முப்பந்தல் இசக்கியம்மன் கதை|டேப்முருகன் மகுடம்|Esakkiamman Kadhai Magudam Kaniyan Koothu|Single Part

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 38

  • @SAIKANISHKAP
    @SAIKANISHKAP Месяц назад +3

    அழகிய குரல் வளம்.... இந்த மண்ணை விட்டு நீங்கள் சென்றாலும் உங்களின் இந்த குரல் இந்த உலகம் உள்ள வரை எங்களை போன்ற மனிதர்களின் மனதை விட்டு செல்லாது..... நாங்கள் உங்களின் குரலுக்கு அடிமை 🎉🎉🎉

  • @sermadurai6700
    @sermadurai6700 2 года назад +19

    சிறந்த கலைஞர் அழகான குரல் வளம் கொண்டவர் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் நிற்பவர்

  • @sankaranp7547
    @sankaranp7547 6 месяцев назад +2

    அத்தான் அருமையான ராகமும் அண்ணன் மகுடமும் இசையும் அருமை ❤❤❤❤❤

  • @sankaranp7547
    @sankaranp7547 6 месяцев назад +5

    அண்ணன் அறுமுகம் மகுடம் உச்சக்கட்டயில் ஒன்பது விரல்களும் பதிந்து விட்டது அருமை 🙏🙏🙏

  • @kannamanikannamani3919
    @kannamanikannamani3919 2 года назад +8

    சிறந்த கலைஞன் கலைமகள்
    இவரது நாவில் என்றும் உள்ளாள்
    இந்த கலைஞன் மறைந்தாலும்
    அவரது புகழ் என்றும் மறையாது
    இந்த கலைமகனுக்கு நானும் ஒரு
    ரசிகன்

  • @Muthuraj-up6nq
    @Muthuraj-up6nq Месяц назад +1

    ❤❤❤❤❤❤very nice👍👍👍👍👍

  • @aathikutty705
    @aathikutty705 Год назад +5

    என் தாயே இசக்கி அம்மன்.....
    நீயே துணை

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el Год назад +3

    மகுட இசையின் முடி சூடிய மன்னர் ❤❤❤

  • @manivinotha6275
    @manivinotha6275 2 года назад +8

    சிறந்த கலைஞர் இது போல் யாரும் பாட முடியாது

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan8689 6 месяцев назад +2

    மகுடம் அடி,, ராகம் அருமை,,

  • @navinvlogs729
    @navinvlogs729 Год назад +2

    அருமை அய்யா.
    மிக்க நன்றி.
    மேலும் upload எதிர் பார்க்கிறேன் அய்யா. 🔱🔱🔱🙏

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 года назад +4

    Fantastic

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 года назад +4

    Super

  • @kavithasuji8490
    @kavithasuji8490 2 года назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @bharathim3780
    @bharathim3780 2 года назад +5

    திருநெல்வேலி தங்கம் எங்கள் தாத்தா புகழ் பாட

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 года назад +3

    Thank you so much 🥰🥰

  • @user-jo7ug4wp6y
    @user-jo7ug4wp6y Год назад +1

    Very good

  • @Barakbarak-c7q
    @Barakbarak-c7q 10 месяцев назад +1

    மகுடஎவரஸ்ட்❤❤❤❤

  • @ndurai6246
    @ndurai6246 Год назад +1

    Supar ❤❤❤🎉

  • @crazygaming-ew3mm
    @crazygaming-ew3mm 2 года назад +2

    Mass ❤️

  • @nagarajanrajan8406
    @nagarajanrajan8406 Год назад +1

    அருமை

  • @joytamilyoutubechannel765
    @joytamilyoutubechannel765 2 года назад +1

    Super thala

  • @sankara5230
    @sankara5230 3 года назад +2

    Very nice good music

  • @velsamivelsami4838
    @velsamivelsami4838 3 года назад +11

    ப்ரோ டேப்முருகன் சுடலை கதை இருந்த அப்லோட் பண்ணுங்க ப்ரோ

  • @iyappanm2222
    @iyappanm2222 3 года назад +1

    Arumai

  • @kumarsnr3640
    @kumarsnr3640 2 года назад +2

    Evar oru kalai Maan avar pugal valarga

  • @godofspirits1791
    @godofspirits1791 2 года назад +4

    ஐயா டேப்முருகன் சுடலை கதை போடுங்க அண்ணா 🙏🙏🙏

  • @s.m847
    @s.m847 3 года назад +2

    🙏🙏

  • @Mariappanvillupattu
    @Mariappanvillupattu Год назад +1

    ❤❤

  • @KalaiarasanKalaiarasan-wn4xo
    @KalaiarasanKalaiarasan-wn4xo 11 месяцев назад +1

    😊

  • @esakkimoorthy3811
    @esakkimoorthy3811 3 года назад +1

    Sudalai kadhai அப்லோட் பண்ணுங்க

  • @iyappaniyappan5212
    @iyappaniyappan5212 Год назад +1

    Evar padiya madan kathai erutha potu ga pls

  • @kalaikudumbam6902
    @kalaikudumbam6902 Год назад +2

    நண்பா,
    ஆடியோ MP3 file க்கு எப்படி இது போல இமேஜ் வைப்பது? என்ன சாப்ட்வேர்?

    • @TamilVidhaipom
      @TamilVidhaipom  Год назад +2

      Video editing apps ellathulaium pannalam ! Just insert img and audio then convert video !

    • @kalaikudumbam6902
      @kalaikudumbam6902 Год назад +2

      நன்றி நன்றி நண்பா.

  • @kasamuthuyadav972
    @kasamuthuyadav972 Год назад +1

    சூப்பர்

  • @mariappans9333
    @mariappans9333 3 года назад +1

    Super