ஆரம்பமே அசத்தல்.. தொடர்ந்து அபாரம் மொத்தத்தில் அற்புதம் ஐயா வலம்புரி அவர்களின் பேச்சு எப்போதும் என்னை போன்றவனை ஈர்க்கும்... எத்தனை எத்தனை விவரங்கள், ஞாபகசக்தி இறைவா இன்னும் அவர்கள் இருந்து இருக்கலாம்... உனக்கு தேவை பட்டாரோ ஐயா அவர்கள்....
ஐயா வலம்புரி ஜான் அவர்களின் கல்லறைக்கு சமீபத்தில் சென்றேன் இவருடைய கல்லறை வாசகம் என்னை உலுக்கியது என்னவென்றால் வாழ்க்கை என்பது வாழும்போது திருத்தப்பட்டு மரணத்திற்குப் பிறகு படிக்கப்படும் மாபெரும் கவிதை என்று எழுதப்பட்டிருந்தது அதுக்கு எழுத்துக்கும் பேச்சுக்கும் எழுதியபடி வாழ்வதற்கும் அர்த்தமுள்ள ஒரே தமிழர் ஐயா வலம்புரிஜான் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதற்கு இவரை அடித்துக் கொள்வதற்கு இன்றும் ஒரு பேச்சாளன் பிறக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்
அருமை இவரை போன்றோர் இனி பிரப்பார்களா என்பது சந்தேகமே
ஆரம்பமே அசத்தல்..
தொடர்ந்து அபாரம்
மொத்தத்தில் அற்புதம்
ஐயா வலம்புரி அவர்களின் பேச்சு எப்போதும் என்னை போன்றவனை ஈர்க்கும்... எத்தனை எத்தனை விவரங்கள், ஞாபகசக்தி
இறைவா இன்னும் அவர்கள் இருந்து இருக்கலாம்...
உனக்கு தேவை பட்டாரோ ஐயா அவர்கள்....
ஐயா வலம்புரி ஜான் அவர்களின் கல்லறைக்கு சமீபத்தில் சென்றேன் இவருடைய கல்லறை வாசகம் என்னை உலுக்கியது என்னவென்றால் வாழ்க்கை என்பது வாழும்போது திருத்தப்பட்டு மரணத்திற்குப் பிறகு படிக்கப்படும் மாபெரும் கவிதை என்று எழுதப்பட்டிருந்தது அதுக்கு எழுத்துக்கும் பேச்சுக்கும் எழுதியபடி வாழ்வதற்கும் அர்த்தமுள்ள ஒரே தமிழர் ஐயா வலம்புரிஜான் அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதற்கு இவரை அடித்துக் கொள்வதற்கு இன்றும் ஒரு பேச்சாளன் பிறக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்
Superb
மிகச் சிறப்பு
இவர் மீண்டும் பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
Very nice
Q
Q
Very,good
வார்த்தை சித்தரா நம்மை பித்தனாக்குகிறார்
"வலம்புரிஜான் தமிழ்நாட்டின் ஞானஒளிகளின் சிறந்த ஒலி"
Sterlite advt.clip should be banned.
வார்த்தை சித்தர் அல்லவா? அமுத வாரியாய் அள்ளித்தெரிகிறார்
¹
;