அன்னையே லூர்து தாயே உம்நாமம் வாழியவே | ANNAIYE LOURDU THAYE

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • SONG : அன்னையே லூர்து தாயே உம்நாமம் வாழியவே | ANNAIYE LOURDU THAYE
    SCALE : Gm
    CHORDS : Gm, F, Bb, Dm, D#
    TEMPO : 152
    அலைகடலோரம் கலங்கரையாய் வீற்றிருக்கும்
    லூர்து தாயே
    இருதயபுரம் வாழ் மாந்தாpன் நெஞ்சில்
    சுடரும் பேரொளியே
    நீர் வாழ்க தாய்மாpயே
    நல்கருணை வடிவம் நீயே
    அன்னையே லூர்து தாயே
    உம்நாமம் வாழியவே
    எங்கள் குறைகளையே
    நிதம் தீர்க்கும் கலங்கரையே
    நீர் வாழ்க எம் தாயே
    நல்கருணை வடிவம் நீயே
    வாழ்க லூர்து மாமாpயே
    எம் பாதுகாவலும் நீயே
    பேரளைசூழ் தருணத்திலே
    பேரன்பு தந்து காத்தவளே
    அடியோர் எங்கள் கூக்குரல் கேட்டு
    அரவணைத்த எம் மாதவளே
    அளவில்லாத உம் தயவினைக்கண்டு
    சரணடைகின்றோம் தாயே
    சுமையாவும் தொனித்தோமே
    அம்மா உந்தன் சந்நிதியில்
    வாழ்க லூர்து மாமாpயே
    எம் பாதுகாவலும் நீயே
    உம்மையே நம்பி வருகின்றோம்
    உத்தம தாயே மாமாpயே
    ஒருபுரமாக ஜெபிக்கின்றோம்
    உம்மருள் பாத நிழலினிலே
    அன்னையே உம்மை பற்றிடுவேன்
    வெற்றியை நாளும் பெற்றிடுவேன்
    உமையன்றி துணையேது
    பாpவுடன் எம்மை ஏற்பாயே
    வாழ்க லூர்து மாமாpயே
    எம் பாதுகாவலும் நீயே

Комментарии • 4