உண்மையில் பெரு மகிழ்ச்சி, பெண் குழந்தை என்பது வரம், வளர்க்கும் முறையிலும் பழகும் முறையிலும் பெரும் மாற்றம் இருக்கும். கடவுள் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டாகட்டும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤
Really tarun is so matured... I am wondering that in his age he is asking his mother like how is your pain now❤... and taking care of his sister like a angel... He is a gem💎... So matured
முன்பு குட்டி காயு எப்போ வரும் கேட்ட கேள்விக்கு பதிலாகவே குட்டி காயு பிறந்து வந்தது ஆச்சரியம்.! GFA குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் Gayu & Yuvi 👏✨🥳
I got tears in my eyes when your son is asking 'epdi iruku udambu paravalaya'.. Very emotional and so happy to see like this... I wish you all stay blessed forever dears... with lots of love 🫰♥️💐
Everyone wishing Gayathri but I'm wondering how mature the elder brother. Tarun being so mature so caring and so lovely 🌹. Wishing you the best in d world Tarun 🥰
Super video ..Enakku ponnu 15 years kalichu porandhanga ...nd Riya baby has 3 Big brothers ...with the age 23,19,17 ...I didn't expect as enakku 15 years kalichu girl baby pirakum nu ...nd my princess is my world ..happy to share with u
Romba santhosama iruku ... Yenakku express pannave mudiyala... Nalla irunga.... Ninga yellarum nalla irukanum. Yen ponnuku 10 years aachu. Next month yenakku second baby porakkara poranga. Unga family kooda itha na relate pannikitten. ❤❤❤❤❤❤❤
எங்க வீட்ல இதுபோல நிகழ்வு நடந்திருக்கிறது என் பையனுக்கு 15 வயது ஆகிவிட்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் எங்க பொண்ணு பிறந்து இப்பதான் நான்கு மாதங்கள் ஆகிறது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று கடவுள் கொடுத்தது நாங்கள் வாங்கிய வரம் என்று நினைத்து சந்தோஷப் படுகிறோம் இது போலத்தான் மிக்க மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤
எல்லா செல்வங்களும் பெற்று நல்ல arokkiyathudan ,நீண்ட காலம் வாழ kuzhanthaigal இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். Gayathri உன் யதார்த்த நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க வளமுடன். 😊😊
சில நபர்களுக்கு டெலிவரி நாளில் பிறந்த நாள் கொண்டாட வாய்ப்பு கிடைக்காது. இருந்தாலும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்துள்ளது, அதே நாளில் உங்கள் தேவதையும்❤ வந்திருக்கிறார், WISH YOU ALL THE BEST, இன்று போல் என்றும் நலமாய் சந்தோஷமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் ❤
To have a elder brother with this age difference feels so good, undoubtedly she is going to be treasured❤, pampered❤, and spoiled😂 by her brother. Congratulations, Had So much happy tears watching this ❤
சகோதரி இடுப்பு வலியில் இருந்து போது அவர்கள் கண்ணில் தாய்மையின் உச்சபட்ச அன்பை பார்த்தேன் காயத்திரி sister உங்களை போலவே எனக்கு மகனுக்கு பின் மகள் அப்போது வந்த ஆனந்த கண்ணீர் இப்போது வந்தது
Literally i cried 😢 . Thanks for bringing me my labour paining remembered from this video. Congratulations to your little princess 🎉❤ wishes from Germany
வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் 👐🏻👐🏻👐🏻👐🏻குட்டி தேவதை வருக, வாழ்க வளமுடன் 🙏🙏👐🏻👐🏻👐🏻தருண் குட்டி நல்லா பாத்துகுவாங்க அவங்க தேவதையை😂😂😂lovely family god bless you all🙏🙏🙏
Preganent ella girls ku first salute🫡.. because athu oru varamana golden memories ❤...so ella girlsume pregnant agii baby porakure varaikum namba face ah avolo cute ah vachikum🤗so neenga ipo rompa cute ah alaga irukinga sis😊😊....so ellathukume papa than❤so congratulations both of u 🤩🎉...inime papavoda cute moments settaigal varum so excited 😍👀🥹🎉....happy happy birthday akka and thangapulla❤❤🎉....so neenga rompa rompa kuduthu vachirukinga akka ..ore day la amma ❤ponnu birthday ithulam varam than🥹😍🤗...rompa rompa hapiya iruka vendum fmly❤🎉😊be hpy forever
Congratulations to both parents and brother. That baby is very lucky to have such a caring brother. I love Tarun for his mature behavior, he's very cute❤
I'm at the end of my 8th mnt expecting my 2nd doll end of December my daughter takes care of me like a mother by seeing Tarun I can relate the situation with my daughter,, so overwhelming God bless this cuite family without any drusti 🧿🧿🎉❤❤
Tarun is good brother caring ... mahalaxmi has born god bless you pattu pappa ...Gayatri and yuvaraj master god bless you...god bless you and your entire family ❤
Awww sooo cute....i admire the way brother holding sister in his hand n bringing inside the house....very happy for you guys....❤❤❤❤ Congratulations.....frm Malaysia.
Enaku intha mari hus, fam kedaiyathu,yarume ena nala pathukamatanga but irunthalum en fam tha but ungaluku god nala fam kuduthurukanga, neenga epayum ithemari happyah irukanum❤luv you all😊
Waited for girl baby akka I prayed to Jesus that on ur birthday baby should be born ❤ Waited to see baby 😊 Love for akka,anna,thambi Prayers for akka and papa❤
தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுகிறேன். Happy birthday காயூமா!
வாழ்த்துக்கள் சகோதரி. ஏன் என்று தெரியவில்லை இந்த காணொளி பார்த்ததும் என் கண்கள் குளமானது. அழகான குடும்பம் அன்பான சகோதரன். வாழ்க வளமுடன்.❤❤❤
100 வருஷம் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் குட்டி மா🙌🙌🙌🙌💞💞
வாழ்த்துக்கள் ♥️♥️♥️🎉🎉🎉🎉
உண்மையில் பெரு மகிழ்ச்சி, பெண் குழந்தை என்பது வரம், வளர்க்கும் முறையிலும் பழகும் முறையிலும் பெரும் மாற்றம் இருக்கும். கடவுள் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டாகட்டும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤
எதிர் பார்த்தது போல பெண் குழந்தை ரொம்ப சந்தோசம்
That son understanding the mother's pain😢...ipo udambu epdi irukunu kekurann... raised him a good son
தம்பதிக்கு வாழ்த்துக்கள். முக்கியமாக தருண் அண்ணே தங்க தங்கச்சியுடன் சிறப்புற வளர இறைவன் அருள் புரியட்டும். தருண் ஒரு அருமையான செல்லம்.
இரண்டு குழந்தைகள் இருந்தால் தான் நம் வாழ்க்கை என்ன என்று புரிகிறது....... வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤
Congratulations kaa, மீண்டும் தாயாய் பிறந்து இருக்கிறீர்கள் ❤
The way he handling her little sister is so cute and adorable ❤️❤️❤️💯
Super da thangam God blues u da I am grace from perambur
Really tarun is so matured... I am wondering that in his age he is asking his mother like how is your pain now❤... and taking care of his sister like a angel... He is a gem💎... So matured
Tarun make me think of how you people raise him this much beautiful ❤️✨
நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் குடும்பத்தோட என்னோட வாழ்த்துக்கள்,🎉🎉🎉🎉🎉
முன்பு குட்டி காயு எப்போ வரும் கேட்ட கேள்விக்கு பதிலாகவே குட்டி காயு பிறந்து வந்தது ஆச்சரியம்.! GFA குடும்பத்திற்கு பெரும் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் Gayu & Yuvi 👏✨🥳
தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
பாப்பா பிறந்தது சந்தோஷ் மாக உள்ளது நான் நினைத்தேன் ஏன் இன்னும் வீடியோவை போடவில்லை என்று வீடியோ பார்த்த உடன் ரொம்ப சந்தோஷமாக இருக்கு
Aama aama naanum thaan
வாழ்த்துகள் ❤
Congrats to both akka❤
Tq
Congratulations
I got tears in my eyes when your son is asking 'epdi iruku udambu paravalaya'.. Very emotional and so happy to see like this... I wish you all stay blessed forever dears... with lots of love 🫰♥️💐
நானும் இப்போ pregnant ஆஹ் இருக்கிற உங்கள சுத்தி இவ்ளோ பேரும் இருகாங்க ஆனா என்ன சுத்தி என்னோட husband என்னோட பையன் மட்டும்தா இருகாங்க எங்களுக்காக யாருமே இல்ல எங்கள எப்டி இருக்கீங்க னு கேட்கவும் யாரும் இல்ல இந்த குழந்தை அவங்க யாருக்கும் பிடிக்கல ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா நீங்க ரொம்ப lucky gaayu happy ஆஹ் இருங்க பாப்பா பத்திரமா பாத்துக்கோங்க ❤❤❤
Tarun is such a cute boy. He is not only a brother her second dad ❤
Everyone wishing Gayathri but I'm wondering how mature the elder brother. Tarun being so mature so caring and so lovely 🌹. Wishing you the best in d world Tarun 🥰
The love that u r son having in you is it's heaven he knows how to care a woman u both are blessed to get him ❤from Sri Lanka🇱🇰🇱🇰
நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்🥰😇💐🎂🎂
My eyes literally got tears when Tarun hold his newborn sister🥹🎉❤
Gayu akka alagana pasanama husband payan ithuku mela vera enna venum sis.. Ma sha allah.. God bless you...❤🎉🎉
Kuttypapa is lucky to have such a lovely brother ,she's will be protected like anything by her brother 🎉❤
Anna soo lovable lucky papa🎉
I am wondering how caring and responsible tarun is.....the lil angerl is very lucky to have him as brother ❤
Amma zexekiram vanthidunka kastam pannathinga
Tzrunorunzlla kulanthi
Tarun pakka gentlemen no doubt in this I know him I saw him in a show
Super video ..Enakku ponnu 15 years kalichu porandhanga ...nd Riya baby has 3 Big brothers ...with the age 23,19,17 ...I didn't expect as enakku 15 years kalichu girl baby pirakum nu ...nd my princess is my world ..happy to share with u
Caring husband amaivathellam oru varam. Happy to see your family Akka love from Sri Lanka ❤ your son and daughter also blessed
என் தங்கைக்கும் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறோம்.இன்னும் 15 நாள் உள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
good brother
God bless you
Pirakkum
❤
கண்டிப்பா பெண் குழந்தை பிறக்கும் பிறந்ததும் எங்களிடம் சொல்லுங்க ப்ளீஸ் வாராகி அருளால் கிடைக்கும் ❤❤❤❤❤
Romba santhosama iruku ... Yenakku express pannave mudiyala... Nalla irunga.... Ninga yellarum nalla irukanum. Yen ponnuku 10 years aachu. Next month yenakku second baby porakkara poranga. Unga family kooda itha na relate pannikitten. ❤❤❤❤❤❤❤
அன்புடன் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ❤குட்டி இளவரசிக்கு பூரண ஆசீர்வாதம் 🎊
எங்க வீட்ல இதுபோல நிகழ்வு நடந்திருக்கிறது என் பையனுக்கு 15 வயது ஆகிவிட்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான் எங்க பொண்ணு பிறந்து இப்பதான் நான்கு மாதங்கள் ஆகிறது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று கடவுள் கொடுத்தது நாங்கள் வாங்கிய வரம் என்று நினைத்து சந்தோஷப் படுகிறோம் இது போலத்தான் மிக்க மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤
Oh my God long distance 😮
எல்லா செல்வங்களும் பெற்று நல்ல arokkiyathudan ,நீண்ட காலம் வாழ kuzhanthaigal இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Gayathri உன் யதார்த்த நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
வாழ்க வளமுடன். 😊😊
வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா ♥️ பாப்பா நல்லா பாத்துங்க வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️♥️
சில நபர்களுக்கு டெலிவரி நாளில் பிறந்த நாள் கொண்டாட வாய்ப்பு கிடைக்காது. இருந்தாலும் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்துள்ளது, அதே நாளில் உங்கள் தேவதையும்❤ வந்திருக்கிறார், WISH YOU ALL THE BEST, இன்று போல் என்றும் நலமாய் சந்தோஷமாக வாழ மனதார வாழ்த்துகிறேன் ❤
❤❤❤😍😍Enga veetula pappa vantha mathiri happyah iruku sister ... god bless you...
அன்பு கொண்ட ஆஸ்தி பொண்ணு சூப்பர் காயத்ரி வாழ்த்துக்கள் அப்பனை போல ஒருத்தன் ஆத்தாள போல ஒருத்தி சந்தோசம்
ஏசுவின் நாமத்தில் குட்டிம்மா விற்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... என்றென்றும் வாழ்க வளமுடன்...❤
Tarun thangam evlo caring....❤❤❤ tarun ah extra care panikonga 2 kutty um equal importance kuduthu valapinganu ungala pakrapove theriyudhu❤❤
Kutty papa is lucky to have such a lovely brother ,she, will be protected like anything by brother 🎉❤
Tarun oda maturity level vera level ❤🎉
Neenga romba kudutuvachavunga gayathri sis.... Ungalukkum kutty gayu kkum ore naal birthday.... Soo u are luckiest person..... ❤️
To have a elder brother with this age difference feels so good, undoubtedly she is going to be treasured❤, pampered❤, and spoiled😂 by her brother. Congratulations, Had So much happy tears watching this ❤
பெண் குழந்தை கிடைப்பது வரம். வாழ்த்துக்கள் சகோதரி. எப்பவும் இதே போல சந்தோசமா இருக்க வேணும். 🌹🌹🌹🌹
Payan kidaipadhum varam thaan🙁
Naanum Pregnant da irukka Ennakum Girl Baby than porakkanum❤
Engalukum devathai vandhuruchii..😍🤗second devathaiiiii..🥰🥰🥰
இந்த உலகத்திற்கு வருக வருக குட்டிமா🎉❤ வாழ்த்துக்கள் பாப்பா & அக்கா மாமா ❤❤
Unga own blood mathiri pesureenga
@@ParveenBanu-zc2lq who knows? Own blood a irukalam
வாழ்த்துக்கள் 🎂 சகோதரி.எங்களுக்கும் முதலில் பையன் அடுத்து பொண்ணு.இப்போ 7மாதம் தான்...மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ❤🎉🎂🎁💐🎊
Sema family cute baby ...ithuku mela enna venum. Happy jorny...🎉❤🤗🤗
சகோதரி இடுப்பு வலியில் இருந்து போது அவர்கள் கண்ணில் தாய்மையின் உச்சபட்ச அன்பை பார்த்தேன் காயத்திரி sister உங்களை போலவே எனக்கு மகனுக்கு பின் மகள் அப்போது வந்த ஆனந்த கண்ணீர் இப்போது வந்தது
Literally i cried 😢 . Thanks for bringing me my labour paining remembered from this video. Congratulations to your little princess 🎉❤ wishes from Germany
வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் 👐🏻👐🏻👐🏻👐🏻குட்டி தேவதை வருக, வாழ்க வளமுடன் 🙏🙏👐🏻👐🏻👐🏻தருண் குட்டி நல்லா பாத்துகுவாங்க அவங்க தேவதையை😂😂😂lovely family god bless you all🙏🙏🙏
Tharun,s welcoming was great ❤️
Preganent ella girls ku first salute🫡.. because athu oru varamana golden memories ❤...so ella girlsume pregnant agii baby porakure varaikum namba face ah avolo cute ah vachikum🤗so neenga ipo rompa cute ah alaga irukinga sis😊😊....so ellathukume papa than❤so congratulations both of u 🤩🎉...inime papavoda cute moments settaigal varum so excited 😍👀🥹🎉....happy happy birthday akka and thangapulla❤❤🎉....so neenga rompa rompa kuduthu vachirukinga akka ..ore day la amma ❤ponnu birthday ithulam varam than🥹😍🤗...rompa rompa hapiya iruka vendum fmly❤🎉😊be hpy forever
வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா யுவராஜ் அண்ணா... வாழ்க வளமுடன்...
Congratulations to both parents and brother. That baby is very lucky to have such a caring brother. I love Tarun for his mature behavior, he's very cute❤
இதை பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தது ❤❤❤❤😭😭😭😭
Over acting
I'm at the end of my 8th mnt expecting my 2nd doll end of December my daughter takes care of me like a mother by seeing Tarun I can relate the situation with my daughter,, so overwhelming God bless this cuite family without any drusti 🧿🧿🎉❤❤
Tarun is good brother caring ... mahalaxmi has born god bless you pattu pappa ...Gayatri and yuvaraj master god bless you...god bless you and your entire family ❤
பாப்பா பிறந்தது சந்தோசமாக இருக்கு. நீங்க எப்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டும்🎉❤️❤️🖤💕
Gau sis😊❤ i am so very happy 😊 neenga lum papaum health care பண்ணிக்கோங்க . எனக்கும் தெரியும் உங்களுக்கு பெண் குழந்தை தான் என்று. Love you sis ❤
குட்டி காயத்ரிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
வாழ்த்துக்கள் காயத்ரி புதுவரவு பாப்பா குட்டிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐❤❤🥰
Happy moments for your life of the part
5:02 tharun proved thalapathy Fan ❤❤❤
Mother son love is awesome and brother sister love is stunning ❤
Congratulations for new born family... princesses 🤱so happy n be Always cheerfully...God blessed Always ❤😇😘
Intha video paakumpozhuthu enoda delivery experience niyabagam varuthu 🎉Amma magal iruvarum ore naalil piranthulleergal valthukal 🎉 happy
யார் கண்ணும் பட வேண்டாம் மாஷாஅல்லாஹ் ❤
Big brother..so caring nd so sweet..❤️🔥💜
Enakkum baby 20/11/2023 poranthuruku gayu akka 💞 always love you gayu akka 💞
Congrats Mrs and Mr yuvaraj,happy parenting,ayushman bhavaa the new born
Awww sooo cute....i admire the way brother holding sister in his hand n bringing inside the house....very happy for you guys....❤❤❤❤ Congratulations.....frm Malaysia.
💐❤️😘
Valthukkal pa 🕺 💃 dancer thambiii & Gayathri....kannu....ammavum ponnum....Ella nalanum petru familya neediya ayulodu Ella selvamum selvangalum petru noiindri pallandu pallandu vaala valthukkal pa dears 🎉❤🎉❤🎉❤💐👍👭🎊❤️💕😍😘👌🙌👏🌹🌷
உண்மையில் பெரு மகிழ்ச்சி, பெண் குழந்தை என்பது வரம், வளர்க்கும் முறையிலும் பழகும் முறையிலும் பெரும் மாற்றம் இருக்கும். வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤
Cute overloaded in Tarun's love 😍 is such a beautiful
Yes 😊
அருமையனா குடும்பம் நல்லதே நடக்கட்டும் உங்களுக்கு 😍
நீங்க எப்பவுமே சந்தோஷமாக இருக்கணும் அக்கா....❤❤❤❤🎉🎉🎉
வாழ்க வளமுடன் தருண் ❤ குடும்பத்துக்கு சுத்தி போடுங்க
Enaku intha mari hus, fam kedaiyathu,yarume ena nala pathukamatanga but irunthalum en fam tha but ungaluku god nala fam kuduthurukanga, neenga epayum ithemari happyah irukanum❤luv you all😊
வாழ்த்துக்கள் காயத்திரி கவனமாக இருக்க கடவுள் உங்களை ஆசிர்வதித்தார் ❤
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாய் மற்றும் பாப்பா❤be happy always u both🎉
Really interesting video especially Tarun gayathri ta kettathu "udampu paravaillaya"❤❤❤❤❤❤
Ealarukum amaiyathu amma pirantha naalil magalum pirakkum vaaipu 😍so beautiful moment 🥰❤️
Congratulations both of you princess arrived..!👸❤
Lots of love..💕🎉
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்திரி ❤❤பாப்பா ஸ்வீட் பேபி ❤❤வாழ்துக்காள்
Best wishes to sweet family.
காயத்ரி உடம்பை நன்றாக கவனிக்கவும்
❤ பாப்பா பிறந்தது ரொம்ப சந்தோஷம்
😍happy ah iruku evanga 5th month irukum poodhu naa concive aanee❤ipp enaku 5th month mudiya poodhu👻naanu mrg aagi 4 & half yrz aprodhaa🎉 concive ah iruku akka🤩
மனமார்ந்த வாழ்த்துக்கள் தாய்க்கும் சேய்க்கும் from Switzerland ❤️👍💜🇨🇭💜🇨🇭
உங்களுக்கும் குட்டி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️
Wellcome GFA Mahalakshmi 🎉
congratulations Akka 🥰❣️
நான் ஆசைப்பட்ட மாதிரி உங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததில் எனக்கும் மகிழ்ச்சி 🤩🥳
Congratulations thangam🎉 stay blessed gayu family! Sweet welcome by her brother ☺️ so happy to c it in repeat mode
வாழ்த்துக்கள் காயத்ரி 🌹🌹🌹
Center la vekran pavam navandhuruchuna... So cute.... God bless you both
வாழ்த்துக்கள் காயத்ரி அக்கா புதுவரவு பாப்பா குட்டிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா❤❤❤❤ Baby name 📛❤❤❤
Congratulations Gayu❤ Take care of Kutty Gayatri ❤
Thendral serial irundhu unga fan gayu,very happy for your mom's feelings,stay happy forever with your little girl and family
Congratulations! Gayathri & Yuvaraj. Special congratulations to Bigggggg Brother.
என்றென்றும் என்றென்றும் இது போல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்....🎉🎉🎉🎉
Nanum ennoda ponaa ninaithu. Vazhtugiren God bless you gayuma❤❤❤❤❤
Waited for girl baby akka
I prayed to Jesus that on ur birthday baby should be born ❤
Waited to see baby 😊
Love for akka,anna,thambi
Prayers for akka and papa❤