ஒரு சொல் ஒருவரின் வாழ்கையை மாற்றும் வலம்புரிஜான் அவர்களின் அற்புதமான பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 май 2021
  • ஒரு சொல் ஒருவரின் வாழ்கையை மாற்றும் வலம்புரிஜான் அவர்களின் அற்புதமான பேச்சு
    #Valampuri_John_Speech #வலம்புரி_ஜான் #TamilSpeech

Комментарии • 21

  • @irulappankuttayan206
    @irulappankuttayan206 3 года назад +14

    பல ஆண்டுகளுக்குப் பிறகு வலம்புரி ஜானின் குரலை யூடியூப்பில் கேட்பது வானத்திலிருந்து அசரீரீ கேட்பது போலிருக்கிறது. அடிக்கடி அவரின் பேச்சை ஒலிபரப்பு செய்யுங்களேன்.

  • @murugaiyanelumalai5250
    @murugaiyanelumalai5250 2 года назад +5

    சிறப்பு...

  • @gkg5986
    @gkg5986 3 года назад +7

    வார்த்தைச் சித்தர்.... சிறப்பு சிறப்பு 👏👏

  • @mahendrarewinding7726
    @mahendrarewinding7726 Год назад +5

    சின்ன வயதில் இவர்பேச்சை கேட்டேன் அப்போது புரியவில்லை
    இப்பத்தான் சீமான் ஒரு பேச்சில் வலம்புரிஜான் சொன்ன கவிதையை பேசினார் அப்பா! என்ன பேச்சு இவருக்கு அரசு விருது கொடுத்ததா என தெரியவில்லை ஆனால் ஒவ்வொரு தமிழனும் இவரை போற்றவேண்டும்

  • @elangovanm3918
    @elangovanm3918 3 года назад +8

    திரு வலம்புரி ஜான் அவர்களின் சொற்பொழிவுகளை அதிகமாக பதிவிடுங்கள் கேட்பதற்கு ஆவலாக உள்ளேன்

  • @vijayasrinivasan7652
    @vijayasrinivasan7652 2 года назад +2

    சிறந்த பேச்சை மேன் மேலும் கேட்க ஆவல்

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 2 года назад +5

    வலம்புரி ஜான் அவர்களின் பேச்சுக்களை இப்போது விரும்பி கேட்கும் நண்பர்களே.இவரை ஜெ.என்னென்ன கொடுமைகள் செய்தார்.அப்போது யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தது ஏனோ?இவர் பல வருடங்களுக்கு முன்நக்கீரன் இதழில் தொடர் எழுதினார். அதை படித்து பாருங்கள்.தெரியும், அத்தனையும் உண்மை. இவர் ஒரு தீர்க்க தரிசி

    • @mahendrarewinding7726
      @mahendrarewinding7726 Год назад

      நான் வாசித்திருக்கிறேன் உண்மை

  • @rajeswarie5513
    @rajeswarie5513 3 года назад +7

    இதுபோன்ற தமிழ் ஆசிரியர்களிடம் மாணவர்கள் தமிழ் படிக்கும் பொழுது தமிழ் ஆர்வம் வளரும்... தற்போது தமிழ் பேசும் தமிழ் ஆசிரியர்கள் தான் எங்கே ?
    அடுத்த தலைமுறையில் தமிழ் எங்கே வாழும்...
    உங்கள் சேவை தொடர்க... வாழ்த்துக்கள்...

  • @panneerselvamkandaiyan4710
    @panneerselvamkandaiyan4710 2 года назад +1

    He is man of principle. Very good oratory. Very nice person. We are loosing very good Tamil political person.

  • @vasumurugesan7358
    @vasumurugesan7358 5 месяцев назад

    🙏🙏🙏

  • @aeshashibly810
    @aeshashibly810 Год назад

    ஆரம்பம் 'அம்ம' அரபு மொழியில்

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 2 года назад

    வார்த்தை வள்ளல் வலம்புரி ஜான்.

  • @kasthuriv.7959
    @kasthuriv.7959 3 года назад +1

    After a long time Valampuri johns speach gives more inspiration.today.

  • @Goodman-cp2ib
    @Goodman-cp2ib 3 года назад +2

    Thanks sir

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Год назад

    சிறப்பு

  • @manivannang3670
    @manivannang3670 3 года назад +1

    Aathma santhi adaiyattum.

  • @manomano403
    @manomano403 3 года назад +1

    👍

  • @Manikavasagari
    @Manikavasagari 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @krishnaKumar-iq3bl
    @krishnaKumar-iq3bl 3 года назад

    🙏🙏👍