🔴 1KG Mutton 400rs | Online Delivery | Low cost mutton in salem | 1கிலோ ஆட்டுக்கறி ₹400

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Contact Shop : 9629974483 (Thangavelu)
    Map : maps.app.goo.g...
    Address : Dhilip Mutton & Chicken Stall,
    Kollapatty, Salem, Tamil Nadu 636030
    This Video is Just information sharing video, we (Thamizh Cooking Channel) is not responsible for your Purchase or Sales.
    Kindly take your own precautions.
    இந்த வீடியோ வெறும் தகவல் பகிர்வு வீடியோ, நாங்கள் (Thamizh Cooking Channel) உங்கள் கொள்முதல் அல்லது விற்பனைக்கு நாங்கள் பொறுப்பல்ல தயவுசெய்து உங்கள் சொந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
    நன்றி
    mutton,salem,low price mutton in salem,low price mutton,salem videos,salem youtube channel,salem mutton,mutton in salem,salem mutton centre,salem mutton 30 rupees,1 kg mutton 400 salem,1 kg mutton 360 salem,1 kg mutton 380 salem,salem food,30 rupees mutton
    salem mutton kadai,krishna mutton stall salem,salem little lamb,salem muthu mutton stall,salem sheep market,muthu mutton stall salem,salem omalur food review,salem steel plant mutton shop,salem mutton 30 rupees,salem mutton shop,salem mutton santhai,salem 400 mutton
    salem mutton kadai,krishna mutton stall salem,salem little lamb,salem muthu mutton stall,salem sheep market,muthu mutton stall salem,salem omalur food review,salem steel plant mutton shop,salem mutton 30 rupees,salem mutton shop,salem mutton santhai,salem 400 mutton
    mutton,salem,low price mutton in salem,low price mutton,mutton biryani,salem videos,mutton gravy,salem youtube channel,mutton chukka,mutton kulambu,salem mutton,salem mutton fry i,mutton in salem,salem mutton gravy,mutton curry,salem mutton centre,salem mautton kulambu mutton gravy,salem mutton biryani,salem mutton 30 rupees,mutton dish in salem,1 kg mutton 400 salem,1 kg mutton 360 salem,1 kg mutton 380 salem,30 rupees mutton,mutton biriyani
  • ХоббиХобби

Комментарии • 277

  • @balag7405
    @balag7405 3 месяца назад +26

    பேட்கமெண்ட் போடும் நண்பர்களுக்கு ஒரு உண்மை செய்தி
    வெள்ளை மற்றும் செம்மறி ஆடு மட்டும்தான் போட்ரறாரு
    கறி எடை 1.100kg இருக்கும் உண்மை தெரியாம பேசக்கூடாது
    நான் சேலம்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +3

      சிறப்பு 👌🏻 வீடியோ சரியா பாக்காமலே கமெண்ட் போட்டுட்டு போறாங்க சிலர் 😄

    • @arsatharsath44
      @arsatharsath44 3 месяца назад +1

      😊😊😊😊

    • @kesavankssk4963
      @kesavankssk4963 2 месяца назад

      உங்களை காட்டிலும் எங்களுக்கு தெரியும் என்னிடம் 200 ஆடு உள்ளது இந்த விலைக்கு கொடுக்க முடியாது ஒன்று திருட்டு ஆடாக இருக்கும் இல்லை நோய் வாய்ப்பாட்டு இறந்த ஆடாக இருக்கும்.

    • @RR-ck5vj
      @RR-ck5vj 2 месяца назад +1

      விலை 400 ரூபாய் கட்டுபடியாகது
      சிக்கனே 180 ரூபாய் விற்கிறார்கள்

    • @rajalakshmic7120
      @rajalakshmic7120 Месяц назад

      செம்மறி ஆட்டு கறி தான் 400 ரூ க்கு கிடைக்கும்.

  • @firefly5547
    @firefly5547 4 часа назад +1

    இவர் உண்மையை பேசுகிறார் என்று தான் தோன்றுகிறது. கறியை கண்ணால் பார்த்து செலக்ட் செய்து தான் வாங்கும் கஸ்டமர்களுக்கு நடுவே உண்மையை சொல்லி விற்கும் இவர் திறமைசாலியே......👍👍

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 часа назад

      @@firefly5547 சரியா புரிஞ்சிகிட்டு சொன்னீங்க. நன்றி ❤

  • @murugannatesan1674
    @murugannatesan1674 Месяц назад +3

    உள்ளம் நல்லவராய் இருக்கும் பட்சத்தில் உழைப்பில் உண்மையும், ஊக்கமும் ஒருசேர இருக்கும்.வாய்மையில் வலிமை,கனிவு,தெளிவு பிறக்கும். ஆகவே நண்பரின் வணிகம் சிறக்கும் யென்று அனைவரின் சார்பாக பாராட்டி வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன் பாரதம்.நன்றி.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад +1

      மிகவும் நல்ல வார்த்தைகள் சொல்லி மனதார அவரை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ❤🙏🏻

    • @ThangavelThangavel-qh1nc
      @ThangavelThangavel-qh1nc Месяц назад +2

      நன்றி சார்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Месяц назад +2

    வீடியோ எடுக்க கூடாதுன்னு
    எதுக்கு சொன்னாங்கன்னு
    தெரியலையே தெரிஞ்சுக்
    காம எப்படி பாண்டிச்சேரி
    போறது புரியலையே❤❤❤

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      @@elanjezhiyanlatha2099 அப்புறம் தெரிஞ்சிடிச்சி 😄🤣

  • @asokank4511
    @asokank4511 3 месяца назад +20

    சேலத்தில் உள்ளது ஒரு கடை சென்னைமாநகாில் திறக்க கேட்கிறேன்.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +1

      👍🏻👍🏻

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 3 месяца назад

      திறந்தாநீஎன்னத்தகிழிப்படெய்லி100கிலோவாங்குவியோ...

    • @rajapandianp4822
      @rajapandianp4822 3 месяца назад

      ​@@mmbuharimohamed5233unakku ethukuda eriyuthu.nee karikadai vaithirukiraya.1000 rs vikkiraangada,manasatchiyillathavanga.

    • @user-hy7ir9xu6w
      @user-hy7ir9xu6w 3 месяца назад

      ​@@mmbuharimohamed5233
      சென்னையில் திறந்தால் நீங்க வாரத்தில் ஒரு முறை ஆட்டு கறி வாங்க மாட்டீங்களா நண்பா..

  • @mohanempire6520
    @mohanempire6520 2 месяца назад +12

    எங்க ஊரு கோயம்புத்தூர் ல தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் 1kg 500 ரூபாய் தான்..😊

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      சூப்பர் 👍🏻 தகவலுக்கு மிக்க நன்றி ❤

    • @user-nb3xq1rn7k
      @user-nb3xq1rn7k 2 месяца назад

      அது வெள்ளாடா ? கறி எப்படி இருக்கும்? இந்த வாரம் வருகிறேன்

    • @vasanthanr6669
      @vasanthanr6669 2 месяца назад

      Kadai address kudunga naan vanthu vanguran

    • @MadhuBalan-m8g
      @MadhuBalan-m8g День назад

      பொட்டைகுட்டியாக இருக்கும்

  • @shafisshafis9050
    @shafisshafis9050 2 месяца назад +5

    திருச்சியில் வயதான பொட்ட ஆடு கிடைக்கும். இது விலை குறைவு தான்.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 4 месяца назад +6

    Good vlog good presented on this 🥩meat shop he spoke so polite and detailed on mutton age &mid age 🐐goat, as well specifically. As waiting for this types of videos along with 👨‍🍳🍲cooking. Gracias.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад

      Such a beautiful comment. Sure we will try to add up this kind of videos.. Thank you ❤

  • @SubbuRethinam-6446
    @SubbuRethinam-6446 2 месяца назад +4

    நான் ஆபிரிக்கா போய்ட்டு ஆட்டு கறி வாங்குவேன்
    அங்க கிலோ 300 தான்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 4 месяца назад +7

    சூப்பர் அருமை வாழ்க

  • @joshuarameshn-qk2lr
    @joshuarameshn-qk2lr 24 дня назад +2

    இளம் குட்டி ஆட்டின் கறி
    விலை 800முதல்1000வரை
    400/500/600க்கு விற்பனை செய்யும் கறி வயதான ஆட்டுகறிதான்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  24 дня назад

      @@joshuarameshn-qk2lr அததான் வீடியோல சொல்லிட்டாங்களே 😂😄🤣

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 3 месяца назад +4

    அருமை.வாழ்த்துக்கள்.

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 месяца назад +3

    Vaalthukkal bro

  • @sadhamhussain9758
    @sadhamhussain9758 3 месяца назад +4

    6 or 8 pallu pettai aadugal kammi rateku kidaikum andha aadu mattum than 450 or 500 ku kudukamudiyum....

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      Ok good information 👍🏻 thank you ❤

    • @user-jp3mf4ci1f
      @user-jp3mf4ci1f 3 месяца назад

      அன்பு பேட்டை என்றால் என்ன

  • @MahaboobSubuhani-ge6sm
    @MahaboobSubuhani-ge6sm 2 месяца назад +4

    அண்ணா உண்மைய சொல்லு வியாபாரம் பார்த்திங்கன்னா பொட்டை ஆடு என்று சொன்னீர்கள் உண்மை உண்மை உண்மை இன்னும் சிறப்பாக உங்கள் வியாபாரம் நடக்கட்டும் ஹலால் செய்தால் இன்னும் நன்றாக உங்கள் வியாபாரம் இன்னும் சிறப்பாக இருக்கும் உண்மை உண்மை உண்மை உண்மை

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      ஆம்.. அவர் உண்மையை தெளிவாக சொல்லிவிட்டார் 👍🏻

    • @thanjaitamizhiniyan4130
      @thanjaitamizhiniyan4130 2 месяца назад

      Halal oru viyabara ukthi..athuvum mooda nambikkai than

    • @horrortamilgaming3165
      @horrortamilgaming3165 Месяц назад

      Periasamy​@@THAMIZHCOOKINGCHANNEL

  • @arunbharath143
    @arunbharath143 4 месяца назад +7

    Useful video bro

  • @apolitical-
    @apolitical- 3 месяца назад +9

    உங்கள் கன்னத்தில் இருக்கும் கறுப்பு patch மாற, Himalayan Baby Lotion போடுங்கள்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      மிக்க நன்றி.. கண்டிப்பா Try பண்ணுறன் 👍🏻

  • @ANANDRAJM77055
    @ANANDRAJM77055 3 месяца назад +4

    Coimbatore Outer area 1kg ₹550 only

  • @dhabrealam9829
    @dhabrealam9829 3 месяца назад +3

    ❤❤❤ வாழ்த்துக்கள்🎉🎉

  • @saravananpazhanisami8801
    @saravananpazhanisami8801 3 месяца назад +7

    Bangalore கடை போடுங்க

  • @rajasrithangavelan6778
    @rajasrithangavelan6778 3 месяца назад +4

    Kovilpalayam @Annur il 500 rupees thaan 5 kadai ierruckku

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      Thanks for the info ❤

    • @VishnuVijay-pl5rw
      @VishnuVijay-pl5rw 3 месяца назад

      Address tharuvingala I'm frm covai

    • @padmanabanarumugam2407
      @padmanabanarumugam2407 Месяц назад

      எல்லாம் வயதான பொட்டை ஆடு தான் வெட்டு வார்கள். நானும் அன்னூர் தான்

  • @user-mv4ws6mz3j
    @user-mv4ws6mz3j 3 месяца назад +4

    Welcome sir

  • @abdulajeesh9156
    @abdulajeesh9156 2 месяца назад +2

    சுவை கண்டிப்பாக கண்டிப்பாக மாறுபடும்.காய்கறி கடையிலேயே பிஞ்சு பொருளை தேடி எடுக்குறாங்க என்ன காரணம், அந்த பொருளை நன்றாக மென்று சாருடன் உள்ளே இறக்க வேண்டும் இல்லையென்றால் சக்கையாக துப்ப நேரிடும்.இருந்தாலும் எத்தனையோ மக்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.ஒரு கிலோ எடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு கிலோ எடுத்து குடும்பமே கறி சாப்பிடலாம்.குட்டி 10000 வித்தா அத பெத்த ஆத்தா 5000. கூட்டி கழிச்சி பார்த்தா எல்லா கணக்கும் ஒண்ணுதான்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад +1

      மிகச்சரியா சொன்னீங்க.. அருமை 😍👌🏻👌🏻

  • @YoutubeWorld-hr8ub
    @YoutubeWorld-hr8ub 3 месяца назад +3

    Regular customer since 1890

  • @kannang2190
    @kannang2190 3 месяца назад +2

    Bro சீக்கிரம் கோவையில் கடை போடுங்க,🎉🎉

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 3 месяца назад +4

    ❤ super super 🎉

  • @krishnamoorthyk6497
    @krishnamoorthyk6497 3 месяца назад +3

    Very nice

  • @protamilgaming2707
    @protamilgaming2707 2 месяца назад +1

    Supper supper anna valga valamudan pallandugal ❤❤❤🎉🎉🎉

  • @padmanabhanp8680
    @padmanabhanp8680 3 месяца назад +2

    Keralavuku anupa mudiyuma daily evalav kilo eduthal kidakum.. Kudal clean panni kidakuma full set kudal evalav rate.. Kal.. Thalai.. Kari seperat clean panni kidakuma.. Innayku order panninal ennaiku kidaikum.. Wholesale rate podunka 20kilo mutton 10 set kudal.. Kal 20... Thala 10.. Enna rate poduvinka total rate seperate rate potu vidunka apurak thakaval tharuven...

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      இதை எல்லாம் கமெண்ட்ல கேட்டா யாரு பதில் தருவாங்க.. Description ல இருக்க நம்பர்க்கு call பண்ணி கேளுங்க.. 👍🏻

    • @toptent9086
      @toptent9086 18 дней назад

      Number

  • @user-jt9hk6to1g
    @user-jt9hk6to1g 3 месяца назад +2

    Selam thukaranuku therlyathu pandicheriyel Enka valthugal video p0tra vestu

  • @uday20101
    @uday20101 2 месяца назад +1

    Is it true any one tried it from chennai

  • @helpinghands2703
    @helpinghands2703 3 месяца назад +2

    நான் 1890 முதல் இவரிடம் தான் வங்குறேன்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +1

      சிறப்பு 🤣 இந்த வீடியோ 1889 எடுக்கப்பட்டது 😄🤣

    • @jayakumar5568
      @jayakumar5568 3 месяца назад +1

      135 வருஷமா வாங்கிட்டு இருக்கீங்க

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +1

      @@jayakumar5568 😂😄🤣

    • @user-iy1qy8fp8j
      @user-iy1qy8fp8j 2 месяца назад

      @@THAMIZHCOOKINGCHANNEL என்னை விட நீ கிழவனா

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      @@user-iy1qy8fp8j கொஞ்சம் அறிவு இருக்கவங்களுக்கு புரியும் இது என்னனு Mr கிழவா 😄🤣

  • @sjschelladurai8301
    @sjschelladurai8301 2 месяца назад +2

    ஆட்டை உயிரோட தமிழ்நாட்டில ஒரு ஊருக்கு கொண்டு வரச் சொன்னால் அங்க கொண்டு வந்து கறியை துண்டு போட்டு தர முடியுமா.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      எந்த ஊரோ அந்த ஊர் வியாபாரி கிட்ட வாங்கிக்கோங்க...

  • @brajabraja6227
    @brajabraja6227 3 месяца назад +6

    எங்க ஊரு தேவகோட்டையில் ஒரு கிலோ 1000

  • @user-er5dx5kb6g
    @user-er5dx5kb6g 4 месяца назад +3

    Super

  • @143bb97
    @143bb97 4 месяца назад +4

    Kiladu potta aduu vettuna 300 rubakku kudukkalam

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Месяц назад +1

    Why don't you start a shop at Chennai...

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 месяца назад +3

    எல்லாம் கப்சா
    மாட்டுக்கறி இந்த விலைக்கு கிடைக்கலாம்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад +2

      தங்களுக்கு கிடைக்காதவரைக்கும் இந்த மாதிரி கமெண்டில் கதறலாம் 😄🤣

    • @RR-ck5vj
      @RR-ck5vj 2 месяца назад

      @@THAMIZHCOOKINGCHANNEL ஏங்க சிக்கன் 180 ரூபாய் விற்கும் போது இதை எப்படி நம்புவது

  • @YoutubeWorld-hr8ub
    @YoutubeWorld-hr8ub 3 месяца назад +2

    Nagercoil la 1Kg mutton : 275 rupees than

  • @tamilcnctech
    @tamilcnctech Месяц назад +1

    ஆட்டுக்கு ஏன் வால் கட் பன்னிருக்கீங்க...😅😂😅

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      ஆட்டு வால் யாரும் சாப்பிட மாட்டாங்க அதான் வெட்டிட்டாங்க 🤣😂

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td 2 месяца назад +1

    போன் நம்பர் சொல்லும் போது அவர் வாய் அசையற மாதிரி தெரியவில்லை பாத்திங்களா😂😂😂

  • @BMuthukumarMuthukumar
    @BMuthukumarMuthukumar 10 дней назад +1

    அண்ணா மதுரையில 1 கிலோ1000

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 3 месяца назад +1

    Is it possible ?

  • @JaydenJey-jq6fr
    @JaydenJey-jq6fr 4 месяца назад +2

    Kedakari ah bro

  • @user-ct5kj8sk5y
    @user-ct5kj8sk5y 4 месяца назад +6

    மு த்தகால் ஆடு தான் சாப் பிட நல்ல இரு க்கு ம் நண்பரே

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад +1

      தகவலுக்கு மிக்க நன்றி நண்பா 👍🏻

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 месяца назад +4

    👍😍👍👌👌

  • @shafisshafis9050
    @shafisshafis9050 2 месяца назад +1

    ஆட்டை அறுக்கும் முன்பு வீடியோ எடுத்து அறுத்த பின்பு காட்ட முடியுமா?

  • @jonearmy
    @jonearmy 2 месяца назад

    Paravala எப்படியெல்லாம் தொழில் பண்றிங்க

  • @abishekappun8334
    @abishekappun8334 4 месяца назад +2

    Va thalaiva

  • @mr_ritesh007.
    @mr_ritesh007. 3 месяца назад +8

    எங்க ஊரில் 800,850 இந்த விலைவாசியை பற்றி பேசி பாருங்களேன். அடுத்த நாள் உங்களை கறி போட்டு விடுவர்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +1

      Haaaa Haaa.. சிறப்பு. எங்க ஊர்லயும் அதே தான் 😄

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 3 месяца назад +1

    இந்த விலைக்கு அது உண்மையில் ஆட்டுக்கறிதானா? இல்ல அந்த கறியா.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +1

      வீடியோ தெளிவா பார்த்தால் புரியும்

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 4 месяца назад +1

    அண்ணா எனக்கு 1 கிலோ சொல்லுங்க 👌

  • @Thiraviya337
    @Thiraviya337 Месяц назад +1

    திருநெல்வேலி மாவட்டம் ஆவரைகுளத்தில் 1kg 1000rs

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      கொஞ்சம் அதிகம் தான். தரமான கறியாக இருக்கும் 👍🏻

  • @gopid4819
    @gopid4819 3 месяца назад +1

    யோவ், நீ கம்பி கட்ற கதை சொல்றது தெரியுது!பாண்டியுில இருந்து வந்தது எதுக்கு?

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +1

      யோவ் அதான் வீடியோல தெளிவா சொல்லிட்டனே வேற ஒரு வேலையா வந்தன்னு...

  • @seenivasans6789
    @seenivasans6789 3 месяца назад +2

    1kg மட்டன் திருநெல்வேலி க்கு அனுப்ப முடியுமா அண்ணா

  • @user-st1cc6lr9d
    @user-st1cc6lr9d 8 дней назад

    அனைத்து கடைகளிலும் மாட்டுக்கறியை கலந்து விற்கிரார்கள் விலை அதிமானாலும் தெரிந்த கடையில் வாங்குங்கள்

  • @kavinkrishna6934
    @kavinkrishna6934 2 месяца назад +1

    சென்னையில் கிடைக்குமா

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 4 месяца назад +2

    Indha vilaikku eppadi idhu saathiyam???

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад +1

      வீடியோல தெளிவா சொல்லியிருக்காங்க பாருங்க 👍🏻

  • @arumugamnandakumar4611
    @arumugamnandakumar4611 4 месяца назад +6

    Chennai ஆடுதொட்டி கிலோ 600

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад

      Ohhh.. அருமை.. எனக்கு தெரியாது ப்ரோ. நன்றி ❤

    • @rabinfz2225
      @rabinfz2225 4 месяца назад +2

      Bro location bro

    • @saravana76vaasan34
      @saravana76vaasan34 Месяц назад

      ஆடு தொட்டி எந்த ஏரியா பாசு

  • @user-lc3uk3dp3q
    @user-lc3uk3dp3q 3 месяца назад +2

    Athula 500 neenka sollurathu 400 ah?

  • @raghunathank8025
    @raghunathank8025 6 часов назад

    RUclips சார் அவர பேச உடுங்க

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  6 часов назад

      Sir, நான் கேள்வி கேட்டா தான் சார் அவரு பேச முடியும் 🤣

  • @selvaeditz1832
    @selvaeditz1832 Месяц назад +1

    முத்தின ஆடு

  • @jeevavasudevan1234
    @jeevavasudevan1234 3 месяца назад

    Atu kariya ela kanukuteya kari sandu sanda eruka

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 месяца назад

    Respect hygiene procedure or u will be punished severe by procedure

  • @shafisshafis9050
    @shafisshafis9050 2 месяца назад

    பொதுவாக உயிர் எடை 480 ?

  • @sugunatsk3888
    @sugunatsk3888 3 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @user-jt9hk6to1g
    @user-jt9hk6to1g 3 месяца назад

    Video p0tahalam pothum mutton ethane Vishil utanum entru née kettaya

  • @ChandruUCS-tc7dw
    @ChandruUCS-tc7dw 2 месяца назад +1

    Adhu panna adu bro

  • @Milliondreamzz
    @Milliondreamzz 2 месяца назад

    Nai kari ya irukumo🤔

  • @syedhm4972
    @syedhm4972 3 месяца назад +2

    halala illaya ? please reply

    • @balag7405
      @balag7405 3 месяца назад +1

      ஹலால் வேணுனா ரெடி பண்ணி குடுப்பாங்க

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      👍🏻👍🏻

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 3 месяца назад

    பூனையை காணோம் இங்க தேடுராங்க

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      இதெல்லாம் ரொம்ப பழைய காமெடி

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 2 месяца назад +1

    பொட்டை ஆடு கிழட்டு ஆடு

  • @vchristhuraj3531
    @vchristhuraj3531 Месяц назад

    Why you are showing the goats live at the mutton stall...? For your publicity how ca n you show this kind of vediuo...pl see the animal cruality act.....who asked this kind of vediuo.....

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      @@vchristhuraj3531 Who asked you to watch it???

    • @vchristhuraj3531
      @vchristhuraj3531 Месяц назад

      Who asked to show such a vediuo...

    • @vchristhuraj3531
      @vchristhuraj3531 26 дней назад

      Why you are showing goat live in the mutton stall..? Pl see the animal cruality act...? Who asked such a vediuo...?

  • @krishnamoorthyg4383
    @krishnamoorthyg4383 3 месяца назад

    Yethukku vidanum

  • @karupaya8711
    @karupaya8711 3 месяца назад

    மதுரை யில் 900ரூபாய் 1kg

    • @TheSelvakumarj
      @TheSelvakumarj 3 месяца назад

      மதுரையில் ஒத்தகடை, சமய நல்லூர், செக்கானுரனி பகுதிகளில் 500 ருபாய் விலையில் கிடைக்கிறது.

    • @tpcperiyarbusstand9231
      @tpcperiyarbusstand9231 2 месяца назад +1

      மதுரை செல்வம் கடையில் மட்டும் ₹1000 மற்ற இடங்களில் ₹800 ₹900

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      Ok

  • @user-cu4wo9xn6v
    @user-cu4wo9xn6v Месяц назад

    No animals shall be slaughted in the slaughter house in sight of other animals....pl see the animal cruality act....who asked such a vediuo....?

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      @@user-cu4wo9xn6v Who asked you to click the video and watch it when u already know what it's all about...

    • @user-cu4wo9xn6v
      @user-cu4wo9xn6v Месяц назад

      Pl see introduction photo

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  Месяц назад

      @@user-cu4wo9xn6v My question is did anyone asked you to watch

    • @user-cu4wo9xn6v
      @user-cu4wo9xn6v Месяц назад

      Why you are showing this kind of vediuo...? Who asked such a vediuo ...

    • @user-cu4wo9xn6v
      @user-cu4wo9xn6v Месяц назад

      11:29 11:29 Why you are showing mutton cutting vediuo in the public media

  • @user-cu4wo9xn6v
    @user-cu4wo9xn6v 3 месяца назад

    Why you are showing goat in live at the mutton stall...Normally those who.
    are having goats in there house do not like this ....
    ,...
    .

  • @hashnam5fmly113
    @hashnam5fmly113 Месяц назад +1

    Halal seidu koduppeengala Ambur

  • @venkatesanmuniasamy7829
    @venkatesanmuniasamy7829 3 месяца назад

    இதில் நாய் கறியும் சேர்ந்து இருக்குமா...

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      வேண்டுமானால் உங்களுக்கு மட்டும் Special ah குடுக்க சொல்லலாம் 🤣

  • @sermakanidharmarajan3083
    @sermakanidharmarajan3083 2 месяца назад

    அருப்புக்கோட்டையில் 1000 ரூபாய்

  • @johnraj7497
    @johnraj7497 3 месяца назад +1

    திருநெல்வேலியில் எலும்புடன் கிலோ 1000 ரூபாய்

  • @stampingtechniques7675
    @stampingtechniques7675 3 месяца назад +2

    1kg அனுப்பவார்களா?

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      50 கிலோவிற்கு மேல் மட்டும்...

  • @Milliondreamzz
    @Milliondreamzz 2 месяца назад

    Nai kari ya irukkumo

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 3 месяца назад

    Kari veguma bro

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      வெகும்னு தான் சொல்றாங்க. Extra whistle வைக்கணும் சொல்றாங்க 😄

  • @kidsentertainment1405
    @kidsentertainment1405 3 месяца назад +1

    Chennai 900 to 1000

  • @user-ir3gx4fj6x
    @user-ir3gx4fj6x 3 месяца назад

    Dai dubuku maatu kariyaada u tuberu salathukarana mittalakuriyaada veti naiyaada nee😂

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад +3

      Ada ara mental first uhh ozhunga type panna kathukitu vaa poo. Poi periyavanga yarachi irundha comment poda sollu po po 😄🤣🤭
      Dey parama Padi da.. 😄

  • @kesavankssk4963
    @kesavankssk4963 2 месяца назад

    திருட்டு அல்லது நோய் வாய்ப்பாட்டு இறந்த ஆடாக இருக்கும் நான் ஆட்டு தொழில் செய்கிறேன் என்னிடம் 200 ஆடு உள்ளது உயிர் எடையே 350 முதல் 400 வரை போகும் போது எப்படி கொடுக்க முடியும்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      நீயெல்லாம் கடை நடத்தவே லாயக்கு இல்லை 🤦🏻‍♂️
      எப்படி குடுக்க முடியும்னு வீடியோல தெளிவா சொல்லி இருக்காங்க...

  • @MIPROFITSHARE
    @MIPROFITSHARE 2 месяца назад

    Dai athu potta adu da😂

  • @alavudeenalavudeen7979
    @alavudeenalavudeen7979 3 месяца назад

    கிழா ஆடு 6பல்லுரெட் கம்மிகிடைக்கும்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      ம்ம்

    • @sadhamhussain9758
      @sadhamhussain9758 3 месяца назад

      Ur correct bro 6 or 8 teeth pettai aadugal kammi rateku kidaikum andha aadu mattum than 450 or 500 ku kudukamudiyum

  • @durairaj5423
    @durairaj5423 2 месяца назад

    Waste

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j 4 месяца назад +31

    நான் 1920 முதல் இவரிடம்தான் ஆட்டுக்கறி வாங்குறேன்

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  4 месяца назад +20

      இந்த வீடியோ 1924 வருடம் வெளியிடப்பட்டது 😄🤣

    • @bharathiraja1807
      @bharathiraja1807 4 месяца назад +2

      😂😂😂😂😂😂

    • @manomarketing259
      @manomarketing259 4 месяца назад +1

      Dai😂

    • @MGSGS-oi3po
      @MGSGS-oi3po 4 месяца назад +3

      Ennadhu??
      1920???
      Appo indha Kari Kadai London la irundhadhaa???

    • @vengadeshbabu9261
      @vengadeshbabu9261 3 месяца назад

      Super thambi.

  • @MuruganMurugan-ju9dl
    @MuruganMurugan-ju9dl 3 месяца назад

    இதுவேஷ்ட்சாவுஆடு

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      எல்லா ஆடும் செத்தாதான் கறி போடுவாங்க 🤣

  • @godjesuslovesyoutoopleased6544
    @godjesuslovesyoutoopleased6544 3 месяца назад

    Dog meat

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 3 месяца назад +4

    அண்ணாமலை டெப்பாசிட் இழக்கப் போவதைக் கொண்டாடுவதற்காக விலைக்குறைப்பா?
    வாழ்த்துகள்.

  • @cptrader311
    @cptrader311 2 месяца назад

    சேலத்தில் எந்த குரியர் கறி பார்சல் வாங்கி அனுப்புகிறான் ..ஒருவேலை டிங் டாங் குரியரா இருக்குமோ?.

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      தாங்கள் பெரிய புளுத்தி என்று உணர்ந்து கமெண்ட் செய்த தருணம்...
      Lorry Transport Service nu ஒன்னு இருக்கு போய் நாலு பெரியவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ...

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 2 месяца назад

    நாட்டு ஆடு கிடா கறி இந்த விலைக்கு வாங்க முடியாது ..........பொட்ட ஆடு கறி கொடுக்கலாம் ...இத வாங்கி எந்த பயனும் கிடையாது ..நாட்டு ஆடு கிடா கறி பார்த்து வாங்க வேண்டும் 😂😂😂

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  2 месяца назад

      அதெல்லாம் தெளிவா வீடியோல கடை உரிமையாளரே சொல்லிட்டாரு 😄🤣

  • @லபக்தாஸ்
    @லபக்தாஸ் 3 месяца назад

    பிரதர் வீடியோவில் நீங்க காட்டுற ஆடு செம்மரி ஆடு நல்ல தரமான ஆட்டில் ௨ள்ள சதைபிடிப்பு இல்லாத ஆடு இது ௭ங்க கடலூர் பக்கம் 300 ௫வாய் தா சூப்புகடைகளுக்கும் ஓட்டல் கடைகளுக்கும் போகுது.....௮ந்த ஆட்டை ௮றுப்பதற்கு முன்ன பாத்தீங்கனா கறி சாப்டுற ஆசையே போய்டும்😂😂😂

    • @THAMIZHCOOKINGCHANNEL
      @THAMIZHCOOKINGCHANNEL  3 месяца назад

      கடலூரில் சரியா எந்த இடம்.. நானும் பக்கம் தான் வந்து பார்க்கிறேன் சொல்லுங்க பிரதர்... 👍🏻

  • @ootymani28
    @ootymani28 2 месяца назад

    Naai Kari kudupanunga.pola

  • @IqbalKhan-jn6wx
    @IqbalKhan-jn6wx 3 месяца назад

    Halal meat

  • @nehaa5769
    @nehaa5769 3 месяца назад

    Pottai kalattu adu