தமிழ்நாட்டுக்கு "கடலூர் " தலைநகரமா ?? EXPLAINED என் மாவட்டம் - 02 Cuddalore | Rajmohan REPORT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை இல்லையா?
    பிச்சாவரம் என்னும் இயற்கை அதிசயம்
    பூலோக கைலாசம் முதல் வள்ளலார் வரை கடலூர் மாவட்டத்தின் சிறப்புகளும், சிக்கல்களும் அலசும் #RajmohanReport
    #Cuddalore #என்_மாவட்டம் #HistoryOfTamilNadu #SilverBeach #Neyveli

Комментарии • 991

  • @yuvaraj1511
    @yuvaraj1511 3 года назад +101

    எங்கள் கடலூர் மாவட்டத்தை பற்றி பேசியதுக்கு மிக்க நன்றி அண்ணா .....

  • @karthikd3464
    @karthikd3464 3 года назад +153

    The voice of Cuddalore youngster's.

  • @GTM-m6p
    @GTM-m6p 3 года назад +41

    எம் கடலூர் மாவட்டம் : பூலோக கைலாயம் சிதம்பரம் , தமிழ் திருப்பதி எனப்படும் திருவகிந்திபுரம் , சென்னை கு நீர் தரும் வீராணம் ஏரி, தமிழகத்துகே மின்சாரம் வழங்க நெய்வேலி , பலாப்பழம் முந்திரி க்கு பெயர் போன பண்ருட்டி, இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலை கொண்ட நெல்லிக்குப்பம், சோழன் பயன்படுத்திய துறைமுகம், உலகிலேயே இஇரண்டாவது பெரிய சதுப்பு நிலம் சிதம்பரம். இத்தகைய சிறப்பை கொண்டது என் கடலூர் மாவட்டம் ❤️

  • @Vp_Perfect
    @Vp_Perfect 3 года назад +382

    எங்கள் ஊர் கடலூர் மாவட்டம்.... நான் அங்கு தான் வசிக்கிறேன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 года назад +233

    ஐயா கடலூர் மாவட்டத்தின் இத்தனை சிறப்புகளை அள்ளி தந்தமைக்கு மிக்க நன்றி 🙏 உங்கள் பேச்சுக்கலையால் கடலூர் பெருமை அடைகிறது 🙏

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 года назад +5

      உண்மை அக்கா 👌👌👌
      நம்ம மாவட்டம் ஆச்சே
      கெத்து தான்

    • @onedayCrushtamil
      @onedayCrushtamil 3 года назад

      Suppar

  • @gopalakrishnanm8372
    @gopalakrishnanm8372 3 года назад +131

    Asia vin மிக பெரிய ஏறி, Chennai மக்களுக்கு நீர் ஆதாரமான வீராணம் அத மறந்துட்டிங்க , திறுவந்திபுரம் ஒரு குட்டி திருப்பதி,

  • @vettivela1117
    @vettivela1117 3 года назад +52

    கடலூர் என்றாலே அனைவரும் இதில் தனி மரியாதை அதை மறந்ததே இந்த தலைமுறை 😭

  • @premilam5834
    @premilam5834 3 года назад +64

    எங்கள் ஊரின் பெருமைகளை இவ்வளவு அழகாக விளக்கம் அளித்ததற்கு நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 3 года назад

      ஆமா சூப்பரா சொல்லி
      பெருமை சேர்த்து இருக்கார்

  • @Rajesh_kannan4729
    @Rajesh_kannan4729 3 года назад +85

    Proud to be a cuddalorian 🔥🔥🔥

  • @asaithambi3324
    @asaithambi3324 3 года назад +50

    அண்ணா கடலூர் மாவட்டத்தின் ஓர் முக்கிய அடையாளமான பண்ருட்டி யின் பலாப்பழம், முந்திரி பற்றி கூறாதது வருத்தம் அளிக்கிறது

  • @aravindharulmozhivarman9119
    @aravindharulmozhivarman9119 3 года назад +44

    பண்ருட்டி பலா முந்திரி

  • @newstodays4245
    @newstodays4245 3 года назад +25

    Vriddhachalam periya kovil broo

  • @ibrahimfariyath2781
    @ibrahimfariyath2781 3 года назад +29

    உலகத்திற்கே இனிப்பை தரும் இனிப்பு நகரம் நெல்லிக்குப்பம் எனது ஊர்....

  • @ashokkumarashokkumar4793
    @ashokkumarashokkumar4793 3 года назад +37

    நான் மட்டும் அல்ல, என் பரம்பரையே கடலூர் தான், புயல், சுனாமி, rain எல்லா இயற்கை அழிவு பார்த்தவன் 🔥🔥💥💥

  • @safiyabilal2463
    @safiyabilal2463 3 года назад +27

    கடலூர் எங்கள் ஊர் நாங்கள் பெருமை கொள்கிறோம்

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 года назад +32

    அண்ணா வீராணம் ஏரி விட்டுடிங்க ..மற்றபடி அனைத்து தகவலும் அருமை

    • @vigneshlaw007
      @vigneshlaw007 3 года назад

      🔥🔥🔥 VEERANAM LAKE 🔥🔥🔥
      Sollunga

  • @adichiketalumsollathinga1764
    @adichiketalumsollathinga1764 3 года назад +3

    பண்ருட்டி பலாப்பழம்
    புனித டேவிட் கோட்டை
    சென்னைக்கு குடிநீர் தரும் வீராணம் ஏரி
    இரண்டாம் திருப்பதி திருவந்திபுரம்
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் சிவாலயம்
    மிக பழமையான நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை

  • @krishko7115
    @krishko7115 3 года назад +15

    தமிழ்நாட்டில் கடலூர்னு சொன்ன எங்க இருக்குனு கேட்ப்பார்கள் இவ்வளவு பெருமை இருந்தும் வளர்ச்சி பெறாதது வருத்தமாக இருக்கிறது 👍👍👍👍

    • @Chnchn1212
      @Chnchn1212 8 месяцев назад

      எப்படி வளரவில்லை என்று சொல்கிறீர்கள்
      4 சி னிமா தி, பீச், இரயில்வே ஸ்டேஷன், central jail, harbour, திருவந்திபுரம் koil ivlo உள்ளது. நான் சந்தித்த Cuddalore இது 2002 இல். இப்போது இன்னும் எவ்வளவோ முன்னேற்றம் ஆகி இருக்கும்

  • @SkybrakesTamil
    @SkybrakesTamil 3 года назад +29

    கடலூர் மாவட்டம் டா 💪💪💪🔥🔥🔥

  • @gopikrish5736
    @gopikrish5736 3 года назад +14

    கடலூர் மாவட்டத்தில் இன்னும் பல சிறப்புக்கள் உள்ளது...சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் மிக பெரிய வீராணம் ஏரி உள்ளது...விருத்தாச்சலம் விருதகிறீஸ்வரர் கோயில் ராகவேந்திரர் அவதரித்த பூமிபுவனகிரி கடலூர் sipcot வெள்ளி கடற்கரை பண்ருட்டி பலா பழம் & முந்திரி பருப்பு இன்னும் பல சிறப்புக்கள் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் கடலூர் மாவட்டம்...😍

    • @Motivationaltamil312
      @Motivationaltamil312 2 года назад +2

      Enga ooru side than antha eri

    • @chandru90
      @chandru90 Год назад +1

      Bro sri mushnam la poovaraga swami kovil eruku bro

  • @muthamizhselvangovindasamy1235
    @muthamizhselvangovindasamy1235 3 года назад +26

    எங்கள் மனக்குமுறலை எடுத்து உறைத்த உங்களுக்கு நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @VijayashreeR
    @VijayashreeR 3 года назад +25

    அனைத்து வளங்களும் கொண்டது. But still a poor district..

    • @commutronics
      @commutronics 3 года назад +1

      அதனால் தான் அரசாங்கத்தால் இங்கு நிறைய சுரண்ட முடிகிறது

  • @karthigeyan_sam_mahe_praneeth
    @karthigeyan_sam_mahe_praneeth 3 года назад +14

    மிக மகிழ்ச்சி நான் பெருமைடைகிறேன் கடலூர் மாவட்டத்தின் மருமகன்

  • @malathis6384
    @malathis6384 3 года назад +2

    TN 31 🔥🔥🔥👍👍👍
    cuddalore
    1) natrajar kovil,chidambaram
    2) NLC ,neyveli
    3) silver beach ,devanampattinam
    4) ramalinganar kovil ,vadalur
    5) viruthagireeshvarar temple ,viruthachalam
    6) natrajar kovil ,neyveli
    7) thillai Kali Amman kovil ,chidambaram
    8) annamalai University ,chidambaram
    9) Anna University campus ,panruti
    10) cashews ,jack fruit ,panruti
    11) devanathar kovil ,thiruvanthipuram
    12) virattaneshvarar kovil ,thiruvathigai
    13) padaleeshvarar temple ,thirupathiripuliyur
    14) mangrove forest ,pichavaram
    15) samiyarpettai beach
    16) neycer India limited ,vadalur
    17) veeranam lake ,lalpettai
    18) perumal lake
    Some places may be missed .
    I proud to be a native and stay in cuddalore dt
    👍👍👍🔥🔥🔥

  • @muthamizhselvangovindasamy1235
    @muthamizhselvangovindasamy1235 3 года назад +18

    Living in Cuddalore, my mother is from Vadalur and I was born and brought up in Neyveli. Cuddalore 🔥🔥🔥

  • @Yasararafath0211
    @Yasararafath0211 3 года назад +2

    ஐயா எங்கள் மாவட்டத்தை பற்றி பேசியதுக்கு நன்றி ஐயா...வீராணம் ஏரி பற்றி பேசபடவில்லை...பண்டைய தொன்மை மிக்க ஊரான விருத்தாசலம் பற்றி பேசபடவில்லை ஐயா....

  • @prabubme3779
    @prabubme3779 2 года назад +3

    நான் வேலூர்....கடலூர் என்றால் ஒரு தனி மரியாதை எனக்கு உண்டு..
    தென் தமிழகத்தில் / டெல்டா வில் இருந்து வேலூருக்கு செல்லும் போது கடலூர் மாவட்டம் எல்லை ஆரம்பம் ன்னு பார்த்தாலே நம்ம ஏரியா குள்ள வந்துட்டோம் ன்னு ஒரு வித தெம்பு மனசுக்கு வரும்...ஆன்மீகம் இயற்கை ன்னு எக்கச்சக்க இடங்கள் உள்ளன... கடலூரை சரியான வளர்ச்சி பாதைக்கு எந்த அரசும் செய்யவில்லை...4 வழி தேசிய நெடுஞ்சாலை...கடலூர் துறைமுகம் வளர்ச்சி...இயற்கை பேரிடர் பாதுகாப்பு மையம் என்று நிறைய வேண்டும் ...

  • @கொங்குவெள்ளாளர்

    இந்த உலகத்தோடு ஆரம்பமும் நாங்கதான் முடிவும் நாங்கதான் சிதம்பரம் நடராஜர் கோயில் கடலூர் மாவட்டம்

  • @sriramsridhar1802
    @sriramsridhar1802 3 года назад +7

    Mass bro 🔥 Cuddalore la 80 % agriculture than adula iruka problem pathi pesunga

  • @mamalairaja635
    @mamalairaja635 3 года назад +15

    மிக்க நன்றி அண்ணா எங்கள் மாவட்டம் கடலூர் அதில் நான் சிதம்பரத்தில் வசிக்கிறேன் நேற்று உங்கள் காணொளியை பார்த்தேன் அப்பொழுது என் மாவட்டத்தின் பெருமைகள் பேச மாட்டீர்களா என்று நினைத்தேன் இன்று உடனே என் மாவட்டத்தைப் பற்றி பேசி விட்டீர்கள் அண்ணா நான் உங்கள் பேச்சிக்கு நான் ரசிகன் ❤️🙏 மிக்க நன்றி அண்ணா 🙏

  • @balasubramanian2103
    @balasubramanian2103 2 года назад +3

    நான் நெய்வேலி....உண்மையில் எங்க ஊருல தமிழர்களே இல்லை ...முன்னோர்கள் செய்த தியாகம் அத்தனையும் பாழாகி விட்டன..இதை கேட்பதற்கு யாரும் இல்லை

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 года назад +32

    ❇️ தந்தைபெரியார் உயிரோடு இருக்கும்போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிலை திருடு போனதை கண்டு பிடித்தது இந்திய அளவில் பேசப்பட்டது

    • @emotionalfool7892
      @emotionalfool7892 3 года назад +3

      Avaru thaan thirudunara anna

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 3 года назад

      @@emotionalfool7892 நீங்க பாத்தீங்களா

    • @emotionalfool7892
      @emotionalfool7892 3 года назад +1

      @@rajanbrothers9150 Daii na una kettada

    • @chandruezhumalai7907
      @chandruezhumalai7907 3 года назад

      @@emotionalfool7892 pazhaya madhri annan ne aarambi pa😂

    • @emotionalfool7892
      @emotionalfool7892 3 года назад +1

      @@chandruezhumalai7907 illa Thala na ena solla varanee theriyama paathiya
      Ooo....ya nu ketta ena thala panrathuu🙄

  • @mn_bala_369
    @mn_bala_369 3 года назад +22

    Enga maavattam 🤘😌❤

  • @commutronics
    @commutronics 3 года назад +6

    சகோதரா, நம் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர் திரு. ஓ.பி இராமசாமி ரெட்டியார் அவர்களால் உருவாக்கப்பட்ட வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி. இதுவும் எங்கள் கடலூர் மாவட்டத்திற்கான ஒரு அடையாளம். நான் அந்த பள்ளியின் முன்னாள் மாணவன்.

  • @suryakumark6187
    @suryakumark6187 3 года назад +15

    அனைத்து மாவட்டங்களை பற்றியும் அகர வரிசைப்படி போடுங்கள் அண்ணா

  • @jothilingamk9654
    @jothilingamk9654 3 года назад +2

    சிறப்பு 👍👍👍👏👏👏
    விடுபட்டவை:
    1) சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டு நடராஜரையும் கோவிந்தராஜரையும் தரிசிக்கலாம்.
    2) விருத்தாசலம் (தேவாரத்தில் திருமுதுகுன்றம்) விருத்தகிரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் 5வது பழமையான சிவ ஸ்தலம்.(ஆதாரம்: தி ஹிந்து)
    3) கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை
    4) சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் தொழிற்சாலை
    5) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முந்திரி, பலா, நிலக்கடலை...

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 3 года назад +16

    Enga oora pathi sonnadhuku romba nandri 🙏 sir❤️
    Therindhadhu siridhalavu ....innum Pala ragasiyam olidhirukiradhu...Sozhan varalaaru❤️❤️🙏

  • @lliyaedits6159
    @lliyaedits6159 3 года назад +9

    கடலூர் பொண்ணு.....❤️😍

  • @Patrick-xb4iz
    @Patrick-xb4iz 3 года назад +8

    TNPSC interview la sema usefull la irukkum bro indha video

  • @RDPrabhu10
    @RDPrabhu10 3 года назад +31

    Panruti is one of the important town in Cuddalore dist but you missed it out bro

  • @devaja797
    @devaja797 Год назад +4

    எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தை புகழ்ந்து பெருமை படுத்தியதற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @bharathir7463
    @bharathir7463 3 года назад +13

    நடராஜன் சிலை வலது கால் தொடும் இடம் உலகத்துக்கே மைய பகுதி என்பது கடலூருக்கு கிடைத்த ஒரு பெருமை. மிக்க நன்றி அண்ணா நிங்க கடலூர் பற்றி பேசியதுக்கு.

  • @johnraja9610
    @johnraja9610 3 года назад +12

    பிரச்சினை அதிகம் உள்ள மாவட்டத்தை மக்கள் சொல்லட்டும். இந்த தேர்தல் நேரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகளை மக்கள் அறியட்டும். என் மாவட்டத்தில் என்னென்ன?
    🙏🏻

  • @gopikrish5736
    @gopikrish5736 2 года назад +2

    மிகவும் சிறந்த மாவட்டம் ஆனால் இயற்கை சீற்றங்களால் மிகவும் துயர் கொள்ளும் மாவட்டம்...அதிகமான சுற்றுலா பகுதியை கொண்ட மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் கடலூர் வெள்ளி கடற்கரை திருவந்திபுரம் தேவநாத ஸ்வாமி கோயில் பிச்சவரம் சதுப்பு நில காடுகள் நெய்வேலி அனல் மின் நிலையம் வீராணம் ஏரி போன்ற பல சுற்றுலா தலங்கள் இருந்தும் அரசாங்கம் இந்த மாவட்டத்திற்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவதே இல்லை..அண்ணாமலை பல்கலை கழகம் அரசுடமை ஆக்க பட்டும் எந்த ஒரு வளர்ச்சியும் காணாமல் உள்ளது..சாலைகள் போக்குவரத்துக்கு எந்த ஒரு வளர்ச்சியும் அடையாமல் உள்ளது

  • @sdkarthikeyan
    @sdkarthikeyan 3 года назад +41

    அண்ணா மிக்க நன்றி நேற்றுதான் கேட்டேன் அதுக்குள்ள கடலூர் பற்றி மிக்க மிக்க நன்றி அண்ணா

  • @remoakashskkd8785
    @remoakashskkd8785 2 года назад +2

    Namma ooru Cuddalore ✨😘💥🙏

  • @romanhari1918
    @romanhari1918 3 года назад +6

    நான் கடலூர் மாவட்ம் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Год назад +1

    கடலூர் துறைமுகம் அல்லது கடலூர் ot இல்
    4 தலைமுறையாக வாழ்ந்து வருகிறேன் அமைதியான வாழ்வு
    வாழ ஏற்ற ஊர். நன்றி

  • @catchpandian
    @catchpandian 3 года назад +7

    கேட்ட உடனே அந்த ஏரியாலாம் போகனும் போல இருக்கு. அவ்ளோ அழகா சொல்றீங்க... வாழ்த்துக்கள்...

  • @Venkat.266
    @Venkat.266 2 года назад +1

    கூறியது கொஞ்சம் விடுபட்டது பல....😏😏😏

  • @logasundar7948
    @logasundar7948 3 года назад +5

    எங்கள் ஊரை பற்றி எங்களுக்கு தெரியாததை கூறியதற்கு நன்றி சார் 🙏🙏🙏

  • @VHatrocities
    @VHatrocities 3 года назад +1

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள குடந்தை ஊரை பற்றி கூறுங்கள்.

  • @ANBARASANANBUG
    @ANBARASANANBUG 3 года назад +12

    Vadalur people like here 🔥🔥🔥

  • @thamizh4902
    @thamizh4902 3 года назад +2

    அருமையான சுருக்கமான தகவல்கள் நன்றி.
    வீராணம் ஏரி ,
    இந்தியாவின் மிக நீளமான இரண்டாம் கடற்கரை கடலூர் வெள்ளி கடற்கரை , பண்ருட்டி பலா , முந்திரி
    விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ,
    பல தேவார பாடல்கள் பெற்ற தொண்மையான சிவ தலங்கள், நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை
    போன்றவை விடுபட்டுள்ளன

  • @sudhansathya5669
    @sudhansathya5669 3 года назад +6

    எங்கள் ஊர் கடலூர் மாவட்டம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @ramyak6699
    @ramyak6699 3 года назад +2

    Nanum Cuddalore tha anna Cuddalore pathi sonnathulu thanks

  • @suryakamalakannan3971
    @suryakamalakannan3971 3 года назад +4

    கடலூர் சிறப்புகள் வெறும் இவைகள் தானா இவைகளை தாண்டி பெரும் சிறப்புகள் உள்ளன

  • @devasenavinayan1564
    @devasenavinayan1564 2 года назад +1

    Hi bro....tnx for that....video....
    I'm also cuddalore....
    God bless you always....

  • @vijayvimal7726
    @vijayvimal7726 3 года назад +5

    And u missed panruti famous for cashews and Jack fruit...and vallalar ramalinga adigalar vadaloor history....
    Sad

  • @rajmohan4536
    @rajmohan4536 3 года назад +1

    Mayeladuthurai district pathi sollunga anna

  • @KM-gg6nm
    @KM-gg6nm 3 года назад +5

    Proud to be a cuddalorian(Chidambaram)❤

  • @s.bramma169
    @s.bramma169 3 года назад +1

    விழுப்புரம் மாவட்டம் பற்றி அறிய விரும்புகிறேன்

  • @akeditz5843
    @akeditz5843 3 года назад +5

    Cuddalore Eppavum Gethu...

  • @MuthuKumar-mz8sm
    @MuthuKumar-mz8sm 2 года назад +1

    Brooo thiruvarur ther patriya oru video podunga bro... thank you ☺️

  • @aravindharul6971
    @aravindharul6971 3 года назад +5

    அண்ணே விழுப்புரம் மாவட்டத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @nirmalkumar-gl6vf
    @nirmalkumar-gl6vf 3 года назад +1

    Anna indha padhivu migavum mukiyam....ivalavu vishayangalai cuddalore vaithirupadhai thaangal kooriya piragae naa arindhaen. Nanri anna

  • @keepgoing6430
    @keepgoing6430 3 года назад +10

    That cyclone thane effect on this area was horrible , I saw one factory completely demolished ..

  • @mcl3854
    @mcl3854 3 года назад

    கடலூர்மாவட்டத்தில்எனதுஊர்உள்ளதுதிட்டக்குடிதாலூக்காநாங்கூர்வணத்துரைநிரைந்தபகுதிஇவன்.நாம்.சந்திரசேகர்MCL.NAANGOOR

  • @aravindhjrds801
    @aravindhjrds801 3 года назад +8

    During British rule cuddalore is the main port for medicine supplies to overall Tamil Nadu.👆

  • @paranthamanm6100
    @paranthamanm6100 2 года назад +1

    மங்களூர் ஒன்றியம்... கடலூர் மாவட்டம்

  • @VAVijay-Va18
    @VAVijay-Va18 3 года назад +3

    எங்களின் மாவட்டதின் பெருமையே உணர்தியதர்க்கு நன்றி 🥰🥰🥰

  • @mugilmugilan4883
    @mugilmugilan4883 3 года назад +1

    Anna kalla kurichi district pathi podunga

  • @euphoriaedits2225
    @euphoriaedits2225 2 года назад +4

    Feel proud to be a cuddalorian 💥❤️😌

  • @santhoshbaski1298
    @santhoshbaski1298 3 года назад +1

    Kanchipuram thanae thondainadu 🙄🙄🙄

  • @vijayarajanpudhurajan2510
    @vijayarajanpudhurajan2510 3 года назад +7

    1st view and 1st like chidambarathan

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 3 года назад +2

    Nice dear brother இன்னும் நிறைய வரலாறு இருக்கிறது, இரபர்ட்கிளைவ்,கடலூர் துறைமுகம் ,சுரங்கம், கடலூர் ஆங்கிலேயர்களின் சிறைச்சாலை இன்னும் இருக்கிறது அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள் சகோ💐💐💐💐👏👏👏👌👌👌

  • @Raavanan2621
    @Raavanan2621 3 года назад +15

    தஞ்சாவூர் மாவட்டம்.. பற்றி செல்லுங்கள் அண்ணா

  • @databoss4160
    @databoss4160 3 года назад +1

    Thiruvallur pathi pessunga enga district neriya Peru district nu consider panna martanga,half of places taken by Chennai corporation

  • @senbagamlife5160
    @senbagamlife5160 3 года назад +4

    எங்க ஊர் விழுப்புரம் அதை சொல்லுங்க அண்ணா 👍

  • @mubarakspecial5985
    @mubarakspecial5985 3 года назад +1

    சோழ பூமி. தஞ்சாவூர் information சொல்லுங்க

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      Chozhar கட்டிய கோயில்கள் நிறைய உள்ளன.

  • @nagarjunrajkumar8662
    @nagarjunrajkumar8662 3 года назад +3

    Romba nandri anna, every celebrity or youtubers only spoke about big cities like Chennai, Coimbatore, etc.. but enga ooroda problems pathi pesunadhu hats off anna. Thank you. Cuddalore la irundu develop aana aalunga pathi solirkalam.. paravala na, iniku ellarum celebrate pana koodiya pugazh anna, idhe Cuddalore enbathu engaluku Perumai ... Thank you for the comment readers

  • @sabarigiri660
    @sabarigiri660 3 года назад +1

    Need about Villupuram district @rajmohan report

  • @ManojKumar-uc8sm
    @ManojKumar-uc8sm 3 года назад +3

    Cuddalore karan da Ramasamy padaiyachi king of cuddalore🔥

  • @sakthivelsakthivel2695
    @sakthivelsakthivel2695 3 года назад +1

    Maraikappatta cuddalore mavattam

  • @peacemaker2495
    @peacemaker2495 3 года назад +3

    Nanga Cuddalore NT pullingow 🔥💥💥TN 31

  • @raghuramram8641
    @raghuramram8641 2 года назад +1

    நான் கடலூர் மாவட்டம் சிதம்பரம்

  • @vickyvicky--
    @vickyvicky-- 3 года назад +23

    காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பற்றி சொல்லுங்கள் அண்ணன் ❣️❣️

  • @saravanans4313
    @saravanans4313 3 года назад +1

    Kindly you must spear about this matter what I say:
    In NLC contract workers are joining by give/paying(like collage donation) money to the contract. if the contract worker are not able to pay that much amount owner will take him with one condition i.e before payment worker must give his ATM card to the owner and he take certain amount of money eg. 4000 and the owner will return the ATM card to the worker. Like installment basis going on, it's happening in every contract in NLC all top management know about this matter but no one ready to ask, as you know why.
    One of the house keeping lady, her monthly salary is 17000 but the owner receive her ATM and he took 6000 and then return back that means 11000 she will get finally, this real scenario and not fake. You can enquire any one from neyveli I promise you come to know.
    Why I am asking to speak about this matter is? At least through social media it can control I believe. Thousands of people's are suffering by this, it is not money it's their blood their work their rights. The only solution is social media.
    I'm not the victim but as a human I want justice to them.
    Pls speak bro

  • @siddharthmudaliar9187
    @siddharthmudaliar9187 3 года назад +6

    Woww, the approach to present with flow background presentation and spelling out pure tamil is in way of excellence. Rajamohan great job.

  • @harikrishnan.j1601
    @harikrishnan.j1601 3 года назад +1

    Hi bro
    U missed Raghvendra temple

  • @karthikraja8337
    @karthikraja8337 3 года назад +6

    அருமையான பதிவு... மேலும் பல சிறப்புகள் கடலூரில் உள்ளன.
    அதில் முக்கியமானது 2000 வருடத்திற்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட பாடலீஸ்வரர் கோயில் தஞ்சை பெரிய கோயிலை காட்டிலும் 800 வருடம் பழமையானது.

  • @suryakamaraj07
    @suryakamaraj07 3 года назад +1

    Thanjavur pathi sollunga anna

  • @limatarasan4041
    @limatarasan4041 3 года назад +3

    Video was amazing...
    Extraordinary detailing on NLC.. Hat's off brother hats off brother.. ..

  • @harrisanbu4867
    @harrisanbu4867 3 года назад +1

    Anna Panruti ku vanthu irukigala

  • @timewillgo3324
    @timewillgo3324 3 года назад +4

    தமிழ்நாடு நமக்கு பெருமை

  • @sathishkumar6270
    @sathishkumar6270 3 года назад +1

    Vellore pathi sollunga sir

  • @ithinkyouthinktamil9516
    @ithinkyouthinktamil9516 3 года назад +3

    அண்ணா உங்கள் பேச்சும் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் எங்களை கவர்கிறது அண்ணா 😘❤️❤️👍🙏🙏

  • @rajendrant5701
    @rajendrant5701 2 года назад

    கடலூர்சந்திப்புரயில்நிலையத்திலிருந்துதாம்பரம்,தஞ்சாவூர்,சேலம்,காட்பாடிஆகியநகரங்களுக்குபயணிகள்ரயில்இயக்கவேண்டும்

  • @keerthiyniranjan516
    @keerthiyniranjan516 3 года назад +6

    Annamalai😍😘

  • @sivasuryans1989
    @sivasuryans1989 3 года назад +1

    நானும் கடலூர்காரன் தான்...