Gayathiri from Aminjikarai வாழ்க்கையை தலைகீழாக்கிய 25லட்சம் கடன் | Sha boo three | Rj Sha | Vijay Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • Contact: 9176827682
    Whatsapp - wa.me/91917698...
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    ****************************************
    Gayathri and Yuvaraj are the most popular couple in Tamil Tele Industry. ‪@GayathriFromAminjikarai‬ The couple recently blessed with a girl child. But the struggles they faced through the journey are real. Do watch the full video to know more in detail.
    #rjsha #gayathrifromaminjikarai #gayathriyuvaraaj #vijaytv #rjsha
    ****************************************
    Click here to watch :
    ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥 5லட்சம் சம்பாதிக்கும் Dindigul Thalapakatti Biriyani :
    • ⏰ஒவ்வொரு மணி நேரமும் 🔥...
    Vijay Television DD கேட்ட ஒரு கேள்வி சேனல் அஸ்திவாரத்தையே புரட்டி போட்டது : • Vijay Television DD கே...
    🛑 Dhoni என்ன accused ஆ ?😭 ஏன் இவ்வளவு வன்மம் ? : • 🛑 Dhoni என்ன accused ஆ...
    🛑 Heat Wave ❌ USஐ காப்பி அடித்ததால் இந்தியாவிக்கு வந்த வினை🔥 : • 🛑 Heat Wave ❌ USஐ காப்...
    Soundarya Varshini அப்பா உயிர் பிரியும் போது கைய கூட தொடவிடல 😭 : • Soundarya Varshini அப்...
    Dubai 🛑 Climate change or செயற்கை மழையை பலமுறை உருவாக்கியதின் விளைவா? : • Dubai 🛑 Climate change...
    Mama with babyma வாழ்க்கையில் நடந்த Twist மேல Twist 🔥: • Mama with babyma வாழ்க...
    EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? : • EX - Lover கனவில் வந்த...
    திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
    கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
    SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Video
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 785

  • @ShaBooThree
    @ShaBooThree  4 месяца назад +67

    Contact: 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Email Id : admissions@myeduverse.net
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 4 месяца назад

      உண்மை சம்பவம். 3500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details Search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai...

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 4 месяца назад

      For more details search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. This is 100% True. Please sir Speak about the case.

    • @fathimaraziya9888
      @fathimaraziya9888 4 месяца назад

      Depression ah aduda arutham kooda awarukka theriyada naangela poi sonna onekka epdi Depression warum nu keppara ada sonnalum awaruka puriyada

    • @fathimaraziya9888
      @fathimaraziya9888 4 месяца назад

      Yennoda pregnancy time la vomit pota kooda muduga thechi vida kooda aenda husband wara maattaru smell warudanu oadiduwaaru

    • @fathimaraziya9888
      @fathimaraziya9888 4 месяца назад +1

      Yennoda before pregnancy um yennakka happiness kedaikka illa after pregnancy um happiness kedaikka illa sila marriage kadamaikaga waalanum thats my life bro

  • @vithagi
    @vithagi 4 месяца назад +234

    நான் என் வீட்டில் 4 ஆண்களுடன் பிறந்தவள் ஆனாலும் என் வீட்டில் என்னை கவனித்துக்கொண்டதை விட என் கணவர்தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கொள்கிறார் எனக்கு 2 ஆண் குழந்தைகள் ஆனால் என் கணவருக்கு நான்தான் முதல் குழந்தை ❤ கடவுள் என் கணவருக்கு நீண்ட ஆயுள் குடுத்தால் அதுவே போதும் எனக்கு 🙏🏻🥰

    • @manoharinavaneethakrishnan6933
      @manoharinavaneethakrishnan6933 4 месяца назад +15

      உண்மையில் நீ கொடுத்து வைத்தவள் மகளே. வாழ்க வளமுடன்

    • @vithagi
      @vithagi 4 месяца назад

      @@manoharinavaneethakrishnan6933 🙏🏻😍

    • @saibharathisai5402
      @saibharathisai5402 4 месяца назад +4

      Same

    • @meerameera7830
      @meerameera7830 4 месяца назад +4

      Ur lucky

    • @yuvashree.m4387
      @yuvashree.m4387 4 месяца назад +6

      Unga rendu perukum neenda aayul kadavul kuduparu sister.

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 4 месяца назад +1015

    எனக்கு இரட்டை பெண் குழந்தைகள் காலையில் வீட்டு வேலைகள் பார்த்து கொண்டு பிள்ளைகளையும் கவனித்து இரவில் தூங்க கூட முடியாது என் கணவர் தொட்டில் கூட ஆட்ட மாட்டாங்க பிள்ளைகளுக்கு இரவில் பால் ஆத்தி கொடுக்கவும் ஆட்டவும் நேரம் சரியாக இருக்கும் ரொம்ப கோபம் வரும் என்னையும் அறியாமல் திட்டுவேன் . பிள்ளைகளுக்கு 5வயதாகிட்டு இன்னும் அந்த மன அழுத்தம் என்னுள் இருக்கு சகோதரா😢😢

    • @vidhyathangappa8368
      @vidhyathangappa8368 4 месяца назад +66

      Unga babys valanthu uñgala happy ya pathupaga feel panathega sister

    • @Vijistakies83
      @Vijistakies83 4 месяца назад +56

      நானும் உங்களை போல பிரச்சனையை அனுபவித்தேன் எனக்கு 20 வயதில் குழந்தை பிறந்தது கணவன் மனைவி புரிதல் இல்லாத போது குழந்தை பெற்றால் பெண்கள் நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கும்...அப்போது அம்மா இருந்தால் கொஞ்சம் மன அழுத்தம் குறையும்...கவலை பட வேண்டாம் சகோதரி இதுவும் கடந்து போகும்

    • @premahema3482
      @premahema3482 4 месяца назад +11

      same sis.enaku eppotha dealivary achu nan matt tha en baby pathukanum

    • @ramyasweety1180
      @ramyasweety1180 4 месяца назад +22

      na oru single mom. husband mentally physically financially endha support um ila. illegal affair irukuranala 5th month pregnancy laye pirunjita.. ipo en papa ku 1.5 yrs aludhu adam pudicha keela vilundha kuda elame nandha... soru oota kuda mudiadhu. avlo mana aluthama iruku.

    • @tysonkai
      @tysonkai 4 месяца назад +21

      Enakku twins boy babies..en kathayum ippadi thaan.En husband, avar amma,avargal sister konjam kooda care panna maatanga.Aanal anaivaridamum naanga than pillaigalukku ellame seiyuromnu poi sollvathudan en veetla ennai patri kuraigalaiyum,illathathaiyum solvaargal.

  • @Spndgl
    @Spndgl 4 месяца назад +20

    Hi Sha Family, I'm preetha from Dindigul First time na oru reality show pathu fan aane athu Mr and Mrs Khiladi Gayathri and yuvraaj anna ku epudiyachum avangala meet pannanum nu ninachen oru event enga oor laiye nadanthuchu avangala meet pannunen semma charector 2 perume ❤ Ipa varaikum na avanga fan than Happy to hear this Thank you....

  • @kavinilavu1411
    @kavinilavu1411 4 месяца назад +205

    என் கர்ப்ப காலத்தில் மாமியார், மாமனார் கொடுத்த மன உளைச்சலில் எனக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்தது.எனக்கு அப்போது 5 மாதம் அந்த மன அழுத்தம் எனக்கு குழந்தைக்கே 7மாதம் ஆகிவிட்டது அப்போது கூட போகவில்லை.கணவர்தான் மனைவிக்கு தைரியம் சொல்ல வேண்டும்.என் கணவர் பயந்த சுபாவம் கொண்டவர்.ஆனாலும் அவரால் முடிந்த ஒத்துழைப்பை எனக்கு கொடுத்தார்.என் அப்பா அம்மா அக்கா தம்பி என்னையும் குழந்தையையும் நன்றாக பார்த்துக் கொண்டதால் postpartum dipression ல் இருந்து ஓரளவு தப்பித்து கொண்டேன்.கர்ப்ப காலங்களிலாவது மாமனார் மாமியார் மருமகளிடம் பிரச்சினை செய்யாமல் இருப்பது நல்லது.எனக்கு கடவுளின் கிருபையால் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.கணவன்மார்களே உங்களது வாரிசை சுமக்கும் சுமை தாங்கியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்

    • @kavinilavu1411
      @kavinilavu1411 4 месяца назад

      @Muruga_Muruga_Muruga oct 2023 . குழந்தை 30 தாவது வாரத்தில் பிறந்தது.

    • @maheshrc2163
      @maheshrc2163 4 месяца назад

      Q

    • @PadhamadeviThanikkodi-nt7xo
      @PadhamadeviThanikkodi-nt7xo 4 месяца назад +4

      Enakum ethey problem tha

    • @durgadevi-qr1tq
      @durgadevi-qr1tq 4 месяца назад +1

      Same prob

    • @sudhab1645
      @sudhab1645 4 месяца назад +1

      எனக்கும் இதே தான் குறை மாதத்தில் குழந்தை பிறந்தது காரணம் ஓப்பிடியா புருஷன் அவர் அண்ணா மாமியார் மாமனார் எல்லோருமே காரணம்

  • @Kamala-1975
    @Kamala-1975 4 месяца назад +100

    I lost nearly one crore in my business 😢 still my husband carrying me and motivating me to do business again and encourage me ❤my husband is my really hero 🥰

  • @suppuentrainment
    @suppuentrainment 4 месяца назад +82

    யுவராஜ் மாதிரி எல்லாரும் irukurathu இல்ல அண்ணா en delivery time la அவர் கூட இருந்தா depression அதிக அளவில் இருக்கும் delivery pain வந்து so hospital ponom next day ஆகுது pain iruku but இன்னும் delivery ஆகல appom en husband enta kekuraru உன்ன யாரு ippom வர சொன்னா னு 😢 evara மாதிரி aala enna panna .. appom enna pathukittathu antha Government Hospital nurse ❤ அவங்கள na இன்னும் marakala எனக்கு தைரியம் சொன்னது அந்த நர்ஸ் அக்கா..

  • @suganthykanageswaran6046
    @suganthykanageswaran6046 4 месяца назад +90

    உண்மைதான் …. Stesss…. வரும் … hats off youvarajah….😍என் கணவர்எதுவுமே பண்றுதல்ல…

  • @jayachitra8283
    @jayachitra8283 4 месяца назад +68

    ஷா தம்பி நல்லாருக்கியா ❤️❤️❤️❤️நான் உன் சேனல் மற்றும் காயத்ரி சேனல் ரொம்ப விரும்பி பார்ப்பேன், அவங்க ரெண்டுபேரும் ரொம்ப வருஷம் நல்லா வாழனும், எனக்கு அவங்கள பார்த்துகிட்டே இருக்கானும்போல இருக்கும்.my love, my fvrt ஜோடி அவங்கதான். என்னக்காவது நேர்ல பார்க்காமட்டோமானு நெனைச்சிக்கிட்டே இருக்கேன். ❤️❤️❤️❤️❤️

    • @nithyak8826
      @nithyak8826 4 месяца назад

      Na naraiya time pathu iruken. Vihaa hospital la than avanga varuvanga

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 4 месяца назад +91

    We are married for 38 years now. My memories, my husband took care of me soooo well during, after and before pregnancy and even now. We are grandparents of 2.grandsons. twins. Mine was a proper love marriage. We stood strong holding hands. Even now, we are the same. Thank you so much for this video. Ours is a very very long love story.

    • @alwynambrose5106
      @alwynambrose5106 4 месяца назад

      Super....
      All The best For Your Future..
      Love From karnataka Udupi

    • @sugiananthi4438
      @sugiananthi4438 4 месяца назад

      Kekkave sandhosama irukku .. vazhthukal...

  • @akilavlogs5413
    @akilavlogs5413 4 месяца назад +176

    எனக்கும் normal delivery dhan achu அதற்கு என்னை நானே தயார் படுத்திகிட்டேன் அப்பலாம் புத்தகங்கள்தான் உதவின எனது தாயாரே விருந்தினர் மாதிரி ரொம்ப லேட்டாதான் வந்து பார்த்தாங்க பிறகும் உடனே போய்ட்டாங்க நாமலேதான் நம்ம பாத்துக்கனும்

  • @MithuGeetha
    @MithuGeetha 4 месяца назад +6

    எனக்கு அறியா வயதில் திருமணம் அத்தோடு மனசுமையோடு சேர்ந்து இன்னொரு சுமையும் சுகமா வலியா என்று தெரியாமல், இத்தோடு மாமியார் கொடுமை, கருசணையே இல்லாத கணவர், நாத்தனார் பிடுங்கள்,ஓரகத்தி என்ற பெயரில் சகுனிகள் என்ன வாழ்க்கை என்று அன்னை இடம் கூறினால் அவர்களும் கருத்து என்ற பெயரில் ஆதரவற்ற பேச்சு எல்லா கடந்து வாழ்வோம் என்ற மனநிலமைக்கு பக்குவ படுத்தி கொண்டு வாழ ஆரம்பித்தால் பல நேரங்களில் பல பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகிறேன்.மனமேயில்லாமல் மரணவாழ்க்கை ....! போதும் டா சாமி இந்த மானிட பிறப்பு.

  • @jayanthisanjay1752
    @jayanthisanjay1752 4 месяца назад +10

    Sha bro your final touch made me tears... only few men are like this not everyone..few women are blessed..

  • @charanyanadesan
    @charanyanadesan 4 месяца назад +36

    My husband too helped me while pregancy with exercises but i got c section and he helped me to recovery from postmatum depression he encouraged me to go to gym and aftr 2 pregency and delivery i lost 35 kg with my husband's help😊😊.

  • @ramyapugal7226
    @ramyapugal7226 4 месяца назад +16

    I hve two babies enoda husband pregnant huh irundha apo irundha care after delivery ila...neenga sona madhiri athana stress na inamu anubavichutu iruka no one cares for me...ootchapatcha stress la na irundhuruka inamum iruka..indha video yea hsbnd kita kamchalachum avaruku puridhanu pakanu...thk u sha broo

  • @rajalakshmivelu579
    @rajalakshmivelu579 4 месяца назад +20

    Afcourse literally I cried a lot during post delivery, its really appreciated that he did his wife, Everyone needs to learn

  • @sreeusha2
    @sreeusha2 4 месяца назад +35

    Sure ...after delivery apporom over stress erunthathu...

  • @deepac8183
    @deepac8183 4 месяца назад +63

    Yuvaraj respect Button ✅

  • @renugadevi4925
    @renugadevi4925 4 месяца назад +15

    Neenga yevalavu sonnaalum 90% aambalainga thiruntha maatanga.. wife means maid nu thought tha iruku ipavum..ammakal paiyan kita solli valakanum.. or wife mela romba exess aana love iruntha ipdi nalla paathupanga.. those wives are very very blessed

  • @Vijistakies83
    @Vijistakies83 4 месяца назад +79

    20வருடம் முன்பு மனைவியை கணவன் இப்படி பார்த்துக் கொள்வது இல்லை ...இப்போது பல ஆண்கள் மனைவி பார்த்துக்கொள்வது நல்ல விஷயம் தான் கொஞ்சம் ஜலசாகுது....இதுலாம் பார்த்து கணவனிடம் பல மனைவிகள் கண்டிப்பாக சின்ன சண்டையிட வாய்ப்பு அதிகம் இப்போலாம் அதிகம் கர்ப்பிணி மனைவியை கணவன்கள் கவனிக்கிறார்கள் இது இந்த தலைமுறை ஆண்களின் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது..

    • @belciyarani7255
      @belciyarani7255 4 месяца назад +1

      Karpiniya gavanipanga after delivery kavanika matanga mostly

    • @Vijistakies83
      @Vijistakies83 4 месяца назад +5

      கர்ப்பிணியாக இருக்கும் போது பெண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் அந்த சந்தோஷம் குழந்தையிடம் தெரியும்...அப்போது தான் நல்ல புரிதல் கணவன் மனைவிக்குள் இருக்கும்...2003 ல் நான் கர்பிணியாக இருக்கும் போது என் கணவர் சாப்பிட்டியான்னு ஓருநாளும் கேட்டது இல்லை.என் கர்பகாலம் முழுவதும் அதிகம் பேசாமல் இறுக்கமாக இருந்தேன்...அதன் விளைவு என் குழந்தை இன்று கல்லூரி முடித்தும் இயல்பாக இல்லாமல் இறுகிய மனதுடனே இருக்கிறாள்...

    • @keerthirubesh4475
      @keerthirubesh4475 4 месяца назад

      Ny​@@belciyarani7255

  • @kalaiselvi-hh4cu
    @kalaiselvi-hh4cu 4 месяца назад +76

    எனக்கு இப்படி ஒரு வரம் கிடைக்கவில்லை. After delivery My parents மட்டும் பாத்துகிட்டாங்க.C section delivery ஆனது எனக்கு பணம் ரீதியாகவும்,அறவணைப்பிலும் என் அப்பா,அம்மா மட்டுமே . கணவரிடம் இருந்து எந்தவொரு அறவணைப்பும வரவில்லை.இந்த மாதிரி ஒரு தகவலை கேட்கும் போது நமக்கு இப்படி இல்லை னு கஷ்டமா இருக்கு.After deliver husband carring imparten.நா யாருக்கும் எந்த கேடுதலும் நினைத்ததில்லை,பொறாமை படமாட்டேன் ஆனால் என் வாழ்க்கை எதிர்பாரத வாழ்க்கை.

    • @rajeshwari8311
      @rajeshwari8311 4 месяца назад

      Don't worry Dr ❤❤❤

    • @malathyselvam166
      @malathyselvam166 4 месяца назад +2

      எனக்கும் வாழ்க்கை சரியில்லை😭

    • @saravanakumar-th2dz
      @saravanakumar-th2dz 4 месяца назад

      Life change soon💐🌹🌺🌷🌸💮🏵️🌻

    • @inbakani9897
      @inbakani9897 4 месяца назад +2

      Me also sis i think most of the gens appadithan

    • @eswaridharanipathi2831
      @eswaridharanipathi2831 4 месяца назад

      @@malathyselvam166
      Nallathu
      Nadakum
      Sister
      Don't worry

  • @Priya-hf5lz
    @Priya-hf5lz 3 месяца назад +5

    Postpartum Depression nu onnu irukunay athigam paerku theriyala.
    I'm depressed nu sonna, naangalam pulla pekkalaiya nu ladies'ay problem'a vanthu nikuranga young mothers ku.
    Veetla iruka periyavangaluku advice: We're grown up, free ya vidunga, we know to handle our baby. Help pannunga illana karuthu sollathinga. Really it leads to depression.

  • @kishonisivaraja1145
    @kishonisivaraja1145 4 месяца назад +16

    ஒரு ஆணோட வெற்றிக்கு பின்னால கண்டிப்பா ஒரு பொண்ணு இருப்பாங்க னு சொல்லுவாங்க...இந்த life story ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டு 2 perum searndhu muneri varadhu evlo oru alagaana vishyam.... 🥺🥺
    ஷா அண்ணா such a beautiful soul Anna neega!!
    Fan girl from ஸ்ரீலங்கா 🇱🇰✨️🌸

  • @akilavlogs5413
    @akilavlogs5413 4 месяца назад +85

    இப்படிலாம் பாத்துக்கமாட்டாங்க அதற்கு குடும்ப சூழ்நிலையும் காரணம் அப்பாமா என்ன நினைப்பாங்க அப்டிங்கற தயக்கம்கூட இருந்துருக்கலாம் அதற்காக இப்ப உள்ள பெண்கள் இந்தமாதிரி நம்ம husband இல்லையேனு அதற்கும் stress ஆகாம நம்மைநாமே எப்டி கவனிச்சுக்கறது எப்டி boostup பண்ணிக்கற்துனு பாக்கனும் புடிச்ச songs புடிச்ச படம். பாக்கறதுனு நிறைய வழிகள் இருக்கு

    • @lesliegeetha4252
      @lesliegeetha4252 4 месяца назад +4

      Very well said,better not to expect...self motivation is always good...

    • @manjulan9495
      @manjulan9495 4 месяца назад

      Enakum 2 kids... Husband oru help mu panamatikiraru

    • @akilavlogs5413
      @akilavlogs5413 4 месяца назад +3

      எல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பது இல்லை அடுத்தவங்களை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் அதற்காக நம்ம ஆரோக்யத்தை ஒருபோதும் விட்றகூடாதுமா

  • @pamilaarul-ij2gn
    @pamilaarul-ij2gn 4 месяца назад +31

    எனக்கு 2 குழந்தைகள் இருக்கிறாராகள். 2வது குழந்தை பிறந்து 3மாதம் தான் ஆகுது. என் கணவர் இரவில் நான் எழும் போது அவரும் எழுந்து வந்து உதவி செய்வார்❤

  • @nivethathirunavukarasu5311
    @nivethathirunavukarasu5311 4 месяца назад +23

    After pregnancy depression varum anna but husband and family kandipa support pananum na Ilana depression laye life poidum.Neeya Nana nu poti podama neeyum nanum irukanungaradhu dan unmai❤

  • @hemakathiravan1546
    @hemakathiravan1546 4 месяца назад +3

    எனக்கு 2 பசங்க 1st பையன் ஆபரேஷன் 2 வது பையன் சுகபிரசவம் pregnancy நாட்கள் ரொம்ப கஷ்டமா தான் போச்சு ph level 6 தான் இருந்தது டெலிவரி டைம் நெருங்கும் போது 5 ஆகிருச்சு டாக்டர் ஆபரேசன் பண்ணிருவோம் மறு நாள் வந்து அட்மிட் ஆக சொல்லிடாங்க but எனக்கு 4am ku லைட்டா labour pain வந்துருச்சு hospital போய் வலி injection போட்டாங்க pain அதிகமாகி labour room கூட்டிட்டு போன fraction of secounds la என் பையன் பொறந்துடான் அந்த கடவுளுக்கும், டாக்டருக்கும் தான் கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏

  • @muthusamyajay3172
    @muthusamyajay3172 4 месяца назад +173

    என் கணவர் அந்த அளவுக்கு பார்க்க வில்லை இன்று வரை அம்மா இல்லை என்றால் ஆறுதல் சொல்ல ஆல் இல்லை

    • @baranik9744
      @baranik9744 4 месяца назад +4

      Amma illana namala ketka all illatha anathai mari thana trear panranga eathuku aruthall solaporanga

    • @Anithakumaresan682
      @Anithakumaresan682 4 месяца назад +2

      எனக்கும் அம்மா இல்ல என் கணவர் சூப்பரா பார்த்து பாரு அம்மா இல்லை என்றது பெரிய வருத்தம்

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 4 месяца назад

      ​@@Anithakumaresan682எப்படி பாத்துப்பாரு? சொல்லுங்க பார்க்கலாம். நான் சொல்றேன் அது சூப்பரா.. சுமாரான்னு 😊

    • @arul9260
      @arul9260 4 месяца назад +5

      நிறைய பேருக்கு இப்படி அம்மா and கணவர் இருவர் அன்பும் கிடைப்பதில்லை சகோதரி

    • @Anithakumaresan682
      @Anithakumaresan682 4 месяца назад

      @@snowqueensnowqueen4453 சூப்பராக பாத்துப்பாங்க

  • @lathascafetamil7097
    @lathascafetamil7097 4 месяца назад +4

    Gayatri enakku romba pudikum... Nalla pair. Vazhga valamudan... En husband enaku entha support um illa, husband sari illana romba kastam.. God only with us enakkum en kids kum.

  • @s.meenakshimeena3949
    @s.meenakshimeena3949 4 месяца назад +2

    ❤❤y❤esss we are made for each other....Yen hubby rendu delivery kum full support appadi paathukittanga....no words ...yevlo per vizhunthuvizhunthu paathu kittalum husband paathukkumbhothu ...yevlo blessed nu thonum ....thank you purusha for every thing ...now my age is 52 ...our big son is 29 and second son age is 26 ...for me rendu pasangalumey c section delivery...

  • @yvvlogs7215
    @yvvlogs7215 4 месяца назад +6

    My both delivery normal,,my husband not helped me before and after delivery even am not aware of postportum..but even now i feel i missed many precious moments in my Life 😢.
    Every husband should understand and take care

  • @muthusamyajay3172
    @muthusamyajay3172 4 месяца назад +35

    சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி

    • @indhuvibes7396
      @indhuvibes7396 4 месяца назад

      Yanaku yaarumea illa pregnancy before after full-time depression edoda benifits abnormal baby yaarum ipidi pannikaadinga

  • @mohamedsiyath512
    @mohamedsiyath512 4 месяца назад +6

    Yes bro my husband my gift. My deliveryku after annaum oru baby pole paathukittaaru. I love you so much my haspant

  • @KanderiNandakumarNaidu
    @KanderiNandakumarNaidu 4 месяца назад +1

    Super Update Brother வாழ்க வளமுடன் இறைவனை பிரார்த்தித்து அனைவரும அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகின்றேன் ❤❤🎉🎉🎉 Yes True Brother வாழ்க u

  • @umabala9445
    @umabala9445 4 месяца назад +4

    I had 2 C- section. I had support during my first delivery. After 2 nd delivery, my daughter used to cry a lot day and night for no reason and I am the one who used to keep her in my lap and arm whereas my husband would shout out me that he could not sleep during as the baby was crying. That time no one relived me and I felt alone.

  • @megalacg
    @megalacg 4 месяца назад +2

    A man of integrity who knows who is his family and who he must prioritise.
    Guess not all have good destiny like her.
    Some women are just discarded once the guy comes up in life.

  • @manjulan1058
    @manjulan1058 4 месяца назад +5

    Good message to all families

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil 4 месяца назад +16

    Gayu and yuvaraj ugamela yaru kannum padakudhu. You both are made for each other. Always be Happy in your life with your Family 😊❤

  • @shyamalam6000
    @shyamalam6000 4 месяца назад +1

    Sha brother really u are doing a wonderful service to this society... U will be definitely awarded with all goodness.... Post pregnancy really needed support... Exactly u defined... Hope you have sisters...

  • @bluelilly22222
    @bluelilly22222 4 месяца назад +5

    Naa intha post'a share seiyalaam'nu ninaeichi share seiyavum poeitten but I stopped, coz yerkanave yerigindra kaatil petrol vaangikittu poei oothi vitta maadiri poeidum, so sorry couldn't post this beautiful, inspiring video to my known ones.... ❤❤❤❤❤❤❤❤

    • @lalithak155
      @lalithak155 4 месяца назад

      After marrige lifela edhuyu kidaikanalum hus care very important especialy after delivery

  • @Ramyaabranantham
    @Ramyaabranantham 4 месяца назад +5

    Enakkum after delivery neenga sonna stress irunthuchu ellarum na nadikkiren nu sonnanga en kastam enakku nenga sonnathukku aprm than therithu ithu than reality nu tq sha bro

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 3 месяца назад

    எனக்கும் வந்துருக்கு . என்னோட முதல் குழந்தைக்கு 5 வயது. இப்போது வரை அவளுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகும் அடிக்கடி. Night time la வாந்தி எடுப்பாள். அப்போ கூட எழுந்து பார்க்க மாட்டாரு . எனக்கு பயங்கர கோவம் வரும் என்னடா குழந்தை இப்படி கஷ்ட படுறா கொஞ்சம் கூட எழுந்து பார்க்க மாட்ட்றங்க. அந்த கோவத்துல குழந்தைய திட்டுவன்.
    But இப்போ 2வது குழந்தை. இதையும் நான்தான் பார்த்து கொள்கிறேன். எனக்கு மாமியார் யாரும் இல்லை. நான் மட்டும் தான் என் 2 குழந்தைகளையும் பார்த்து கொள்ளுகிறேன்

  • @valiyinvarigal
    @valiyinvarigal 4 месяца назад +4

    நல்ல பெண்ணுக்கு நல்ல கணவன் அமைவதில்லை. நல்ல ஆணுக்கு நல்ல மனைவி அமைவதில்லை என்பதை தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் உண்மையாகவே made for each other. இருவருமே நல்லவர்கள். இதே வேறு ஒரு ஆணாக இருந்தாலும் 25 இலட்சம் நஷ்டமான உடன் நான் ஏமாந்துட்டேன் தோத்துட்டேன்னு புலம்பி அந்த tensionன stressச மனைவியிடம் காட்டியிருப்பாங்க. மனைவியே புரிந்துகொண்டு ஆறுதலா உதவ வந்தாலும் அந்த கணவன் ஒத்துழைப்பது இல்லை. அந்த விசயத்தில் யுவராஜ் அண்ணா great. அதேபோல் 25 இலட்சம் கடனாகவும் சில மனைவிகள் உனக்கு பொழைக்க தெரியல இப்படி ஏமாந்துட்ட உன்கூட எப்படிதான் வாழபோறேனோ என் வாழ்க்கையே போச்சுனு புலம்பி அவருடைய வேதனையை மேலும் அதிகரித்தது மனவேதனைக்கு ஆளாக்கி இருப்பாங்க. அந்த விசயத்தில் காயத்ரி அண்ணி great. கடவுள் சேர்த்து வைத்த அழகான ஜோடி இவர்கள்.

  • @subhashini4666
    @subhashini4666 4 месяца назад +9

    Good content. My story exactly same. In all situations, my husband stood by my side only for me. I am blessed to have him as my man. Taking care of me and papa more than anyone in the world. I am blessed.

  • @bhanumithraarcotkrishnakum5329
    @bhanumithraarcotkrishnakum5329 4 месяца назад +4

    100 percent true- the post pregnancy depression.

  • @Kaviulagam
    @Kaviulagam 4 месяца назад +18

    அண்ணா எனக்கு அப்படித்தான் இருக்கும் நான் அன்லக்கின்னா

  • @harikrishnaautomobilestyre2018
    @harikrishnaautomobilestyre2018 23 дня назад

    Ending line touch my heart anna❤❤❤❤neeum naanumnu eppavum support ah iruppom .......

  • @nandhinipalaniappan6050
    @nandhinipalaniappan6050 2 месяца назад

    Yes I Have more more stressful I face it... It's TRUE but my husband give full support,I am very blessed now very happy 🫰

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 4 месяца назад +4

    பிரசவம் என்பது மறுபிறப்பை போன்றது

  • @priyadarshiniia.m6085
    @priyadarshiniia.m6085 4 месяца назад +1

    சரி தான் bro..pregnancy ku முன்னாடி கணவர் சப்போர்ட் முழுமையாக கிடைச்சது, ஆனா pregnancy ku அப்புறம் அவங்களோட முழு முக்கியத்துவம் குழந்தையாக மாறி விட்டது. இதற்கு நடுவில் மாமியார் ஓட rules வேற இருந்துச்சு, அம்மா வீட்ல இருந்து 3 months la கூட்டிட்டு வந்தாங்க, ஆனா நம்மள இங்க பாத்துக்க யாரும் எல்லா, எல்லாரோட முழு கவனமும் குழந்தை மேல தான்..full of mental pressure that time bro, depression, trauma எல்லாம் தாண்டி வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு bro..lockdown முடிஞ்சி ofce வர ஆராமிச்ச அப்புறம் தான் mind relax aachu.. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா drepression la இருந்து வெளிய வந்தேன் bro.. நான் ஒரு டான்சர்.. Ofcela dance team form panni dance ஆட ஆராமிச்சு... நம்மள நம்மதான் பாத்துக்கணும்னு புரிஞ்சுது.. Epo recent ah nadandha prabudeva master ku tribute panra world record event la naanum oru participant ah erundhen bro..so நான் என்ன சொல்லணும் நினைக்கிறேனா, கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய பொண்ணுங்க அவங்கள அவங்களே பாத்துக்க வேண்டிய situation தான் இங்க இருக்கு..Thanks for this வீடியோ bro😊

  • @kibh14
    @kibh14 4 месяца назад +1

    I did excercise from 4 th month. Baby delived in Feb 2024 through vbac second baby in Bangalore. In tamilnadu doc told no chances for normal first c section means second also c section only . But I did excercise and walking. It was really smooth delivery because of God s blessings

  • @selvadaphine486
    @selvadaphine486 4 месяца назад +11

    I had the depressed situation after delivery but I gone through it alone....

  • @deviraja8407
    @deviraja8407 4 месяца назад +4

    என் கணவர் மூனு மாசத்தில் இருந்து என்னை கண்டுக்கவே மாட்டார்.எப்போதும் அம்மா அக்கா அக்கா பிள்ளைகள் அக்கா வீட்டுக்காரர் தான் அவருடைய உலகம் . எனக்கு கல்யாணம் ஆகி 19வருசம்ஆகிருச்சு . என் மகளுக்கு 18வயது ஒரே வீட்டில் யாரோ மாதிரி வாழ்ந்து வருகிறோம்.

  • @Saranpooja103
    @Saranpooja103 4 месяца назад +1

    8 months akuthu papa poranthu... Ea husband illana na romba kashta pattu eruppa.... Avarutha enna nalla pathukuttaru.... ❤️..... Love my pattu......

  • @bakkiyambakkiyam1504
    @bakkiyambakkiyam1504 4 месяца назад +1

    Yanaku 5 months baby iruka. Na stress ha dipression irukum pothu en husband veliya kutitu povaru neraiya pesuvom. Nanum relax aiduven he is my stress buster ❤

  • @money6664
    @money6664 4 месяца назад +5

    Gayathri and yuvaraj super pair

  • @MuthuLakshmi-i7f
    @MuthuLakshmi-i7f 4 месяца назад

    Ennoda husband enakku ennoda paiyan poranthathukku appuram rompavum helpful a irukkanga. Ennoda innoru Amma ennoda husband. I m very proud of him. Thank you my dear Hubby 🥰❤❤❤❤

  • @ChinnasamyMC
    @ChinnasamyMC 4 месяца назад +8

    Nice topic❤❤❤❤

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 4 месяца назад +2

    En Husband delivery time la walking kootittu poradhu.. Daily suduthanni vechi iduppala oothi kulikka vekkiradhu, Pathiya saapadu senju tharradhu ellame avar than ❤❤❤❤❤ en amma pathukala.. Kuzhandha pirandhadhukku appuram enna thoonga vechittu avar pathuparu..

  • @kathersevi4467
    @kathersevi4467 4 месяца назад +3

    3:05 😏😏😏😏😏ஆமா கண்டுக்கவே மாட்டாரு 😏😏இதுலே excise வேற 😞😏😏

  • @blackchef6547
    @blackchef6547 4 месяца назад +4

    என் கணவர் குழந்தையும் மட்டும் இல்ல அவங்க பெத்தவங்களை😮😅யும் என்னையே பார்க்க வச்சுட்டாரு dipration over weight எல்லாமே வந்துருச்சு இப்போ இது எல்லாமே என்னோட சோம்பேறித்தனம்னு சொல்றக இவங்கள என்ன பண்ணலாம்

  • @senthilmurugankrishnan4059
    @senthilmurugankrishnan4059 2 месяца назад

    என் மனைவி இரண்டாவது பிரசவத்தில் இருந்து இன்று வரை அவள் மட்டுமே பார்த்து கொள்ள வேண்டிய நிலை. எங்கள் இருவருக்கும் தாய் தந்தை இருந்தும் உதவ முன் வரவில்லை. அரசு மருத்துவமனையில் குழந்தை யை தனி ஒருத்தியாய் கண்ணும் கருத்து மாய் பார்த்து கொண்டு அவள் உடல் வலியையும் பொறுத்து கொண்டு இன்று வரை ஒருத்தியாய் கஷ்டப்பட்டு வருகிறாள். இப்போது என் குழந்தைக்கு 11 மாதங்கள் ஆகிறது. முதல் குழந்தைக்கு 10 வயது. என் அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருப்பதால் என்னால் 1 மணி நேரம் கூட உதவ முடியாமல் தவிக்கிறேன். அவளுடைய கஷ்டத்தை பார்த்து
    மிகவும் வேதனையை அனுபவித்து வருகிறேன். எங்கள பிஞ்ச குழந்தை சிரிப்பு
    முகமே எங்கள் இருவருக்கும் ஆறுதல். ❤❤❤

  • @FamilaRose-w7f
    @FamilaRose-w7f 2 месяца назад

    Enaku ipo ta recent ah delivery aachu... na baby shower apro en veeduku vandha apro en husband en kuda en veetuku vandhu pathu kitanga
    Na hospital admit la iruthu fully en kuda iruthanga labor ward kuda varen nu sonaga hospital la allow panala ah
    After baby ipo 2 months work from home eduthu kudaveh iruthu pathupanga en Amma veetula
    Enaku avaga kita putichathu nerya peru mamiyar veetula rmba naal stay pana respect irukathu nu iruka mataga but en husband iruthnaga enkaga ❤

  • @SubhaFrancis
    @SubhaFrancis 4 месяца назад +1

    Really I'm very lucky to hv my hus...... Bcoz my delivery time and postporm time...... He took care very nycly........

  • @Manjufromkuwait
    @Manjufromkuwait 4 месяца назад

    Enoda pregnancy full ah enoda husband mattum than patharu nanga abroad la irukom .. after baby born Nan thoonguven avar than ezhunthu baby ah patharu 1 month leave potu kudave irunthu elame panaru enoda work baby feed panitu thoongiduven delivery mudinja 10 days laye Nan baby ah pathukaren nee shopping po nu avaroda ATM card ah kuduthu ena anupinaru romba relax ah purchase panitu vanthen movie poven apolam thaniyave ❤ he is my everything enaku than epome first preference kuduparu ella idathulayum enoda comfortable ah mattum than focus pannuvaru ❤ I really blessed

  • @ahameds6921
    @ahameds6921 4 месяца назад +4

    My favorite serial actress. Congrats sister 💐

  • @dhivyar1875
    @dhivyar1875 4 месяца назад +1

    Intha visayathula na rompa kuduthu vachava... First delivery pappa uyiroda ila pressure jasthi aki baby stomach ullayee iranthuduchu.. Rompa depression ku poiten.. Ye hubby than yenaku aruthala irunthanka.. After two years ku aparam second baby.. Boy baby c section.. Rompa pain kastama irunthuchu.. Yenaiya amma mari ye husband than pathukitanka... Night thunkama yena thunka solitu aavanka baby ah pathupanka.. Ipa 8 month akuthu ye paiyanuku ipavarai duty um pathukitu yena avana rendu peraium nalla pathukaranka.. I am realy lucky..

  • @sherylj6780
    @sherylj6780 4 месяца назад +2

    I got by c-sec done my husband stood by myside, he was there with my heavy bleeding after c-sec. He is my support system❤ I thank God for his gift in my life.

  • @mathisuba3190
    @mathisuba3190 4 месяца назад +3

    Care and anbu kaga yenginen. Enkitta pesa enna purinchikka mattangalanu erunthuchu. Yarachum ennoda pain ah purinchikittu enaku athula erunthu na veliya vara help panna mattangalanu yengi eruken. Naraya time pain ah accept panna mudiyama sethudalamnu thonum but papa ah nenaichu antha thought ah stop panni eruken.

  • @vinuvinusha6855
    @vinuvinusha6855 4 месяца назад +2

    My husband ❤also same as yuva na🎉 he always says u sleep i will take care our son this word brings💯 happiness in my heart my son is now 7 months old🥰

  • @sriv4472
    @sriv4472 4 месяца назад +2

    They should change the way the boys are grown at home. Mainly the parents . If you have a boy at home teach him to be share, respect and exchange everything with his future wife. Yuvraj parents have taught him the right things in life.

  • @premelapreme2273
    @premelapreme2273 4 месяца назад +1

    Ama pa,romba streesa irukum enakum 8 years apuram 2nd baby poranda, but en husband romba supportive irundar unforgettable moment lifetime pa

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic 4 месяца назад +2

    எனக்கு 2 நார்மல் டெலிவரி தான்.ஆனால் குழந்தை இருவரும் நல்ல weight பிறந்தார்கள்.1st baby விடிய விடிய தூங்க மாட்டாள்.full and full my parents, sister support.ஆனால் 2nd baby 4kg weight.normal delivery.என்னோட energy எல்லாம் போயிச்சு.என்னுடைய பெற்றோர் தான் என்னையும் குழந்தைகளை பார்த்ததுண்டாங்க . இப்போது பிள்ளைகள் வளர்ந்து 19,15 வயது உள்ளவர்கள்.ரொம்ப ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன் என்னை பெற்றவர்களுக்கு.கணவர் support எல்லாம் பிள்ளைகள் வளர்ந்து பிறகு தான்

  • @rizanaariff7340
    @rizanaariff7340 4 месяца назад +2

    Great job! My husband is very good person, but I didn’t get these opportunities, because I even don’t know about post pregnancy, Now a days girls are very lucky ,because media is helping them, to learn lot !

  • @hemal5534
    @hemal5534 4 месяца назад +3

    Ennoda delivery aprm papa va paathukonga, na konja neram thungara, night thunkala apdinu soinna ,nee night nallatha thunkunatha na parthen, thunka la nu poi sollatha, neee nadikira apdi nu tha soillyvanka, head pain apdinu soinna kooda ,nee nadikira apdinu sollittu avanka paatuku phone paarka arampichuruvanka......., ennaya oru person ahhh kooda mathikka mattanka......en vazhkaila naan innum nimmathiya thedi alayuren..........

  • @MinnalPulla
    @MinnalPulla 4 месяца назад

    Delivery முன்னாடியும் சரி பின்னாடியும் சரி என் கணவர் மிகவும் நல்லா பார்த்துகிட்டர் கடவுளுக்கு தான் நன்றி சொல்லுனும் தம்பி உங்க program பாக்கறவங்க டிவோர்ஸ்ரிங்கற பக்கமே போகமாட்டாங்க super

  • @valiyinvarigal
    @valiyinvarigal 4 месяца назад +1

    என் after pregnancy & before pregnancy இரண்டுலயுமே என் கணவரிடம் இருந்து எனக்கு எந்த supportடும் கிடைக்கவில்லை. நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன். இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

  • @archanamanikumaars3076
    @archanamanikumaars3076 4 месяца назад +1

    Yes bro enakum rempa stress aachu... En husband enkuda time spend panurathukaga avanga job ah vitutu enakagave business start panunanga... Because job pogum pothu avangaluku leave kidaikurathu kastam... Enkudave 6 months irunthanga... Gayathri and yuvaraj mathiriye than night naan enthirikum pothellam avangalum enthuchuruvanga enakaga paal aathitu varuvanga, night time pasuchathuna dosa senju tharuvanga... He sacrifice everything for me... My man is great forever... ❤

    • @archanamanikumaars3076
      @archanamanikumaars3076 4 месяца назад

      Naan than avaroda first baby nu solluvanga athe mathirithan treat panuvanga... Ipo en paiyanuku 2 years complete aagiruchu... Innume en paiyanuku chocolate and toys vaanguna enakum serthu than vaangitu varuvanga... ❤ Wife ah oru kulanthai mathiri treat pani care eduthu paathukira husband kidaikurathellam rempa periya visiyam than... Thank u God... Plzzz intha comment paakura ellarum unga wife ah care eduthu oru kulanthai mathiri treat paniparunga athukaprm unga life Vera level la irukum... Unga wife kitta irunthu neenga ethir paarkamudiyatha alavuku love kidaikum... Nalla paathupanga.

  • @deepadee471
    @deepadee471 4 месяца назад +2

    எனக்கு twins boys பிறந்தாங்க
    சொல்ல முடியாத dipression la இருந்த ..ஆனா என்னை அதுல இருந்து கொண்டு வர en husband முயற்சி பண்ணல😢😢😢

    • @PunithaPonnarasu-nz9wx
      @PunithaPonnarasu-nz9wx 4 месяца назад +1

      எனக்கும் twins பெண் குழந்தைகள் 7மாதத்தில் பிறந்தார்கள் உதவி செய்தனர் ஆனால் அந்த உதவி பொறுப்பு தியாகம் இல்லாததினால் இரண்டு குழந்தைகளையும் நானே கண் இமைக்காமல் பார்த்து கொள்ள வேண்டியதாயிற்று ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் இன்னொரு குழந்தை பசியால் அழும் அதனால் இரண்டு குழந்தைக்கும் பாட்டில் பால் கொடுப்பேன் இப்போது என் குழந்தைகளுக்கு ஆறு வயது ஆகிறது இப்போது என் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும் போது எல்லாம் என் குழந்தைகளுக்கு சரிவர தாய்ப்பால் தரவில்லையே என்ற மனவருத்தம் இன்றுவரை இருக்கிறது

  • @logeshwarilogeshwari2298
    @logeshwarilogeshwari2298 4 месяца назад

    Really amazing video.., I have 2 kids. my husband gave me a very big support when my pregnancy time. Still now he only take care of my kids. He sacrifice his carrier for my profession. Thank you.. Ur video is very big motivating to everyone.

  • @AbiramiDhanalakshmi
    @AbiramiDhanalakshmi 3 месяца назад +1

    Enaku 3 kulanthainga….Naney than pathukiran….hubby night than varuvainga…. Romba kastama eruku ellaru mela kovama varuthu ippo babies 1 1/2 aguthu….

  • @murugesmurugeswari3297
    @murugesmurugeswari3297 4 месяца назад +3

    Good video sha bro... This is one of the most important things that all couples should know now a days... Great job sha bro... Wishes to Yuva and Gayu..

  • @bjsvarsha6404
    @bjsvarsha6404 4 месяца назад +1

    Anna yennoda pregnancy time la yen husband yanna romba batharama pathukittanga iam so lakky 1st pregnancy time la yen husband kuda illa so he is working in Singapore but my second pregnancy time la yen kuda tha irunthanga yennoda delivery c section 1st pregnancy time la na miss panna yellathaum yen husband yenakaga pannanga iam so happy now

  • @momchannel4261
    @momchannel4261 4 месяца назад +1

    Im MOM of 3 kids ....but my Husband is my Another MOM 😍😍😍

  • @monamani
    @monamani 4 месяца назад

    Stress eruku
    Aaana ethunala than therila 😊2 girl baby eruku second baby kutty paapa enala situation handle pana mudila
    But phone 📱 than ulagam nu agiruchu 😊
    Move with good smile ❤

  • @sharethefun1986
    @sharethefun1986 2 месяца назад

    Literally bought tears in my eyes. They are made for each other

  • @arthyarthy5834
    @arthyarthy5834 4 месяца назад +1

    Engaluku marriage agi 3 years aga pothu but innu baby ila after delivery evlo depression ho atha pola tha baby ilathavanga depression. Nanga hospital la ella extreme test hum eduthu pathuto we both are normal but reason therila so hospital tablet test nu rombo depression poita enoda bp sudden high achu and na over thinking but en husband tha atha pathi pesama yaru enmunadi atha pathi pesa vidama avlo care panaru and enaku art nalla varunu ena class join panna vacharu nana antha topic edutha kuda topic change paniduvary avlo care and support iruku

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 4 месяца назад +5

    Super mam ❤you are really great

  • @yashodav3825
    @yashodav3825 4 месяца назад +2

    Yes thambi u r right when you are taking about stress i start crying

  • @shanmugapriyamuthukrishnan6072
    @shanmugapriyamuthukrishnan6072 4 месяца назад +2

    Definitely it's true word super anna

  • @funny.birdsvideo9072
    @funny.birdsvideo9072 4 месяца назад

    Ttue enathan amma
    Nalla pathalum husbund kitathan manasu poguthu bcoz baby rendu members oda bangu iruku athupola valrpilum rendu pearum bangu edukanum its healthy to every family❤

  • @padmabharani6122
    @padmabharani6122 2 месяца назад

    I got pregnant at 21, i didn’t know anything, my son will not sleep all night and day time when he is sleeping i would long to sleep but my MIL won’t let me. She created a lot of problems and made when my husband to yell at me. This is 26 years ago and I can still feel that stress even now.

  • @chillaxbaby376
    @chillaxbaby376 4 месяца назад

    My husband did all these to me when I was pregnant. He took care of our kid all night, never hesitate to wake up in the night, during pregnancy and after delivery also. We talk about our old memories, listen to songs.. those were a magical and unfortunately moments for our lifetime

  • @prabhagopathy2644
    @prabhagopathy2644 4 месяца назад +1

    My husband is very supportive during pregnancy and after delivery and also baby care more than my mom... especially during stopping breast milk i have seen GOD through him...but i faced lots of prob,went depression,so many fights becoz of my IN LAWS...they were very worst, they will not take care my baby,no help,,but creating lots of prob,fights...

  • @Vijayalakshmi-v2c
    @Vijayalakshmi-v2c 4 месяца назад

    Gayathriyuvaraj is great soul. Niraiyaper husbands wife munetrethai virumbuvadhalai. Sadist. Gayatri you are lucky. God bless you.

  • @Ramyaifn
    @Ramyaifn 4 месяца назад +1

    Itha commenta neenga papikalanu theriyala bt first time comment pandra naanu ofter delivery romba stress ana yen saganu ninaikura alavula romba kasda padan enagu amma illa 40days enoda sis than ennaium baby patha aparam hus vituku vathuda ella work naane pathu en babya naa than pakukanu naraka vethainaila irutha yaru enagu support panala 😢 naane enna mathikidanu naane work pokalanu work theduna bt kidaikala en baby paka all ila aparam romba yosichu beautytion class complete pani makeup pona konjam konjma naa happy iruga start pana ipa RUclips channel 6months ran pandra change my life i love my slef

  • @ramyamanikandan7868
    @ramyamanikandan7868 4 месяца назад

    Yes definitely! spending a simple tea time together talks more in love life.... We are feeling it always.... ❤ thank god for this life...

  • @Harshana23
    @Harshana23 4 месяца назад +1

    My husband ran away 1 week before my 2nd delivery..last year Feb 24th i delivered..till now he didn't come back..first child born during COVID..he took so much care..but one lady snatched my husband..now I am in the same situation -25laks..but all alone..went in depression..my parents hated me after my 2nd delivery as my husband ran away suddenly with another woman.

    • @graced5236
      @graced5236 4 месяца назад

      Don't feel like a sister God with you

  • @suganyakumar2452
    @suganyakumar2452 4 месяца назад +2

    En husband enaku full support panaru... ❤

  • @suryaviji9678
    @suryaviji9678 4 месяца назад

    Bro u r ryt... 24/7 baby a pathutte irukom la... Romba stress ennennamo yosichuttu paithiyam mathiri irupen... Konja neram baby a vittuttu veliya poittu vantha rendu naal feel nallarukum.. namakkum nallathu.. baby kum nallathu