பன்றி 🐷 இறைச்சி சாப்பிடுவார்கள் வீட்டில் 🏡 கூட பன்றி படங்களை வைக்க மாட்டார்கள்... ஆனால் அவர்கள் பேசும் சாதி பெருமை... தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி சில்லி சிக்கன் விற்பனை 1995 களிலேயே நேரில் பார்த்த அனுபவம்...
எனக்கு புரியல சோ மாரி செல்வராஜ் அப்படி என்னகஷ்டப்பட்டார் அப்படின்னு எனக்கு பெருசா தெரியல நானும் தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் சேர்ந்தவன்தான் எனக்கு அந்த மாதிரி எதுவுமே தோனல இதுல சொல்றத பார்த்தா ஜாதி அப்படிங்கறது ஒரு விஷயமே இல்ல எவன் வந்தாலும் சரி எதிர்த்து நின்று சோ அதனால உன்னோட ஜாதி அங்க பேசுறது உன்னோட திறமை தான் பேசும்
மாரி செல்வராஜ் அண்ணா உங்க பையன பார்க்கும்போது அப்படியே நீங்க சின்ன வயசுல இருக்குற மாதிரி இருக்கு உங்க மகிழ்ச்சியை பார்க்கும் போது எங்களுக்கும் மனம் தானாய் மகிழ்கிறது
உயர்ந்த ஜாதியினரின் பெருமைய பற்றி பலபடங்கள் எடுக்கிறார்கள் நம்மளும் கைதட்டி ரசிக்கிறோம்..ஆனா ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பற்றி படம் எடுத்தால் உடனே எவ்வளவு வன்மத்தை கக்கிறிங்க..நாட்டாமை தேவர்மகன் படங்களை நாங்களும் தானே ரசித்தோம்..நீங்க ஏன் இவரின் படங்களை பார்த்துட்டு கொண்டாட மாட்டேங்கிறிங்க🤔
@@JC-cm1gsadi vangnavangalukudhan adhoda pain theriyum. As a scheduled community person I did not do anything wrong, but why the society rejects me. It is the biggest pain a person carries throughout their life.
இவங்க பக்கத்து ஊரு தான் நான்.இவர் படங்களில் சொல்வதெல்லாம் சத்யமான உண்மை.அதை என் சிறு வயதில் பார்க்கும் போது நான் உணரவில்லை. இவர் சமூக வலியை என்னால் இப்போது உணரமுடிகிறது.மிக மோசமான மனநிலை கொண்ட மனிதர்கள் இன்னும் மாறாமல் உள்ளனர்
நான் mariselvaraj அண்ணா வோட இந்த வீட்டுக்கு போயிருக்கேன் வேலை செய்ய, இந்த photos எல்லாம் நான் பாத்திருக்கேன், அவரையும் அவர் மனைவியையும் அந்த குட்டிசையும் பாத்திருக்கேன் நல்ல மனிதர் நல்ல குடும்பம் 😍😍
🔴🟢செடியில் பூத்த பூ காய்ந்து விட்டால் உதிர்ந்து விடும் மண்ணில் ஆனால் ,, அந்த செடியில் மற்றொரு கிளையில் மறுநாள் அல்லது மறு நாளுக்கு அடுத்த நாள் வேறொரு பூ பூக்கும் ஆனால் ,, இனி உன்னைப் போன்ற ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி (( இயக்குனர் )) தமிழ் சினிமாவில் கிடைப்பது என்பது மிகவும் அரிது என்றும் என்றென்றும் உங்களின் படைப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக அமையும் மாரி செல்வராஜ் அண்ணா....❤💚
அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி,வ, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
One of my fav director … you and your stories are real and hard truth... we like your growth... we support you... Best wishes for your family and career bro...
இந்திய அளவில் வலிகள் நிறைந்த கதை சொல்லி புரிதலை ஏற்படுத் தும் திறமை கொண்ட படைப பாளி வாழ்த்துக்கள் இவர் சொல்லும் கதை ஜாதியில் மட்டுமல்ல மற்ற ஜாதி களிலும் வலுத்தவன் மற்றவனை நசுக்குகிறான் காலபோக்கில் அதுபோன்ற கதையும் உள்ளதை படமாக எடுத்தால் இவர் மீது எந்த முத்திரை யும் குத்தமுடியாது. அவர் ஆசுவாசபடடும் துன்பபட்டவனுக்கே வலியின் கொடுமை புரியும் இவர் படைப்பு பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்கள் சாதரணமாக குறை சொல்லி விட்டு மாரி செல்வராஜ் சாதாரணமானவர் அல்ல
பாலச்சந்தர் தலித்களை பற்றி படம் எடுக்க முடியாது மாரி செல்வராஜ் பிராமணர்களை பற்றி படம் எடுக்க முடியாது இது தான் ஏதார்த்தம் ஆர்.வி.உதயகுமார் அவர் வாழ்வியலை படமாக எடுத்தார் தங்கர் பச்சான் அவர் வாழ்வியலை படமாக எடுத்தார் முத்தையா அவர் வாழ்வியலை படமாக எடுத்தார் பா.ரஞ்சித் அவர் வாழ்வியலை படமாக எடுத்தார் திரை படங்களை மக்களுக்கு பிடித்தால் பார்க்கட்டும் திரைப்படங்களை மக்களுக்கு பிடிக்க வில்லை என்றால் இல்லை என்றால் மக்கள் பார்க்க தேவை இல்லை
எந்த நபராக இருந்தாலும் சமுதாயத்தைப் பற்றி பேசிக் கொண்டு மேலே சென்று விடுகின்றனர் ஆனால் அவர்கள் சொத்தில் இருந்து ஒரு கால் பகுதியை கூட அந்த சமுதாயத்திற்கு செய்வதில்லை இவரும் அப்படித்தான் செய்யப் போகிறார் வாழ்த்துக்கள்
Na trailer pathu therichathu unga amma ungala veliku poga sonnathukum oru resion irukum...athaum nega solli irupiga nu na nambura...nanum tvl payan.... atha epdi thoonuthanu theriyala...😢
தமிழ் சமூகத்தில் எல்லா குடிகளும் ஏதோ ஒரு காலத்தில் பிறருக்கு அடிமையாக இருந்திருகிறார் ஆனால் நாம் நம்மை அடிமைப்படுத்திய நபரையே சமூக நீதியை காக்கும் தலைவராக முன்னிருத்துவதே உண்மையா சமூக நல்லிணக்கம் இல்லாமல் போவதற்கு காரணம். ஒவ்வொரு சமூகத்தின் வரலாற்றை முழுமையாக பேசணும், இடைப்பட்ட காலத்தில் நடந்த சிக்கலை பேசுவது போல அதற்கு முந்தைய கால வரலாற்றையும் பேசினால் தமிழ் குடிகள் அனைவரும் வெவ்வேறு தொழில்களை செய்திருந்தாலும் அவர்களிடம் ஏற்றதாழ்வு இல்லாமல் வாழ்த்ததை உணரமுடியும்.
காலம் காடந்தாலும் உழைக்கும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை வாழ்வதே மிக பெரிய போராட்டமாக உள்ளது இன்று வரை தொடர்கிறது.😢 இதை திரைப்படம் முலம் காட்டும், உங்களை போல் நபர்கள் மேலும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இங்கு❤😊. அப்போது தான் எல்லாருக்கும் மாற்றம் பிறக்கும்.
அனைவரும் இறைவனின் படைப்பு என்பதை எப்போது இந்த சமூகம் உணரும். ஆன்மீக பேசக் கூடியவர்கள் அனைவரும் சாதியை விட்டொழிக்க முன் வருவதில்லை. சாதி ஆன்மீக வாழ்விற்கு எதிரானது சுயநலமற்ற அன்பு தான் உயர்ந்தது அதில் பாகுபாடு ஒருபோதும் இருக்காது ❤
Na kongu vellala gownder caste but naanum enaku theriyama jadhi vanmam enakulla irunthruku...ipa neenga soldra mathri neenga ena soldrenga nu na unga interview ellam pakaran...ungal karthukal ellame oru satharana manithanoda vali ya enaku tharuthu..ana ranjith um ithe than soldranga but ranjith pesrathu kekum pothu perusa entha affect um panala ..etho soldranga nu skip panitu pora mathri iruku
தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்; மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.! தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் ,பிரம்மாண்டத்திற்காகவும் , பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன். வாழைத்தார், வாழைக்கட்டை ,இலை, பூ ,காய், பழம் , தண்டு, கிழங்கு, மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு. மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும்,அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் , வாழைத்தார் சுமக்கும்,துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த ,உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி! திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும் , அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ , வையகத்தை ஆள , வாழையூராரின் வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுடன்... வாழையூர்குணா... EX.ஊராட்சி மன்றத் தலைவர் வாழையூர் அஞ்சல் மண்ணச்சநல்லூ வட்டம் திருச்சி மாவட்டம் 621104 தொடர்புக்கு: 8939113364
நம் சாதி பெருமையை உயர்வாக பேசுவது தப்பில்லை அதற்காக மர்ரவர் சாதியை இழிவாக பேசுவது தப்பு இவர் படங்களில் இதுதான் நடக்குறது அதுதான் நிறைய பேர் இவர் படங்களை எதிர்கிறார்கள்
ரொம்ப எதார்த்தமா பேசுறாரு.. அவரோட வலிய சொல்றரு சினிமா மூலமா... ஆனால் அதெல்லாம் பழைய கதை சொல்றாங்க பாருங்க அந்த சமூக அநீதி இன்னமும் நடக்குதுன்னு புரியாத மிருகங்கள்....
நானும் தேவேந்திரகுல வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவன் தான் மாட்டுக்கறி அன்றாட சாப்பிடுவார்கள் என்பது நகர்ப்புறம் வந்த பிறகுதான் தெரியும் கிராமபுறங்களில்மாடை தெய்வமாகத்தான் வணங்குவார்கள் எங்க ஊர் பகுதிகளில் இன்றுவரை மாட்டுக்கறி போட்டதும் இல்லை சாப்பிட்டதும்இல்லை உங்க ஊர் பகுதியில் எப்படின்னுதெரியல அதுபோல் எல்லா படத்திலும் பன்றியை காண்பிக்கிறீர்கள் எல்லா சமூகத்திலும் ஒருசிலர் வருமானத்திற்காக பன்றிமேய்கலாம் நீங்க என்னமோ ஒட்டுமொத்த சமூகமே பன்றியை நம்பித்தான் இருப்பது மாதிரி அடையாளப்படுத்திகிறீர்கள் நமது சமூகத்தின் தொழில் விவசாயம் அதைஒருபடத்தில்கூட சொல்லவில்லை ஆக ,நீங்க எடுக்கும் படம் உங்க ஊர் கதை தான் ஒட்டுமொத்த சமூகத்தின் கதைஇல்லை என்பது தெளிவாகிறது ஆனாலும் நம்ம சமூகத்தில்ஒரு இயக்குனர் வளரவேண்டும் என்பதால் உங்களின் சில கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஒட்டுமொத்த சமூகமும்ஆதரிக்கிறோம் ஆனால் நீங்கள் இந்த சமூகத்தின் பெயரைசொல்லவும் இம்மானுவேல் சேகரனை அடையாளப்படுத்தவும் அஞ்சுகிறீர்கள் அம்பேத்கர் பின்னாடியும் தலீத் என்றமுகமூடிக்குள் ஒழிந்து கொள்கிறீர்கள் பா.ரஞ்சித் உங்களைமாதிரிஒழியவில்லை அவர் சமூகத்தின் கதையை படமாகஎடுக்கிறார் வெளிப்படையாக பேசுகிறார் மாட்டுக்கறி அவங்க உணவாக இருந்தாலும் அதை படத்தில் காண்பிப்பது இல்லைமாட்டுகறிஉண்பதை நான் தவறாக சொல்லவில்லை உணவு என்பது அவர் அவர் விருப்பம் நீங்க என்னடான்னா பன்றி இல்லை என்றால் வாழ்வே முடியாது மாதிரி சொல்கிறீர்கள் உண்மையில் நமதுசமூகத்தின் வறுமையானவர்களின் உணவாக கூலும்கருவாடும்,சாம்பார், ரசமும் இருந்திருக்கிறது வசதியானவர்கள் உணவாக நாட்டுக்கோழி,மீன்,ஆட்டுக்கறி தான் பிரதான உணவாக இருந்திருக்கிறது பன்றிகறிபிரதான உணவாக இருந்ததே இல்லை ஒருசில ஊரில் இருக்கலாம் நீங்க எடுக்கிற ஒரு படமாவது நமது சமூகத்தின் கதையாக எடுங்கள்
I want to know more about the real life style of the so called devendira kula velalar. Enakku thrinthavarai even in a small cherry only a few would rear pigs not all the people. Some rear cows, some goats. So, Mari Selvaraj portrayal is a false one.
That maturity he shows can only be achieved by someone who is passionate and consistent and aleays eager to learn something or change something for better ❤
Ellam crt tha bro avan avan thani patta muraila caste ah vittu veliya varanum athu pathi per kita nadakala so athuku orae vazhi ipdi padam edukurathu ila government athu kana policies rules la strict panni organized ah mind change pannanum vera vazhi ila
ரொம்ப நல்லா சொன்னீங்க! Don't disturb any media person as celebrity, OK. but how bharathiyar or other humans are notated would be followed by the fellow human beings , You know I like Lenin Bharathi in fact i love him a lot, because the exact person who iam inside but couldn't expressiveness is he actually! This is a love! cute ! all your points, good to listen! Thanks a lot!
நாட்டாமை படத்தில் வில்லன் அவன் சாதியை சார்ந்தவன் தானே ? அவர்கள் அந்த காலத்தில் வில்லனாக ஒடுக்கப்ப்ட்ட சாதியை சார்ந்தவர்கள் என்று படம் எடுக்கவில்லையே .. நாட்டாமையை அனைவரும் இடுப்பில் துண்டை கட்டி கும்பிட்ட படி காட்சி அமைத்தது தானே உனக்கு பிரச்சனை .. நாம் நாட்டாமை படம் வந்த காலக்கட்டத்திலா இருக்கிறோம்? அன்றிலிருந்து இன்று வரை எதுவுமே மாறவில்லையா? உதாரணமாக உயர் பதவியில் இருப்போருக்கு அரசாங்க துலையிலேயே இன்னும் சல்யூட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அது தவறில்லையா? மரியாதைக்கு வணக்கம் வைப்பதற்கும் பயத்தில் வணக்கம் வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு .. கடந்த கால சம்பவங்களை இப்பொழுது படமாக எடுத்து சாதி வெறியை இளைஞர்கள் மத்தியில் ஏற்றாதீர்கள்.. தவறான விசயத்தை விதைக்கிறீர்கள்.. நீங்கள் கூறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு எவ்வளவோ சலுகைகளை வழங்குகிறது அப்படி இருக்க இன்னும் கடந்த காலத்தை பற்றி பிதற்றுவதால் என்ன மாறிவிட போகிறது? தயவு செய்து உங்கள் சமூக மக்களை படிக்க சொல்லுங்கள்
டேய் தற்குறி தனக்கு போட்டியாக, சரிக்கு சமமாக ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவனை வில்லனாக காட்டுவது அவமானமாக கருதி தான் சொந்த ஜாதில வில்லன்கள் செட் பண்ணுனாங்கா 😂😂😂😂
@@NallendranR-i5d நிச்சயம் கண்டிக்கத்தக்கது தான் .. இதை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை .. கலெக்டரிடம் மனு ஙொடுங்கள் இல்லையேல் முதல்வர் தனிப்பிரிவுக்கு தெரிய படுத்துங்கள் நல்லது நடக்கும் .. தயவு செய்து இந்த ரஞ்சித் மாரி போன்ற மொள்ளமாரிகளின் பேச்சை கேட்டு சீரழிந்து போகாதீர்கள்
Iya enga university la 163 backlog vaccancy iruku but innavariulum athu backlog ah dan iruku..no one is ready to fill it.. rules are in paper, not in practical. Anyway if u against discrimination and casteism it's good
@@vishvamarthandan8972 இதெல்லாம் சமூகநீதி பேசி ஓட்டு வாங்கிய கஞ்சா சாராய திமுகவிடம் கேட்க வேண்டிய கேள்வி .. அவர்களும் சமூகநீதி பேசி புறவாசல் வழியாக லெட்டர் பேட் சாதி கட்சிகளுக்கு சீட் கொடுத்து கொண்டு தானே இருக்கிறீரார்கள்.. இவர்களை ஒழிக்க வேண்டும் முதலில்
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
பன்றி 🐷 இறைச்சி சாப்பிடுவார்கள் வீட்டில் 🏡 கூட பன்றி படங்களை வைக்க மாட்டார்கள்... ஆனால் அவர்கள் பேசும் சாதி பெருமை... தள்ளுவண்டியில் மாட்டிறைச்சி சில்லி சிக்கன் விற்பனை 1995 களிலேயே நேரில் பார்த்த அனுபவம்...
எனக்கு புரியல சோ மாரி செல்வராஜ் அப்படி என்னகஷ்டப்பட்டார் அப்படின்னு எனக்கு பெருசா தெரியல நானும் தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் சேர்ந்தவன்தான் எனக்கு அந்த மாதிரி எதுவுமே தோனல இதுல சொல்றத பார்த்தா ஜாதி அப்படிங்கறது ஒரு விஷயமே இல்ல எவன் வந்தாலும் சரி எதிர்த்து நின்று சோ அதனால உன்னோட ஜாதி அங்க பேசுறது உன்னோட திறமை தான் பேசும்
ப்ளாக் அண்ட் வொயிட் ஃபோட்டாவா
அதான் கரிச்சட்டி கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருக்கான் .
கலர் அசிங்கத்தை முழுவதுமாகக் காண்பித்து விடும் .
@@pangulifestyle
பார வண்டி இழுப்பவன் மூட்டை தூக்கபவனை விடவா கஷ்டம் .
செருப்பு தைக்கிற தொழிலாளியா காசு இல்லாமல் கஷ்டப்பட
பா ரஞ்சித்திற்கு ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மம் வேண்டாம் .
ஆனால் சொந்த வாழ்க்கையில் வாலைக்குழைத்து ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்துப் படிக்கலாம் .
பா. ரஞ்சித் 1 ம் கிளாஸ் பாஸ் பண்ணியதே ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சை எடுத்து தான் .
அப்போ ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் பீ இனிக்குதா .
பூள் ஊம்ப இனிக்குதாடா
எனக்கு பிடித்த இந்த நூற்றாண்டின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இன்னமும் நிறைய படைப்புகள் தற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
இந்த மனிதனிடம் எதோ ஒரு உண்மை எதார்த்தம் இருக்கிறது! நேர்காணலே திரும்பி கேட்பது இவரின் நேர்காணல் மட்டும் தான்.👌👌
மாரி செல்வராஜ் அண்ணா உங்க பையன பார்க்கும்போது அப்படியே நீங்க சின்ன வயசுல இருக்குற மாதிரி இருக்கு உங்க மகிழ்ச்சியை பார்க்கும் போது எங்களுக்கும் மனம் தானாய் மகிழ்கிறது
உயர்ந்த ஜாதியினரின் பெருமைய பற்றி பலபடங்கள் எடுக்கிறார்கள் நம்மளும் கைதட்டி ரசிக்கிறோம்..ஆனா ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பற்றி படம் எடுத்தால் உடனே எவ்வளவு வன்மத்தை கக்கிறிங்க..நாட்டாமை தேவர்மகன் படங்களை நாங்களும் தானே ரசித்தோம்..நீங்க ஏன் இவரின் படங்களை பார்த்துட்டு கொண்டாட மாட்டேங்கிறிங்க🤔
True brother ❤❤👏👏👍
😥 yes
Ivaroda padha ellarum rasikrom kondadrom...but ivanunga pecha dhan accept pannika mudila.
Cheap publicity thedranga !!
@@JC-cm1gsadi vangnavangalukudhan adhoda pain theriyum. As a scheduled community person I did not do anything wrong, but why the society rejects me. It is the biggest pain a person carries throughout their life.
Ara veakkattu tharkuri @@JC-cm1gs
இவங்க பக்கத்து ஊரு தான் நான்.இவர் படங்களில் சொல்வதெல்லாம் சத்யமான உண்மை.அதை என் சிறு வயதில் பார்க்கும் போது நான் உணரவில்லை. இவர் சமூக வலியை என்னால் இப்போது உணரமுடிகிறது.மிக மோசமான மனநிலை கொண்ட மனிதர்கள் இன்னும் மாறாமல் உள்ளனர்
Karunkulam aa Aathichanallur aa
Puliankulam
@@anusooyarukmani525 mari selvaraj kum puliyankulam thana
ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுங்கியே இருக்கிறோம் இப்ப வரைக்கும் வேறுவேறு விதமாக நாகரீகமாக அவ்வளவு தான்....படிப்பை பிடித்துக்கொண்டு கரைறேறுவோம்❤
நான் mariselvaraj அண்ணா வோட இந்த வீட்டுக்கு போயிருக்கேன் வேலை செய்ய, இந்த photos எல்லாம் நான் பாத்திருக்கேன், அவரையும் அவர் மனைவியையும் அந்த குட்டிசையும் பாத்திருக்கேன் நல்ல மனிதர் நல்ல குடும்பம் 😍😍
❤❤❤
அண்ணன் வீடு எங்கே இருக்கு? முகவரி கிடைக்குமா?
இந்த மனுஷன் மேல எப்படி டா இவ்ளோ வன்மத்தை கொட்டுரிங்க 🤦🏾♂️🤦🏾♂️🤦🏾♂️
Ellam terinja maari varadha da sunniii....
Un தரம் உன் பேச்சில் .. உன் சொல் தேர்வில் தெரிகிறது...
@@90480 Seri, Un,..gotha Vaaya Thorakka sollu ... yen junniya Edukannum my Sonnnn😎
Ellam kallakottam
Because sc caste
ஒரு பாட்டு போதும் இந்த படத்துல மிகப்பெரிய வெற்றி ஒப்பாரி பாடல் சூப்பர் மாரி அண்ணன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரொம்ப எதார்த்தமான மனிதர்.... 🎉🎉 திரைக்கு காலம் எனும் தூதர் அனுப்பி வைத்த செல்வம்...
🔴🟢செடியில் பூத்த பூ காய்ந்து விட்டால் உதிர்ந்து விடும் மண்ணில் ஆனால் ,, அந்த செடியில் மற்றொரு கிளையில் மறுநாள் அல்லது மறு நாளுக்கு அடுத்த நாள் வேறொரு பூ பூக்கும் ஆனால் ,, இனி உன்னைப் போன்ற ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி (( இயக்குனர் )) தமிழ் சினிமாவில் கிடைப்பது என்பது மிகவும் அரிது என்றும் என்றென்றும் உங்களின் படைப்பு தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக அமையும் மாரி செல்வராஜ் அண்ணா....❤💚
அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி,வ, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
மனதோடு பேசிய சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மாரி அண்ணா வேற மாறி 🎉🎉❤💐வாழை வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
உங்களைப் போன்ற டைரக்டர்கள் பேசும்போது அதிகமான விஷயங்கள் தெரிய வருகிறது❤
சகோதரர் மாரிசெல்வராஜின் ரசிகன் என்பதில் பெருமையே💗
இன்னும் நிறைய படம் எடுக்க வேண்டும் மாரி அண்ணன்
மாரி செல்வம் தமிழ் சினிமாவின் செல்வம் ❤❤❤❤
😂😂😂😂
அவர் ஊர் க்கு பொய்ருக்குறிய
Jaathi veriyan😂
@@Nnvjdjapo unakku da maire
@Nnvjdj ona pathi sonnathuku nandri .😅
Tamil thirai ulagam mari selvarajku mun mari selvaraj ku pin endru maarum kaalam vanthu vanthu vittathu❤
'சம்படி ஆட்டம்' படிக்கும் போது மெய்சிலிர்த்தது மாரி செல்வராஜ்
Mari anna unkala neraa paaganum rompa asaiya iruku miss u anna ❤❤❤❤❤❤❤
Nattamai super movie.thapu pannathu thankatchi paiyaana irunthalum thandana kodupathu.kadasila nattamaiya senja thapuku uyira vidurathu.all time favourite nattamai 🎥🎥🎥.super movie.epic movie 👏👏👏👏
One of my fav director … you and your stories are real and hard truth... we like your growth... we support you... Best wishes for your family and career bro...
இந்திய அளவில் வலிகள் நிறைந்த கதை சொல்லி புரிதலை ஏற்படுத் தும் திறமை கொண்ட படைப பாளி வாழ்த்துக்கள் இவர் சொல்லும் கதை ஜாதியில் மட்டுமல்ல மற்ற ஜாதி களிலும் வலுத்தவன் மற்றவனை நசுக்குகிறான் காலபோக்கில் அதுபோன்ற கதையும் உள்ளதை படமாக எடுத்தால் இவர் மீது எந்த முத்திரை யும் குத்தமுடியாது. அவர் ஆசுவாசபடடும் துன்பபட்டவனுக்கே வலியின் கொடுமை புரியும் இவர் படைப்பு பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்கள் சாதரணமாக குறை சொல்லி விட்டு மாரி செல்வராஜ் சாதாரணமானவர் அல்ல
❤❤❤❤❤
தங்கம்யா நீ
பாலச்சந்தர் தலித்களை
பற்றி படம் எடுக்க முடியாது
மாரி செல்வராஜ் பிராமணர்களை பற்றி
படம் எடுக்க முடியாது
இது தான் ஏதார்த்தம்
ஆர்.வி.உதயகுமார்
அவர் வாழ்வியலை
படமாக எடுத்தார்
தங்கர் பச்சான்
அவர் வாழ்வியலை படமாக எடுத்தார்
முத்தையா அவர் வாழ்வியலை படமாக எடுத்தார்
பா.ரஞ்சித்
அவர் வாழ்வியலை படமாக
எடுத்தார்
திரை
படங்களை மக்களுக்கு
பிடித்தால் பார்க்கட்டும்
திரைப்படங்களை மக்களுக்கு
பிடிக்க வில்லை என்றால்
இல்லை என்றால் மக்கள்
பார்க்க தேவை இல்லை
Ni enku adimaiyai iru
En kaal manna Thotu nethila vetchuko
Ithu avanga cinema
Nangalum manasanga taan
Elarum onutan ithu maari cinema
Rendyum mix panateenga
பெரிய கண்டுபிடிப்பு.
👌👌👌
உண்மை நண்பா...
அருமை மாரி சார். ஆகச்சிறந்த தெளிவு, அறிவு உங்களிடம் உள்ளது.
🤝❤👍
மாரி சார் நம் சமூகத்தின் மேன்மையான பண்பாடு, விவசாய குடியின் மேன்மை, கலாச்சாரம் போன்றவற்றை படமாக எடுங்கள்.
Best director Mariselvaraj in Vazhai very superb
Sila vanma naaikal irukum varai samanilai varathu valga mari selvaraj anna❤❤
எந்த நபராக இருந்தாலும் சமுதாயத்தைப் பற்றி பேசிக் கொண்டு மேலே சென்று விடுகின்றனர் ஆனால் அவர்கள் சொத்தில் இருந்து ஒரு கால் பகுதியை கூட அந்த சமுதாயத்திற்கு செய்வதில்லை இவரும் அப்படித்தான் செய்யப் போகிறார் வாழ்த்துக்கள்
Nee paithiyama
Mari Selvaraj anna... Love you...💙
அவர் கருத்தை அவர் சொல்லலாம்....
என் கருத்தை நான் சொன்னால்
என்மீது நான் ஒன்றை சார்ந்தவனாக திணிக்கப்படும்....
Sadhaarana visayamthann... Aana athil ungal paarvai veru vidhamaga ullathu...❤
👏👏💕
எனக்கு பிடித்த இயக்குனர் மாரி செல்வராஜ் இவருடைய படங்கள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கின்றது வாழ்த்துகள்.
Na trailer pathu therichathu unga amma ungala veliku poga sonnathukum oru resion irukum...athaum nega solli irupiga nu na nambura...nanum tvl payan.... atha epdi thoonuthanu theriyala...😢
உள்ளணர்வு ❤ பயணம் ..,
வாழ்க வளமுடன்... 🎉🎉🎉
கைதட்டல் நாட்டாமைக்கு இல்லை.... நல்ல தரமான படத்திற்கு...தரமான படம் எடுக்கும் எல்லோரும் பாராட்டப் படவேண்டியவர்களே...
Songs very exalant.good story all the best congratulations 👏❤
Anchor and Guest both are from Tirunelveli ❤
தமிழ் சமூகத்தில் எல்லா குடிகளும் ஏதோ ஒரு காலத்தில் பிறருக்கு அடிமையாக இருந்திருகிறார் ஆனால் நாம் நம்மை அடிமைப்படுத்திய நபரையே சமூக நீதியை காக்கும் தலைவராக முன்னிருத்துவதே உண்மையா சமூக நல்லிணக்கம் இல்லாமல் போவதற்கு காரணம். ஒவ்வொரு சமூகத்தின் வரலாற்றை முழுமையாக பேசணும், இடைப்பட்ட காலத்தில் நடந்த சிக்கலை பேசுவது போல அதற்கு முந்தைய கால வரலாற்றையும் பேசினால் தமிழ் குடிகள் அனைவரும் வெவ்வேறு தொழில்களை செய்திருந்தாலும் அவர்களிடம் ஏற்றதாழ்வு இல்லாமல் வாழ்த்ததை உணரமுடியும்.
இயல்பான ❤ தங்கலான் ❤
நல்ல மனிதர் ❤ மாரி
Super Anna jaibheem Anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
காலம் காடந்தாலும் உழைக்கும் மக்களுக்கு நல்ல வாழ்க்கை வாழ்வதே மிக பெரிய போராட்டமாக உள்ளது இன்று வரை தொடர்கிறது.😢 இதை திரைப்படம் முலம் காட்டும், உங்களை போல் நபர்கள் மேலும் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இங்கு❤😊. அப்போது தான் எல்லாருக்கும் மாற்றம் பிறக்கும்.
ஆக சிறந்த படைப்பாளி...
மாரி அவர்கள்....❤❤❤
Annan Mari Selvaraj ..aaga sirantha kalai vallunar ..🎉
🎉🎉❤❤ வாழ்த்துக்கள் அண்ணா
vaazhai padam paarthu food waste panna koodadhunu mudivu pannirukean.. namaku adhu 5ruba palam.. aana adhu innorutharuku adhu vaazhkai.. dont waste anything.. respect everything..
I love you மாரிச்செல்வராஜ்
Mari Selvaraj sir i understand what you are trying to say...but every on e has his perspective....everyone life is an "ART"
மாரி அண்ணன்♥
மனிதன் இயல்பான வாழ்வியலைக் கடந்து செல்பவன். ஒரு படைப்பாளி மட்டுமே அதை பதிவு செய்வான்.
அண்ணா நானும் உங்கள மாரி டைரக்டர் ஆகணும் அண்ணா
வாழ்த்துகள் நண்பா
இதுவும் தழுவி தான் இருக்கு.. திரைக்கதை யில் அப்பா இல்லை ஆனால் தற்போர்த்து அப்பா இருக்கிறார்
சிறப்பு🎉🎉🎉
Name pdurappa avar name mattum mari selvaraj apdindu varuthu. Anchor name mattum anchor pottu iruku..
😮 அருமையான❤🎉😂 உரையாடல்
அனைவரும் இறைவனின் படைப்பு என்பதை எப்போது இந்த சமூகம் உணரும். ஆன்மீக பேசக் கூடியவர்கள் அனைவரும் சாதியை விட்டொழிக்க முன் வருவதில்லை. சாதி ஆன்மீக வாழ்விற்கு எதிரானது சுயநலமற்ற அன்பு தான் உயர்ந்தது அதில் பாகுபாடு ஒருபோதும் இருக்காது ❤
Na kongu vellala gownder caste but naanum enaku theriyama jadhi vanmam enakulla irunthruku...ipa neenga soldra mathri neenga ena soldrenga nu na unga interview ellam pakaran...ungal karthukal ellame oru satharana manithanoda vali ya enaku tharuthu..ana ranjith um ithe than soldranga but ranjith pesrathu kekum pothu perusa entha affect um panala ..etho soldranga nu skip panitu pora mathri iruku
எங்க ஊர்ல மேல். சாதி காரங்க எங்கள தெஈடமாண்டாங்க
This man is different ❤
It looks that he is speaking behalf of me.
Love from delhi ❤❤❤❤
Jai bhim
எங்களை நாங்க எப்பவுமே கொண்டாடுவோம்
தமிழ்த்திரையுலகம் கண்டெடுத்த வரலாற்று பொக்கிஷம்;
மனம் கவர்ந்த இயக்குநர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு ,நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.!
தமிழ் சினிமாவில் இதுவரை கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் ,பிரம்மாண்டத்திற்காகவும் ,
பொழுதுபோக்கிற்காகவும் திரைப்படங்களைப் பார்த்து வந்த தமிழ் ரசிகர்கள், முதன் முறையாக கதைக்கு மட்டுமே! கதை களத்திற்கு மட்டுமே! ரசிகர்களை கவர்ந்திழுத்த, எனக்குத் தெரிந்த முதல் தமிழ் படம் 'வாழை' என்றால் அது மிகையாகாது.அந்த வாழையை அனைவரின் கண்முன்னே! , தெளிந்த நீரோடை போல, உயிரோட்டமாய் நங்கூரம் போல நிலைநிறுத்திய அத்துனை கலைஞர்களுக்கும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதபடுகிறேன்.
வாழைத்தார், வாழைக்கட்டை ,இலை, பூ ,காய், பழம் , தண்டு, கிழங்கு, மட்டை இப்படி வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்தையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் அவரவர்களுக்கு கிடைக்கும் பாகங்களை மக்களுக்கு விற்பனை செய்து, அந்த வருமானத்தில் பிள்ளைகளை படிக்க வைத்து அதனூடாக வாழ்வில் உயர்ந்தவர்கள், அவற்றை வாங்கி உண்டு மகிழ்ந்தார்கள் என ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வில் வாழையின் பங்கு அளப்பரியதுண்டு.
மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதது வாழை மரமும்,அது தரும் பயனையும், நன்குணர்ந்தவர்கள் தமிழர்கள். ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் , வாழைத்தார் சுமக்கும்,துயரமான வாழ்வை; உழைப்பை மட்டுமே! நம்பும் உன்னதமானவர்களின் துன்பியல் நிகழ்வை; மனித குலம் கண்டு மெய்சிலிர்த்து போகும் வண்ணம், விளிம்பு நிலை மக்களின் வியர்வைத் துளிகளால் காவியம் படைத்து, திரையில்... வாழைப்பழத்தைத் தோலுரித்து பழத்தை மட்டும் குழந்தைக்கு ஊட்டி மகிழ்வது போல, எளியவர்களை திரையில் காட்சிபடுத்தி உணர்வூட்டி; மனமுள்ளவர்களை உருக வைத்து; கண் உள்ளவர்களை கலங்க வைத்து, தியேட்டரில் படம் பார்ப்பவர்களிடையே பேரமைதியையும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் பேரழுத்தத்தை தந்து, வெகுஜன மக்களின் மனங்களை கொள்ளையடித்த ,உண்மையான எதார்த்தத்தை கொள்கையாக்கிய கலையுலக போராளி, மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் அப்பழுக்கற்ற உன்னத படைப்பாளி!
திரைவானின் விடிவெள்ளி! அன்புமிகு: மாரி செல்வராஜ் அவர்களின் திரைக்கதை, மனித சதைக்குள் ஊடுருவி, உள்ளத்தை உலுக்கியது.காயம் ஆறினாலும் , அதன் தழும்புகள், மறைவதில்லை .எத்தனை வருடங்கள் ஆனாலும் தழும்புகள் மறைய போவதுமில்லை .அதுபோலதான் கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு தும்பியல் சம்பவத்தை மையமாக வைத்து திரைக்காவியம் படைத்துள்ளீர்கள். நீவீர் திரையுலகம் கண்டெடுத்த ஆகச் சிறந்த பொக்கிஷம் ;சாதாரண சாமானியர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத எட்டாக் கனியான திரை துறையில் நீங்கள் நான்கு வெற்றிக்கனியை தந்துள்ளீர்கள். அக்கனிகள் தமிழர்கள் உண்ணவும், உணரவும், சிலாகிக்கவும், சிந்திக்கவும், தூண்டுகோலாக அமையப்பெற்றுள்ளதைக் கண்டு அகமகிழ்கின்றேன். வாழைத் தந்த வரலாற்றுக் கலைஞனுக்கு வாழையடி வாழையாய்; வாழ்வாங்கு வாழ , வையகத்தை ஆள , வாழையூராரின் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுடன்...
வாழையூர்குணா...
EX.ஊராட்சி மன்றத் தலைவர்
வாழையூர் அஞ்சல்
மண்ணச்சநல்லூ வட்டம்
திருச்சி மாவட்டம்
621104
தொடர்புக்கு: 8939113364
❤❤❤❤❤❤Mariselvam
நம் சாதி பெருமையை உயர்வாக பேசுவது தப்பில்லை
அதற்காக மர்ரவர் சாதியை இழிவாக பேசுவது தப்பு இவர் படங்களில் இதுதான் நடக்குறது அதுதான் நிறைய பேர் இவர் படங்களை எதிர்கிறார்கள்
Andha manushan Pata kastatha soldraru sir
Avar onum yaarayum eliva pesala therijikoga
Unga kitta assistance detractor work kedacha next day vanthuduva anna ❤
Avuga ponnu avuga akka mariye irukanga❤
In my childhood my pet also pig...it's near my house ..but many of them not accept pig as pet....but I love 🐖....❤
ரொம்ப எதார்த்தமா பேசுறாரு.. அவரோட வலிய சொல்றரு சினிமா மூலமா... ஆனால் அதெல்லாம் பழைய கதை சொல்றாங்க பாருங்க அந்த சமூக அநீதி இன்னமும் நடக்குதுன்னு புரியாத மிருகங்கள்....
Very proud of ur vaazghai sir
Well said about the media and social engagement 😊
Amazing director and knows his craft well and shows what he want to without fear. Hatts of Mari sir
Poda pudingi
9:48 bro is clapping for that point
நானும் தேவேந்திரகுல வேளாளர் வகுப்பைச்
சேர்ந்தவன் தான் மாட்டுக்கறி அன்றாட சாப்பிடுவார்கள் என்பது நகர்ப்புறம் வந்த பிறகுதான் தெரியும் கிராமபுறங்களில்மாடை
தெய்வமாகத்தான் வணங்குவார்கள் எங்க ஊர் பகுதிகளில் இன்றுவரை மாட்டுக்கறி போட்டதும் இல்லை சாப்பிட்டதும்இல்லை
உங்க ஊர் பகுதியில் எப்படின்னுதெரியல அதுபோல் எல்லா படத்திலும் பன்றியை காண்பிக்கிறீர்கள் எல்லா சமூகத்திலும் ஒருசிலர் வருமானத்திற்காக பன்றிமேய்கலாம் நீங்க என்னமோ ஒட்டுமொத்த சமூகமே பன்றியை நம்பித்தான் இருப்பது மாதிரி அடையாளப்படுத்திகிறீர்கள் நமது சமூகத்தின் தொழில் விவசாயம் அதைஒருபடத்தில்கூட சொல்லவில்லை
ஆக ,நீங்க எடுக்கும் படம்
உங்க ஊர் கதை தான் ஒட்டுமொத்த சமூகத்தின் கதைஇல்லை என்பது தெளிவாகிறது ஆனாலும் நம்ம சமூகத்தில்ஒரு இயக்குனர் வளரவேண்டும் என்பதால் உங்களின் சில கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் ஒட்டுமொத்த சமூகமும்ஆதரிக்கிறோம் ஆனால் நீங்கள் இந்த சமூகத்தின் பெயரைசொல்லவும் இம்மானுவேல் சேகரனை அடையாளப்படுத்தவும் அஞ்சுகிறீர்கள் அம்பேத்கர் பின்னாடியும் தலீத் என்றமுகமூடிக்குள் ஒழிந்து கொள்கிறீர்கள் பா.ரஞ்சித் உங்களைமாதிரிஒழியவில்லை அவர் சமூகத்தின் கதையை படமாகஎடுக்கிறார் வெளிப்படையாக பேசுகிறார் மாட்டுக்கறி அவங்க உணவாக இருந்தாலும் அதை படத்தில் காண்பிப்பது இல்லைமாட்டுகறிஉண்பதை நான் தவறாக சொல்லவில்லை உணவு என்பது அவர் அவர் விருப்பம்
நீங்க என்னடான்னா பன்றி இல்லை என்றால் வாழ்வே முடியாது மாதிரி சொல்கிறீர்கள் உண்மையில் நமதுசமூகத்தின்
வறுமையானவர்களின் உணவாக கூலும்கருவாடும்,சாம்பார்,
ரசமும் இருந்திருக்கிறது
வசதியானவர்கள்
உணவாக நாட்டுக்கோழி,மீன்,ஆட்டுக்கறி தான் பிரதான உணவாக இருந்திருக்கிறது
பன்றிகறிபிரதான உணவாக இருந்ததே இல்லை ஒருசில ஊரில் இருக்கலாம்
நீங்க எடுக்கிற ஒரு படமாவது நமது சமூகத்தின் கதையாக எடுங்கள்
காத்திருங்கள் தோழர் கண்டிப்பாக செய்வார்
Bantri meibathu vibanai seivathu erukum ,annal athuve velaiya yero silar matum seivanga ,oru samugame bantri tholil nu nanum kelvi batathilai ,engal oru Karur cinna kiranam nagal MBC vagubaibsertharkal engal uril ,salavai dolil seiravanga enralavum bantri Kari viyabaram seiranga ,nangal avabothu vangi sabituvathu untu ,bantri Kari sabtrathu kutram onum kitaiyathu ,bantri Kari sabituvor ,oru samuhathinar matum kitathu niraiya makkal sabtranga ,ungal karthi unmaiye.
👌👌👌
I want to know more about the real life style of the so called devendira kula velalar. Enakku thrinthavarai even in a small cherry only a few would rear pigs not all the people. Some rear cows, some goats. So, Mari Selvaraj portrayal is a false one.
That maturity he shows can only be achieved by someone who is passionate and consistent and aleays eager to learn something or change something for better ❤
Mari.❤❤
தெளிவான பேச்சு மாரி சார்
இரத்தின வேலுக்கு உயிர் கொடுத்து இருந்தார் நாங்க ரத்தினவேல் ரசிகர்
உங்க அப்பன ஒருத்தன் வெட்டுனான் னா நீ யாரு வெட்டுனாங்களோ அவங்க ரசிகனா
பன்றி வளர்ப்பது ஏதற்கு
ஆடு வளர்ப்பது ஏதற்கு
கோழி வளர்ப்பது ஏதற்கு
ரத்தின வேலு ரசிகன் சொன்னது ஒரு குற்றமா
@@RajRaj-yl1fpun thayum thagapanum unnai valarthathu eatharku
@@RajRaj-yl1fp en junni ya Valarpathu ... Un..Gothaluku 😎
Fav director❤❤❤❤❤❤❤
90% தெம் support குருமா.... If guruma thinks, serikal cholaivanamagum...❤
உண்மையை உரக்க சொல்லும் உத்தமன் மாரி
Super anna we are ❤
தமிழன் சிந்திக்க வேண்டிய நேரம் இது
💐💐💐👍👍👍
Super💥💥💥
Ellam crt tha bro avan avan thani patta muraila caste ah vittu veliya varanum athu pathi per kita nadakala so athuku orae vazhi ipdi padam edukurathu ila government athu kana policies rules la strict panni organized ah mind change pannanum vera vazhi ila
💐💐💐🙏🙏
Mari annae❤
இருவரும்நெல்லையைசேர்ந்தவர்கள்
ரொம்ப நல்லா சொன்னீங்க! Don't disturb any media person as celebrity, OK. but how bharathiyar or other humans are notated would be followed by the fellow human beings , You know I like Lenin Bharathi in fact i love him a lot, because the exact person who iam inside but couldn't expressiveness is he actually! This is a love! cute ! all your points, good to listen! Thanks a lot!
வாழ்த்துக்கள் என்றென்றும்
வணக்கம் வாழ்த்துக்கள்
❤❤🎉
❤❤❤❤❤❤🎉🎉🎉
நாட்டாமை படத்தில் வில்லன் அவன் சாதியை சார்ந்தவன் தானே ? அவர்கள் அந்த காலத்தில் வில்லனாக ஒடுக்கப்ப்ட்ட சாதியை சார்ந்தவர்கள் என்று படம் எடுக்கவில்லையே .. நாட்டாமையை அனைவரும் இடுப்பில் துண்டை கட்டி கும்பிட்ட படி காட்சி அமைத்தது தானே உனக்கு பிரச்சனை .. நாம் நாட்டாமை படம் வந்த காலக்கட்டத்திலா இருக்கிறோம்? அன்றிலிருந்து இன்று வரை எதுவுமே மாறவில்லையா? உதாரணமாக உயர் பதவியில் இருப்போருக்கு அரசாங்க துலையிலேயே இன்னும் சல்யூட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அது தவறில்லையா? மரியாதைக்கு வணக்கம் வைப்பதற்கும் பயத்தில் வணக்கம் வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு .. கடந்த கால சம்பவங்களை இப்பொழுது படமாக எடுத்து சாதி வெறியை இளைஞர்கள் மத்தியில் ஏற்றாதீர்கள்.. தவறான விசயத்தை விதைக்கிறீர்கள்.. நீங்கள் கூறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு எவ்வளவோ சலுகைகளை வழங்குகிறது அப்படி இருக்க இன்னும் கடந்த காலத்தை பற்றி பிதற்றுவதால் என்ன மாறிவிட போகிறது? தயவு செய்து உங்கள் சமூக மக்களை படிக்க சொல்லுங்கள்
டேய் தற்குறி தனக்கு போட்டியாக, சரிக்கு சமமாக ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவனை வில்லனாக காட்டுவது அவமானமாக கருதி தான் சொந்த ஜாதில வில்லன்கள் செட் பண்ணுனாங்கா 😂😂😂😂
ஐயா எங்க ஊர்ல பொது கோவிலில் பட்டியல் இன மக்களை அனுமதிப்பது இல்லை நண்பா
@@NallendranR-i5d நிச்சயம் கண்டிக்கத்தக்கது தான் .. இதை நான் ஒரு போதும் ஆதரிக்கவில்லை .. கலெக்டரிடம் மனு ஙொடுங்கள் இல்லையேல் முதல்வர் தனிப்பிரிவுக்கு தெரிய படுத்துங்கள் நல்லது நடக்கும் .. தயவு செய்து இந்த ரஞ்சித் மாரி போன்ற மொள்ளமாரிகளின் பேச்சை கேட்டு சீரழிந்து போகாதீர்கள்
Iya enga university la 163 backlog vaccancy iruku but innavariulum athu backlog ah dan iruku..no one is ready to fill it.. rules are in paper, not in practical. Anyway if u against discrimination and casteism it's good
@@vishvamarthandan8972 இதெல்லாம் சமூகநீதி பேசி ஓட்டு வாங்கிய கஞ்சா சாராய திமுகவிடம் கேட்க வேண்டிய கேள்வி .. அவர்களும் சமூகநீதி பேசி புறவாசல் வழியாக லெட்டர் பேட் சாதி கட்சிகளுக்கு சீட் கொடுத்து கொண்டு தானே இருக்கிறீரார்கள்.. இவர்களை ஒழிக்க வேண்டும் முதலில்
👌👌❤❤❤❤
After kamal Hasan I impressed his view of cinema
Super மாரி 🎉❤