என்ன பீர்ல போதையே இல்ல... குறைந்த விலையில் கூடுதல் போதை அதான் கள்ளச்சாராயம்! Thirumavalavan Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #NakkheeranTV #thirumavalavan #kallakurichi #mkstalin
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 124

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад +17

    கேட்கவே கொடுமையாக இருக்கின்றது.
    ஆழ்ந்த வருத்தங்கள்

  • @rahuls9886
    @rahuls9886 3 месяца назад +12

    அறிவு களஞ்சியம் ஐயா திருமா. அவர்கள். 🙏🏼🙏🏼🙏🏼.
    யாருடன் ஒப்பீடு செய்ய முடியும்?? தீவாணி பீமஜி...Dr. அம்பேத்கர் மீண்டும் தோன்றி நாடெங்கும் உரை நிகத்துகிறார் 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌😀😀😀❤️❤️❤️❤️👏👏👏👍👍👍🌹🌹🌹🌹

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 3 месяца назад +5

    The Great leader dr Thiruma

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 3 месяца назад +5

    People Leader Eluchitamilar Thiruma speech 👍

  • @burhanabdul7535
    @burhanabdul7535 3 месяца назад +9

    நீங்கள் வாத்தியார் சார்,எத்தனை தெளிவான விளக்கம் கொடுக்கிறார் Dr. திருமா❤

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 3 месяца назад +1

      ❤❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      இத்தனை வருடங்கள் வாத்தியார் போதையில் இருந்து இப்போது தான் தெளிந்து எழுந்தாரா வாத்தியார் 😮😮

    • @r.muthalvanr.s1021
      @r.muthalvanr.s1021 2 месяца назад

      ​@@murugesanthirumalaisamy5613சிற அரசியல் கட்சிகள் அவன் சுயநல லாபத்திற்காக எத்தகைய அநீதி நிறைந்தாலும் போராட்டம் நடத்தாமல் தேர்தலின் போது இடங்களைப் பெற்று போட்டி இடுவார்கள் அதுபோன்ற கூமுட்டை களுக்கு வாக்களிக்கும் அரைவேக்காடுகள்

  • @mdpandian1033
    @mdpandian1033 3 месяца назад +1

    WELL SAID " MASTER THIRUMAA " POWERFUL MESSAGE For Everybody .

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam7247 3 месяца назад +4

    Superb Anna congregation for advice Indian wants to follow keep it up

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 месяца назад +2

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan2492 3 месяца назад +7

    நீங்க திமுகவுக்கு ஷால்ற போடுறானால தான்யா உங்கள புடிக்க மாட்டாய்ங்கது

  • @elumalaic2200
    @elumalaic2200 3 месяца назад +2

    அறிவுத் தலைவர் எழுச்சி தமிழர்..

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 3 месяца назад +3

    Super brother ❤

  • @PremKumar-x8s4r
    @PremKumar-x8s4r 3 месяца назад +2

    Superb
    Speech

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 3 месяца назад +1

    திருமா Super super

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 3 месяца назад +8

    கூட்டணி என்பதற்காக... ஆளும் கட்சி அராஜக்கத்தை கேட்காமல் மௌனம் காப்பது அல்ல... அவர்கள் செய்யும் அநியாயங்களை தட்டி கேட்பதே ஒரு சிறந்த மக்கள் கட்சியாக கணக்கில் கொள்ள படும்... அதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும்... மக்கள் நலம் முக்கியம் பணம் பதவி அல்ல

  • @gunasekaransubramaniam7850
    @gunasekaransubramaniam7850 3 месяца назад +9

    சிறப்பான பேச்சு அரசியல் நாகரீகம் எப்படி பேனவேண்டும்,என்ற சாதி வேறுபாடற்ற பேச்சு.

  • @sudhakarramalingamsudhakar595
    @sudhakarramalingamsudhakar595 3 месяца назад

    சரியான விளக்கம்

  • @sathyaselva7751
    @sathyaselva7751 3 месяца назад +6

    Super✅✅✅ anna

  • @selvakumarkumar2055
    @selvakumarkumar2055 3 месяца назад +9

    அண்ண திருமா அருமையா பாடம் எடுக்கர்ரார்
    இதை கேட்டு சிறுத்தைகள் காய்ச்ச ஆரம்பிக்க போறாங்கப்பா

    • @jothibanu1918
      @jothibanu1918 3 месяца назад +2

      நீ வந்து கிளாஸ் பிடிக்க போறியாக்கும்

    • @vengat3556
      @vengat3556 3 месяца назад

      vanthu kudichitu 10 lakhs vangiko bro

    • @rameshm2300
      @rameshm2300 3 месяца назад

      வீடியோ பார்த்துட்டே நீயும் காய்ச்ச வேண்டியது தானே. வேறு தலைவர இது மாதிரி பேச உனக்கு தைரியம் இருக்கா.

    • @Socialrebel2023
      @Socialrebel2023 3 месяца назад

      கெட்ட வார்த்தையில் திட்ட தோணுகிறது selvakumar நாயே😮😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      ​@@jothibanu1918ஏன் உன் பொண்டாட்டி பிள்ளைகள் பிடிக்கலாமே😮😮😮

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 3 месяца назад +1

    Neengal vazum kalangalil namgalum
    Vazgirom

  • @subramaniank763
    @subramaniank763 3 месяца назад +1

    🙏👌

  • @லெனின்பிரபாகரன்

    பச்சோந்தி

  • @SadiqsChannel
    @SadiqsChannel 3 месяца назад

    47:10 செய்கை.

  • @balasupramanibalasupramani4517
    @balasupramanibalasupramani4517 3 месяца назад +4

    அனுபவம் பேசுகிரது

    • @MARITHURAI-j1j
      @MARITHURAI-j1j 3 месяца назад +1

      நோயாளி மாதிரி பேசுகிறார்...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      பேசுவதை பார்த்தால் இவன் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் எக்ஸ்பர்ட்டா இருப்பான் போல 😮😮😮

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 2 месяца назад

      ​@@murugesanthirumalaisamy5613yes each and every DOCTOR have know the history and origin even the demerits of eveil things you fool, you don't understand the real fact

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 3 месяца назад +1

    VAzum ambedkar

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 3 месяца назад +6

    நீ எல்லாம் ஒரு மனிதனா?

    • @Socialrebel2023
      @Socialrebel2023 3 месяца назад +1

      உன்னை பற்றி யாருடா கேட்டாங்க கே.பு..😮

    • @Socialrebel2023
      @Socialrebel2023 3 месяца назад +1

      உன்னை பற்றி யாருடா கேட்டாங்க கே.பு..😮

  • @ragulcars2763
    @ragulcars2763 2 месяца назад

    அடிமையாக்கியது யார் இந்தஅரசாங்கம்😢

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 3 месяца назад +1

    No cast everybody Aan jadi pen jadi onsritham kelungal jadi mada adippafai illlamal butham handi eyesu thiru ayya avargal

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 2 месяца назад

    அண்ணா பேச்சு சிறப்பு ஆனால் நீங்கள் நினைக்கும் செயல்களை நிறைவு செய்ய முடியாத கூட்டணியில் இருந்து பேசுவதால் என்ன பயன்?????

  • @subramaniyanbala3713
    @subramaniyanbala3713 7 дней назад

    கனிமொழி அக்கா ஜெகத்ராட்சகன் அண்ணா பாலு அண்ணா மகாலிங்கம் அண்ணா இவர்களை கூப்பிடு பூரண மாத்துவிலக்கு மாநாட்டாற்க்கு ஒருட்டு அரசியல் பண்ணாத kuruma

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 3 месяца назад +1

    Pooda. Venne. Nee. Adimai.

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 2 месяца назад

      Yes AMBEDKAR and thanthai PERIYAR adimai only

  • @venkatariya9256
    @venkatariya9256 3 месяца назад

    சாதி😂😂

  • @Periyar616
    @Periyar616 3 месяца назад

    மதுவிலக்கு சாத்தியமில்லை தலைவா ,மக்களோட அன்றாட பழக்கத்தில் ஒன்று 🥺

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan2492 3 месяца назад +7

    மூணு வருஷம் ஸ்டாலின் என்ன பண்ணாரு புடுங்கனரா

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад

      @@madhavanperiyan2492 உங்க வீட்டுல இருக்கவங்க புடுங்கணத விட நிறயதான் செஞ்சி இருப்பாரு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 2 месяца назад

      What nonsence

    • @ROOTSTHALAI-tf5hr
      @ROOTSTHALAI-tf5hr 2 месяца назад +1

      @@madhavanperiyan2492 உன்னை இப்படி கதரவிடறதே ஒரு புடுங்கள் தான் 😂 🤣

  • @r.muthalvanr.s1021
    @r.muthalvanr.s1021 2 месяца назад

    அத்தகைய இன்னல்கள் நடந்தாலும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் தவறுகள் இருக்கும் போது எடுத்துரைக்கும் திறமை உங்களைப் போன்ற தலைவர்களுக்கு மட்டுமே உண்டு அண்ணா சில அரசியல் கட்சி நாய்கள் அரசியல் லாபத்திற்காக மௌனம் சாதித்து கொண்டிருப்பார்கள் தேர்தலின் போது கூட்டணி அமைத்துக் கொள்ள அவர்கள் மட்டும் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பார்கள் அத்தகைய நாய்களுக்கு கூமுட்டைகள் வாக்களிப்பார்கள் உங்கள் பணி தொடரட்டும் ஜனநாயக சக்திகள் உங்கள் உடன் இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @PanneerSelvam-b4k
    @PanneerSelvam-b4k 2 месяца назад

    சாமி உன்னை நம்புவது போதும் சாமி

  • @sridharkathamuthu5110
    @sridharkathamuthu5110 3 месяца назад +7

    குருமா நல்லா சப்ப கட்டு கட்டுறான் அடிமை குருமா

  • @Per_Par
    @Per_Par 3 месяца назад +4

    மேடையெல்லாம் பொதுமக்களின் கல்லூரியாக்கும் வல்லமையும் பெருமையும் டாக்டர் திருமா அவர்களையே சாரும். இந்த உரை குடியடிமைகளை சிந்திக்கவும் மாற்றவும் வல்லமை பெற்றது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      இத்தனை வருடங்கள் இவர்கள் சமூக மக்கள் குடித்தே சாகிறார்கள் என்று இவனுக்கு தெரியாதா? திடீரென சந்திர மண்டலத்தில் இருந்து குதித்தது போல பேசுகிறான் கொத்தடிமை குருமா😮😮😮

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 месяца назад +15

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @kuwaitali8777
    @kuwaitali8777 3 месяца назад +2

    குடி மக்களுக்கு ஆழமான கருத்து 👌👌👌

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 3 месяца назад +2

    Very good field work sir crystal clear speach

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik 3 месяца назад +14

    தொல்.திருமா அவர்களின் எழுச்சி மிகு கருத்துக்களை அரசு பரிசீலனை செய்து நல்லதோர் சமுதாயம் வளர மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து முடிவெடுத்து நல்லாட்சி தொடர வேண்டும்.

    • @THIRUKKURAL-hm9sk
      @THIRUKKURAL-hm9sk 3 месяца назад

      திமு க வை விட்டு விசிக வெளியேறுவது நல்லது.திமுக வின் அய்யோக்கியதனத்திற்கு நாம் பொறுப்பேற்கமுடியாது

  • @gunasekaranm4664
    @gunasekaranm4664 3 месяца назад +3

    அன்று மதுவிலக்கை கொண்டு வருவேன் என்று சொன்னதற்கு தான் அப்போது தோற்றது

  • @mrravichahran4132
    @mrravichahran4132 2 месяца назад +1

    Cast la meria thalivan Nengal mun mathirai 🎉🎉🎉

  • @susithirasankar9757
    @susithirasankar9757 3 месяца назад +3

    திருமா அவர்கள் இப்பதான் பழைய திருமா இதை தான் மருத்துவர் ஐயா பல வருடங்களா சொன்னார் அது உங்களுக்கு தெரியும் அதை நீங்கள் மறந்து இப்ப தெளிவு பெட்றறதுக்கு நன்றி

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 3 месяца назад

      Dai pooda losu

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад +1

      அப்ப இத்தனை வருடங்கள் டாஸ்மாக் போதையில் இருந்தானா😮😮😮

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 3 месяца назад +2

    Sir NEENGA Veera level sir. Irangi adikkireenga!!!!. Eduththum uraikkeereenga super sir. God Bless You sir🎉

  • @ragulcars2763
    @ragulcars2763 2 месяца назад

    திருத் தவேன்டிய அரசு பேசிகொண்டு இருப்பது கவலை அலிக்கரது

  • @babukanth6833
    @babukanth6833 3 месяца назад +1

    வெளி நாடுகளில் நல்ல சரக்கு இங்கு மட்டமான கீழ்தரமான சரக்கு

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 3 месяца назад +6

    சிறப்பு திருமா அவர்களே| சிறந்த களப்பணி

  • @aabbccaa2211
    @aabbccaa2211 3 месяца назад +1

    ஓகே வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 3 месяца назад +4

    Good sir love you

  • @abdullatheef7840
    @abdullatheef7840 3 месяца назад +1

    Sir innocente fraudnes very dangerous 😮😮😮

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil 3 месяца назад +3

    அண்ணன்திருமாஅவர்களுக்குசாராயக்கடையைமூடிணால்எங்கோஒருஇடத்தில்இருக்கும்கல்லச்சாராயம்அப்புரம்தமிழ்நாடுமுழுவதும்ஆராக ஓடத்தொடங்கிவிடும்இதர்குபதில்கூடவிழைஇல்லாமல்விழைகுரைவாககொடுக்கலாம்இதுவேதீர்வு

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 3 месяца назад

    HATS OF I R SPEECH
    YES SIR YOUTH ONLY
    RULING NEXT 38:48 INDIA EACH AND EVERY WORDS GOLDEN WORDS
    SPEAKING WITH U R WORDS NEXT MAHATHMA❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kmanikandan897
    @kmanikandan897 3 месяца назад

    Podakasukupeethingirasorinaye

  • @mohanmohankns4768
    @mohanmohankns4768 3 месяца назад

    Super

  • @arulveerabadran1344
    @arulveerabadran1344 3 месяца назад

    Setrile valarda sendamarai😂😂😂😂😢😢😢😢 azuvafa siripada theriyavillai

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 3 месяца назад +3

  • @LOGANATHANS-j9o
    @LOGANATHANS-j9o 3 месяца назад

    Quarter bottle arack supply in tasmak is needed

  • @ravisaligramam4582
    @ravisaligramam4582 3 месяца назад

    Not possible mr

  • @eniyang5182
    @eniyang5182 3 месяца назад +3

    அனைத்து சமூகத்தினருக்குமான தலைவர்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮

    • @eniyang5182
      @eniyang5182 3 месяца назад

      @@murugesanthirumalaisamy5613 சாதி வெறி தற்குறியான உனக்கு நம்பிக்கை இருக்காது... BC MBC மக்களின் நம்பிக்கையை பெற்றதால் தான் ஒரு இலட்சத்து மூவயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிதம்பரம் MP தொகுதியில் திருமா வெற்றி பெற்றார்.

  • @msg852
    @msg852 3 месяца назад

    திமுக வை விமர்சனம் செய்ய கூடாதா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      கொத்தடிமை சொம்பு முதலாளிக்கு தானே முட்டுக் கொடுப்பான் 😮😮😮

  • @bhoomagovindarajan2642
    @bhoomagovindarajan2642 3 месяца назад +1

    Anaivarum maduvilakkai konduvara kaikoppam.

  • @madhavanperiyan2492
    @madhavanperiyan2492 3 месяца назад +1

    அவர் விஷம் குடித்தர இல்லையா என்று கன்பாம் பண்ணாம மாவட்ட ஆட்சியர் எப்டி சொல்லம்... நீங்க பன்றது போராட்டம் மாதிரி தெர்லயே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 месяца назад

      கண் துடைப்பு நாடகம் நடத்திய குருமா😮😮😮