மரியாதைக்குரிய மாரி செல்வராஜ் வணக்கம். உங்களுடைய இயரற்கையான பேச்சு உண்மையே ஆடம்பரம் இல்லாத மாமனிதன் நீங்கள்.உங்களுக்குள் ஏகப்பட்ட கற்பனைகளும் வெறித்தனமான சமுதாய சீர் திருத்தமும் புதைந்து கிடக்கும் ஒரு அமுத சுரபி நீங்கள் உங்களுடைய பேச்சு அற்புதம்
உண்மை. எங்க அம்மா கூட ஒரு ஆடு வலத்த்தாங்க அந்த ஆடு கட்டாம விட்டானோ எங்க அம்மா எங்க இருக்கங்களோ அங்க அந்த ஆடும் இருக்கும் அவ்ளோ பாசமா இருக்கும் அந்த ஆடு!! அந்த ஆட்டு பேரு தொத்தல் . டேய் தொத்தலு வாட ன்னு தான் சொல்லும் எங்க இருந்தாலும் வந்துரும்
ஒரு கிராமத்தில் பிறந்து ஒரேயொரு இயக்குநர் வருவது இயல்பு. தான் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த அத்தனை மனிதர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்த மாரியை தலைவனங்குகிறேன்.
Mr. Mariselvaraj meter gauge to Broad gauge of Tirunelveli to Tiruchendur that was before 2010. Recent change only Diesel to electric traction conversion
மிகச் சிறந்த இயக்குநர்... மக்களின் வாழ்க்கையை திரையில் பொய் சொல்லாமே நிஜத்தை காட்டிய மாமனிதர்... 🎉🎉 வாழ்த்துக்கள் சார்...
மரியாதைக்குரிய மாரி செல்வராஜ் வணக்கம். உங்களுடைய இயரற்கையான பேச்சு உண்மையே ஆடம்பரம் இல்லாத மாமனிதன் நீங்கள்.உங்களுக்குள் ஏகப்பட்ட கற்பனைகளும் வெறித்தனமான சமுதாய சீர் திருத்தமும் புதைந்து கிடக்கும் ஒரு அமுத சுரபி நீங்கள் உங்களுடைய பேச்சு அற்புதம்
மக்களின் வாழ்வில் விலங்கின் ஒன்றிய காட்சிகளை சிறப்பாக திரைப்படம் வாயிலாக உலகம் முழுவதும் கொண்டு வந்த திரு. மாரிச்செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் அண்ணன் மாரி செல்வராஜ் ❤❤❤❤❤💓💕
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் ரசித்த சிலவற்றை இவரின் பேச்சில் ரசிக்கிறேன்.❤
சகோதரனே ஆய்ரம் வலிகள் நிறைந்த மனித வாழ்வு எனக்கும் இப்படித்தான்
வாழ்நாள் சாதனையாளர் வரலாறு அருமை & சினிமா சாதனையாளர் வரலாறு எனக்கு ரொம்ப பிடிக்கும் & ஐ லவ் சினிமா
6:13 ❤❤❤ that dog reminds us of karuppi
உங்கள் பணி தொடரட்டும், சினிமா ரசிகர்கள் பயணங்கள் மலர்ட்டும்
Mari❤️💚
Excellent director ❤❤❤❤❤
❤ pure class thoughts love from Kerala
என்றும் மாரி அண்ணன் காதலன்
இவரோட வாழ்கையை படமா எடுக்கலாம் போல அவ்வளவு எளிய கிரமாத்து வாழ்வியல், காதல், பிரச்சனை எல்லாமே இருக்கும் போல👌👌👌
அப்படி எடுத்தால் தான் ஜாதி படம் சொல்றாங்க 💔💔
Ippo eduthurukka nalu padamum avaroda valkaila nadanthathutha 😢❤ bro 🔥⚡📈
மகிழ்ச்சி ❤❤❤❤ மண்ணின் மனிதன்
வாழ்த்துக்கள் அண்ணன் மாரி செல்வம் ராஜ் ❤️
I love you mari.... Anna🥰🥰🥰
real good man ❤❤❤❤❤ lovely Mari
மாரி சார் அருமையான பதிவு சார்
தேண்முட்டாய் நெல்லை ❤ பிடித்த இனிப்பு
உண்மையான மனிதன் ❤
Unmayave goosepumbs interview patha apram tha teriyuthu yen antha karnan movie la kaatupechi character varuthu nu sema
உண்மை. எங்க அம்மா கூட ஒரு ஆடு வலத்த்தாங்க அந்த ஆடு கட்டாம விட்டானோ எங்க அம்மா எங்க இருக்கங்களோ அங்க அந்த ஆடும் இருக்கும் அவ்ளோ பாசமா இருக்கும் அந்த ஆடு!! அந்த ஆட்டு பேரு தொத்தல் . டேய் தொத்தலு வாட ன்னு தான் சொல்லும் எங்க இருந்தாலும் வந்துரும்
மாரி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் 🎉🎉
1st time short and sweet aa peasi irukirar, keep it up kadhai kadhaiya sollama.... Short peasa try pannathu nalla iruku keep it up
Maari anna u are a legend ..
❤Mari naa ❤
❤❤❤❤❤❤
சிந்தனை 🔥👏💫
Anna.supper.♥️💚🙏🙏
எதார்த்தமான
Super sir
Weldone ❤❤❤❤❤❤❤❤❤my dear brother
Superbronemaouru
🎉❤🎉❤🎉❤🎉
Mari ❤
Evalom azhagha pesuth... From kerala
ஒரு கிராமத்தில் பிறந்து ஒரேயொரு இயக்குநர் வருவது இயல்பு. தான் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த அத்தனை மனிதர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்த மாரியை தலைவனங்குகிறேன்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Tirunelveli to Tiruchendur Track
Any புளிங்குளத்தான் 😅❤
Nanum tirunelvelli tha anna unmaiya naa anupavam engum
Ithu enga iruku
❤
Mr. Mariselvaraj meter gauge to Broad gauge of Tirunelveli to Tiruchendur that was before 2010. Recent change only Diesel to electric traction conversion
Anne❤
மாரி அகராதி.
Enga urru nadanthu iruku
மாரி செல்வராஜன் போன் பண்ணனும்னு எப்படி காண்டாக்ட் பண்றது
டேய் மாரி அண்ணா i love u ❤
யோ track விட்டு எட்ட போங்கயா train வந்துடப்போகுது 🥹
Aadu, maadu, kozhi konnu saapidum bodhu varutha padadha manidhan, Nai savula en ivlo varutham...Ella uyirum unnadhamanavai
Opening girl ena ma computer girl madhiri pesitu iruka😂
Oru unmaiya sollanumna, Unmaiyave yaar orutharku Beedi, Cigarette kudikira palakkam illaiyo avanga atha "Dham" adikkamaatenu sollamatanga🤷♂️🤷♂️
எளிய மக்களின் இயக்குனர் மாரி செல்வராஜ்
🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
🫡❤️
❤❤❤
❤
Oru unmaiya sollanumna, Unmaiyave yaar orutharku Beedi, Cigarette kudikira palakkam illaiyo avanga atha "Dham" adikkamaatenu sollamatanga🤷♂️🤷♂️
❤❤❤❤❤
❤❤❤
❤❤❤