அரப்பு மரம் பற்றிய விளக்கம் || Arappu (Tree) Maram

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2021
  • அரப்பு மரம் பற்றிய விளக்கம் || Arappu (Tree) Maram
    அரப்பு மோர் கரைசலை பற்றி நமது உயிர்நாடி விவசாயம் RUclips Chennal ல் பல வீடியோக்கள் வெளியிட்டிருந்தாலும் அவற்றிலிருந்து நிறைய விவசாயிகள் பல சந்தேகங்களை கேட்டுள்ளார்கள் .
    அதிலும் குறிப்பாக அரப்பு மரம் எப்படி இருக்கும்?
    அரப்பு செடி கிடைக்குமா?
    அரப்பு இலைகள் எப்படி இருக்கும்?
    என்பது போன்று பல சந்தேகங்களை கேட்டு இருந்தார்கள்.
    நாம் வெளியிட்டிருந்த அரப்பு மோர் கரைசல் பற்றிய வீடியோவிற்கு வந்த கேள்விகளுக்கான பதிலாக இந்த வீடியோ உங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
    அரப்பு மரம் பற்றியும், அரப்பு மோர் கரைசல் பற்றியும் ஒரு தெளிவான வழிகாட்டியாக இந்த வீடியோவை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
    நன்றி

Комментарии • 124

  • @sabarathinam7796
    @sabarathinam7796 3 года назад +2

    அருமை அண்ணா

  • @user-ti9bm6hu9k
    @user-ti9bm6hu9k 3 года назад +6

    Super bro

  • @sakthinnn6619
    @sakthinnn6619 Год назад +1

    நல்ல தகவல்

  • @Waterrestoration
    @Waterrestoration 2 месяца назад +1

    Very informative. Thank u 🙏

  • @shajahanjelifa7470
    @shajahanjelifa7470 3 года назад +5

    அருமை அருமையான தகவல் நண்பரே வாழ்த்துக்கள்

  • @dasamrajani1417
    @dasamrajani1417 Год назад

    👍🏿🙏🏻

  • @mallikadeenadayalu8341
    @mallikadeenadayalu8341 3 года назад +1

    Please show the flowers of the tree for us to identify the tree.

  • @thamaraiselvanmannan2706
    @thamaraiselvanmannan2706 3 года назад +3

    Nan 1 acre il karumbu sagubadi seyren mutrilum iyarkai vivasayam ..ennudaya karumbu payiruku iyarkai vivaysayathil ethum certificate irukuma ? Santhai padutha ubayogama irukum ?

  • @saranyameena9063
    @saranyameena9063 6 месяцев назад +1

    Sir sales pandrigala
    Enalu arapu powder matum veinum leaf va kuduthal sari

  • @jeevajee6862
    @jeevajee6862 Год назад +9

    நான் அரியலூர் மாவட்டம் தான் எங்கள் கிராமத்தில் அதிகம் காணப்படுகிறது தலை தேய்த்து குளிக்க பயன் படுகிறது இதனை நாங்கள் உசிலை என்போம்

    • @nivetha.b1256
      @nivetha.b1256 Год назад

      Hi arapu seeds send panamudiyuma

    • @jeevajee6862
      @jeevajee6862 Год назад

      @@nivetha.b1256 mm adre

    • @jeevajee6862
      @jeevajee6862 Год назад

      @@nivetha.b1256 முகவரி

    • @nivetha.b1256
      @nivetha.b1256 Год назад

      @@jeevajee6862 unga contact number id edhum eruka

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Год назад

    Nice useful message brother 👍👍👍👍

  • @Vijayakumar.007
    @Vijayakumar.007 6 дней назад

    Thagara marama sir

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 года назад +1

    Sir Vanakkam Valthugal arapu Maram seed where we will get kindly advice

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад +3

      அரப்பு மரத்தின் விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களின் அஞ்சல் முகவரியை தெளிவாக எழுதி அனுப்பவும்.
      விதை கிடைக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் கடிதத்தின் வழியாக உங்களுக்கு அரப்பு மரத்தின் விதைகள் அனுப்பப்படும் .
      முகவரி அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : . 9787217913

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад +1

    Please put more videos

  • @sathabegam6837
    @sathabegam6837 11 месяцев назад +1

    Sir enga v2 pakathula intha tree irukuramarri iruku nee video la kaatura poo maari iruku sir..leaves mattum vera maari iruku sir......unga number kodunga sir. Tree photo send pannuren enaku atha enna tree nu sollunga sir

  • @wayoflive-fv4mw
    @wayoflive-fv4mw 9 месяцев назад

    Organic arappu powder available

  • @samykumara1979
    @samykumara1979 3 года назад +42

    நான் கடந்த ஒரு வருடமாக அரப்பு சீகக்காய் பூந்தி கொட்டை கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வருகிறேன்.. இதனால் பொடுகு நீங்கி உள்ளது..ஷாம்பு எல்லாம் வேஸ்ட்..எனது அனுபவம் 🙏🙏

    • @jenit2561
      @jenit2561 Год назад +1

      Epdi make pannanum sis... Online la available la

    • @mytrades3241
      @mytrades3241 Год назад

      உண்மை

    • @karthikaselva84
      @karthikaselva84 11 месяцев назад

      அரப்பு எப்படி வாங்குவீர்கள்?

    • @DumbaBala
      @DumbaBala 9 месяцев назад

      Neenga entha oor

    • @wayoflive-fv4mw
      @wayoflive-fv4mw 9 месяцев назад

      ​@@jenit2561available na last 1 yr ah use pandrs

  • @Waterrestoration
    @Waterrestoration 2 месяца назад

    Hair fall also reduced using with Shikakai. Totally changed from Shampoo. Even stopped soap. Instead using natural powders.

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 года назад +2

    Lovely tree.. Good for hair growth..

  • @ezuvoammanitha9270
    @ezuvoammanitha9270 3 года назад

    Vainara maram thana sir....

  • @JayaLakshmi-ce4hr
    @JayaLakshmi-ce4hr 3 года назад +1

    Entha ooru sir video la katrathu,then mavatangal la enna name sir intha ilaiku,

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      வீடியோவை முழுமையாக பார்க்கவும்

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn Год назад

    Arappu marathai thaan (vaarachi maram) entru solkirakala?

  • @rameshp7440
    @rameshp7440 3 года назад +11

    Dharmapuri இல் துரிஞ்சி மரம் என்று அழைக்கப்படும்

  • @gunasekar5399
    @gunasekar5399 3 года назад +2

    அண்ணா எனக்கு திருநாள் வெளி எங்க ஊறுஇல் கரு உடை விடத்தலை நாட்டு உடை காதலித்தால் உடை நீருடை நீங்க சொன்னது எது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      புரியவில்லை.

    • @gunasekar5399
      @gunasekar5399 3 года назад

      எங்கள் ஊரில் அரப்பு மரம் என்ன பெயர் உள்ளது

    • @gunasekar5399
      @gunasekar5399 3 года назад

      @@UyirnaadiVivasayam எங்கள் ஊர் அரபு மரம் என்ன பேரில் உள்ளது சொல்லுக அண்ணா

  • @sudhakarsudha6785
    @sudhakarsudha6785 2 года назад +3

    Sir thurinji மரம் தான sir

  • @omsivasiva9426
    @omsivasiva9426 2 года назад +1

    Sir sogai maram nu solluvanga athu intha marama sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад

      ஊருக்கு ஊர் பெயர் மாறுபடலாம்

  • @JEYAMBUILDERS
    @JEYAMBUILDERS Год назад

    அண்ணா

  • @renukissan8523
    @renukissan8523 3 года назад +1

    Engal thiruvannamalai mavattathi thurunjai maram enbar

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад +1

    Usila maram

  • @learnmaths2542
    @learnmaths2542 Год назад

    Intha maram pink colour poo pookuma?

  • @vairalakshmijayaprakash495
    @vairalakshmijayaprakash495 Год назад +1

    ,,,,,உசில மரம் சித்த வைத்திய பெயர் ஐயா

  • @anantharajn.j3628
    @anantharajn.j3628 3 года назад +1

    Vainar maram ma

  • @karunyar7129
    @karunyar7129 4 месяца назад

    அண்ணா எங்கள் ஊரிலும் இது போன்று பாரை இடுகில் அரப்பு மரம் உள்ளது... அதுவும் நிறையா இருக்கு அண்ணா...

  • @gmoorthi1677
    @gmoorthi1677 Год назад

    Arrappu sedi kedaikuma sir

    • @wayoflive-fv4mw
      @wayoflive-fv4mw 9 месяцев назад

      Sedi illaiga idhu kaadugali valarum seed thaan available

  • @SJLifestyle_
    @SJLifestyle_ Год назад

    I need only leaf where will I get this

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 10 месяцев назад

    Leaf kedaikuma brother

  • @sri.vairav
    @sri.vairav 2 года назад +1

    வணக்கம் சார் இதனுடைய பூ எப்படி இருக்கும்

  • @sivakalees3400
    @sivakalees3400 2 года назад +1

    Vaavarashi maram.?

  • @madhanharshan7056
    @madhanharshan7056 Год назад +1

    Arappo marama (Vathamumudakki )marama please reply

  • @noorulayin6957
    @noorulayin6957 Год назад

    1kg ketaikuma anna

    • @wayoflive-fv4mw
      @wayoflive-fv4mw 9 месяцев назад

      Powder available 100g 35 organic kaikuthal arappu

  • @thilagasivakumar4574
    @thilagasivakumar4574 3 года назад +2

    Brother இந்த மரத்தோட பூ pink color la irrukuma?

  • @sumithiyagu6356
    @sumithiyagu6356 Год назад

    Seed kidaikkuma

  • @SureshKumar-wc3ld
    @SureshKumar-wc3ld Год назад

    Eluppai maram

  • @peerdme1
    @peerdme1 3 года назад +4

    விதை எங்கு கிடைக்கும் ஐய்யா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад +2

      அரப்பு மரத்தின் விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களின் அஞ்சல் முகவரியை தெளிவாக எழுதி அனுப்பவும்.
      விதை கிடைக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் கடிதத்தின் வழியாக உங்களுக்கு அரப்பு மரத்தின் விதைகள் அனுப்பப்படும் .
      முகவரி அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : . 9787217913

  • @rmlakshmi5362
    @rmlakshmi5362 2 года назад +7

    தூங்குமூஞ்சி மரமா?

  • @iyarkaikarangal1
    @iyarkaikarangal1 2 года назад

    நன்பரே உங்களுடைய mobile number கொடுங்கள்
    என்னிடம் இருந்தது‌ தொலைந்துவிட்டது
    விவசாயம் சம்மந்தமாக உடனே பேசவேண்டும்

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад +1

    Eanga veetla erukku😁

  • @Rama-xx9on
    @Rama-xx9on 3 года назад +2

    ஐய்யா. அரப்பு. விதை பெருவது. எப்படி போன் நம்பர் தருவீர்களா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      அரப்பு மரத்தின் விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களின் அஞ்சல் முகவரியை தெளிவாக எழுதி அனுப்பவும்.
      விதை கிடைக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் கடிதத்தின் வழியாக உங்களுக்கு அரப்பு மரத்தின் விதைகள் அனுப்பப்படும் .
      முகவரி அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : . 9787217913

  • @ramalakshmi7126
    @ramalakshmi7126 11 месяцев назад

    Anna அரப்பு விதை கிடைக்குமா

  • @boopathipathi
    @boopathipathi 2 года назад

    Vadhanarayanan Pola ulathu

  • @parveenbanu.n6123
    @parveenbanu.n6123 3 месяца назад

    9 30

  • @sathyaanand3289
    @sathyaanand3289 2 года назад

    Usulai maram pudukkottai TN 55

  • @karikalasozhanarasu2236
    @karikalasozhanarasu2236 3 года назад +3

    தர்மபுரி மாவட்டத்தில் காட்டில் இது அதிக அளவில் இருக்கும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад +2

      உண்மை தர்மபுரி கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவலாக மானாவாரி இடங்களிலும் காடுகளிலும் அதிகளவில் இந்த மரம் இயற்கையாக வளரும்

  • @JEYAMBUILDERS
    @JEYAMBUILDERS Год назад

    அண்ணே உங்க காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா

  • @manjushapote522
    @manjushapote522 4 месяца назад

    सर इस पेड को हिंदी में क्या कहते है

  • @pakiyasamy997
    @pakiyasamy997 Год назад +1

    அரப்பு மரம் எங்கு கிடைக்கும்.

    • @wayoflive-fv4mw
      @wayoflive-fv4mw 9 месяцев назад

      Powder thaan sale pandraga maram kaadugali thaanaga valarum

  • @apirajesh8479
    @apirajesh8479 Год назад +1

    வாகை மரம் இதுதானே
    இல்ல வேறுபட்டதா?

  • @sumathyprabhuraman3350
    @sumathyprabhuraman3350 3 года назад +3

    அரப்பு மரமும் சவுண்டல் மரமும் ஒன்றா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад +1

      இல்லை.
      இரண்டும் வேறு வேறு.

    • @chillilifestyle
      @chillilifestyle 8 месяцев назад

      ​@@UyirnaadiVivasayam konjem vithiyasem padutha mudiyuma brother

  • @revahansi9542
    @revahansi9542 Год назад

    முடிகருப்பாகுமா

  • @pkameswaran7833
    @pkameswaran7833 3 года назад

    துரிஞை மரம் என்று கூறிப்போம்

  • @sampathkumar4969
    @sampathkumar4969 3 года назад +2

    அரப்பு மரம் செடி எங்கே கிடைக்கும் ?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      அரப்பு மரத்தின் விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களின் அஞ்சல் முகவரியை தெளிவாக எழுதி அனுப்பவும்.
      விதை கிடைக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் கடிதத்தின் வழியாக உங்களுக்கு அரப்பு மரத்தின் விதைகள் அனுப்பப்படும் .
      முகவரி அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : . 9787217913

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад

      அரப்பு மரத்தின் விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களின் அஞ்சல் முகவரியை தெளிவாக எழுதி அனுப்பவும்.
      விதை கிடைக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் கடிதத்தின் வழியாக உங்களுக்கு அரப்பு மரத்தின் விதைகள் அனுப்பப்படும் .
      முகவரி அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : . 9787217913

    • @thilagarajasekharan6553
      @thilagarajasekharan6553 2 года назад

      Siyakkaay vanki utaithal seed kitaiķkum

  • @Suba-mi3zw
    @Suba-mi3zw Год назад

    துறிஞ்சி மரம் விழுப்புரம்

  • @natarajanruthra1003
    @natarajanruthra1003 Год назад

    இது உசிலம்பொடி...அரப்புதூள் இலுப்பை மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது...இது தஞ்சை பகுதி வழக்கம்....ஆனால் கோவை பகுதியில் உசிலம்பொடியை அரப்பு என்கின்றனர்

    • @AK-hv5rj
      @AK-hv5rj Год назад

      அரைப்பை என்பது அரப்பு ஆனது

  • @lavanyapalani4080
    @lavanyapalani4080 Год назад

    Idhu karuav maram dhanr

  • @peerdme1
    @peerdme1 3 года назад +2

    விதை எங்கு கிடைக்கும் ஐய்யா

    • @saravananorganicshop5704
      @saravananorganicshop5704 3 года назад

      நம்மிடம் கிடைக்கும்

    • @peerdme1
      @peerdme1 3 года назад

      @@saravananorganicshop5704 உங்கள் கடை எங்கு உள்ளது விதையாக or கண்டு ஆக கிடைக்குமா

    • @saravananorganicshop5704
      @saravananorganicshop5704 3 года назад

      ஆத்தூர் 8903633344

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 года назад +1

      அரப்பு மரத்தின் விதைகள் தேவைப்படும் நண்பர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்களின் அஞ்சல் முகவரியை தெளிவாக எழுதி அனுப்பவும்.
      விதை கிடைக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு இந்திய அஞ்சல் துறை மூலம் கடிதத்தின் வழியாக உங்களுக்கு அரப்பு மரத்தின் விதைகள் அனுப்பப்படும் .
      முகவரி அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : . 9787217913