தமிழ்நாட்டில் என்றுமே மத நல்லிணக்கம் கொண்டவர்கள் இருந்தார்கள்,இருக்கின்றார்கள், இனிமேலும் வருவார்கள். இதுபோன்ற ஒற்றுமை கருத்துக்களை சொல்வதால் மக்களினிடடேயே,பிரிவினை உண்டாக்க முடியாது. நீங்கள் ஒரு அருமையான பேச்சாளர் 👍🌹
@@Isaipriyan-m4v ஆம் இந்துக்கள் நல்லிணக்கம் கொண்டவர்கள்தான் ஆனால் ஆர். எஸ்.எஸ். இந்துத்துவா கைக்கூலிகள் நல்லிணக்கம் இல்லா வந்தேரி ஈணப்பிறவிகள் இதனை இந்துக்களும் ஏற்றுக் கொள்வார்கள் 😊🙂
மிக அருமையான பதிவு .. வருந்தத்தக்க கூடிய விஷயம் என்னவென்றால் இன்று சில சில.. பேருடைய வாழ்க்கையில் நீங்கள் சொன்னது போல் எச்சி இலை சாப்பாடு தான். இது நிச்சயம் மாற வேண்டும்.. இந்த அறம் என் வாழ்க்கையில் இருக்க நானும் ஆசைப்படுகிறேன். இந்தியாவில்
Exactly true. I'm an Iyangaar from Alwarthirunagari. My colleague was one Mr. AbdulHameed ,a true Muslim from Melapalayam.In 80s w both were as ideal room mates for 2 and half a year in Tenkasi.So many people wonders how it was possible.Still he is in Melapalayam and we are keeping the same tempo.
உண்மை வீட்டில் இருந்து தான் அறம். பைபிளின் படி ஆதாமை படைத்த கர்த்தர் ஏதேன் தோட்டத்தை பண்படுத்து என்னைப்பொறுத்தமட்டில் ஏதேன் தோட்டம் என்பது எனது வாழ்வு அல்லது வாழ்க்கை.
உங்கலைப் பேலவர்கல்லுடன்.பக்கத்தில் வாழக் கிடைப்பதே பெரிய பாக்கியம். ஆனால் நல்ல மனிதர்கலை கன்டுபிடிக்கக்கூட முடியாமல் போய் விட்டதுதான் எமது துர்பாக்கியம்
மீண்டும் மீண்டும் இந்த பதிவை கேட்டேன் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் திறமைகள் புதுமைகள் பெருமைகள் இணைந்து இருக்கிறது உங்கள் பேச்சு... கடவுள்இருக்கிறார். மதம் இல்லை. மனம்... மனிதாபிமான முறையில் அமைந்தது பதிவு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.
What an inspirational speech, I hope there are many households like yours' in this country. Everyone can benefit and make this world a better place to live.
United we stand and divided we fall. Race, caste, language, religion and political ideology dived us. Only true humanity united us. Thanks for sharing this inspirational speech. The most humanistic and humble president (இந்திய ஜனாதிபதி) we ever had in this country was Professor Dr A. P. J. Abdul Kalam. We dearly miss him.
நாங்களும் இப்படிதான்...என் தந்தையார் விட்டு சென்ற பிற மதங்களை சேர்ந்த நண்பர்களோடு இன்றைக்கும் நாங்கள் குடும்ப உறவுகளாக நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...நம் அனைவரும் மனிதர்களே.
பாலக்காடு தமிழர்களின் வரலாறு கூறுகிறது... பூமிகா வின் பொங்கலும் ஃபாத்திமாவின் பிரியாணியும் பிலோமினாவின் பிலிம்ஸ் 🍰 கும் எங்கள் வீடுகளின் பழக்கவழக்கங்கள் இன்றும் நீங்காத நினைவில் சின்னங்கள்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார். இந்த பூமியில் பிறந்த அனைவரும் இந்த பிறவிப் பெருங்கடலைக் கடந்து தான் ஆகவேண்டும், ஆனால் இறைவனடி சேராத நீந்தல் புரோஜன மற்றது.
மேடம் நீங்கள் பேசுவது மிகவும் அருமை முதலில் மனிதநேயம் தான் முக்கியம் அதேசமயத்தில் அரசியலுக்காக தான் அதிக பேர் சாதி கலவரத்தை உண்டாக்க என்றார்கள் அவர்களுடைய ஆதாயத்திற்காக
@@Mmm-dm4ww எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பிரமாண்ட கோயில் உள்ளது எனவே நாங்கள் எங்கும் போகவேண்டிய அவசியமில்ல அங்க பூசாரி முதல் அறங்காவலர் வரை எல்லா மே நாங்க தான் அது போல எங்க பசும் பொன் தங்கத்தோட கோயிலுக்கு பூசாரி தேவர்தான் அங்க யார் வேணாலும் போகலாம்
@@Mmm-dm4ww இஸ்லாமில் பெண் ஓரே கணவனுக்கு பத்னியாய் இருக்க வேண்டும் ,ஆனா ஆண் 7 பொண்டாட்டி வச்சுக்கலாம் இஸ்லாமிய சொர்கத்தில் ஒரு ஆண் உடலுறவு கொள்ள 72 கன்னிகள் + 24 மணிநேரம் விரைப்பாக நிற்கும் குஞ்சு இந்த சலுகை பெண்களுக்கு கிடையாது பெண்கள இவ்வளவு கேவலப்படுத்தும் இசுலாம் பற்றி பெண்ணியம் பேசும் பெரியார் புள்ளிங்கோ பேசலாமே
சகோதரி வெகு அருமை , ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தாலே நாட்டில் வந்து விடும் ,நன்று. இதுப்போல் இன்னும் பேச மீண்டும் வர இறைவனை மனம் நிறைந்து வேண்டுகிறேன் .
I proudly say even my friend saquib came to our hindu temple dharmasthala temple and followed hindu bath took sandal prasatham enjoyed in dharmasthala and Bangalore majority muslim frnds close to an connect each other
Madam நான் இலங்கையன் உங்கள் தீவிர ரசிகன். நீங்கள் சொல்லும் “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எங்களுக்கு எங்கள் மார்க்கம்” இஸ்லாம் யாரையும் வற்புறுத்துவதில்லை. என்பது புனித அல்குரானில் சொல்லப்பட்டுள்ளது. அத்தியாயம் 109: வசனம் 6. பார்க்கவும்.
என்ன இஸ்லாம் யாரையும் வற்புறுத்தவில்லையா? பின்பு இந்த வசனங்களின் அர்த்தங்கள் என்ன? 9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். 9:29. Fight those who do not have faith in Allah nor [believe] in the Last Day, nor forbid what Allah and His Apostle have forbidden, nor practise the true religion, from among those who were given the Book, until they pay the tribute out of hand, degraded.
@@செம்மலர்நோன்தாள் You have to read with a context. This is a context during war when meccans want to chase out and killed muslims and all followers. "If take Raman killed" one line from Ramayana and assume Raman is a killer nobody will accept it is in the same line. context: Rama explains to Vali that killing him is justified. Every man has three men he can look up to as fatherly figures - his own father, his elder brother and he who imparts education to him. Vali, thus, should have been like a father to his younger brother Sugriva. But instead Vali had misbehaved with Sugriva's wife Ruma. Maha Bharat BG 2.33: (O Arjuna! If you do not fight for this religion and turn away from your religion, then you will lose your fame and glory).” Surely, Hindus will know the context
Lita Classic, Sensational, Humourous, Informative Bharathi has always been but this $peech is Outstanding. Quality is what we all seek and in it see only YOU. Asay Maleikome DIVINE BLESSING$. 💯☑️🕉️🔱🇳🇪❤️
என் அப்பா Head clerk in st. Thomas high school, st. Thomas mount, பர்மா ரீபேட்ரியாட் 5ந்து பெண் பிள்ளைகளை Middle of the school yearல் சேர்த்தவர். என்னுடன் பயின்று இன்றுவரை என் நண்பியாக இருப்பவர் ராஜேஸ்வரி. தற்போது எங்களின் வயது 65எனக்கு ராஜிக்கு 66வயது. அப்பா சேர்த்தவர்கள் அனைவரும் Government retired.
பாரதிமேடம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் பேச்சிக்கும் தமிழ் உச்சரிப்புக்கும் நாங்கள் என்றுமே உங்களின் ரசிகன்தான்
தமிழ்நாட்டில் என்றுமே மத நல்லிணக்கம் கொண்டவர்கள் இருந்தார்கள்,இருக்கின்றார்கள், இனிமேலும் வருவார்கள். இதுபோன்ற ஒற்றுமை கருத்துக்களை சொல்வதால் மக்களினிடடேயே,பிரிவினை உண்டாக்க முடியாது. நீங்கள் ஒரு அருமையான பேச்சாளர் 👍🌹
LM, km
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
ற
தமிழ்நாட்டில் இந்துக்கள் மத நல்லிணக்கம் கொண்டவர்கள்
ஆனா துலுக்கன்க மத வெறி கொண்டவர்கள்
@@Isaipriyan-m4v
ஆம் இந்துக்கள் நல்லிணக்கம் கொண்டவர்கள்தான் ஆனால் ஆர். எஸ்.எஸ். இந்துத்துவா கைக்கூலிகள் நல்லிணக்கம் இல்லா வந்தேரி ஈணப்பிறவிகள் இதனை இந்துக்களும் ஏற்றுக் கொள்வார்கள் 😊🙂
உங்கள் குடும்பத்தின் பெருன்தன்மைக்கும் நல்லெண்ணதிற்கும் மனதார வாழ்துகிறேன்.
L
வாழ்ந்து காட்டிய மாமனிதர் உங்கள் தந்தை 🙏❤️
Y
இது போன்ற சித்தாந்தம் தான் நம் நாட்டின் கலாச்சார பெருமை
அருமையான பேச்சு லகும் தீனுக்கும் வலியதீன் உங்களுடைய மதம் உங்களுக்கு என்னுடைய மார்க்கம் எனக்கு என்ன ஒரு அருமையான ஒரு குர்ஆனுடைய விளக்கம்
அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இதுபோன்ற ஆரோக்கியமான உயாடல்கள் பதிவுகள் இந்த காலகட்டத்தில் மிக மிக அவசியமானது
அருமையான பதிவு , கருத்து, நேர்மை யான பேச்சு மிக்க நன்றி! சம்பளத்துக்கு மேல் வாங்கின பிச்சை! சாட்டையால் அடித்தது போல்! இவனுங்க சம்பளமே பிச்சை தானே!
உங்களது தகப்பனாரது, பன்பும், நல்லெண்ணமும், ஒருமைபாட்டுக் குணமும்தான், உங்களைக் காப்பாற்றியது!
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன் : 109:0)
لَـكُمْ دِيْنُكُمْ وَلِىَ دِيْنِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
(அல்குர்ஆன் : 109:6)
ruclips.net/video/y7UTpHqUI4Q/видео.html
மிக அருமையான பதிவு ..
வருந்தத்தக்க கூடிய விஷயம் என்னவென்றால் இன்று சில சில.. பேருடைய வாழ்க்கையில் நீங்கள் சொன்னது போல் எச்சி இலை சாப்பாடு தான்.
இது நிச்சயம் மாற வேண்டும்.. இந்த அறம் என் வாழ்க்கையில் இருக்க நானும் ஆசைப்படுகிறேன். இந்தியாவில்
தாயே உங்களது சொற்பொழிவு உங்கள் மீது ஆயிரம் மடங்கு மதிப்பு கூடிவிட்டது.
She is a good hearted person n a awesome speaker.
Exactly true. I'm an Iyangaar from Alwarthirunagari. My colleague was one Mr. AbdulHameed ,a true Muslim from Melapalayam.In 80s w both were as ideal room mates for 2 and half a year in Tenkasi.So many people wonders how it was possible.Still he is in Melapalayam and we are keeping the same tempo.
Great knowledgeable. White heart.woman like you and your family is to be born in india.more and more....from sri lanka...
God bless your whole.life
Madame you're great and your are brought up under the wings of a Great Man!
May God Bless you All !!!
உண்மை வீட்டில் இருந்து தான் அறம். பைபிளின் படி ஆதாமை படைத்த கர்த்தர் ஏதேன் தோட்டத்தை பண்படுத்து என்னைப்பொறுத்தமட்டில் ஏதேன் தோட்டம் என்பது எனது வாழ்வு அல்லது வாழ்க்கை.
மிகவும் அருமையாக இருக்கிறது உங்களுடைய சொற்பொழிவு, வாழ்த்துக்கள் சகோதரி.
மதுதி கட்ட சொன்னதே பிள்ளையார் தான் 👌👌👌👌
அப்பப்பா என்ன விளக்கம். சகோதரி உங்கள் கருத்து என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்.
என்ன அருமை,கேட்டுகொண்டேஇருக்கலாம்போல்இருக்கு,👌வாழ்த்துகள்
தமிழ் உள்ள வரை உங்கள் புகழ் வாழும் அருமையான கருத்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும்....
உங்கலைப் பேலவர்கல்லுடன்.பக்கத்தில் வாழக் கிடைப்பதே பெரிய பாக்கியம். ஆனால் நல்ல மனிதர்கலை கன்டுபிடிக்கக்கூட முடியாமல் போய் விட்டதுதான் எமது துர்பாக்கியம்
Sister l am from srilanka உங்கள் நாட்டில் உள்ள பிரச்சினை அறம் அல்ல அரச பயங்கரவாதம்
ஹாஹா சிங்கள இனவாத அரசு ஈயம் பித்தளையைப் பார்த்து இளிக்கிறது
நலம் பெற்றமைக்கு மகிழ்ச்சி.
நம்ம வீட்டு விளக்கு பிரகாசிப்பதில் அதிக வெளிச்சம்.
வளர்க!
மீண்டும் மீண்டும் இந்த பதிவை கேட்டேன் பார்த்தேன் ரசித்தேன் மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் திறமைகள் புதுமைகள் பெருமைகள் இணைந்து இருக்கிறது உங்கள் பேச்சு... கடவுள்இருக்கிறார். மதம் இல்லை. மனம்... மனிதாபிமான முறையில் அமைந்தது பதிவு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்.
மிக அருமையான சொற்பொழிவு....
எனது அப்பா தனது தகப்பனின் இறந்த நாளுக்கு வீதியில் இருக்கும் பிச்சைக்காரருக்கு உணவளிப்பார். அறம் வீட்டுக்குள் தான்
Last words are fabulous and very meaningful
Please share 💯🙏🙏🙏🙏
பார(🔥) பாசுகர்!! நலம் வாழனும்!! பேச்சு ஒவ்வொன்றும் இடிமுழக்கம்!!!
Super good family
அன்பு. அறம். வாழ்வு. நல்ல பேச்சு. பதிவுக்கு நன்றி.
What an inspirational speech, I hope there are many households like yours' in this country. Everyone can benefit and make this world a better place to live.
Absolutely!
Happy to see we sail in the same boat. It's true. Family teaches everything.
அறிந்தனுக்கு அறம் அல்லாதபோது அறுபது ஆனாலும் அனைத்திலும் அறம் வராது
United we stand and divided we fall. Race, caste, language, religion and political ideology dived us. Only true humanity united us. Thanks for sharing this inspirational speech. The most humanistic and humble president (இந்திய ஜனாதிபதி) we ever had in this country was Professor Dr A. P. J. Abdul Kalam. We dearly miss him.
நீ செய்ற வேலைக்கு தான் சம்பளம் வாங்குர பிறகு எதுக்கு பரிசு என்ற பேரில் இலஞ்ஞம்....👌
சகோதரியை உ௩்களோட அப்பாதான் உண்மையான தமிழ் இந்தியன்🇮🇳👳
நாங்களும் இப்படிதான்...என் தந்தையார் விட்டு சென்ற பிற மதங்களை சேர்ந்த நண்பர்களோடு இன்றைக்கும் நாங்கள் குடும்ப உறவுகளாக நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...நம் அனைவரும் மனிதர்களே.
பாலக்காடு தமிழர்களின் வரலாறு கூறுகிறது...
பூமிகா வின் பொங்கலும் ஃபாத்திமாவின் பிரியாணியும் பிலோமினாவின் பிலிம்ஸ் 🍰 கும் எங்கள் வீடுகளின் பழக்கவழக்கங்கள் இன்றும் நீங்காத நினைவில் சின்னங்கள்.
வாழ்த்துக்கள் சகோதரி
திரு. கிருஷ்ணன் அவர்கள் காலத்தில் படித்தவன். அற்புதமான மனிதர்.
எங்கள் வீட்டிலும் இந்த அறம் இருந்தது சகோதரி.
Exactly said..aram veetil irundu aarambikka vendum..same apj used to tell in all his speech
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார். இந்த பூமியில் பிறந்த அனைவரும் இந்த பிறவிப் பெருங்கடலைக் கடந்து தான் ஆகவேண்டும், ஆனால் இறைவனடி சேராத நீந்தல் புரோஜன மற்றது.
மேடம் நீங்கள் பேசுவது மிகவும் அருமை முதலில் மனிதநேயம் தான் முக்கியம் அதேசமயத்தில் அரசியலுக்காக தான் அதிக பேர் சாதி கலவரத்தை உண்டாக்க என்றார்கள் அவர்களுடைய ஆதாயத்திற்காக
This is something I follow. Humanity is more important than religion.
லக்கும் தீனக்கும் வலியதீன்
மங்கிஸ்தா கிங்கிஸ்தா
கிங்கிஸ்தா பாயாசா🤭🤭🤭🤭🤭🤭🤪
@@Isaipriyan-m4v அய்யா தேவர் அய்யா நீங்க கோயில் கருவறைக்குள் நுழைய முடியுமா அய்யா நீங்கதான் தேவர் குலமாச்சே.. ஆனா பார்ப்பானுக்கு நீங்களும் கீழ்சாதிதானய்யா..
@@Mmm-dm4ww எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பிரமாண்ட
கோயில் உள்ளது எனவே நாங்கள் எங்கும் போகவேண்டிய
அவசியமில்ல அங்க பூசாரி முதல் அறங்காவலர் வரை எல்லா மே நாங்க தான்
அது போல
எங்க பசும் பொன் தங்கத்தோட கோயிலுக்கு பூசாரி தேவர்தான் அங்க யார் வேணாலும் போகலாம்
@@Mmm-dm4ww சமஸ்கிருத சுலோகங்கள பேசனா ஆ,ஊனு
கத்துற பெரியார் புள்ளீங்கோ. இங்க ஒருத்தன் புரியாத பாஷை ல
உளறி வச்சுருக்கான் அத பத்தி பேசு பாப்போம்
@@Mmm-dm4ww இஸ்லாமில் பெண் ஓரே கணவனுக்கு பத்னியாய்
இருக்க வேண்டும் ,ஆனா ஆண் 7 பொண்டாட்டி வச்சுக்கலாம்
இஸ்லாமிய சொர்கத்தில் ஒரு ஆண் உடலுறவு கொள்ள 72 கன்னிகள் + 24 மணிநேரம் விரைப்பாக நிற்கும் குஞ்சு இந்த சலுகை பெண்களுக்கு கிடையாது பெண்கள இவ்வளவு கேவலப்படுத்தும் இசுலாம் பற்றி பெண்ணியம் பேசும் பெரியார் புள்ளிங்கோ பேசலாமே
அக்கா உங்கள் பேச்சு என்னை யோசிக்க வைத்தது அக்கா,
அருமையான பதிவு
அருமையான வார்த்தைகள்.நன்றி.
La hawla wala quwata illa billa subhanallahi wabihamdihi subhanallah
அருமையான செய்தி சகோதரி...
தாய்,தந்தையரின் கவனக்குறைவிலான வழர்ப்பில்தான் அதிகமான பிள்ளைகள் கெட்டுப்பாவதற்குக்காரணம்.
உன்மை
உங்கள் தந்தை மிகச்சிறந்தவர்.
மிக அருமையான பதிவு
Very good medam
Unga karuttu supper
Naan paditha palli migaum arumaiyana palli
உண்மை. வீட்டில் இருந்துதான் அறம் வெளியே வர முடியும்
Supper speech madam tq eravaan ungalai padukapanaagaa aameen aameen aameen
Sister very good information and speech, may God bless you.
Super ,
Correct. Humanity First.
மிகவும் சிறப்பு சகோதரி
Uyarntha manithan ungal thanthai 👍
அப்பா மாதிரி இன்றுஒருவர்இருந்தாள்அவர்கடவுளுக்குசம்சகோதரி
My sisterin law a very piousChristian,worked
Most of her life
co!servative hindu school
சகோதரி வெகு அருமை , ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தாலே நாட்டில் வந்து விடும் ,நன்று. இதுப்போல் இன்னும் பேச மீண்டும் வர இறைவனை மனம் நிறைந்து வேண்டுகிறேன் .
I proudly say even my friend saquib came to our hindu temple dharmasthala temple and followed hindu bath took sandal prasatham enjoyed in dharmasthala and Bangalore majority muslim frnds close to an connect each other
No one should miss this speech very important and Hatsoff to your father Mam
It's so wonderful speech. So nice message communicated to Human beings.
பள்ளி வாசல் கட்டுமான பணி வசூல் செய்து பள்ளி வாசலில் தொழ கூடியவர்கள் அத்தனை பேருடைய நன்மைகள் கிடைக்கும்
Super madam. Long live
Arumayana padhivu 👍👍👍👍
அறம் அனைவருக்கும் ஒன்றே, அறமும் மதமும் வேறு வேறு அல்ல என்ற புரிதல் வேண்டும் .
Excellent speech.
God bless your family
வாழ்த்துகள்
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌Amma
Thanks very very good speech 👌👍👏
அம்மா உங்கள் வளர்ப்பு நல்லது
Super sister arumai arumai
பதிவிற்கு நன்றி ஐயா
nan antha schoolil padithen h m real,,,,,hero,,,1975.....80 padithen.
naan andha school la thaaan
padichen...
Ungha father is very very great mam
அருமை சகோதரி
Madam நான் இலங்கையன் உங்கள் தீவிர ரசிகன். நீங்கள் சொல்லும் “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எங்களுக்கு எங்கள் மார்க்கம்” இஸ்லாம் யாரையும் வற்புறுத்துவதில்லை. என்பது புனித அல்குரானில் சொல்லப்பட்டுள்ளது. அத்தியாயம் 109: வசனம் 6. பார்க்கவும்.
Thanks I am Muslim but we are first humans your speech exaland
இந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கு உரியது ,நலம் பெற்ற பாரதி பாஸ்கர் அவர்களின் பணி இனித தொடரட்டும். நானும் திருவல்லிக்கேணி வாழந்ததை பெருமை கொள்கிறேன் .
என்ன இஸ்லாம் யாரையும் வற்புறுத்தவில்லையா? பின்பு இந்த வசனங்களின் அர்த்தங்கள் என்ன?
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
9:29. Fight those who do not have faith in Allah nor [believe] in the Last Day, nor forbid what Allah and His Apostle have forbidden, nor practise the true religion, from among those who were given the Book, until they pay the tribute out of hand, degraded.
@@செம்மலர்நோன்தாள்: உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.109:6
@@செம்மலர்நோன்தாள் You have to read with a context. This is a context during war when meccans want to chase out and killed muslims and all followers.
"If take Raman killed" one line from Ramayana and assume Raman is a killer nobody will accept it is in the same line.
context:
Rama explains to Vali that killing him is justified. Every man has three men he can look up to as fatherly figures - his own father, his elder brother and he who imparts education to him. Vali, thus, should have been like a father to his younger brother Sugriva. But instead Vali had misbehaved with Sugriva's wife Ruma.
Maha Bharat
BG 2.33: (O Arjuna! If you do not fight for this religion and turn away from
your religion, then you will lose your fame and glory).” Surely, Hindus will
know the context
Wonderful talk
God bless you mom
Allah ☝️👉🤲😭🌙❤️💯✔️👍
Lita Classic, Sensational, Humourous, Informative Bharathi has always been but this $peech is Outstanding. Quality is what we all seek and in it see only YOU. Asay Maleikome DIVINE BLESSING$. 💯☑️🕉️🔱🇳🇪❤️
Excellent Bharathi mam
Very sound arguments on brotherhood by Bharatj. That is why she a lady admired, by all thamils of all faiths
என் அப்பா Head clerk in st. Thomas high school, st. Thomas mount, பர்மா ரீபேட்ரியாட் 5ந்து பெண் பிள்ளைகளை Middle of the school yearல் சேர்த்தவர். என்னுடன் பயின்று இன்றுவரை என் நண்பியாக இருப்பவர் ராஜேஸ்வரி. தற்போது எங்களின் வயது 65எனக்கு ராஜிக்கு 66வயது. அப்பா சேர்த்தவர்கள் அனைவரும் Government retired.
மசூதி என்பதை விட பள்ளிவாசல் என்ற தமிழ் சொல்லை பயன் படுத்துவோம் தமிழர்களே..
அது மசூதி இல்லை
மா சித்து பெரிய சித்தர்கள் வாழுமிடம் என்று பொருள்
இரங்கராசாவின் கூற்று சரியே
அல்லா என்கிற. அரபு சொல்லை எடுத்துவிட்டு சிவ.எனும் தமிழ்சொல்லை பயன்படுத்தலாமே
Outstanding speech
ARUMAI 🙏
Sirappu
Thozhi parathiyin petchukkal eppavume arumaiyana thakavey erukkum..
Athilum ethu serappana petchu...
Vaazhthukkal
Iamfromkerala
Isalute
youmadam