назад +2

    இவர்களுக்கெல்லாம் லட்சக்கணக்கான சம்பளம் தர வேண்டும்

  • @govindaswamic3123
    @govindaswamic3123 3 года назад +24

    Yes, he is really equal to god .

  • @civsam1437
    @civsam1437 2 года назад +41

    *உங்கள் பதிவுகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது, மிகவும் அருமை. மேலும் எளிமை, பிரமிப்பு, தெளிவுரை இவற்றின் பிரதிபலிப்பு. தொடரட்டும் உங்களின் அற்புத பணி, வாழ்த்துக்கள் ப்ரோ👍🙏*

  • @periyananperiyanan1497
    @periyananperiyanan1497 2 года назад +6

    சீனியர் சூப்பர் 🙏🙏👍

  • @Raiamani567
    @Raiamani567 2 года назад +95

    தைரியமசாலி நினைத்தோம் அவர் மனநிலை கண்ணீர்

  • @abirami9476
    @abirami9476 2 года назад +71

    நண்பா பிரேத பரிசோதனை வீடியோ போடுங்க விதிகளுக்கு உட்பட்டு

    • @abirami9476
      @abirami9476 2 года назад +3

      சட்ட விதிகளுக்கு

    • @سیدعنایةالله
      @سیدعنایةالله 2 года назад

      en appavirkum pm panninaanga erode perundhai la 😢 v r frm cdm

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +1

      நான் ஒரு முறை வெளிநாட்டு வீடியோ ஒன்றில் பார்த்திருக்கிறேன். யூடியூபில் சர்ச் செய்து பாருங்கள். நீங்கள் விரும்பும் அந்த கோர காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 года назад +1

      🙏🙏🙏🔥

  • @pardesishchannel4650
    @pardesishchannel4650 3 года назад +7

    Super nanba ennum pala vidio podunga.god bless u .Ooty karthi

  • @abdulabbas9185
    @abdulabbas9185 3 года назад +10

    Super bro , all are God gifted person bro

  • @premkumar3829
    @premkumar3829 2 года назад +7

    Very useful video 🎥hats off to u bro 👏👏👏👏👏🙏🙏✌✌keep going

  • @devigadeviga6930
    @devigadeviga6930 2 года назад +2

    Thank you so much brother's 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyarajanpandiyarajan6706
    @pandiyarajanpandiyarajan6706 2 года назад +2

    Super video

  • @sathyasubash5747
    @sathyasubash5747 2 года назад +6

    Really brave man

  • @saaimanju841
    @saaimanju841 2 года назад +3

    God bless u all Anna👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poornajayanthi
    @poornajayanthi 2 года назад +6

    இவர்ஙளுக்கு வணக்கம்.

  • @peyendranmahendran8086
    @peyendranmahendran8086 2 года назад +16

    Pesum podhe kan kalangurar pathingala atha sir kadavul🙏

  • @prasanthraj3768
    @prasanthraj3768 3 года назад +5

    Video semaaa emotional aha irunthathunga naa...semaa information 👌

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 3 года назад +14

    புதுசு புதுசா கண்டன்ட் போடுங்க அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @lalitharaja9649
    @lalitharaja9649 2 года назад +8

    Unga kanner ennai kayamaikiyathu aiya kudupam life nu yosikum porhu evlo valikalai thakuvathu

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vr 2 года назад +4

    வணங்குகிறேன்

  • @sivaeswaran7579
    @sivaeswaran7579 2 года назад +1

    Well brother your life.. Beautiful then My pray from God...

  • @MahiMahi-xp3fn
    @MahiMahi-xp3fn 2 года назад +14

    Really brave man ❤❤

  • @kalamani4702
    @kalamani4702 2 года назад +4

    Valga valamudan 🙏🙏🙏🙏

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 года назад +6

    சலுட் சார்

  • @Raiamani567
    @Raiamani567 2 года назад +54

    மனித வாழ்க்கை ஒரு நாள் அழைக்கும் போது கண்டிப்பாக செல்ல வேண்டும் அதற்கு முன் செல்ல வேண்டாம்

  • @prasanthraj3768
    @prasanthraj3768 3 года назад +7

    Ana andha lunch nu sonaru paru na semaa siripuuu

  • @saranyakrishnan6236
    @saranyakrishnan6236 2 года назад +1

    Maximum 30 mins video podunga bro
    ❤❤

  • @elumalaik8531
    @elumalaik8531 2 года назад +3

    He is a very grate sir brother s you're not a man God

  • @PraveenKumar-pl1ex
    @PraveenKumar-pl1ex 2 года назад +2

    Nice video

  • @murugeshkumar.s2783
    @murugeshkumar.s2783 2 года назад +3

    Super..🙏🙏🙏🙏🙏🙏

  • @pandishwarisanmugam673
    @pandishwarisanmugam673 2 года назад +3

    Superanna 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💘

  • @srinethra284
    @srinethra284 2 года назад +1

    Neenga tan deivam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrmarely1807
    @mrmarely1807 3 года назад +4

    Super bro I will support u

  • @ranjithkumar.s1682
    @ranjithkumar.s1682 2 года назад +2

    Ayyaaaaa vazhga

  • @ammuuuammupriya6127
    @ammuuuammupriya6127 2 года назад +5

    Grate avanga🔥💯🥺

  • @arvtrad
    @arvtrad 3 года назад +3

    Excellent pa.

  • @harimouli1234
    @harimouli1234 2 года назад +5

    ♥️♥️♥️♥️♥️♥️♥️gurunaadha anna💕

  • @arvtrad
    @arvtrad 3 года назад +5

    Unique content 👌

  • @thayappanveerappan9598
    @thayappanveerappan9598 2 года назад +14

    கடவுள் சோன்ன மதிாி இறுக்கு

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 года назад +3

    Great

  • @PremKumar-vl7fv
    @PremKumar-vl7fv 2 года назад +1

    annan kadavul

  • @msms6508
    @msms6508 2 года назад +2

    RealyGod

  • @deepaksview
    @deepaksview 3 года назад +5

    Super anna

  • @baranibarani7123
    @baranibarani7123 2 года назад +2

    Enga gurusamy mama Pollachi gh ...👏

  • @ashwanthantonyofficala7837
    @ashwanthantonyofficala7837 2 года назад +169

    அண்ணின் கண்ணீர் ஒரு தந்தையின் பாசத்தை ஆழமாக வெளிப்படுத்துகிறது. தயவு செய்து தற்கொலை செய்துகொள்ளாதீர்கள்.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +2

      தன்மான உணர்வு அதிகம் உள்ளவர்கள் ம‌ற்று‌ம் எ‌ளி‌தி‌ல் உணர்ச்சி வசப்படும் நபர்கள் தான் இத்தகைய கோர முடிவுகளை எடுக்கிறார்கள். இந்த முடிவை செயல்படுத்துவதற்கும் ஒரு மாபெரும் நெஞ்சுரம் வேண்டு்ம். நிச்சயமாக அவர்கள் கோழைகள் அல்ல. 10 அல்லது 12 ஆம் கிளாஸ் தோல்வி, பதின்ம வயதில் காதல் தோல்வி, பெற்றோர் திட்டியதால் மனமுடைதல் போன்றவற்றை தவிர்த்து.

    • @shayedismail1460
      @shayedismail1460 2 года назад

      Ķm

    • @perumalm5257
      @perumalm5257 2 года назад

      00

    • @palrajpalraj4251
      @palrajpalraj4251 2 года назад

      W

  • @Murugesan-sh1np
    @Murugesan-sh1np 2 года назад +2

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @umeshr6749
    @umeshr6749 3 месяца назад +1

    😊

  • @neenaasankar2506
    @neenaasankar2506 2 года назад +3

    Kadavul sir

  • @moorthymeenu8031
    @moorthymeenu8031 2 года назад +3

    Kadaul maathri ella anna avang kadaultha anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you anna

  • @readytotrending429
    @readytotrending429 8 месяцев назад +1

    Kanchana music thana ithu

  • @angelabi7313
    @angelabi7313 2 года назад +1

    Kanjana movie music ethukku Rombe payama irikku

  • @periyasamy9300
    @periyasamy9300 2 года назад +1

    Mari muthu

  • @ishuuabiii923
    @ishuuabiii923 Год назад +1

    Pollacchi G H place edu

  • @MasilamaniS-r5r
    @MasilamaniS-r5r Месяц назад

    Ella penagalum mosan poirukum ethuku karanam sollunga

  • @umasampath7117
    @umasampath7117 2 года назад +3

    Ada kadavule ivvagga manushagga thana illai ivvagga thaan kadavula iyyo eppadi iyya sappidurigga manasu kazhta padathigga sollum bothey vomit varuthu intha thozhil anaithu sagothara sagothirigalukkum en ♥ arppanam neeggalellam .200 varudam vazhanum atharkkum mela itharkkumela ethuvum solla varthaillai God God God 🙏🙏🙏🙏🙏

  • @sumathip3886
    @sumathip3886 2 года назад +2

    பொள்ளாச்சி

  • @anjuu5576
    @anjuu5576 Год назад

    Evanka tha kadavul

  • @chitras5008
    @chitras5008 2 года назад

    Postmadam. Pannumpothu eduthu podunga bro

  • @inknneedlestattoostudio7485
    @inknneedlestattoostudio7485 3 года назад +7

    Keep it up 👌

  • @pandiyarajanpandiyarajan6706
    @pandiyarajanpandiyarajan6706 3 года назад +1

    Super sir,

  • @gunasekaransekaran3532
    @gunasekaransekaran3532 2 года назад +1

    How resk postmard body to body see very felling man

  • @joshephmohan1389
    @joshephmohan1389 2 года назад +1

    Namma pollachi GH.

  • @thirumurugan9853
    @thirumurugan9853 2 года назад +1

    Super

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 2 года назад +1

    Pavapatta. Manithargal mattrum manithakulathiru padupadum uyarntha ullam kondavargal

  • @uganraja2855
    @uganraja2855 3 года назад +3

    🙏👌👌👌

  • @hariyt5631
    @hariyt5631 2 года назад +2

    👌

  • @periyasamy9300
    @periyasamy9300 2 года назад +1

    Parisar nalla erukgnklla

  • @saravananmanshi2170
    @saravananmanshi2170 2 года назад +15

    Enga appavum entha work pannuraru

  • @mahifreefire4599
    @mahifreefire4599 2 года назад +1

    new subscriber bro 🖤 vera level Nanba 🖤

  • @mithay6775
    @mithay6775 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthiyagarajan5095
    @vasanthiyagarajan5095 2 года назад +1

    God's

  • @Unknowncreation5678
    @Unknowncreation5678 Год назад

    In Pollachi

  • @periyasamy9300
    @periyasamy9300 2 года назад

    Aadhavan hotels Pollachi
    Mari muthu A D S C

  • @periyasamy9300
    @periyasamy9300 2 года назад +1

    Hiii sar mari muthu A D S C

  • @SirlaNaturalViews
    @SirlaNaturalViews 2 года назад +1

    Unmai kadavul neengkatha doctor aduththu neengka tha yaiiya

  • @hemanthiq
    @hemanthiq 8 месяцев назад

    Which mortuary it is??

  • @mathanchelliah3069
    @mathanchelliah3069 2 года назад +2

    🙏

  • @florencesuriya4103
    @florencesuriya4103 2 года назад +7

    அந்தாளே செம போதைல இருக்காரு? அழுவுறாரு? போஸ்ட்மார்டம் பண்ண தனிபட்ட முறையில் கேமரா இல்லாம போய் பாருங்க? முதல்ல 2000ஆயிரம் தான் ரேட் பேசி சரக்கு பிற பொருட்கள் வாங்கி கொடுத்தா தான்? வேலையை ஆரம்பிப்பாங்க? இது என் வாழ்வில் நடந்த சம்பவம்- விபத்தில் இறந்த தம்பியை ஜி.எச்-க்கு கொண்டு போனாங்க? அங்க பிணவறையில் 3பேர் பிணத்தை வச்சு பேரம் பேசுனாங்க? மொத்தமா 3ஆயிரம் கொடுத்த பின்னாடி தான்? அடுத்த நாள் காலை 8மணிக்கு பாடியை ஒப்படைச்சாங்க? பிணந்திண்ணிங்க?

    • @vijivickysriyuva2057
      @vijivickysriyuva2057 2 года назад

      Elaraium ore pol pesathinga

    • @muniyaraj4705
      @muniyaraj4705 2 года назад

      உனக்கு என்ன தெரியும் அவங்களால பத்தி நீ ஒருநாள் போய் பண்ணி பார் தெரியும் அந்தே கஷ்டம்

    • @asheaahi9787
      @asheaahi9787 2 года назад

      Appudi ellam solathinga enga periyapa groundfather ellam intha work than panranga avanga ellam yarudaiyum entha 💰 vangamattanga

    • @aathisekar4479
      @aathisekar4479 2 года назад

      உண்மை

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 Год назад +1

    🙏🙏🙏🙏🙏😘😘😘,,,

  • @sundaramsanthanam3112
    @sundaramsanthanam3112 2 года назад +12

    I was under impression that post mortem is done by doctors.
    But from this vedio
    It looks like not done by qualified doctors.

    • @waran_17
      @waran_17 2 года назад +1

      They also like doctors... Everything comes under experience

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 года назад +2

      Post mortem is conducted only in the presence of a qualified government doctor. These workers will not touch the corpse until his arrival to the PM hall and do the most difficult job of cutting the corpse and separating the vital organs for inspection by the doctor. In the end the doctor prepares the post mortem report (mainly citing the time of death and cause of death) and signs it. That becomes a vital document in a court of law if dispute arises later. Sometimes the doctor who signs the PM report is summoned by the court for further clarifications. Hope I made it clear.