Kannangarutha Kili விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் P.லீலா பாடிய பாடல் கன்னங்கருத்த கிளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 7

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +4

    நல்லப்பாடல்! குமாரிகமலாவின் 💃 அருமை! எல்லாருமே நல்லா ஆடுறாங்க லீலாமா அழகாப்பாடுறாங்க இருவலரலவர்இசை இனிக்கிறது நன்றீ மேடம் 👸❤❤❤❤❤💃

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +2

    Superbsong and voice and music 25.6.2024

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +3

    அந்நாட்களில் புகழ் பெற்ற பாடல் கமலா அழகி. சிறந்த நடனக்கலைஞர் சும்மா சினிமா டான்சர் இல்லை. நடனமாடிக்கொண்டே கால்களால் சித்திரமும் வரையும் கலை தெரிந்தவர்
    இனிய பாடல்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 месяца назад +1

      ஆமாசரோஜினீமா 👸❤❤❤❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 месяца назад +2

    மெல்லிசை மன்னரின் அசல் குத்துப்பாட்டு. மன்னர் செய்யாத வித்தை எதுவும் கிடையாது