Splendor Kick Sleeping problem in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 365

  • @shekaranr8904
    @shekaranr8904 3 года назад +61

    10வருசம் மெக்கானிக்கிட்டா இருந்தா கூட இப்படி சொல்லி தரமாட்டாங்க,,,அண்ணா நல்வாழ்த்துக்கள்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад +2

      Hi brother 👋 thank for your support 🙏

    • @factsmakkale7063
      @factsmakkale7063 2 года назад +2

      முதல் முறை உதைக்கும்போது மட்டும் கிகர் வலுக்குது அண்ண இரண்டாவது முறை உதைக்கும்போது bike start ஆகுது . என்ன problem அண்ணா

  • @arivazhagan8915
    @arivazhagan8915 2 года назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சகோ....நா hero splendor plus வச்சுருக்கேன்...ரொம்ப நாளா இந்த பிரச்சினை இருந்தது இந்த பதிவு பாத்துட்டு நா clutch cable ah just tight pannen ipo kicker slip aagala...try pannunga friends...

  • @esudoss3318
    @esudoss3318 Год назад +1

    Super brother. Very useful tips. Last day i change my splendor plus chain sprocket change.

  • @AshokAshok-ff4pk
    @AshokAshok-ff4pk 3 года назад +17

    Bro, ஒரு கிளட்ச் கேபிள் லைஃப் எவ்வளவு நாட்கள். உங்கள் வீடியோ சின்ன பையன்களுக்கு கூட அறிவு வளரும் best of luck super bro👍👍👍

  • @kingpurushoth1962
    @kingpurushoth1962 3 года назад +1

    bro en hero honda la indha problem irundhadhu unga video partha pinbu try panna ok agiduchi thank you bro ❤❤❤❤

  • @elangkumarans1168
    @elangkumarans1168 3 месяца назад

    Wonderfully explained sir...
    Thankyou so much...

  • @TM.HaroonHaroon-pf6sf
    @TM.HaroonHaroon-pf6sf Год назад

    அருமையான விளக்கம் சூப்பர் சூப்பர் நன்றி நன்பா ❤

  • @astanleystanley1713
    @astanleystanley1713 4 года назад +3

    உங்கள் சேவை சிறப்பாக உள்ளது

  • @balasubramanian5325
    @balasubramanian5325 2 года назад

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி

  • @nagakumar5301
    @nagakumar5301 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jeganmartin5336
    @jeganmartin5336 2 года назад

    அண்ணா சூப்பர் நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @jeya.dindigul3084
    @jeya.dindigul3084 2 года назад

    அண்ணா நேற்றுதான் நம்மவண்டியில இந்த கோலாருஇருக்குரதப்பாத்தேன் ஒர்க்ஷாப் போகலாமுன்னு நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து அதை நாமே சரிசெய்யமுடியும் என்ற நம்பிக்கை வரவச்சுட்டீங்க ரொம்ப நன்றி அண்ணா

  • @vinothd7067
    @vinothd7067 4 года назад +8

    Vera level bro 👍👍 thank you 😊

  • @shasichennaikumar
    @shasichennaikumar 3 года назад +1

    Really super video thank you..

  • @abthullahabthullah4089
    @abthullahabthullah4089 4 года назад +2

    Nalla irukom Anna .... super

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 3 года назад

    உங்களது அனைத்து வீடியோ விளக்கமும் மிக அருமையாக உள்ளது. நன்றி நீங்கள் இறைவனிடம் அனைத்து செல்வமும் அனைத்து மக்களின்ஙநன்மதிப்பையும் பெற்று சீரும் சிறப்புடன் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் வாழ வாழ்த்துக்கள் 🌹 💖 🌹 🌹

    • @schellapandichellapandi7826
      @schellapandichellapandi7826 2 года назад

      சகோதரர் எனது spl+பைக்கில் கெட் லைட் போட்டு வண்டியில் போகும் போது வண்டிவேகம் குறையும் பொழுது லைட் வெளிச்சம் குறைகிறது. பிரேக்பிடிக்கும் பொழுது வெளிச்சம் அதிகமாகிறது. இது என்ன குறைபாடு விளக்கம் சொல்லவும்

  • @sureshl4985
    @sureshl4985 2 года назад

    ரொம்ப நன்றி அண்ணா. ஸ்பெடோமீட்டர் பத்தி வீடியோ போடுங்க

  • @mohamedrafiks8253
    @mohamedrafiks8253 Год назад

    சூப்பரா சொல்லித் தர்றீங்க anna

  • @thalapathynaresh4327
    @thalapathynaresh4327 2 года назад

    Thank you I like so much your video

  • @kalimuthuvellaiyan5569
    @kalimuthuvellaiyan5569 4 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

    • @kalimuthuvellaiyan5569
      @kalimuthuvellaiyan5569 4 года назад

      வணக்கம் நண்பரே தங்களது போன் நெம்பர் எனக்கு அனுப்புங்கள்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 года назад

      Hi brother 👋 thank for your support 🙏

  • @johnsonjohn1141
    @johnsonjohn1141 7 месяцев назад

    God bless you Sir 😊😊😊😊

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 4 года назад

    அருமையான தகவல் நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @shobagk4994
    @shobagk4994 4 года назад +1

    Excellent channel.... But konjam siringa boss

  • @v.sureshhserus.v3462
    @v.sureshhserus.v3462 29 дней назад

    சூப்பர் அண்ணா❤❤❤🎉🎉🎉

  • @vigneshravichandran4732
    @vigneshravichandran4732 11 месяцев назад

    Super video very useful

  • @sabeerahamed8093
    @sabeerahamed8093 Год назад

    Super very good work

  • @vimalganesh9278
    @vimalganesh9278 Год назад

    மிக நன்றி சார்

  • @mathivanant5773
    @mathivanant5773 3 года назад +2

    Thanks bro super explain 💐💐

  • @christinojohn2669
    @christinojohn2669 3 года назад

    Super bro use full video thanks bro

  • @dayalankp9442
    @dayalankp9442 3 года назад +1

    nalla vedio sir ,thanks.

  • @Jaikrish770
    @Jaikrish770 3 года назад +2

    Superb bro thanks👍

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @Jaikrish770
      @Jaikrish770 3 года назад

      @@bikedoctortamil2.0 just now tried your tips 100 % working 😊keep rocking 👍

  • @jparun126
    @jparun126 3 года назад +1

    Vera level thala

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад +1

      Hi brother 👋 thank for your support 🙏

    • @jparun126
      @jparun126 3 года назад

      @@bikedoctortamil2.0 super brother neenga soldrathula enakku theliva puriuthu semmaya soldreenga enakku pulser rs 200 bike la panna koodatha major mistake and atha pathi etho video bodunga enakkaga bro...pls

  • @palanisamyneelapa6660
    @palanisamyneelapa6660 2 года назад +1

    அண்ணா நாண் உங்கள் ரசிகன்

  • @MMukeshMMurugan
    @MMukeshMMurugan 3 года назад +1

    சூப்பர்

  • @syediliyas2032
    @syediliyas2032 3 года назад +1

    Surer ji thanks

  • @manisiva9689
    @manisiva9689 2 года назад

    Thalaiva ungala la yanaku oru problam solved

  • @balamurugan3140
    @balamurugan3140 4 года назад +1

    அருமை சார்

  • @pradeepr2549
    @pradeepr2549 3 года назад

    Anaa.ugka.video.super

  • @vigneshvicky-wu1ik
    @vigneshvicky-wu1ik 2 года назад

    Super bro thank you

  • @rdilli239
    @rdilli239 4 года назад +1

    Nalla thagaval bro

  • @vamsikrishna-qv4mp
    @vamsikrishna-qv4mp 4 года назад +3

    Anna pulsar 150 kku ethana kmkku oru thadava chain tight pannanum, spark plug clean pannanum,carburator and airfilter clean pannanum, rpm set pannanum, pulsar 150 pathi complete ah oru video podunga please

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  4 года назад

      Hi brother 👋 3 month or 3 thousand km bro

    • @vamsikrishna-qv4mp
      @vamsikrishna-qv4mp 4 года назад

      @@bikedoctortamil2.0 pulsar complete service video podunga ella work pandra mathiri please its useful to all 😊😊😊😊😊😊😊😊😊

    • @vamsikrishna-qv4mp
      @vamsikrishna-qv4mp 4 года назад

      Thalaivaa pulsar service please

  • @dhamuteejay6312
    @dhamuteejay6312 3 года назад +2

    Hello sir epdi irukeenga..Unga videos paathu than na veetlaye ellam pannikittu iruken but enakku ippo oru chinna problem athu enna nu paatheengana bike la kicker adicha kicker return aaga maatangithu antha reverse spring epdi maathurathu nu oru video podunga sir please ♥️ Kindly request

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад +1

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER 👍

  • @prabu9854
    @prabu9854 2 года назад +1

    Super anna

  • @DineshKumar-fh2vf
    @DineshKumar-fh2vf 3 года назад +1

    Super pro

  • @sureshk7928
    @sureshk7928 3 года назад +1

    thank you it is very usual bro

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 4 года назад +1

    அருமை நண்பரே
    நன்றி

  • @pazhanipazhani2658
    @pazhanipazhani2658 3 года назад

    Nice thanks bro

  • @chinnarajk8980
    @chinnarajk8980 Год назад

    நன்றிஅண்ணா

  • @nikhilakd3386
    @nikhilakd3386 3 года назад

    Use full video

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 4 года назад +1

    அண்ணே நல்ல தகவல்

  • @mohamedgullu950
    @mohamedgullu950 3 года назад +1

    semma use tips

  • @udayamoorthi8165
    @udayamoorthi8165 3 года назад +2

    Tvs sport model ku front fork rate evlo varum broo and brake and clutch check panni crt panrathu epadi broo and oilleakage in engine cover athu epadi broo panrathu konjam sollunga bro

  • @ayyappankumar6667
    @ayyappankumar6667 4 года назад +2

    Bro splendor frame painting yeppadi panrathunu sollunga. Pannum pothu electrical items yethalam safe uh remove pananumnu sollunga bro

  • @thennavankanna3364
    @thennavankanna3364 4 года назад

    Super good video

  • @முயற்சிசெய்-ழ1வ

    Super super thanks brother

  • @Aaroortamil01
    @Aaroortamil01 3 года назад +1

    Thank you for your help.....bro

  • @Express-Tips..
    @Express-Tips.. 2 года назад

    Super....

  • @Shanmugamsuntharam9943
    @Shanmugamsuntharam9943 2 года назад

    Anna video super ❤️🔥😘😘 Anna super 👍🏻😘😚

  • @confizen7187
    @confizen7187 2 года назад

    நன்றி

  • @kavimanik1404
    @kavimanik1404 4 года назад +1

    Super bro...👍

  • @palanivelv633
    @palanivelv633 2 года назад

    very nice bro

  • @RamKumar-nw9no
    @RamKumar-nw9no 3 года назад +1

    Super na

  • @mohamedirfan6321
    @mohamedirfan6321 2 года назад

    👍👍 working bruh...

  • @ravinderkandhi7947
    @ravinderkandhi7947 Год назад

    Thanka anna.

  • @manisiva9689
    @manisiva9689 2 года назад

    Rompa thanks

  • @healthylonglife4770
    @healthylonglife4770 3 года назад +1

    Hi bro naan splendor plus bike vaaingiren ,my question is RTO ta kaatna piragu ethna naal la vandi full all papers and number varum

  • @ravim1837
    @ravim1837 4 года назад +1

    அருமை நண்பரே

  • @thennavankanna3364
    @thennavankanna3364 4 года назад +2

    Extra horn setting pathi oru video poduga bro

  • @periyannankon7108
    @periyannankon7108 3 года назад +1

    Sir 2017 model passion pro bike la veila 3 minits vachuttu self start panna lata thaan Start aavuthu sir new bike vaangkinathulendu appati thaan irrukku anna problem sir sollungka sir

  • @kishoregrn2666
    @kishoregrn2666 2 года назад

    Bro vandiya 2 gear la start panna mudiyumma

  • @subulassalammediadoolmalat4229
    @subulassalammediadoolmalat4229 4 года назад +2

    Super

    • @tamilpaints6414
      @tamilpaints6414 4 года назад

      அண்ணா அந்த கேபிளுக்கு இந்த கப்பலுக்கு என்ன வித்தியாசம்

    • @tamilpaints6414
      @tamilpaints6414 4 года назад

      அந்தக் கிளர்ச்சி மரியாஜஸ் பண்ண வேண்டியதுதானே

    • @rmohanraj2575
      @rmohanraj2575 4 года назад

      Nicely explained sir I want to know about general service for splender plus actually how much cost we have to spend for this

  • @jayakumarj85
    @jayakumarj85 3 года назад +2

    Bro I didn't use my bike for around 8 months. Now I saw that the kicker is jammed and unable to start the bike. What should I do to fix this? Please help.

  • @UmarUmar-hw1fe
    @UmarUmar-hw1fe 3 года назад +1

    Bro splendor kick ஸ்லிப் ஆகுது பட்.... எப்பயாவது மட்டும் தான் slip ஆகுது.... Kicker slip ஆனாலும் ஆகாம இருந்தாலும் kick அடிச்ச ஒடனே ஸ்டார்ட் ஆகிறது..... இதனால எதும் பிரட்சனை வருமா... இல்ல Clutch plate மாத்திரவா.....
    குறிப்பு... Clutch cable இப்போது தான் புதிதாக மாற்றினேன்..
    பதில் சொல்லுங்கள்... அண்ணா

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад +1

      Hi brother 👋 thank for your support 🙏 okay BROTHER clutch plate change pannuga brother

    • @UmarUmar-hw1fe
      @UmarUmar-hw1fe 3 года назад

      Clutch plate set yevlo ரேட் ஆகும் bro....

  • @prabhakarvenkatesan2113
    @prabhakarvenkatesan2113 3 года назад

    super...

  • @nagamuthur4039
    @nagamuthur4039 2 года назад

    Super sir

  • @nktecky8968
    @nktecky8968 3 года назад +2

    Broo kikce Keele nikkith enna Panna mudiyum??

  • @udayakumar8692
    @udayakumar8692 4 года назад

    Good teaching j

  • @SRcreation1997
    @SRcreation1997 3 года назад +1

    Oil athigama uthuna kiker problem Varuma bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад

      Hi brother 👋 thank for your support 🙏 pickup low and oil leakage agum brother

  • @jeganmartin5336
    @jeganmartin5336 2 года назад

    Sir super

  • @gunashekar7035
    @gunashekar7035 5 месяцев назад

    Super boss

  • @nammaoorsalem3267
    @nammaoorsalem3267 4 года назад

    நன்றி அண்ணா

  • @AjayAjay-en6sj
    @AjayAjay-en6sj 2 года назад

    Super Anna 🛠🔧

  • @thuwanrasheed7614
    @thuwanrasheed7614 2 года назад

    Hi friends splendor bike ondu irukkudu friends kick adikiran start awudu one minute illa start off awudu

  • @saravananck1625
    @saravananck1625 10 месяцев назад

    வணக்கம் சார்
    நான் கடலூரில் வசிக்கிறேன் என்னிடம் tvs centra பைக் இருக்கிறது. எனது பைக்கில் கிளட்ச் பிளேட் பிரச்சனை உள்ளது கடலூரில் எனக்கு tvs centra கிளட்ச் பிளேட் அசெம்பிளி கிடைக்கவில்லை அதனால்
    Tvs Center இல் Tvs STAR CITY CLUTCH PLATE ஐ மாற்ற முடியுமா? உங்களுக்கு ஏதாவது யோசனை இருந்ததா தயவு செய்து சொல்லுங்கள்
    நன்றி

  • @lishasuji4926
    @lishasuji4926 2 года назад +1

    Bro ஹீரோ ஹோண்டா bike கிக்கர் stucku ஆகுத் enna பண்ணலாம்.

  • @vishalcsk7816
    @vishalcsk7816 4 года назад +1

    Passion plus la light mela adikudhu na but new doom and new head light visor appo kooda light mela dha adikidhu aana light la oru side black color la eruku oru vela adhanaala dha mela adiki dha..............?

  • @johnagri
    @johnagri 3 года назад +1

    Anna na hero Honda splendor bike 2012 la eduthen konjam sariya maintain pannama vittuden ippo vandiyoda sound mariduchu atha sari panna mudiyumana athu ennoda thambi mathiri atha vittudu Vera vandi vanga manasu varala so edhavathu idea iruntha sollunga Anna please

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад

      Hi brother 👋 thank for your support 🙏 konjam wait pannuga brother number soldran okay BROTHER 👍

  • @jamu5158
    @jamu5158 3 года назад +1

    அண்ணா நான் spelendor plus வண்டி வச்சி இருக்க. அதில் கிக்கர் உதச்சி ஸ்டார்ட் பண்ணும் போது டைட்டா ஜாம் ஆகுது என்ன பிராப்ளம் இருக்கு ரொம்ப லேட் ஆகுது ஸ்டார்ட் ஆக

  • @srinivasansrini5037
    @srinivasansrini5037 3 года назад +1

    Migavum nanri enadhu vandiyil indha problem irundhadhu mudhalil mechanic clutch plate maathanum sonnar piragu avare clutch loose seidha piragu kiker sariyaga vealai srigiradhu

  • @jotheeshwarank3159
    @jotheeshwarank3159 3 года назад +1

    Use ful bro

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад

      Hi brother 👋 thank for your support 🙏

    • @jotheeshwarank3159
      @jotheeshwarank3159 3 года назад +1

      @@bikedoctortamil2.0 . Bro. Tvs 50. Belt Tu vandi adhu belt titta than irukku. But moving slow va irukku bro.

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад

      Hi brother 👋 thank for your support 🙏 clutch shoe clean pannuga brother

    • @jotheeshwarank3159
      @jotheeshwarank3159 3 года назад

      @@bikedoctortamil2.0 ok. Bro

  • @shahenshathameemansari1830
    @shahenshathameemansari1830 2 года назад

    Ji ennoda splendor bike 40km to 50km varaikum smootha poguthu 50km mela pochina 2nd gearla pora Mari tighta iruku pls solunga.

  • @san.jsan.j3238
    @san.jsan.j3238 3 года назад +1

    Anna super Anna 💕🙏👌👌👌👌

  • @venkateshg6876
    @venkateshg6876 3 года назад +1

    super

  • @93Ninaivugal
    @93Ninaivugal 3 года назад +1

    என்னுடைய பைக் yamaha gladiator ss 125 கிளர்ச் பிடிச்சு இருக்கும் போது. பைக் கிக்கர்ல ஸ்டார்ட் ஆகுது என்ன பிரச்னையாக இருக்கும்???

  • @sridharthirupathi4104
    @sridharthirupathi4104 3 года назад +1

    Thank u bro

  • @Msmaran
    @Msmaran 3 года назад +1

    Bike kicker spring problem solution sollunga bro🙂🙏

  • @muralikumar4718
    @muralikumar4718 4 года назад +4

    Enginela Oil filter change pannama iruntha oil reduce aguma bro

  • @SathishKumar-xq5eq
    @SathishKumar-xq5eq 3 года назад +1

    Super 👌👌

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 года назад +1

    அண்ணா என்னோட வண்டி splendor கிக்கர் சாப்டூல பல்லு பல்லா இருக்கும்ல அது தேஞ்ஜி போச்சு அதனால வண்டி ஸ்டாட் பன்னும் போது
    கிக்கர் சிலிப்பாகுது இப்ப டோட்டல் இன்ஜின கலட்டனும்
    8000 ஆகும்னு சொல்றாங்க நீங்கள் சொல்லுங்க அண்ணா
    எவ்வளவு செலவாகும்

    • @bikedoctortamil2.0
      @bikedoctortamil2.0  3 года назад

      Hi brother 👋 thank for your support 🙏 engine noise varutha parunga brother

    • @mooganramesh9388
      @mooganramesh9388 3 года назад

      இன்ஜின் நல்லாத்தான் இருக்கு அண்ணா கிக்கர் சாப்ட் மட்டும் பிரச்சன

  • @rameshs3554
    @rameshs3554 2 года назад

    Thank U Very Much Sir