திண்டுக்கல் திருமதி ஐ.விஜயா பாடல் ஆர்மோனிஸ்ட் திரு.என்.எஸ்.கணேசன் அய்யா மிருதங்கிஸ்ட் திரு கே.என்.பாலன் அண்ணா ஆல்ரவுண்ட் திருவாளர் சிறப்பு அருமையான கூட்டணி
கதா நாயகி விஜயா அம்மையாரின் குரல் இனிமை மிக நன்று!ஆர்மோனிய வித்வானின் ஆர்மோனியம் பாடலைப் பேசுகிறது!நேரில் படிக்க முடிவது போல்,எழுத்து எழுத்தாளர் சுத்தமாய் வாசிக்கிறார்! மிருதங்க வித்வான் வாசிப்பு ஓ...கோ! பக்க மேளம் ஓ...கோ! நாடகம் என்றால் இதுதான்...!ஆ...கா!
மிக மிக அருமை, இறைவன் அருளால் என்றும் வளமுடன், நலத்துடன், வாழ்க, வளர்க, வளம்பெறுக
மறக்க முடியாத நினைவுகள்
தேன் மாரி பொழியும் நடிகை அம்மா வாழ்க!ஆர்மோனியச் சக்ரவர்த்தி,,,மிருதங்க வித்வான் ,நாள் வாசிப்பும் அருமை!,அருமை!
நன்றி அய்யா
இந்த காணொளி காணக்கிடைக்காத பொக்கிஷம் என்றாள் மிகை ஆகாது பொக்கிஷம்
திண்டுக்கல் திருமதி ஐ.விஜயா பாடல் ஆர்மோனிஸ்ட் திரு.என்.எஸ்.கணேசன் அய்யா மிருதங்கிஸ்ட் திரு கே.என்.பாலன் அண்ணா ஆல்ரவுண்ட் திருவாளர் சிறப்பு அருமையான கூட்டணி
Vijaya akka semma.. சூப்பர் song. Nan pathuruken....
கதா நாயகி விஜயா அம்மையாரின் குரல் இனிமை மிக நன்று!ஆர்மோனிய வித்வானின் ஆர்மோனியம் பாடலைப் பேசுகிறது!நேரில் படிக்க முடிவது போல்,எழுத்து எழுத்தாளர் சுத்தமாய் வாசிக்கிறார்! மிருதங்க வித்வான் வாசிப்பு ஓ...கோ! பக்க மேளம் ஓ...கோ! நாடகம் என்றால் இதுதான்...!ஆ...கா!
அசைந்தாடும் தென்றலே"பாட்டு ...ஓ...கோ!-பா.கு.சுப்பிரமணியன் ஆர்மோனியம் ட்.நாடகாசிரியர்.புலவர்.பி.லிட்.,பி.இடி.பண்ருட்டி(காணை ஸ்ரீதேவி நாடக மன்றம்.உரிமையாளர்.அனைத்து நாட்டுப்புறக் கலைஞர் சங்கம்.மாநிலத்தலைவர்.
நன்றி அய்யா
supar
Supper anna next part please
👌👌👌