இப்போ 'போலி' தமிழ்தேசியம் தான் பேசுறாங்க: பாண்டியன் வேதனை! | JOURNALIST PANDIYAN | SHIVAKUMAR |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 221

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 3 месяца назад +10

    ❤ தோழர் தமிழரசனை பற்றி கேள்விப்பட்ட உடனே இப்படி ஒரு தமிழன் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்திருக்கிற என்ற ஆச்சரிய பட்டேன்

  • @SivaramjiKamaraj-ku1xn
    @SivaramjiKamaraj-ku1xn 9 месяцев назад +7

    ஐயா நான் மதகளிர்மாணிக்கம் கிராமம் காமராஜ் ராமசாமி தங்கள் கருத்து அருமை

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 Год назад +9

    நீங்கள் உண்மையில் தீர்க்கதரிசி நன்றிஅய்யா

  • @தேடல்நூலகம்
    @தேடல்நூலகம் 2 года назад +40

    என்ன சொல்வது என்று தெரியவில்லை,
    தோழர் தமிரசன் அவர்களைப் பற்றி கேட்டதற்கே இனம் புரியாத உணர்வு, இன்று அவர் இருந்திருந்தால் தமிழக வரலாறு தடம் மாறி,
    உண்மையான கொள்கை கொண்ட பல அரசியல்வாதிகள் உருவாகி இருப்பார்கள்...🙏🙏🙏

  • @nesantamil2834
    @nesantamil2834 2 года назад +17

    பாண்டியனுக்குப் பாராட்டுக்கள்.
    தமிழரசன் வரலாறு
    தமிழன் வரலாறு
    இதுதான் உண்மை.

  • @jayaramankuppusamy243
    @jayaramankuppusamy243 2 года назад +12

    அய்யா வணக்கம்.தங்களின்‌தெளிவானபார்வை இளைஞர்களை சென்றடைய வேண்டும்.நேர்கொண்ட தங்களின் விமர்சனம் நிச்சயமாக எதிர்காலத்தில் பெரும் புரட்சிக்கு வித்திடும்.நீங்கள் நீடூழி வாழ்க

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 10 месяцев назад +4

    A great man

  • @90KIDSLIFE
    @90KIDSLIFE 2 года назад +15

    தமிழ் அரசன் புகழ் மறைக்கப்பட்டது

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 2 года назад +42

    நாங்கள் என்றுமே வடுக திமுக அடிமையாக தான் இருப்பபோம் என்று தமிழா தமிழா அண்ணன் அவர்களுக்கு உறுதி மொழி அளிக்கிறோம்.

    • @rx100z
      @rx100z 2 года назад +6

      200 rs அடிமை என்று சொல்லுங்கள்

    • @கி.இரகுராமன்
      @கி.இரகுராமன் 2 года назад

      சாதி அடிமைகள் முற்போக்காளர் வேஷம் போடுவது முரண் நகை... கோமியம் குடிப்பவனைவிட உபிஸ் பெட்டர்

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 Год назад

      Mental

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 Год назад +2

      ​@@rx100z mental punda

  • @cricketlover4833
    @cricketlover4833 2 года назад +16

    மக்களுக்கு என்று ஒரு படை இல்லாமல் மக்களுக்கு என்று எதுவும் இல்லை

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 Год назад +5

    Wonderful and true information tnk u sir

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад +6

    வேர்களின் வேதனை அறிவோம்.

  • @kandhavadivelangovindasami1093
    @kandhavadivelangovindasami1093 2 года назад +10

    இந்த வழக்கு திருச்சி தடா நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது அந்த மேற்கண்ட ரயில்வே அந்த ஸ்டேஷன் மாஸ்டரை
    திரு சங்கர சுப்பு சார் 3 மணி நேரத்திற்கு மேல் குறுக்கு விசாரணை செய்ததை நான் நேரில் கண்டேன். வருடம் 1995

  • @nagarajans.v1492
    @nagarajans.v1492 2 года назад +17

    நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மன நிறைவான நேர்காணல் ஐயாவுக்கு நன்றி

  • @ravindranravindra3651
    @ravindranravindra3651 Год назад +3

    நான்னும்மாக்சியவாதிதான்
    நீங்கள்செல்வதுபேல்இந்த
    இயக்கத்தில்உள்ஊலழ்உன்டு

  • @shanmugampalani5569
    @shanmugampalani5569 2 года назад +5

    ஐயாவுக்கு வாழ்த்துகள்
    ஜெய்பீம்
    அன்புதாசன்

  • @saravananmeera5400
    @saravananmeera5400 2 года назад +24

    அண்ணன் தமிழரசன் மட்டும்
    இருந்திருந்தால். இன்று நடக்கும்
    கொடுமைகள் எல்லாம் நடந்திருக்காது.....

  • @cricketlover4833
    @cricketlover4833 2 года назад +10

    ஐயா தருமபுரி மூக்கனூர் நவீன் பிரசாந் வாழ்க்கை பற்றி பேசுங்கள் போராளிகள் யாருக்காக போராடினார்கள் மக்கள் புரிந்து தெறிந்து கொள்ளட்டும்

    • @kpjoshva7319
      @kpjoshva7319 2 года назад +1

      தர்மபுரியில் காவல் துறையால் சுட்டு கொல்லப்ட்ட சிவா என்கின்ற பார்த்திபன் மக்கள் போராளி பற்றியும் பேசுங்கள் தமிழரசன் போலிசால் கொல்லப்பட்ட போது பெரிய அளவில் அயனாவாரத்தில் கண்டன போராட்டம் நடத்தியவர் மக்கள் போராளி பார்த்திபன்

  • @srinivasanramaiah6554
    @srinivasanramaiah6554 Год назад +1

    உங்கள் குரல் அப்படியே ஜென்ராம் குரல் போலவே இருக்கிறது

  • @90KIDSLIFE
    @90KIDSLIFE 2 года назад +32

    தலித் மக்கள்ளே தமிழ் அரசன்ன மறந்துடாங்க

  • @rangarajanms8668
    @rangarajanms8668 2 года назад +4

    Excellent Sir

  • @suriyam5390
    @suriyam5390 2 года назад +4

    அருமை

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 года назад +11

    ஐயா பாண்டிய ன் அவர் களின் அறிவார்ந்த கருத்து அற்புதம்

  • @ushajemima855
    @ushajemima855 2 года назад +2

    மணியரசன் எக்ஸ்பிரஸ் பல( வருட) மணிநேரம் தாமதமாக சென்னை வந்து சேரும் தற்போது சிதம்பரத்தை விட்டு புறப்படவில்லை தோழர் தமிழரசன் தியாகம் தமிழ் மக்களால் போற்றபடவேண்டும பாண்டியன் அவர்கள் பணி தொடரட்டும்

  • @dhsnapaldhanapal3666
    @dhsnapaldhanapal3666 2 года назад +19

    உண்மையான ஒரிஜினல் தமிழ்இன தமிழன் தமிழ்தேசியவாதி தமிழரசன்.
    இப்போதுள்ள கிராஸ் செந்தமிழன்னு சொல்லிக்கிட்டு அலையும் நாயெல்லாம் என்ன சொல்வது...

    • @selvaraj8266
      @selvaraj8266 2 года назад

      சைமன் ஒரு மலையாளி, திருவனந்தபுரம் பக்கத்தில் உள்ள திருக்கண்குடி யாகூப் மகன் செபஸ்டின் அவரது மகன் சைமன்.

  • @s.meenayazhinisivakumar7356
    @s.meenayazhinisivakumar7356 2 года назад +3

    இது தான் சிறந்த பேட்டி

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Год назад +2

    இன்னும் நூறு ஆண்டுகள் கேட்கப்படும் அரசியல் சார்ந்த அத்தனை கேள்விகளுக்கும் என்றோ பதில் சொன்னார் எங்கள் காடுவெட்டியார்.அடிப்படையில் நக்சல் பாரி சிந்தனை கொண்ட அவர் தமிழ்நாட்டிலேயே அதிக அம்பேத்கர் சிலையை நிறுவியவர்.வன்னியனை வெட்டு வன்னியச்சியை கட்டு என்று சொல்லி அவரை சாதியவாதியாக மாற்றியது யாரோ???

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 2 года назад +4

    நன்றிய்யா......

  • @cricketlover4833
    @cricketlover4833 2 года назад +10

    மக்கள் போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கபட்டார்கள்

  • @ellakiyan518
    @ellakiyan518 2 года назад +4

    சிறப்பு தோழர்!......

  • @Mathi893
    @Mathi893 2 года назад +3

    Correct sir

  • @stalint8375
    @stalint8375 2 года назад +30

    அய்யா பாண்டியன் மிது பல கருத்து வேறு பாடு இருந்தது.இந்த பேட்டியை போன்று இந்தியாவில் வேறு எந்த பத்திரிக்கையாளாரும் தைரியமாக பேச முடியாது ..வாழ்த்துக்கள் அய்யா.அருமை

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 года назад +6

    தமிழ் தேசிய போராளி தமிழரசன்

  • @s.meenayazhinisivakumar7356
    @s.meenayazhinisivakumar7356 2 года назад +4

    ஐயா, என் தாத்தா படிக்கவில்லை, ஆனால் சிறந்த விவசாயி எப்போது மழை வரும், எப்போது விதை, உழைப்பு சிறந்து விளங்கினர்.

  • @samoogapaathugaapu4060
    @samoogapaathugaapu4060 2 года назад +31

    நிலம் அதிகமாக இருந்தா , அதை பறித்து மற்றவர்க்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றால், வணிகர்கள் பல கடைகளை வைத்து இருந்தால் , அதை பறித்து , பிழைக்க வழி இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். இன்று வியாபாரிகள் தான் சமூகத்தில் மிக வசதியாக அதிகாரத்தோடு வாழ்கிறார்கள்.

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 2 года назад +4

      மிகவும் சரியாகச்சொன்னீர்கள் அரசியல்விதிகளும் அரசாங்க ஊழியர்களும் கைகோர்த்துக்கொண்டு செயல்படுகிறது

    • @kanagaraj8414
      @kanagaraj8414 2 года назад

      நிலத்தை கட்டி அழவா அவனவன் கோடிக்கணக்கில் பணம் கிலோ கணக்கில் தங்கம் அளவுக்கதிகமாக வீடுகள் அவைகளை கைப்பற்றி பகிரந்தளிக்கலாம்

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 2 года назад +4

      நீயும் கடை வை... வியாபாரம் பண்ணு.. யாரு வேண்டாம் னு சொன்னா 🙄... நீ டாஸ்மாக் ல குடிச்சிட்டு ரோட்டுல படுக்காதே 😂

    • @kanagaraj8414
      @kanagaraj8414 2 года назад

      @@rameshnatarajan9611 லெட்டர்பேடு கட்சி ஆரம்பிக்கிறவன் முதலில் பேசுறபேச்சு நிலத்தை பகிர்ந்து கொடுப்போம் நிலம் என்ன சும்மாவா கிடைச்சது வெயிலில் உழைத்து சம்பாதித்து வாங்கியிருப்பான் வாயை மூலதனமாக வச்சு ஜனங்களை ஏமாற்றி கோடிக்கண்க்கில் சம்பாதிக்கிறவனை கைப்பற்றி பகிர்ந்து கொடுக்கணும்

    • @suriyanarayanankrishnamurt2414
      @suriyanarayanankrishnamurt2414 2 года назад +3

      If you do like this... Nobody will be interested to do any hardwork Or business...

  • @kikamu1076
    @kikamu1076 Год назад +1

    Ok

  • @subramanianlakshmikanthan3693
    @subramanianlakshmikanthan3693 2 года назад +7

    EVR did nothing for SC.He is for Gopala Krishna Naidu

  • @venkateshbabu7403
    @venkateshbabu7403 2 года назад +4

    Sir
    Royal salute sir

  • @drdhineshg
    @drdhineshg 2 года назад +10

    Excellent speech.Continue and educate youngsters.

  • @rajasekar2236
    @rajasekar2236 2 года назад +5

    ஐயா, நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ் தேசியம் என்பது ஜாதிகளுக்குள் சுருங்கி விட்டது.

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 месяца назад

    ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க
    அவர் ஒரு மா பெரும் போராளி
    அவர்
    எந்த மாவட்டம்
    எந்த ஊர்
    என்பது வெளி இடுங்கள்
    அவர் சாதி வேண்டாம்
    என்பது சாரியே
    ஆனால் இன்று வேறு
    யார் தமிழன் என்ற கேள்வி❓ எழுகிறது.
    இன்று பிர மொழி பேசும் மக்களுக்கு நம் அடையாளம்
    சாதி என்ற அடையாளம்
    வேண்டும்

    • @RavichandranMurugesan
      @RavichandranMurugesan 4 часа назад

      @@அன்பேசிவம்-ழ2ந Cuddalore district,Mathagalimaanikkam Village

  • @mathiazhaganmaruthamuthu700
    @mathiazhaganmaruthamuthu700 2 года назад +22

    சாதிபெயரை தமிழ்நாட்டில் போடததால் பிறமொழிபேசும் கூட்டம் பிறமாநில ஆட்கள் வசதியாக தமிழ்நாட்டில் ஆள்கிறார்கள். தற்சமயம் தமிழன் யார் என்றால் தெரியவில்லை. எனவே ஆந்திரா கர்நாடகா கேரளா போல தமிழன் என்பதற்கு குடி அடையாளம் அவசியம்

    • @AshokKumar-em9ht
      @AshokKumar-em9ht 2 года назад +5

      Sss, good command

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      சாதி அடையாளம் குறுகியது. மற்ற சாதிக்காரர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.பாதி தமிழகம் தெலுங்கு கன்னடம் மலையாளம் தான்.

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +1

      @@vijayvijay4123 ஆம் உண்மை

    • @rx100z
      @rx100z 2 года назад +1

      குடி அவசியம் தேவையில்லை.. இது நாம் தமிழர் கட்சியின் கொள்கை

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 3 месяца назад

      ஜாதி அடையாளத்தை எல்லோரும் பயன்படுத்தினால் அரசு வேலைகளிலும் ஆசிரியர் பணியிலும் பெரும்பான்மை யாக இருப்பவர்கள் தெலுங்கு மக்கள் என்பது தெரிந்து விடும்.

  • @garavind0074
    @garavind0074 2 года назад +5

    Tamil Ellam arasan Tamilarasan Ayya 💐🌹🙏🙏🌄🌄

  • @balaaraja5408
    @balaaraja5408 8 месяцев назад

    நீரை சேமிக்க கூடாது, தடுப்பனை மூலம் நீரை தேக்கி வைப்பதே சிறந்த முறை...

  • @chinnasamymathivanan3030
    @chinnasamymathivanan3030 2 года назад +14

    தமிழரசன் படித்த பொறியியல் கல்லூரி Government College of Technology ,Coimbatore.

  • @kumarkrishna1491
    @kumarkrishna1491 Год назад +3

    thamizharasan irunthaal tamilnadu varalaaru maariyirukkum

  • @mrmmasthan8437
    @mrmmasthan8437 2 года назад +3

    👍👍👍

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Год назад +1

    Nattukkaga poradupavargal naksalla enna kodumai 😢😢😢

  • @somasundaram7442
    @somasundaram7442 2 года назад +11

    தமிழக வேலைவாய்ப்பில் எந்தெந்த சாதியினர் அதிகமுள்ளார்கள் கொஞ்சம் அதையும் கூறிவிட்டு பிறகு சாதியை ஒழிக்க முயற்சிக்கவும்

    • @rsn1660
      @rsn1660 2 года назад +1

      nadar thevar vanniyar sc are highest in government jobs

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 7 месяцев назад

      Naidu reddi miga athigamaga ullanar

  • @கி.இரகுராமன்
    @கி.இரகுராமன் 2 года назад +3

    பாண்டியன் அவர்களே
    தெலங்கானா போராட்ட வரலாற்றை மீண்டும் படி....
    தெலங்கானா போராட்டம் நடைபெற்றது 1946 - 51
    நக்சல்பாரி இயக்கம் தோன்றியது 1968.
    தெலங்கானா போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் காட்டி கொடுத்தார்கள் என பேசுவது ஏன்?
    போராட்ட தலைமை கம்யூனிஸ்டுகளிடம் இருந்த நிலையில் யாரை யார் காட்டி கொடுத்தனர்.?
    சங்கிகள் சகவாசம் அதிகமாகிவிட்டதோ?

  • @Selvamselvi-r3v
    @Selvamselvi-r3v 3 месяца назад

    Tamilarasan.❤❤❤❤❤❤❤snk

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Год назад +1

    கர்மவீரயே தோற்கடித்த உருப்படாத சமூகம் தானே இது... அனுபவிக்கட்டும்🤗

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 2 месяца назад

    இன்ரைை தமிழ்் குடிகளுக்குு
    தெரியவேண்டும் ததமதமிதமிழன் வவரவரலவரலாறு📜....

  • @nesantamil2834
    @nesantamil2834 2 года назад +5

    சாதியை வைத்துதான் தமிழன் யார் என்பதை அறிய முடிகிறது.

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Год назад +1

    சாதி ஒழிப்பு விசிக தனது சாதி தலைவர்களை மட்டுமே போஸ்டர்களில் போடும் அவலத்தை பற்றி கொஞ்சம் கூறுங்கள்.

  • @divipugal4812
    @divipugal4812 2 года назад +15

    ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். தாங்கள் சரியான தருணத்தில் உண்மையை லாபமாக கடந்து செல்கிறீர்கள். இப்போது வர்ண பேதம் குறைந்துள்ளது அதனால் பெரியாரின் தேவையும் குறைந்துள்ளது. இங்கு பெரும்பான்மை மக்களிடம் பசிப்பிணி இல்லை. எனவே ஒரு மாவோ உருவாகவில்லை.

  • @parir6931
    @parir6931 2 года назад +1

    Pandian Sir is oasion

  • @garavind0074
    @garavind0074 2 года назад +3

    Pandey ayya💐💐🙏🙏

  • @katherjothi2999
    @katherjothi2999 2 года назад +2

    super cute

  • @kavithuvannarkunam3602
    @kavithuvannarkunam3602 2 года назад +5

    ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்,
    தமிழ்த் தேசியம் பற்றி பேசும் பொழுது சீமான், மணியரசன் போன்றவர்கள் எல்லாம் சாதி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்ற கோணத்தில் பேட்டி வழங்கி இருக்கிறீர்கள்.
    ஐயா பெ.மணியரசன் அவர்கள் எப்போது சாதி வேண்டும் என்று சொன்னார்?
    ஒரு ஊடகவியலாளர் இப்படி அபாண்டமாக விமர்சனங்களை வைக்கலாமா?
    சீமான் கூட சாதி வேண்டுமென்று எங்கேயும் சொன்னதாகத் தெரியவில்லை.
    அவருடைய இயக்கத்தில் உள்ளவர்கள் சிலர் குடி வழி சாதி குறித்து பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மற்றபடி தலைமை சாதி வேண்டுமென்று ஒருபோதும் பேசியதாக தெரியவில்லை.
    ஐயா மணியரசன் பற்றி தங்களுடைய கூற்று அவதூறாக இருக்கிறது. தமிழ் இந்து என்று சொல்கிறார். தமிழ் என்றாலே இந்து மதத்திற்கு எதிர்ப்புத்தானே என்கிறீர்கள். ஏற்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இந்து என்ற சொல்லை கொண்டு தான் பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய கட்சியை பலப்படுத்த முனைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
    சனாதன கட்சியாகிய பாஜக இந்து என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி தான் இந்தியா முழுக்கவும் இஸ்லாமியர்கள் இடமிருந்து பிரித்து கட்சி கட்டிக் கொண்டிருக்கிறது வளர்ந்து கொண்டும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அவர்கள் இப்போது வளர தொடங்கி இருக்கிறார்கள்.
    மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் வீட்டில் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் பாடி இல்லங்களில் இல்ல விழாக்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்களா?
    அவர்கள் சமற்கிருத மந்திரம் ஓதும் பிராமணர்களைக் கொண்டுதானே அனைத்து சடங்குகளையும் நடத்துகிறார்கள்.
    எங்கள் ஊரில் ஒருவருடைய புது இல்லத் திறப்பு விழாவிற்கு ஒரு பிராமணர் 21000 ரூபாய் கேட்டதும் தொகையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லி வீட்டு உரிமையாளர் கெஞ்சியதும், அதற்கு அந்த பிராமணர் கராராக மறுத்துவிட்டதும் நேரில் கண்ட உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்த பிராமணரை வைத்து தான் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. அவ்வளவு தொகை கொடுத்து இல்ல திறப்பு விழாவை பிராமணரை வைத்து தான் நடத்துகிறார்கள்.
    2000 ரூபாய் கொடுத்தால் போதும் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் பாடி மிக அருமையாக திறப்பு விழா நடத்துவதற்கு தமிழில் அடியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    அவர்களைத் தமிழர்கள் கண்டு கொள்வதேயில்லை.
    இதையெல்லாம் கருத்தாய்விலும் கள ஆய்விலும் உணர்ந்துதான் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தமிழ் இந்து என்ற சொல்லை ஆரியத்துக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த சொல் கால போக்கில் போதுமானதாக இல்லை என்றால் அப்போது அதற்குரிய மாற்றத்தை அது பெற்றுக் கொள்ளும்.
    அதேவேளை இன்றைக்கு தமிழர்களுக்குள் ஆரிய இந்து என்ற சனாதனக் கோட்பாடு நுழைந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் தமிழ் இந்து என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது என்பதை அன்பு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
    தாங்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் அய்யா பெ.மணியரசன் குறித்து விமர்சனம் வைக்கின்ற பொழுது அவருடைய நூல்களை முழுமையாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

  • @mathiazhagan7545
    @mathiazhagan7545 2 года назад +14

    அருமை நண்பர் பாண்டியா பாண்டியா உங்களுக்கு அறிவு இருந்தா பேசுறீங்களா போராட்ட களத்துல தமிழரசன் உடன் இருந்தது. நேர்மையாக போராடியது வன்னியர் இளைஞர்கள் தான் வல்லபடி சேர்ந்த புலவர் கலியபெருமாள் அவர்கள் வன்னியர் ஆனந்தம் ஆனால் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் போராடி போராடி போராடி அவர்களுக்கு சமத்துவத்தை கொண்டு வந்தோம் ஆனால் இன்று பார்க்கின்ற காலகட்டத்தில் அருவருப்பாக இருக்கின்றது அது வேறு திமிருவது மற்ற ஜாதியர்களும் அத்துமறினால் என்ன ஆகும் பாண்டியன் போன்ற பெரியவர்கள் பார்த்து பேச வேண்டும் ஒருவன் தன் பாதுகாப்பு கட்டிய தூக்கினால் மற்றொருவன் கத்திய தூக்கினால் என்ன ஆகும் அதனால் சமத்துவம் வேண்டும் ஜாதி ஒதுப்பு என்ற அடிப்படை வாதத்தின் மூலம் மற்றும் வியாதியை வைத்து ஒழிக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து குறிப்பாக வன்னியர் பெண்களையும் கவுண்டர் பெண்களையும் தேவர் பெண்களையும் திருமணம் செய் என்பதுதான் கொள்கையா இது அபத்தமா இல்லை இது ஒரு கொள்ளை பொருள் தேடினால் தான் கொள்ளையா இவர்களுக்காக போராடியதெல்லாம் போக்குச் சாதியினர்கள் தான் என்பதை மறந்து விட வேண்டாம் அவர்கள் அரசியல் பிழைப்புக்காக அதை செய்யவில்லை மனிதாபி மனிதாபிமானத்துடன் செய்தார்கள் நாட்டை எங்கே கொண்டு செல்கின்றீர்கள் அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றீர்கள் சாதி இருந்தால் அமைதியாக வாழ்ந்ததில்லையா எங்கள் குடும்பங்களுக்கு உணவு உணவு சமைத்து கொடுப்பதே தலித் குடும்பம் தான் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம் ஆனால் நீங்கள் தான் வேற்றுமையை பறைசாற்றி விட்டீர்கள் என்பது வேற்றுமையில் ஒற்றுமையை காண்பது தான் எடுத்துக் கொண்டால் அய்யோ அவர்கள் சிறுபான்மையினர் சரி பெரும்பான்மை இனத்தவர்கள் என்றால் ஐயோ அவர் என்னை அடக்குகின்றார் அவர் பெரும்பான்மையானவர் உங்களின் பாதுகாப்பு அரணை பெரும்பான்மை மக்கள் தான் என்பதை நன்றாக பதிவு செய்து கொள்ளுங்கள் இந்த வன்முறை பேச்சை தவிர்த்து கொள்ளுங்கள் உங்கள் கோணத்தை பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் வருகின்ற சமுதாய இளைஞர்கள் நிறைய இழப்பீடுகளை சந்திக்க நேரிடும் நான் பெரியவர்கள் மறந்து விட்டோம் பொறுப்புடன் பேச வேண்டும் தமிழரசன் உடன் பயணித்தவர்களில் நான் ஒருவன் என்ற முறையில் இதை கூறுகின்றேன் தமிழரசன் இன்று இருக்கும் காட்சியை பார்த்தால் நாம் செய்தது தவறு என்று அவரே தற்கொலை செய்து கொண்டிருப்பார் அந்த நிலையில் தான் நான் இருக்கின்றேன் இவர்களுக்கு போராடிய நாள் இவர்கள் என்னை சீண்டினார்களா நான் இப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் என்றேன் இவர்கள் வாக்கு எனக்கு கிடைத்ததா இவர்களுக்காக நான் குரல் கொடுத்து பேசி திருமாவளவனை தான் கூப்ட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகின்றேன் என்று பஞ்சாயத்து பேரெல்லாம் பேசி எங்கள் கிராம தலைவர் எல்லாம் எதிர்த்து பேசியவன் நான் அவர்களுடைய பேசப்போனால் நிறைய பேசலாம் நானே ஒரு youtube சேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் நன்றி வணக்கம் திருமால்வளவன் விடுதலை சிறுத்தை கட்சி ஆரம்பிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வில்வ நகர் எனது நண்பர் கவுன்சிலர் கடையில் உள்ளே ஆகவே கூட்டங்கள் எல்லாம் கலந்து இருக்கின்றேன் பெருமாள் அந்த சமூகத்திற்கு அவ்வளவு நான் பாடுபட்டு இருக்கின்றேன் ஆனால் இன்று பார்க்கும் பொழுது வெறுப்பாக இருக்கிறது

    • @29rythanyashri.v4
      @29rythanyashri.v4 Год назад

      Z

    • @kodinathan3546
      @kodinathan3546 Год назад

      நன்றி 🙏 ஐயா.. இதுல நான் புரிந்து கொண்டது இந்த கம்யூனிச பொய் தத்துவத்தை உண்மை என நம்பி மோசம் போனவர்கள்தான் இந்த வன்னியர்கள்..அதில் மாற்று கருத்தே இல்லை

  • @uthiramuruganagri6452
    @uthiramuruganagri6452 Год назад +2

    சாதி ஒழிப்பு,,,,
    மக்கள் விடுதலை,,,

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 2 года назад +16

    சாதி இருந்தால் தான்.....இங்கு திராவிடத்தில் குளிர் காயும்...ரெட்டி நாயுடு் சின்னமேளம் போன்றோர் தெரியும்

  • @bazeerahmed
    @bazeerahmed Год назад +2

    Tamilina Adayalam Ayya, Tamilarasan Puhal vaalga. Ivarthan unmai porali, Appo seeman?

  • @ignatiusvalenine
    @ignatiusvalenine Год назад +1

    எப்படி செத்தாருன்னு சொல்லவே இல்ல

  • @mathiazhagan7545
    @mathiazhagan7545 2 года назад +2

    கடலூரில் அவர் பயணம் கூத்தாடி குப்பம் குண்டுவெடிப்பு குள்ளஞ்சாவடி ப்பு போன்றவை நடந்த போது குண்டு வெடிக்க வைத்ததும் குண்டு வெடிப்பில் அடிபட்ட கற்கண்டு போன்ற பச்சாங்குப்பத்தைச் சேர்ந்தவர் வன்னியர்கள் தான் எங்கும் தலித்து உயிரிழந்ததாகவோ அல்லது இது பண்ணதாக இல்லை அவர்கள் வந்து வழிப்பறி செய்வதன் அவர்களுடைய நோக்கமாக இருந்தது அதுவும் தமிழரசனுக்கு உடன் இருந்த இளவரசன் கூட பயணித்தவர்கள் இது அதனாலதான் அந்த இயக்கம் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது எங்கும் தாலி பறிப்பு வாகன பறிப்பு இது போன்ற செய்தவர்கள் நமது இயக்கத்தை அழித்து விட்டார்கள் சுப இளவரசன் மீட்டிங் போடும் பொழுது அவருடைய போலீஸ் பயங்கரமான ஒரு அடக்குமுறை ஆனால் அந்த மீட்டிங் நடத்தி முடி த்து ஆனால் மொத்தத்தில் பார்க்கும் பொழுது யாருக்காக நாம் செய்கின்றோம் என்றால் அனுபவிக்கின்ற அந்த அடிப்படை மக்களும் புரிந்து கொள்ளவில்லை அதை உணர்ந்து கொண்ட அறிவிலிகள். அதை வெளிப்படுத்தவும் இல்லை என்பது படுத்தக் கூடிய செய்தி கலையபெருமாளை பற்றி சொல்கின்றீர்கள் அவருடைய குடும்பத்தை சின்னாபின்னமாகிவிட்டது இன்னும் எத்தனையோ தோழர்கள் தன்னுடைய வாழ்வியலை இழந்து விட்டார்கள் இதெல்லாம் நீங்கள் அறிவீர்களா உங்களுக்கு தமிழரசன் மட்டும் தான் தெரியும் அவர் ஏதோ தலித்துகளுக்கு மட்டுமே போராடியவர் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் தவறான கருத்து

  • @mugilmugilgvishnu8429
    @mugilmugilgvishnu8429 2 года назад +3

    Periyarukku munnadi theendamaikku yarum poradavillaya. Paarthu pesavum.

  • @ravidev6281
    @ravidev6281 2 года назад +2

    Thamiz. Naattu...sa kuwara..eantru...nenaykeren.......annan...thamizarasan....

  • @thangapalanisethubaskaran9425
    @thangapalanisethubaskaran9425 2 года назад +11

    ஐயா மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரியக்கம் தனது கொள்கை அறிக்கையிலையோ, செயல் பாட்டிலோ .சாதி அடிப்படையிலான தமிழ்த்தேசியம் என்று வரையறுக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை எனவே ஐயா ஐயா மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசிய ப்பேரியக்கத்தை தாங்கள் குறிப்பிட்டது தவறான ஒன்று.

    • @sundarrajan8425
      @sundarrajan8425 2 года назад

      ஐய்யா மணியரசன் இந்து தமிழர் என்று சொன்ன வார்த்தையில் ஜாதியும் அடங்கி இருக்கிறது

    • @palanikumarv7990
      @palanikumarv7990 2 года назад

      தமிழ் இந்து என்றால் என்ன ? இந்து என்றாலே சாதியை ஏற்பவன் என்றுதானே பொருள்!

    • @sundarrajan8425
      @sundarrajan8425 2 года назад

      உண்மைதான் மணியரசன் தமிழ் தேசியவாதி அல்ல இந்து மதவாதியும் ஜாதியவாதியும் தான் விஷம் என்பது வேறு மொழி அதனை நஞ்சு என்று பெயர் வைத்து அருந்தினால் அதன் தண்மை மாறிவிடுமா அது போல் தான் ஜாதி என்ற சொல்லை குடி என மாற்றினாலும் அதன் தாக்கம் இருக்கவே செய்யும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு குடி அடையாளம் பேசுவதும் ஏமாற்று வேலை தான்

    • @thangapalanisethubaskaran9425
      @thangapalanisethubaskaran9425 2 года назад +1

      @@sundarrajan8425 தமிழ்இந்து என்பது தமிழர் தமிழ்வழி வழிபாட்டு மீட்பு. வடவரை பிரித்துக் காட்ட ஏற்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய உளவியல்

  • @indian7591
    @indian7591 2 года назад +12

    1984-85 not sure.Madras to Trichy Rockfort Express was derailed in a bomb blast in Ariyalur.That dacoit Tamilarasan was the prime accused.more than 40 innocent people lost their lives in that accident.later Tamilarasn was lynched in public for a bank robbery .justice served.
    That Tamilarsasn was a plain dacoit.all this tamil desiyam is nonsense .Tamil public - we a were happy when we heard about his death.good old TN police.

    • @shanmuganathanvenkatesan5936
      @shanmuganathanvenkatesan5936 2 года назад +2

      My father was one of the victim. That bloody studied engg along with my father in GCT cbe and discontinued the course.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +3

      He was killed for attempt to bank robbery only! PATHRIKAI karanga twist?!

    • @indian7591
      @indian7591 2 года назад +1

      @@sivavelayutham7278 that was the best news i heard when i was reading newspaper at that time.he fully deserved it.well done TN police and public.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад +1

      Yes dear@@indian7591 !
      Criminals UKKU th THYAGI pattam vazhanguvathu " Fashion."

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 года назад

      Sari SINGI!

  • @ranganathansanjeevi9552
    @ranganathansanjeevi9552 2 года назад +7

    Chathriyan....tamilarasan....social justice ...

  • @Raj2360147
    @Raj2360147 2 года назад +1

    Ponparappi Sandy Friday?????
    1.9.87 is Tuesday
    Tuesday only sandey

  • @kamarajm4106
    @kamarajm4106 2 года назад +5

    Ayya, pappan இங்க தமிழ் நாட்டுக்கு வந்த பிறகு, தமிழகத்தில் கல்வி மறுக்க பட்டது

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +1

      ஆம்.உண்மை

  • @jaambavaan
    @jaambavaan 3 месяца назад

    Bank ல கொள்ளை அடிக்க போனான்... அங்க இருந்த மக்களே அடிச்சு கொண்ணிட்டானுக அதை அழகா உருட்டுறானுக😂chain snatch பன்றவன் சிக்குநாலே வெளுத்துடுவானுக

  • @devaprasad6179
    @devaprasad6179 2 года назад +3

    🙏🙏🙏

    • @SaravananK-wy6ru
      @SaravananK-wy6ru 2 года назад

      ஜெயலிதா 1995 டாஸ்மார்க் திறந்து படித்தவனுக்கு பணிகொடுத்தால் ஆயிரகணக்கான தமிழரசன் உருவாகவில்லை.அதற்க்கு ஸ்ரீமாண்புமிகு ஜெயலலிதாவை பாராட்டவேண்டும். கெட்டதிலூம் நல்லது. ஜெயலலிதா லங்கைபிரச்சனை சரியான முடிவு. ஜெ காவேரி பிரச்சனை அருமை

  • @narayanantva4732
    @narayanantva4732 2 года назад

    The cashier SBI Ponparappi was a friend of mine when he was killed by Tamilarasan. He was staying at Sendurai. By that time I was working in Sendurai. Tamilarasan was not a "porali" as you are defining him. He was a looter. When he came out of the bank he was stoned to death by locals, his relatives. Please dont magnify him as Tamil desiyavadhi. The deceased cashier was just married at that time. I am an 82 year old person, staying at Sendurai at that time. Pl dont glorify Tamilarasan.

    • @anbazhaganpachamuthu8793
      @anbazhaganpachamuthu8793 Год назад

      உங்களின் புரிதல் தவறானது அய்யா.

    • @anbazhaganpachamuthu8793
      @anbazhaganpachamuthu8793 Год назад

      பாதிக்கப்பட்ட மக்களின் நிலை யை உணர்ந்த சிறந்த தலைவர் தோழர் தமிழரசன்

  • @dj9653
    @dj9653 2 года назад +4

    Ramasamya thookitu evan vanthalum serupadi than

  • @devaraj8820
    @devaraj8820 2 года назад +5

    சாதி இல்லை ஆனால் தமிழன் என்று எப்படி கண்டுபிடிப்பது சாதியை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடியம் தமிழன் என்று எப்படி காண முடியம் நீங்கள் கூறுங்கள்

  • @karuna970
    @karuna970 Год назад +1

    இருவரும் thirudargal

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 2 года назад +3

    Superb Ayya.superb.

  • @RajamanickamAnbu
    @RajamanickamAnbu 3 месяца назад

    MahaBhodi Bhuddist Society
    Land given by Retettamalai Srinivasan not Adoyadass Pandithar
    R Anbalagan officer y

  • @govindraj8954
    @govindraj8954 2 года назад +2

    ஒழுக்க....சீலன்....😳 😳 😳! !

  • @sankariappan1464
    @sankariappan1464 2 года назад +1

    Naayakkargal adakki vachchaanga. Telungargal seyyum sathi. Innum thidarkirathu

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +1

    Train Bomb blast I neyaaya padotha mudiyathu

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +1

    Train bomb blast tai neyyaya padotha mudiyathu

  • @somasundaram7442
    @somasundaram7442 2 года назад +6

    ஒவ்வொரு வன்னிய பெண் கருப்பையிலும் பறையரின் கரு வரவேண்டுமென கூறியதையும் சேர்த்து கூறுங்கள்

  • @venkatkutty5508
    @venkatkutty5508 2 года назад +1

    You are promoting antinationalswho detailed train many died,many lost legs,hands, handicapped

  • @Kl.varman5089
    @Kl.varman5089 2 года назад +4

    ஐயா உங்கள் பேட்டியில் இருந்து புரிந்து கொண்டது ஒன்று தான்.அது "தமிழினமோ,அல்லது தமிழ்ச்சாதியோ மிகவும் கேடுகெட்டது என்பது தான்.
    ஐயா,சீமான் சாதியை முன்னிறுத்தி பேசிய இடம் ஒன்றை கூற முடியுமா? சாதி ஒழிப்பே தமிழினத்தின் எழுச்சி என்று பேசித்தான் கேட்டிருக்கிறேன்.

    • @a.thendral2470
      @a.thendral2470 Год назад

      Simon nadar veriyar that's y ravindran duraisamy supporting

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +6

    Shame seeman fraud shame

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 года назад +2

    Saiman bought 2nd Luxury Car 🚘 😂😂😂

    • @isaacp838
      @isaacp838 Год назад

      Deii punda intha kalathula tamil dhesiyam pesi thanichu ninu 30 lakhs vote vangi tamil dhesiyamnu onu irukunu puriyavachu pesa vachathae ni solra simon tha so sootha sathu

  • @sengottayanpalanisamy8795
    @sengottayanpalanisamy8795 2 года назад +1

    Thlivs pesu nee

  • @saravanakumarsivaramakrish7284
    @saravanakumarsivaramakrish7284 2 года назад +4

    தவறான தகவல் NTK கேட்பது சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே
    சாதியை அல்ல

    • @rx100z
      @rx100z 2 года назад

      பாண்டியன் பணம் வாங்கி கொண்டு பத்திரிக்கை நடத்தியவன்..

  • @Raj2360147
    @Raj2360147 2 года назад +2

    Vanitha nooki yen sudala

  • @sivakumarvelu9132
    @sivakumarvelu9132 2 года назад +2

    ஐயா நீங்க பேசி இருந்து தலைப்புக்குமே இதுக்குமே ஏதாவது சம்பந்தம் இருக்குதா ஏன் இப்படி பேசுறீங்க

  • @sengottayanpalanisamy8795
    @sengottayanpalanisamy8795 2 года назад +1

    Eanna pesara appa illa ippa itthutha speecha

  • @umabala1103
    @umabala1103 2 года назад +4

    என்னய்யா? எங்கே, சீமான் சாதியைப்பற்றி கதைத்தவர்? பிழையான வசனம்.

    • @rx100z
      @rx100z 2 года назад

      பாண்டியன் பணம் வாங்கி கொண்டு பத்திரிக்கை நடத்தியவன்.. நம்ம மக்கள் எப்பவும் இவர்களிடம் ஏமாருவதே வழக்கம்..இவனுக எல்லோர் கூடவும் நட்பு வைத்து சொகுசு வாழ்க்கை வாழுவானுக

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 года назад +1

    Manusangaluku tha manasatchi ellam irukum... verum mandai ootuku kita ellam atha ethir parka mudiyathu...
    Tamizhanuku saathi thevai illatha sumai.. eena azhipai thaduka thavariyavargal indru vaai niraya saathi perumai pesi makkalai ematrukirargal...

  • @sarosaravanan6875
    @sarosaravanan6875 2 года назад +1

    😂😂😂

  • @selvamaniramesh6416
    @selvamaniramesh6416 2 года назад

    Mr. Pandian plz don’t interpret the truth, Seeman also saying that v r not Hindus not even Tamil Hindhu. U could be a senior journalist but don’t lie. All the TN journalist and media people r best lier, be professional this is all because of ur bad and low literacy level I believe

  • @Rajatamil-xo4xb
    @Rajatamil-xo4xb Год назад

    முட்டாள்தனமாக சீமான் அவர்களை குறை சொல்ல வேண்டாம்

    • @tamilarasantamilarasan9956
      @tamilarasantamilarasan9956 Год назад

      Seeman orujamukalathiel vadikattiya muta goothi muthaliel vanthaverkal muthaliyar saiman Oru saanara piyan